யாணன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். "சென்னை- காசி- காமாக்யா- கொல்கத்தா காளி- சென்னை" என்று ஒரு trip ஏற்பாடு செய்யுங்கள். விருப்பம் உள்ளவர்கள் உங்களோடும், தாந்த்ரீ அய்யாவோடும் சேர்ந்து பயணம் செய்வார்கள். சிறந்த ஆன்மீக பயணமாக இது அமையும் 🙏
ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி அஓம் ஃ
தமிழ் நாட்டில் பல ஊர்களில் இருந்து கோவை திருப்பூர் ஈரோடு பொள்ளாச்சி கரூர் திருச்சி இப்படி பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களை ஒருங்கிணைத்து காமாக்யா கோவிலில் பூஜை தரிசனம் இவைகளை முடித்து ஊர் திரும்ப எவ்வளவு பணம் ஆகும் நேரம் தேதி இவைகளை குறிப்பிடுங்கள் தாந்திரீக சுவாமிகளே
தனி தனியாக நாம் செல்வதை விட குழுவாக இவர்களோடு சென்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கும் தொந்தரவு இருக்காது. சிறந்த ஆன்மீக பயணமாக இது அமையும்.