Тёмный

காமெடி கலாட்டா | Mullai Kothandan | Comedy Galatta | Episode - 44 

DD Tamil
Подписаться 573 тыс.
Просмотров 960 тыс.
50% 1

Artist:-
S.R. Kothandan & K. Dhanasekaran (alias) Mullai
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan...
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
#MullaiKothandamcomedy #Comedyshow #TamilComedian

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@arumugamkrishnachetty7792
@arumugamkrishnachetty7792 2 года назад
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி, வாழ்த்துக்கள்
@RGgaming1K1
@RGgaming1K1 2 года назад
Excellent video
@sengottaiyansathya6393
@sengottaiyansathya6393 2 года назад
என் அன்புக்குரிய கோதண்டம் குரூப்ஸ் ஒரு அருமையான அட்டகாசமான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி பல கோடி பெரும்பாலும் மதிப்புள்ள இது நிகழ்ச்சி ஆகும் ஆயிரம் முறை சொன்னாலும் மக்களும் எடுபடாத கருத்துக்கள் இந்த நிகழ்ச்சி மூலம் கண்டிப்பாக எடுபடும் வாழ்த்துக்கள் கோதண்டம் குரூப்ஸ்
@kumaraswamyk.g824
@kumaraswamyk.g824 2 года назад
Excellent. சிரிக்க, சிந்திக்க.
@dheerajjaisheelan3147
@dheerajjaisheelan3147 Год назад
சிரிக்க வேண்டாம்... கோதண்டம் அழும்போது எல்லா பஜாஜ் ஃபைனான்ஸ் பயனர்களையும் நினைத்துப் பார்த்தேன்.
@VelMurugan-lo3zb
@VelMurugan-lo3zb Год назад
👌👌
@smilyarul4404
@smilyarul4404 6 месяцев назад
... Ama ..😂 athellam oru finace 😁😁😁
@murugesanmurugesan-pr9rg
@murugesanmurugesan-pr9rg 4 месяца назад
p​@@VelMurugan-lo3zb
@kbala3857
@kbala3857 3 месяца назад
Enakku Bajaj fraud than ninappu varudhu 50000 ku 30000 extra kattunan pagal kollaikaaran Bajaj yaarum idhula edukaathinga
@Pugal_uzumaki
@Pugal_uzumaki 2 месяца назад
🥹🥹🥹🥹🥹
@rajan933
@rajan933 2 года назад
இது சிரிக்க அல்ல சிந்திக்க அருமையான பதிவு😇😇😇
@madeshp9126
@madeshp9126 Год назад
So we
@umasankaranv168
@umasankaranv168 Год назад
Super
@ramji24hours
@ramji24hours 4 месяца назад
L😊😊😊😊p😊😊😊pp​@@madeshp9126
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 года назад
பேங்க் லோன் வாங்கி வீடு கட்டி கட்ட முடியாமல் அவஸ்தைப்படும் பல குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன் நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்
@vasanthkumarvasanth1486
@vasanthkumarvasanth1486 2 года назад
அதில்நானும் அடங்கும்
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 года назад
@@vasanthkumarvasanth1486 don't worry brother all is well
@om8387
@om8387 Год назад
நல்ல சிந்தனைக்குரிய நடிப்புதான் புழுகிப் புழுகி பணத்தை கறப்பவர்கள் சிலர் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை மிக இலகுவாக புரியவைத்துவிட்டீர்கள் நன்றி
@narayanamurthy9320
@narayanamurthy9320 2 года назад
Arumayana padhippu, idha parthavadhu makkal thirundhanam
@venugobalr3488
@venugobalr3488 2 года назад
Very good message to the general public not to fall victim to fraudsters.
@RajaSekar-il5zo
@RajaSekar-il5zo Год назад
😊sysusuf
@maruashok6075
@maruashok6075 2 года назад
Excellent content. Really awesome. People should wake up atleast now. I had similar experience with my bank. But in my case I have tortured bank and got back my prepaid charge almost 46K and I closed personal loan amount 10L without any prepaid charges. It was really amazing experience which I got at my early age. If the same experience faced in late 40 or 50's you all better know what would have happened 😂😂😂 atlast attack. But I am happy that I got those wonderful exp with little bitter which helped me to learn the society and the money management.
@mohammedhussaina2276
@mohammedhussaina2276 2 года назад
Tþ⁵
@yesaiah7112
@yesaiah7112 Год назад
No
@hemanthk76
@hemanthk76 2 года назад
Superb
@snehamurgesh1267
@snehamurgesh1267 2 года назад
mullai and kodhandam iruvarum endha show pannalaum miga arumai v big fan f dm
@muraliranganu2954
@muraliranganu2954 2 года назад
அருமையான பதிவு.
@Kuwait-ob6lg
@Kuwait-ob6lg 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்
@thamaraiselvan8699
@thamaraiselvan8699 2 года назад
.
@maryjacinta4565
@maryjacinta4565 2 года назад
யாரோ கதை,கதைவவசனம்எழுத யாரோபேசவாயசைத்து நடிப்பதைவிடவும்அதைப்பார்ப்பதை விடவும்முல்லை கோதண்டம் நிகழ்ச்சியைப்பார்ப்பதும் ரசிப்பதும் இன்பமே....
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 года назад
மக்கள் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.
@rmvalan6573
@rmvalan6573 Год назад
இது ஒரு இடத்தில் உண்மையாக நடந்தது.... மக்களே விழிப்புணர்வு மிகவும் தேவை... அருமையான விழிப்புணர்வு காணொளி....
@abdulhakeem6381
@abdulhakeem6381 2 года назад
Excellent, Truth on Banking System
@bharath4937
@bharath4937 Год назад
This may be comedy.. But this is wat happening in real with many banks. Good performance both.
@TamilTamil-zy9zi
@TamilTamil-zy9zi 2 года назад
அருமை sir... சரியான விழிப்புணர்வு sir... நன்றி 🙏🙏🙏வாழ்த்துக்கள்....
@kidschannels4310
@kidschannels4310 4 месяца назад
கடலூர் எம் இராமலிங்கம் நல்ல விழிப்புணர்வு கருத்துள்ள நகைச்சுவை நாடகம் நன்றி பொதிகக்கு
@ragum5671
@ragum5671 2 года назад
முடியல டா சாமி 😀😀😀👍🙏
@thangarajraj8735
@thangarajraj8735 4 месяца назад
அருமையான காணொளி.சிந்திக்க‌ வைக்க கூடிய பதிவு
@muruganandhamshaas9199
@muruganandhamshaas9199 2 года назад
பொதிகை தொலைக்காட்சி க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shajahanparveen8842
@shajahanparveen8842 2 года назад
Super 😄😄😄😄😄
@raveendrana8415
@raveendrana8415 2 года назад
உலகமகா பிராடுத்தனம்
@vishnusankar1720
@vishnusankar1720 Год назад
அருமை...... எப்படி லோன் வாங்க வைப்பார்கள்..... என்பதை சொன்ன விதம் அருமை...... லாபம் பேங்க் மட்டும் தான்...... மக்களுக்கு இல்லை என்பது தான் உண்மை......
@kidschannels4310
@kidschannels4310 4 месяца назад
. உண்மை
@lahireenjazz6243
@lahireenjazz6243 Год назад
Both of acting amazing supb I'm from sri Lanka 🇱🇰
@ifthikannubaid1802
@ifthikannubaid1802 2 года назад
மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு சந்தோஷமான நிகழ்ச்சி
@josephthomas3043
@josephthomas3043 2 года назад
வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது ஒரு காலத்தில் கேவலமாக இருந்தது. இப்போ உலகமே indirect ஆ வட்டிக்கு விட்டு சம் பாதிக்கிறது.
@purusothkumar6731
@purusothkumar6731 2 года назад
Vera level mullai and kothandan Anna sema comedy
@lakshmisundar4890
@lakshmisundar4890 2 года назад
66666666666
@VasanthaKumarMPS-sd8en
@VasanthaKumarMPS-sd8en 9 месяцев назад
காமெடி சூப்பர்.ஐடியா பிரமாதம்..
@aravindlee983
@aravindlee983 Год назад
Super Anna epo ethau Ella nadakuthu Anna super Anna
@justinburjes6706
@justinburjes6706 2 года назад
Mullai gothandam comedy plus awareness very super
@chitranarayanan9972
@chitranarayanan9972 Год назад
Arumai kodandam n mullai arumayana nadippu .
@sekarshanmugam179
@sekarshanmugam179 Год назад
முல்லையின் நடிப்பு அட்டகாசம்.
@visiontosuccess
@visiontosuccess 2 года назад
Congrats
@sureshkumarshakthivel3849
@sureshkumarshakthivel3849 5 месяцев назад
அப்படியே அவங்க லோன் வாங்கனாலும் நீங்க சொல்லுற மாறி 7வருஷம் கட்டண 3780000 தான் வருது கணக்கே தப்பா இருக்கே.......😂😮😊
@murgesheshwar
@murgesheshwar 2 года назад
I saw this more than 10 times, best acting 👍👍
@ibrahimasha7848
@ibrahimasha7848 Год назад
,, 👍👏👌😎😂. செம மாஸ்
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 2 года назад
மக்களுக்கு சென்றடைய வேண்டிய நல்ல கருத்துக்கள் கொண்ட நிகழ்வு நன்றி முல்லை கோதண்டம்.
@prakasamsrinivasan4487
@prakasamsrinivasan4487 2 года назад
Super acting by kothandam
@venkateswarans2705
@venkateswarans2705 Год назад
Excellent acting by Kothandam, good acting by Mullai.
@melodious-pieces
@melodious-pieces 2 года назад
Excellent not only for comedy, good awareness
@sbaskaran8522
@sbaskaran8522 2 года назад
Nice
@shekarravi1463
@shekarravi1463 Год назад
Evargal comedy reallya irukum and 💯
@RajKumar-vy6he
@RajKumar-vy6he 2 года назад
Super comedy.. keep it up..
@raghuramanr9851
@raghuramanr9851 2 года назад
Excellent performance by all.
@vinothm8726
@vinothm8726 2 года назад
13:10 super
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 4 месяца назад
Arumai
@shanmughamk-m1v
@shanmughamk-m1v 6 месяцев назад
Really super😂
@lionvijay3016
@lionvijay3016 24 дня назад
இவர்களின் நகைச்சுவை காட்சிகள் மனம்விட்டு சிரித்து மகிழவைக்கிறது
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 2 года назад
Extra ordinary performance.. these kind of comedies need to be in Movies!!!
@parimalasoundararajan6053
@parimalasoundararajan6053 2 года назад
மடியைப் பிடித்து மாங்காய் போட்டு குடுமியை பிடித்து காசு வசூல்...இதுதானோ
@visiontosuccess
@visiontosuccess 2 года назад
Compulsory loan kanna ponna customer la nanum onnu
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Год назад
அருமையான தொகுப்பு! இது தான் உண்மை நிலை!
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 2 года назад
go to axis bank,u will face the same situations
@gvbalajee
@gvbalajee Год назад
Nice comedy
@dhivakar2908
@dhivakar2908 Год назад
அருமையான comedy
@mohanbanu477
@mohanbanu477 11 месяцев назад
அநியாய கொள்ளையா இருக்க இது ரொம்ப ஓவர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@RajRaj-ep1xv
@RajRaj-ep1xv 2 года назад
Neenga panuna all comaty showla. Ithku kantipa ASKAR awart kututha. akanum neraya par anupavikera vathanai Ithku eni yarum yamara kutathu all people watching please
@thenmozhialavandhar1381
@thenmozhialavandhar1381 Год назад
முல்லை கோதண்டராமர் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த தும மிகவும் அருமை அருமை இதைப் பார்த்த பிறகுமக்கள்திருந்தவேண்டும்😂
@Yuvaraj-yw9zc
@Yuvaraj-yw9zc 4 месяца назад
நல்ல பாடம்
@subramanians4504
@subramanians4504 Год назад
I am an officer in government bank. But in private banks the sales executives are doing the same thing what showed in this videos. Innocent people suffering a lot.
@mythilikrishna3632
@mythilikrishna3632 2 года назад
Excellent bro 🎊
@Sudharson89
@Sudharson89 11 месяцев назад
Informative video
@ramalakshmi9670
@ramalakshmi9670 2 года назад
Super ji
@karthiKeyan-js2uo
@karthiKeyan-js2uo 2 года назад
Super😀😀😀😀😀
@mrbd2771
@mrbd2771 2 года назад
Excellent
@pradeepp.j2401
@pradeepp.j2401 2 года назад
கடன் வாங்கினால் உண்மையாக இதுதான் நடக்கும் அனைவரும் சிந்தித்துப் பாருங்கள் வேலை எங்கே கடன் வாங்கினாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து பாருங்கள் நன்றி
@balabalakrishnanb8897
@balabalakrishnanb8897 2 года назад
Iuiuoiupiip
@jothibasu7996
@jothibasu7996 2 года назад
இன்றைய நிலையில் இதுதான் உண்மை
@priyapandiyan2707
@priyapandiyan2707 2 года назад
வேல் அண்ணா நீங்க ரொம்ப நல்லா பண்ணறீங்க.. All tha best anna
@rajant.g.5071
@rajant.g.5071 2 года назад
Excellent 😀 wonderful vedio
@surprise_gift
@surprise_gift 2 года назад
Really சூப்பர் 👌👏
@fsffsf8004
@fsffsf8004 11 месяцев назад
பாராட்டுக்கள், மக்கள் ஏமாற வேண்டாம்
@thangavelc4657
@thangavelc4657 2 года назад
I love you and family and friends 👍 👌 🙆‍♂️ 🆗️ 🆒️ 👍 👌
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 2 года назад
நாட்டு நடப்பை அப்படியே கண் முன்னே கொண்டுவருகிறீர்கள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கஉம்
@SathishKumar-jb5xb
@SathishKumar-jb5xb 9 месяцев назад
😢
@sasikumarmuthu7836
@sasikumarmuthu7836 2 года назад
Vera level
@junaidahmed735
@junaidahmed735 2 года назад
Super உண்மை
@punithapunitha3904
@punithapunitha3904 2 года назад
இது சிந்திக்க
@senthilkumarsenthilkumar3196
Sir எனக்கும் இந்த நிலைமைதான் 🙏🙏
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 года назад
Both Super Acting 😀
@noormohammed5679
@noormohammed5679 2 года назад
அன நல்ல பன்ரிபா நிங்க சுப்பர்
@uva.m2577
@uva.m2577 2 года назад
Masa anna ✌👏😁😂😁
@pannirselvamselvam8027
@pannirselvamselvam8027 2 года назад
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள் 😤😤
@mohanprasath7899
@mohanprasath7899 2 года назад
Very very nice combination both of you sir's.. and your performance is extraordinary sir
@duraisamyc463
@duraisamyc463 10 месяцев назад
உண்மை தற்போதய வங்கிகள் வாடிக்கையாளர்களை படுத்தும் பாடு இதுதான்.
@ravichandranks2787
@ravichandranks2787 2 года назад
I appreciate your program contents with humour and social message. But you should not give a wrong message where calculation of the repayment period etc are wrong. One cannot pay 45000 EMI for 7 years and complete the loan.amount of 45 lacs. It is so obvious that he can pay only 37,80,000 where as the loan amount itself It does not cover. So you should be careful in telling the details on bank.loan repayments etc. So the repayment period should be minimum 10 years with compounding interest. Best wishes for your programs
@vanasudhaz
@vanasudhaz 2 года назад
Don't go with exact calculation etc.. it's an awareness making program for people just to aware the hidden agenda behind loan offers from bank and financial institutions
@asaithambi2252
@asaithambi2252 Год назад
Super
@kannanram2551
@kannanram2551 2 года назад
Happy
@senthilkumar6993
@senthilkumar6993 Год назад
In few days it will all customers
@jayasundaram8743
@jayasundaram8743 Год назад
Good lessons
@karthiKeyan-js2uo
@karthiKeyan-js2uo 2 года назад
Wait anna
@elangon3832
@elangon3832 9 месяцев назад
Thunivu move niyapagam varuthu
@Maharaj0173
@Maharaj0173 Год назад
Bajaj finance lone vanga soli oru naligu 4calls varuthu athugu oru episode podunga sir
@parthu009
@parthu009 2 года назад
Hilarious 😆😆😆
@karunamoorthy2524
@karunamoorthy2524 2 года назад
Really awesome. I want to talk with mullai sir and kothandam sir. Extraordinary performance.
@deepakmech94
@deepakmech94 14 дней назад
இதே வீடு கான்செப்ட்ல இன்னைக்கு ஒருத்தன் என்னை அப்ரோச் பண்ணான்
@srinivasansreenu87
@srinivasansreenu87 2 года назад
😂😂😂😂👌
@dharshanbandsennakunam9377
@dharshanbandsennakunam9377 2 года назад
Very nice anna super
Далее