Тёмный
No video :(

காயத்ரி மந்திரங்களின் தாய் | Gayatri Mantras | Om Bhur Bhuva Swaha | ஓம் பூர் புவஸ்ஸுவஹ 

VIJAYAN G
Подписаться 216 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Mother Gayatri Mantras - காயத்ரி மந்திரங்களின் தாய் - காயத்ரி மகிமை -
Discourse on Gayatri Manthram benifit by Indra Soundar Rajan | Hindu Hymn - Most powerful of Sanskrit mantras - Glory of Gayatri Mantra | காயத்ரி மந்திரத்தின் மகிமை | இந்த மந்திரம் ஆண்களுக்கு மட்டும் தான் பெண்களுக்கு கிடையாது ஏன் ? உபநயனம் மந்திரம் - சிறுவயதிலேயே கற்பிற்பது , பருவத்தில் கற்பது எளிது காலை மத்யம சாயந்திரம் ( மாலை ) ஜெபிக்க வேண்டும் - மூன்று வேலையில் சந்தியாவந்தனம் செய்யவேண்டும் - பண்ணும் பொது அவனை சுத்திகரிக்கிறது - இதனுடைய ஒலி அலைகள் - தனுர் வேதத்தில் அஸ்திரம்,சஸ்திரம் --- அஸ்திரம் ஆயுதம் | சஸ்திரம் -மந்திர சக்தியால் ஆயுதமாக ஆக்குவது | வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | ஒருவன் ஒழுங்காக காயத்திரி ஜெபித்தால் இந்த உலகத்தில் வெல்வதற்கு ஆள் கிடையாது | காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரம் இல்லை | திருமந்திரம் தான் பெருமந்திரம் | வினையை போக்கும் மந்திரம் | ராஜாவின் ரோகபாவத்தை பெற்றுக் கொண்ட அந்த காயத்திரி வேத பிராமணன் - காயத்ரி அருள் பெற்றவன்.
நித்ய பரிகாரம் -
Aum Bhuh Bhuvah Svah / Om Bhuh Bhuvah Svah
Tat Savitur Varenyam
Bhargo Devasya Dheemahi
Dhiyo Yo nah Prachodayat
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
உபநயனம் - நயனம் கண் | பூணுல் - பருத்தியிலிருந்து எடுத்து | புனிதப்படுத்துவது
திருமணத்திற்கு முன் பூணல் அணிந்து - ப்ராம்மச்ரியம்
#gayathrimanthram #காயத்ரிமந்திரம் #ombhurbhuvaswaha #உபநயனம் #பூணுல் #gurukulam #குருகுலம் #gvijayan #indrasoundarrajan #இந்திராசௌந்தரராஜன் #விஜயன் #vijayan

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@cpvenkatakumar5114
@cpvenkatakumar5114 2 года назад
Super Arumai
@SKARUPPIAH-nm9cb
@SKARUPPIAH-nm9cb 9 месяцев назад
❤🎉 சூப்பர் பதிவு
@sivanandhabharathi5737
@sivanandhabharathi5737 4 года назад
அருமை
@UMS9695
@UMS9695 3 года назад
Great upanayasam!!
@mayurisilksarees3771
@mayurisilksarees3771 2 года назад
மிக அருமை
@CSK33366
@CSK33366 4 года назад
அருமை ஐயா நன்றி
@ggpv3938
@ggpv3938 4 года назад
Super sir
@balub6836
@balub6836 5 лет назад
Hara hara sankara Jaya Jaya sankara. ..
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 4 года назад
Thank you Sir🙏🙏🙏🙏🙏🙏
@haihoney2651
@haihoney2651 7 лет назад
wonderful Vanni Vinayagar kovil oddaipatti sattur Virdunagar district
@srinivasaraghavan5848
@srinivasaraghavan5848 5 лет назад
Really super sir
@karthiksaptharishi6136
@karthiksaptharishi6136 3 года назад
அருமை... நன்றி அய்யா 🙏
@creativei3394
@creativei3394 2 года назад
சௌந்தர ராஜன் அய்யா பேச்சை எவ்வளோ காலம் வேணுமலும் கேட்கலாம் கேட்க கேட்க பரவச நிலை ஏற்படும் தங்களின் கிருஷ்ண ஜாலம் தொடரை படித்து மெய் சிலிர்த்து போய்விட்டேன் .. மந்திரங்களில் நான் காயத்திரி என கண்ணனே சொல்கிறான் என்றால் அதன் சிறப்பு எப்பேர்பட்டது .. அதை அனுபவித்து தான் உணரவேண்டும் .. .
@chettuppattubalaji4464
@chettuppattubalaji4464 4 года назад
excellent and intelligent speach.thank u sir
@cupidgirl5366
@cupidgirl5366 Год назад
Swami namaskaram pengal swamikku abishegam pannalama please sollungo
@jothilove1803
@jothilove1803 5 лет назад
Part 3 is not there... Please upload
Далее
"Wise Reflection for Unwise Times" with Ajahn Brahmali
3:55:35
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 29 млн
ФОТОГРАФИЯ ЦЕНОЙ ЖИЗНИ
32:38
Просмотров 1,6 млн
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 20 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 17 млн
Indra Soundarrajan Speach
1:29:03
Просмотров 178 тыс.
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 29 млн