Тёмный

காயல் மாப்பிள்ளை பசியாரோ🍱😋 | Muslim Traditional Marraige | Wedding Rituals❤️  

Black Sattai
Подписаться 3,7 тыс.
Просмотров 111 тыс.
50% 1

#marraigevlog #kayalpatnam #tamilvlog #tamiltraditional #tamilmuslim #tamilmuslimwedding #mapillaiveettufunction #marraigetiffen
This is an event of Enga oor Kalyanam...Mappillai Friends Pasiaro where our village's oldest food items and food will be served..Kayalpatnam is one of the most ancient towns in Tamil Nadu.❤️
எங்க ஊர் கல்யாணத்தின் ஒரு நிகழ்வு தான் இது... மாப்பிள்ளை தோழன் பசியாறோ இதில் எங்கள் ஊரின் பழமையான தின் பண்டங்கள் மற்றும் உணவுகள் பரிமாறப்படும்.. தமிழகத்தின் மிக தொன்மையான ஊர்களில் ஒரு ஊர் தான் காயல்பட்டணம்❤️
enga oor kayalyanam part-1
• Enga ஊர் கல்யாணம்🎊🫂💞 |...
enga oor kalyanam part - 2
• Kayalpatnam களரி Taste...
Watch more updates Subscribe to my RU-vid channel ❤️👍
#tamilvlogs #marraigevlog #muslimmarraige #muslimstylemarraige #muslimstylemuttonbiryani #kayalpatnam #kayalpattinam #muslimwedding #muslimweddings #muslimwear #tamilvideo #traditionalmarriage #vlogs #vlogsintamil #blacksattai #kilakaraimarraige #kilakarai #irfanviewsmarraige

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@korkaimedia
@korkaimedia Год назад
Peaceful celebration, no harms to anyone, just sharing the joy, Started with Quranic verses, enjoyed with Islamic songs of praising the Almighty, Salawath on our beloved Prophet (SAW), used only Daff permitted by the Prophet, all went well.. Alhamdhulillah!! Barakallahu Lahum.. Thanks to Black Sattai bro.. keep posting these kind of peaceful traditional celebrations and feast to our eyes those are living outside the town!! 😊
@blacksattai
@blacksattai Год назад
Thanks mchn.. for your valuable comment❤️👍 Keep Supporting🤝
@balasubramani5971
@balasubramani5971 Год назад
All islamic people all growths will best must best our ALLAH'S WAYS AMAZING
@Shameemulislam
@Shameemulislam Год назад
ஒரு மறுமை சிந்தனையுடன் கூடிய குடும்ப வாழ்வின் துவக்கம். வாழ்க மணமக்களே. பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபீ ஃகைர்.
@Shameemulislam
@Shameemulislam Год назад
எனது கருத்து: சந்தோஷத்துடன் கூடிய கட்டுப்பாடான ஓர் அலப்பறையாக இதை பார்க்க முடிகிறது. மாப்பிள்ளை நண்பர்களின் ஆடைகள் தொப்பிகள், சங்கையான தோற்றம், உரையாடல்கள், கேளிக்கைகள் இவைகளில் வரம்பு மீறல்களை பார்க்க முடியவில்லை. இப்பதிவில் மட்டும்தானா அல்லது முழு வைபவத்திலுமா எனத் தெரியவில்லை. ஆனாலும் ஏற்பாடு செய்த குடும்பத்தவர்கள் மிகவும் கவனமாக இதை அணுகியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த இதுபோன்ற நடைமுறைகளை இந்நிகழ்வு நினைக்க வைக்கிறது. சந்தோஷங்கள் வேண்டும் தான்.
@blacksattai
@blacksattai Год назад
❤️🤝
@mumeenaathil996
@mumeenaathil996 Год назад
S so so humble... Rmba arumai...
@womensbeautykitchen
@womensbeautykitchen Год назад
இதுலேருந்து என்ன தெரியுது சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறிங்க ன்னு தெரியுது
@blacksattai
@blacksattai Год назад
ஆமா.. அதான் உண்மை தான்..❤❤😂
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 Год назад
மாஷா 'அல்லாஹ்' இறைவன் இஸ்மாயில் & முஸ்பிரா மணமகளுக்கு நல் அருள் புரிவானாகவும் ஆமீன் 🤲. நண்பர்கள் அழகிய முறையில் இந்த பெண்வீடில் காலை ' பசியார ' உணவு அருந்தி 'உண்டு' அவர்களுடைய மகிழ்ச்சியினை அழகான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்து சென்ற காட்சி அற்புதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,, வபர,,,. .. தைக்கா இல்யாஸ் புகாரி 'தையன்னா ஹவுஸ் காயல்..
@blacksattai
@blacksattai Год назад
ஆமீன்.. நன்றி காக்கா❤️🤝👍
@mumeenaathil996
@mumeenaathil996 Год назад
Aameenn
@shameerthekkan2237
@shameerthekkan2237 Год назад
Kerala fans 😍🤲
@blacksattai
@blacksattai Год назад
Thanks bro❤️👍🤝
@ThahiRamalan
@ThahiRamalan Год назад
Enna puthusa irku sonthangal nirintha veedu😊😊😊
@mohamedyaseens377
@mohamedyaseens377 Год назад
Masha Allah ji.. பார்க்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜீ.. ❤❤❤❤❤❤❤❤
@blacksattai
@blacksattai Год назад
🤲❤️👍
@thamizhthayagam
@thamizhthayagam Год назад
அருமை.. மாப்பிள்ளை இஸ்மாயிலுக்கு வாழ்த்துக்கள்
@ayisharabik6578
@ayisharabik6578 Год назад
Masha allah 1st time epadi oru function pakura anna super
@blacksattai
@blacksattai Год назад
Thanks ma.. do subscribe for more unique our cultural videos..
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Год назад
Brother Really Beautiful in Sri Lanka 🇱🇰We have this culture Enjoy Stay Safe Alhamdulillah Thankyou for your video l am from Colombo Sri Lanka 🇱🇰☝👍
@mohamedsadakathullah5011
@mohamedsadakathullah5011 Год назад
Barakallah வாழ்த்துகள் தம்பி இஸ்மாயில்
@rajavelsivakumar8090
@rajavelsivakumar8090 Год назад
சத்யா ஏஜென்சி சார்பாக சந்தோஷமான வாழ்த்துக்கள்
@blacksattai
@blacksattai Год назад
நன்றி🤝❤️
@balasubramani5971
@balasubramani5971 Год назад
உலக நாடுகளை வளக்க கூடிய ஒருவன் தான் உங்களை வளர்க்க முடியலை கவலையான நேரமிது இஸ்லாம் என்றாலே எப்படியும் உலகில் அனைத்து வளத்தோடு நபி நாயகம் புகழை நாயகத்தை உயர்த்தி உயிராக்கும் இஸ்லாமிய கலைகளைஞ்சிய பொக்கிஷம் போல ***** (* நபி நாயகத்தின் புனித புகழ் மழை பொழிந்த காயல் மாநகரில் ஆசிய பெருமை ஒரு அற்புதமே அனைவருக்கும் ஆனந்தமே அனணயா விளக்கு கடற்கரை காவல் கண்ணுறங்காத நேரங்கள் எல்லாமே வரலாற்றுப்புகழ் புனித புண்ணிய பூமி காயல் மாநகர் சிறப்பாக தினமும் வளர வளர வாழ்த்துகிறொம் கல்வியில் கடல் காயல் பட்டினம் படிக்க பட்டினம் போகிறோம் காயல் கல்வி புனித புகழோடு பாராட்டும் வாழ்த்தும் பெற்ற வரலாற்று கல்வியளர்களின் கண் போன்றது ^ காயல் என்னும் கல்விக் கடல் காயல்பட்டினத்தை புனித புகழால் காப்பாற்றிய காப்பிய காயல் வரலாறு கல்வியால் புனித புகழால் போற்றி பாராட்டப்பட்டது பாராட்டப்படுகிறது பாரத புனித புகழ் காயல் பட்டினம் உலக உன்னத புகழாகிறது
@mumeenaathil996
@mumeenaathil996 Год назад
Ma sha allah kayalpattinam.. Amazing ❤
@blacksattai
@blacksattai Год назад
👍❤️🤝
@kajamoideen5075
@kajamoideen5075 6 месяцев назад
Mashallah ❤❤
@thendralvp1701
@thendralvp1701 11 месяцев назад
நீங்கள் எல்லோரும் வேஷ்டி கட்டி இருக்கிறது அழகா இருக்கு
@RahulRahul-ro8if
@RahulRahul-ro8if Год назад
Barakallahu laka va baraka alaika va jamua binagumafee khair 🌹🌹🌹
@abbasarsaths7067
@abbasarsaths7067 Год назад
Miss pannitnea Mchn ❤ MashaAllah 🎉
@blacksattai
@blacksattai Год назад
We also miss you mchn.. insha Allah seekiram vaa❤️🤝
@ajeeblebba7132
@ajeeblebba7132 Год назад
Masha allah, super
@zarazara5227
@zarazara5227 Год назад
Masha allah
@blacksattai
@blacksattai Год назад
👍🤲🤝
@salik-fp9us
@salik-fp9us Год назад
மணது மிக மிக சந்தோசமாக இருந்தது.மாப்பிளை கிராத்து அருமை.எங்கள் ஊரீல் மாப்பிளை யை ஊத சொன்னால் மாப்பிள்ளை தேர மாட்டார்
@blacksattai
@blacksattai Год назад
😁 எங்க ஊரில் பெரும்பாலும் ஹாஃபிழ்கள் அதிகம்..
@Kingq02
@Kingq02 Год назад
எங்கள் ஊரில் ஊத சொன்னால் எல்லா மாப்பிள்ளை யும் நன்றாக ஊதுவார்கள்.
@siddiqSH
@siddiqSH Год назад
🎉🎉🎉🎉🎉🎉 Masha allah..... #HaseeNArT
@blacksattai
@blacksattai Год назад
❤️❤️🤝
@qadirwaliacademy
@qadirwaliacademy Год назад
மாஷா அல்லாஹ்
@mohammadvaseem11c13
@mohammadvaseem11c13 Год назад
Assalamualaikum bhaiya mashallah subhanallah Alhamdulillah jazakallah kharim 🤲🕋🤲👍😅😂👏
@blacksattai
@blacksattai Год назад
❤️🤝🤩
@kalvathbasheer9823
@kalvathbasheer9823 Год назад
Finaly saw Jameel bro 😂😂from TEC
@blacksattai
@blacksattai Год назад
😁😁
@hameeds611
@hameeds611 Год назад
Masah allah vatlappam yenge
@blacksattai
@blacksattai Год назад
Ithule illa
@arshaqsulaimmohamedaslam6135
Receipes poduga. Mappilllai sappadu coconut milk nanri
@blacksattai
@blacksattai Год назад
கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.. ❤️🤝 Thanks For Your Comments..
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 Год назад
MashaAllah ❤❤❤❤❤❤❤❤
@najimseeni4889
@najimseeni4889 Год назад
Masha Allah ❤
@blacksattai
@blacksattai Год назад
🤝🤝👍❤️
@bismillaahislaamtawhiyd
@bismillaahislaamtawhiyd Год назад
சோத்து பானைகள். உலகத்திற்கு காட்ட வேண்டிய அவசியமில்லாத வீடியோக்கள்.
@nawshathkalamkalam9463
@nawshathkalamkalam9463 Год назад
Super
@blacksattai
@blacksattai Год назад
❤❤
@balasubramani5971
@balasubramani5971 Год назад
BEST FAMOUS NEW FUTURE ISLAMIC PERSONS INCREASE THE BEST WAYS NEW CHILD HAPPY BIRTH DAY CELEBRATION ADVANCED INVITES
@Gazzaschannel
@Gazzaschannel Год назад
Our kayal tradition 👍👍👍
@blacksattai
@blacksattai Год назад
🤝🥰👍
@ShahabUdheen-nd6jm
@ShahabUdheen-nd6jm 2 месяца назад
உங்கள்ஊரில்தான்இந்அநியாயம்
@SivaKumar-dl6ci
@SivaKumar-dl6ci Год назад
Itha patha pinnadi oru Muslim friend kuda illanau varuthama irukku
@blacksattai
@blacksattai Год назад
Haha.. bro vaanga Naa iruken❤️🤝
@SivaKumar-dl6ci
@SivaKumar-dl6ci Год назад
Really
@SivaKumar-dl6ci
@SivaKumar-dl6ci Год назад
Kindly proud of you
@SivaKumar-dl6ci
@SivaKumar-dl6ci Год назад
Thank you
@blacksattai
@blacksattai Год назад
Vaanga ean kalyanathuku koopduren🤝
@ShahabUdheen-nd6jm
@ShahabUdheen-nd6jm 2 месяца назад
பெண்வீட்டார்செத்தான்மார்க்மம்தெரியவில்லை
@womensbeautykitchen
@womensbeautykitchen Год назад
அது சரி மாப்பிள்ளை இனி அம்மா வீட்டுலே இருக்க மாட்டாரா
@blacksattai
@blacksattai Год назад
ஆமா.. ஆனா அம்மா வீடும் பொண்ணு வீடும் பக்கம் தான் எப்போ வேணாலும் போவாங்க..
@shameembanu3323
@shameembanu3323 Год назад
உங்க ஊரு வழக்கத்தை பார்த்து மத்த ஊரும் கெட்டு போறாங்க அல்லாஹ் பாதுகாக்கணும் kasdapadura ஏழை குடும்பம் என்ன செய்யும் தம்பி நானே உங்க ஊரு பத்தி youtube la பார்த்தேன் அல்லாஹ் வும் நபியும் சொன்ன மாதிரியானா கல்யாணம் அங்க இல்லை ஆடம்பரம் நிறைய இருக்கு தம்பி உங்க ஊருல இலங்கையில் நிறைய பெண்கள் திருமணம் ஆகாமல் இருக்க தவறான வழியில் பணம் சம்பாரிக்க மாப்பிள்ளை சீர் கொடுக்க இப்ப எங்க ஊர்களையும் இந்த மாதிரி நடக்குது மனசு kasdama இருக்கு அதான் சொன்னேன் மணமக்கள்க்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
@blacksattai
@blacksattai Год назад
என்ன விசியத்தை கஷ்டம்ன்னு சொல்லுறீங்கக்கா? .. ஆடம்பர கல்யாணம்ன்னு நீங்க எதை சொல்லுறீங்க.. ??
@OrganicHealthy
@OrganicHealthy Год назад
👌🤝👍❤
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu Год назад
Em hanifa songs Need marriage function
@blacksattai
@blacksattai Год назад
Not need for kayalpatnam.. Inge ellorume onna sernthu paaduvabga.. enga oorukunea niraya baith padalgal irukku.. என்னுடைய மாப்பிள்ளை பைத் விடியோ பாருங்க புரியும்❤️🤝
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu Год назад
@@blacksattai ok bro
@mohamedbuhari4370
@mohamedbuhari4370 Год назад
INNOCENT MAPPILLAI 🤪
@blacksattai
@blacksattai Год назад
😁😁❤️
@abulhuda625
@abulhuda625 Год назад
Sh Kaka house
@sanasnizam1168
@sanasnizam1168 Год назад
Aaga motthathula ponnu veettukku selavukku mela selavu vekkiringa. Enda ongalukku ???
@yousufzahra3899
@yousufzahra3899 18 дней назад
Namskaram cheythu varukinrranar enrru koorrappatukirrathu enpathu kurrippitaththakka allavil irundthu varum indtha maathiri irukku oru itam bhi
@அணிலும்அறமும்
அது என்ன பாஷை பாடல் பாடுறீங்கப்பா?
@blacksattai
@blacksattai Год назад
அரபி
@அணிலும்அறமும்
@@blacksattai oh super!
@wonderway2621
@wonderway2621 Год назад
சோறு சோறு .... இதை விட்டா வேற எதுவும் தெரியாது
@blacksattai
@blacksattai Год назад
கல்யாண வீடு நாளே சோறு தானே ப்ரோ..🥰🤝
@SUNTHARI273
@SUNTHARI273 Год назад
👍👏👏 வாழ்த்துக்கள் பாய்... எனினும் உங்கள் ஊரின் திருமண "வலிமா @ பிரதான கல்யாண விருந்தில்" இருவரோடு ஒரே தட்டில் சாப்பிட கட்டாயப்படுத்துவதென்பது விருந்தோம்பலுக்கான நற்செயலாகுமா? தனி நபர் விருந்தாளிகளுக்கு சாப்பிட ஜோடி ஆள் கிடைக்காத பட்சத்தில அவர் சாப்பிடாது ஏமாற்றத்துடன் வெளியேறுவதை உங்கள் மார்க்கம்/ஆதிவாசி கலாச்சாரம் 😄 ஆதரிப்பது ஏன்??...எப்போது தனி மனித விருந்தாளிகளின் பசி/உணர்வுகளை உணரப்போகிறீர்கள்??... தனிநபருக்கான பந்தி வராத வரை அவர்களின் துவா வை எப்படி வாங்கப்போறீர்கள்?? மாற்றம் வராத வரை விருந்து அழைப்பு அட்டை (card!) எதற்க்கு தரனும்??... விருந்தை புறக்கணிப்போம் பாய்... உங்களின் ஒருவன் காயல் சிட்டிசன் முஃமின்...😊👍🇳🇪.
@blacksattai
@blacksattai Год назад
நீங்கள் தனி நபராக வந்தால் தனியாக ஒரு ஆளுக்கு ஏற்றது போல் சாப்பாடு பரிமாறுவார்கள் நீங்கள் தவறாக புரிந்துகொண்டிர்கள் என்று தெரிய வருகிறது..
@JustOneminute6616
@JustOneminute6616 Год назад
போட சங்கீ நாயே 😂
@seyedomer3452
@seyedomer3452 Год назад
நீங்கள் புரிந்து கொண்ட விதம் கண்ணோட்டம் தவறு தனக்கு துணையான ஆட்கள் கிடைக்கும் போது இரண்டு அல்லது மூன்று பேரும் ஒன்றாக சாப்பிடுவார்கள் துனைக்கு ஆள் கிடைக்காத பட்சத்தில் தனியாளாக உட்கார்ந்தாள் அதற்கு ஏற்றார் போல் பரிமாறப்படும்
@Adampakkam
@Adampakkam Год назад
muslima.maku.thakal
@bramandamfamilyshop6739
@bramandamfamilyshop6739 Год назад
Ithu traditional illa other religious culture
@தம்பிதம்பி-ய6ங
Ossi sappadu Ponnu vetta alachidungada
@bramandamfamilyshop6739
@bramandamfamilyshop6739 Год назад
Allahvum Allah udhaya thutharum kathi karatha murai ithu itharkum islathirkum sammantham illaye. Thirumanam matrum valima murai mattume islathin valikattuthal
@kthameem7204
@kthameem7204 Год назад
Is this Ahamddiya community or sunni islam
@shahulhameedpodakkudi6244
@shahulhameedpodakkudi6244 Год назад
வேண்டாம் சார் இதை போன்ற பதிவுகள் இனி வேண்டாம் இது பிரைவசி எனது அன்பு வேண்டுகோள்
@Adampakkam
@Adampakkam Год назад
adenaayee.aan.maharuud
Далее
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Просмотров 36 млн
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Просмотров 36 млн