Тёмный

காய்கறிகளை அறுவடை செஞ்சு சமைச்சு சாப்பிடப்போறோம்😍 | Harvesting & Cooking Our Own Garden Vegetables! 

Ungal SamayalKaaran
Подписаться 954 тыс.
Просмотров 100 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 335   
@mirumirdhu7494
@mirumirdhu7494 5 дней назад
என் கனவு வாழ்க்கையை நீ வாழ்கிறாய் தம்பி...இந்த மாதிரி வாழ ஏங்க வைக்கும் சிறப்பான பதிவு❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
மிக்க நன்றி அக்கா ☺️
@mariyambeevi1672
@mariyambeevi1672 5 дней назад
அப்பா பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கிம் சகோதரா இதை அப்பாவிடம் சொல்லுங்க❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
கண்டிப்பா சொல்றேன் ☺️
@kothainaayagi51
@kothainaayagi51 4 дня назад
அம்மா அப்பா தம்பி ரவி நீங்கள் மூவரும் பேசறது சூப்பர் அழகாக இருக்கிறது
@vasanthimohan-e2i
@vasanthimohan-e2i 5 дней назад
Kooda nagaichuvaiyagavum vaazhhireergal❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lalalala9310
@lalalala9310 4 дня назад
Fresh vegetables, natural environment,natural life , I like your all videos, I like your mother all cookings.....
@VijiSuthagar-xl5ld
@VijiSuthagar-xl5ld 3 дня назад
Ulaippu vilaichal santhosam ithu kooda amma samayal joor joor pa santhosama irukkupa God bless both
@vidyakrithivasan314
@vidyakrithivasan314 День назад
❤🎉
@Smilin-v9u
@Smilin-v9u 5 дней назад
இயற்கையோட ஒண்ணாய்ட்ட ஒரு யங்ஸ்டர பாக்க ரொம்ப சந்தோசமாயிருக்கு.இது மாதிரி எல்லா இளைஞர்களும் செஞ்சா ரொம்ப நல்லாருக்கும்.வாழ்த்துக்கள்.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
மிக்க நன்றி ☺️
@RevathyVijay-e7g
@RevathyVijay-e7g 4 дня назад
Nalla irruku indha vlog
@sunithasuresh769
@sunithasuresh769 4 дня назад
நீங்க சாப்பிடரது அத சொல்லர விதம் ரொம்ப அருமை அண்ணா
@SanthiSanthi-m7l
@SanthiSanthi-m7l 5 дней назад
❤ அம்மா ❤ அப்பா ❤ தம்பி ❤பார்த்தாலே கவலையெல்லாம் போய்கிறது❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
நன்றி அக்கா 💐💐
@NeshamalarMalar
@NeshamalarMalar 4 дня назад
சூப்பரா இருக்கு ரவி காய் கறி எல்லாம் கொய்யாப்பழம் சூப்பர்❤❤❤❤❤❤❤❤
@mahadevanv2718
@mahadevanv2718 5 дней назад
Your program is really natural and good thank you
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you☺️💐
@vijiseenu4866
@vijiseenu4866 5 дней назад
உங்க வீடியோ பார்த்தாதான் நிம்மதியா இருக்கும் ❤ செம happy😀
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
மிக்க நன்றி ☺️💐
@RajaRaja-dy6sm
@RajaRaja-dy6sm 5 дней назад
நீங்கள் சாப்பிடும் அழகே தனிதான் உங்கள் வீடியோவை நாங்கள் குடும்பமாய் பார்ப்போம் தம்பி
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
நன்றி அக்கா ☺️
@shiamalasubramaniam1444
@shiamalasubramaniam1444 4 дня назад
Hi ravi thambi, i started seeing your videos recently. I love all of them. The way amma and appa talking, its so natural and nice to see such loving couple. I like the village environment. Cooking and eating outside. Planting vegetables and harvesting. I would love to live in such a place. Nice to see your family . All the best thambi. My love to your parents. Very sporting parents. From malaysia
@garden374
@garden374 День назад
புடலங்காய் superr
@chuttiDhansi
@chuttiDhansi 5 дней назад
Appa amma anna daily video podunga unga video la paththatha manasu nimathiya irukku🎉🎉🎉❤❤❤ I love My family🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Kandippa ☺️ thank you💐
@adityabala7786
@adityabala7786 5 дней назад
Amma appa nalla irruikkanum nalla manasu enaikku remba pidikkum thambi nice vlog❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thank you akka💐💐
@VijayaBavya
@VijayaBavya 4 дня назад
Fast food kalathula traditional food rasithu sapdum ravikku oru oooooo podunga
@armygirls_world9198
@armygirls_world9198 5 дней назад
Pudalangai round ah cut panni bajjimavula pottu yedunga amma superah irukum
@neelaneela2260
@neelaneela2260 2 дня назад
The way appa talking is super with ducks 😂😂😂
@neelaneela2260
@neelaneela2260 2 дня назад
Hi anna. I'm always see your video. But truly I'm tell u that I'm really love ur amma
@Rajthamaraielumalai
@Rajthamaraielumalai 4 дня назад
Ravi anna na lonely ah irukum pothu unga video partha happy ah and neenga ellarum en kuda pesura mathiri irukum..
@Sheebapraveen-j2t
@Sheebapraveen-j2t 5 дней назад
தம்பி உங்கள் சமையல் சூப்பர் உங்க அப்பா அம்மா சூப்பர் எனக்கு அப்பா அம்மா இல்லை. என் கணவர் 10 வயசு மகன் உண்டு.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
மிக்க நன்றி அக்கா 💐
@govindangovind5142
@govindangovind5142 4 дня назад
Pudalankai vithai oil serthu vanakki uppu Puli milakai serthu thuvaiyal araikkalaam super ah irukkum aratchi parunka
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 4 дня назад
wow auruvadai naal super
@Nandhinitagore
@Nandhinitagore 4 дня назад
கண்ணுக்குகு குளிர்ச்சியாக இருக்கிறது தம்பி... 🥰
@megalam7723
@megalam7723 4 дня назад
இப்படி வரும் nu.na ethir parkala aduthu வேர்கடலை sedi அறுவடை பார்க்க waiting
@ethunammakavithaikal7731
@ethunammakavithaikal7731 4 дня назад
ரவி சகோ, ஒரு வெள்ளாடங்கிடாய் குட்டியை வாங்கி வளருங்களேன்......
@shivanikuttychellam6513
@shivanikuttychellam6513 4 дня назад
செடி ல இருந்து காய் பழங்கள் எல்லாம் செமையா இருக்கும் அம்மா
@mahaligudiprakash
@mahaligudiprakash 4 дня назад
I regularly used to watch your videos bro, all the contents are really good and it is my dream life to live along with parents, chill with pets. Wish you all the best for your future endeavour
@noyallamarie9632
@noyallamarie9632 4 дня назад
Sembaruhi flower sembaruhi leafr 🍃☘️🌺oil very very super 💯super
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 дня назад
அறுவடை சூப்பர் அம்மா
@s.vasuki7617
@s.vasuki7617 5 дней назад
❤ அம்மா ❤❤அப்பா ❤❤அண்ணா❤ அய்யயோ என்ன மாதிரி ஒரு வாழ்க்கை நீங்கள் வாழும் வாழ்க்கையை பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக உள்ளது நான் வாழ வேண்டும் என்று நினைத்த ஒரு கிராமத்துவாழ்க்கையை அம்மா அப்பா அண்ணா மூவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் உங்களைப் பார்க்கும்போது என்ன ஒரு சந்தோஷம் எனக்கு அண்ணா கோடி கோடியை கொட்டிக் கொடுத்தாலும் நீங்கள் வாழும் கிராமத்து வாழ்க்கை யாராலும் வாழ முடியாது அண்ணா கூடிய விரைவில் எனக்கும் இந்த மாதிரி வாழனும் ஆசையாக உள்ளது அண்ணா❤ அண்ணா உங்கள் பேச்சையே பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் உள்ளது அம்மாவின் முகத்தை தெரியும் சந்தோஷத்தைபார்க்கும் போதும் அவ்வளவு ஹேப்பியா எனக்குஅப்பாவின் கள்ளம் கபடம் இல்லாத ஒரு உள்ளம்பார்த்துக் கொண்டே இருக்கணும் போல உள்ளது❤ ஊரு கண்ணு உறவு கண்ணு நாய் கண்ணு பேய் கண்ணு எந்த ஒரு கண்ணும் ரவி அண்ணா ஃபேமிலி படக்கூடாது ரவி அண்ணா தோட்டம் செடி கொடி எல்லாம் என்னுடையது அண்ணா ப்ளீஸ் அண்ணா எனக்கு குடுத்துருங்க தினமும் உங்கள்தோட்டத்தை அவ்வளவு புடிக்கும் அண்ணா எந்தச் செடி கொடிகளையும் யாரு கண்ணும் படக்கூடாது ❤முருகா ❤உங்கள் வீடியோ பார்க்கும்போது மனம் அவ்வளவு சந்தோஷமாக உள்ளது அண்ணா❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி தங்கச்சி ☺️☺️❤️
@s.vasuki7617
@s.vasuki7617 4 дня назад
@@UngalSamayalKaaran தேங்க்யூ அண்ணா
@radhikajagathesan1797
@radhikajagathesan1797 3 дня назад
Oru garden tour podunga bro with kaai kariyoda
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 5 дней назад
தம்பி ரவி என் அப்பா ஒரு விவசாயி....என் சிறு வயதில் வெண்டை,மிளகாய்,தக்காளி,கத்தரி என பயிரிடுவார்....சீரகச் சம்பா நெல் முன்பு கிச்சலி சம்பா என்பர் அதைப் பதப்படுத்தி விற்பனை செய்யவேண்டும்....அந்நாட்களை கண்ணீரோடு நினைவு கூர்கிறேன்...அப்பா அம்மா பொக்கிஷம்....நீண்ட ஆயுள்...ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுகிறேன்🎉🎉🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
அருமை அக்கா ☺️☺️
@balajiadam18ragupathy60
@balajiadam18ragupathy60 5 дней назад
1cs deciding scarcity register free to full HR eukduudduttjdjd
@JoeJudah
@JoeJudah 4 дня назад
MANA NIRAIVA.....Soooo DIVINE....you 3 🤝🤝🤝
@sathishkumarm8795
@sathishkumarm8795 4 дня назад
Happy to see and so sweet smile with u all I lv this family ❤❤❤❤❤❤
@radhikaviews6865
@radhikaviews6865 4 дня назад
Ravi thambi amma appa ellarum epadi irukinga ❤... Parka rendu kannu pathala ravi ada ada ada evlo azhagana kaikarigal aruvadai 👌👌💐💐🌹🌹. Santhosama iruku pa. Itha unarvai ennala purinjika mudiyithu nangalum ipadi vachi sapturukom but ippa illa. Neenga sapidumbothu enaku mouth watering ravi😂. Arumai. Amma samayal 👌💐❤. Amma ku thanga valayal onnu vangi poturunga special ah.
@kpremasanthakumari6216
@kpremasanthakumari6216 5 дней назад
ஒளியிலே தெரிவது தேவதையா❤ ஐயா comedy super 😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you☺️😂
@garden374
@garden374 День назад
Appa speech sema comic😂😂😂
@angayarkanniramesh2901
@angayarkanniramesh2901 5 дней назад
அருமையான அமைதியான இயற்கை ரோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்க வளமுடன் தம்பிரவி அந்த மிளகாய்பழ செம்பருத்தி மலராது நீங்கள் கான்பித்ததுபேலதான் இருக்கும்.❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
மிக்க நன்றி அக்கா ☺️💐
@pubglite-mk9rs
@pubglite-mk9rs 5 дней назад
Rambutan malaysia favourite fruit bro 🇲🇾🇲🇾🇲🇾🤚
@shakirabanu4947
@shakirabanu4947 5 дней назад
Amma azhaga irukinga indha saree ungaluku romba azhaga iruku. So sweet family ❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thank you sis☺️
@Veeraadave
@Veeraadave 5 дней назад
Aruvadai alagaga iruku amma❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you☺️💐
@padmajaravierd9082
@padmajaravierd9082 5 дней назад
இயற்கையோட இயற்கை யா நீங்க இருப்பதை பார்க்க மிகவும் சந்தோசம் இருக்கிறது
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
மிக்க நன்றி ☺️☺️
@SathiyamoorthyVigneswary
@SathiyamoorthyVigneswary 3 дня назад
சூப்பர். ரவி
@vasanthimohan-e2i
@vasanthimohan-e2i 5 дней назад
Unga nalla manathu polave thottam valarutgu❤❤❤❤❤❤❤❤❤
@neelaneela2260
@neelaneela2260 2 дня назад
I see ur video from video with ur friend
@neelaneela2260
@neelaneela2260 2 дня назад
I'm also from Malaysia
@IaksnmiMurugalaksnmi
@IaksnmiMurugalaksnmi 4 дня назад
சூப்பர் அண்ணா
@sunithasuresh769
@sunithasuresh769 4 дня назад
அம்மா அப்பா நல்லா இருக்கீங்களா அண்ணா வீடியோ எல்லாம் சூப்பர் அம்மாவோட பேச்சு மிக அழகு அப்பாவ ரொம்ப பிடிக்கும் என் பேர் சுனிதா நான் கேரளா
@amalapandhalaraja8422
@amalapandhalaraja8422 4 дня назад
தம்பி அது சேபங்கிழங்கு செடி. அந்த இலையை பறித்து குழம்பும் செய்யலாம். அதற்கு அடியில் சேபங்கிழங்கும் வைக்கும்
@kavithajaganathan6638
@kavithajaganathan6638 5 дней назад
Thambi appa pachium actionum super nonstop laughing . Vaeru valikethu
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thanks akka😂🤣
@vasanthimohan-e2i
@vasanthimohan-e2i 5 дней назад
Vaazhkayai swarasiyamaga vum rasanaiyodum aarokiyamagavum uzhaithu saapitu vaazhgireergal vaazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rojaroja6956
@rojaroja6956 5 дней назад
Appa amma uraiyaadal nalla irukku Ravi😅😅😅🎉🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thank you☺️
@suganya8224
@suganya8224 4 дня назад
Amma vandai vathal recipe sollunga ma
@mageratkannan7541
@mageratkannan7541 5 дней назад
இந்த செடியின் இலை சேம்புக் கீரை. இந்த இலையின் நரம்புகளுக்கு இடையில் உள்ள இலையை உருவி புளி சேர்த்து கடையல் இரவில் செய்து வைத்து விட்டு காலையில் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
செஞ்சுருவோம் ☺️
@ramakrishnanr4107
@ramakrishnanr4107 4 дня назад
ரவி அம்மா அப்பா அம்மா பாவம் உன் அலப்பரை தாங்கமுடியலே❤❤🎉
@venkatachalamk5746
@venkatachalamk5746 4 дня назад
வீடியோ சூப்பர் வேப்பம் என்னெய் எப்படி கலந்து அடிப்பது .
@vasanthavasantha3591
@vasanthavasantha3591 4 дня назад
Video romba nallaruku Ravi so happy ❤
@Vanathy-j6v
@Vanathy-j6v 4 дня назад
Super Thanks ❤❤❤
@Selvakumar-vf1es
@Selvakumar-vf1es 2 дня назад
relax video...enjoy....💚💞💞💞
@Rsvlogs-h2w
@Rsvlogs-h2w 5 дней назад
Recently addicted your videos jlya iruku pakkave
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you☺️☺️
@mageratkannan7541
@mageratkannan7541 5 дней назад
தண்ணீர் நிற்காத இலையுடன் உள்ள செட் பெயர் சேம்புச்செடி. இதிலிருந்து தான் சேப்பங்கிழங்கு கிடைக்கும்.
@Sathikrishna-i2q
@Sathikrishna-i2q 5 дней назад
Ravi amma samayal super❤ appa nalla manasu.❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thank you☺️💐
@Saraswathy-id7hz
@Saraswathy-id7hz 5 дней назад
Video Super im very happy ❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thank you☺️
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 4 дня назад
Amma really superb ❤❤❤ma lovely harvesting very fresh hope u enjoyed in rain ma yummy dishes ❤❤👌👌appa great job 👌👏appa crack nice jokes😂😂
@janagijanagi8551
@janagijanagi8551 5 дней назад
Tambi nallatoru maruvalkei unaku ameiyenum petrorei mathithu valum unaku adevul tunei yendrum erukum❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thanks akka💐
@kanaguraj3895
@kanaguraj3895 4 дня назад
1day go but trending in 44 place thambi
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 4 дня назад
Akka vanakkam Advaance Deebaavali vaaltthukkal Enjoy Ravima Arumaiyaana vedios❤❤❤❤sooper
@Shravaniartstudio
@Shravaniartstudio 5 дней назад
Super pa Kani kaai nu nalla aruvadai pola Amma , appa , Thampi beautiful family Suthi podunga vel al vechi ❤🎉🎉😅🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you akka ☺️☺️💐
@sivaperumal8467
@sivaperumal8467 4 дня назад
சூப்பர் 🌹🙏
@ManjuMithran
@ManjuMithran 5 дней назад
Super bro comment panni romba naal achi eppadi irukenga ellarum. ❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you sister💐💐
@vasanthimohan-e2i
@vasanthimohan-e2i 5 дней назад
Vivasaya arivu romba oirukku❤❤❤❤❤❤❤❤❤
@RajalakshmiRajalakshmi-f1i
@RajalakshmiRajalakshmi-f1i 5 дней назад
Enakku one week rompa wrok anna athanala unga vidiova one week pakkavea illa sorry anna innaikkutha parthean rompa santhosam anna ❤
@vijayvj1822
@vijayvj1822 5 дней назад
Ravi Amma appa super Ravi nee sapidum alaku thani
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thank you💐
@Vasanth.K-tt1su
@Vasanth.K-tt1su 4 дня назад
கோழிகள் விடியோ போடுங்க
@Prabha-l7c
@Prabha-l7c 5 дней назад
Appa pechu arumai siruchukite irukalam pola bro ❤ action num super pa😊😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you☺️💐
@Nithyaram-y8e
@Nithyaram-y8e 5 дней назад
Hai Amma appa thambi alarum apadi irukiga naagalum unga kutties alarum super amma
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Thank you so much akka ☺️
@PrithiviMani
@PrithiviMani 5 дней назад
அருமையான பதிவு தம்பி🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
மிக்க நன்றி அக்கா 💐
@kavithakiran3759
@kavithakiran3759 4 дня назад
Ravi, anDha Periyar elai, sepankizhangu chedi...
@68ramyag78
@68ramyag78 5 дней назад
Am watching your video daily .
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Glad to hear that☺️
@noornisha323
@noornisha323 5 дней назад
Amma namma thotathu irandavadhu aruvadai super ma pudalangai ellam nalla valandhu iruku 🎉🎉🎉super ma. Valthukal ravi thambi. Appavavuku dhan indha perumai avardhan paathu paathu valakraru💪💪💪super pa❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
Ama akka☺️. Thank you💐💐
@ayishabanu2266
@ayishabanu2266 5 дней назад
Masha Allah Amma appa thambi ❤❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Thank you akka💐
@alwaysmicrosoft
@alwaysmicrosoft 5 дней назад
Thambi that plant is one of the kilangu variety.
@s.mithraandk.nrthishnaloin9346
Super appa amma thambi
@UMADEVI-w3z
@UMADEVI-w3z 5 дней назад
புடலங்காய் பொரியல் பாவக்காய் குழம்பு ஜவ்வரிசி அப்பளம் வெண்டக்காய் வத்தல் ஆஹா ஓஹோ
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
☺️☺️☺️
@gchitra27
@gchitra27 5 дней назад
Pooshanikai இலை ,poriyal rombha nalla irukkum .surakkai ilai ,seidhu parkkalai.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Try pandren sis☺️
@PriyaK-hm2tm
@PriyaK-hm2tm 4 дня назад
All videos nice bro wow
@manokutty3934
@manokutty3934 5 дней назад
தக்காளி காய் நறுக்கி பாசி பருப்புடன் வேகவைத்து தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் மூன்றும் அரைத்து ஊற்றி கொதிக்கவைத்து தாளித்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பரா இருக்கும்.❤🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
கண்டிப்பா செய்றேன் ☺️
@noyallamarie9632
@noyallamarie9632 4 дня назад
Ravi thambi Appa 👌💯💯💯💯💯💯😂🤣😂🤣💪👍 super comedy Romba Romba super 😂😂😂
@jeniferjain4610
@jeniferjain4610 4 дня назад
javarisi appalam resipe podunga anna
@sarojini763
@sarojini763 4 дня назад
உங்க உழைப்பு பலன் தருது. அதுதான் கடவுள் பிரசாதம்
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 4 дня назад
paravfai muttaila ukkaratti kuji porikaathu bro
@janakit2635
@janakit2635 5 дней назад
Ravi neenga eru pathu entha oru pa super ha erukku
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 4 дня назад
Aruppukottai sis☺️
@gayuarun2011
@gayuarun2011 5 дней назад
Vaadi paiyaa povom nu appa sonadhu 😊😂semaa timing 😂😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
😂😂😂😂
@KuttyGoogle-y4c
@KuttyGoogle-y4c 4 дня назад
Home tour podunga anna
@Priya786-i6c
@Priya786-i6c 5 дней назад
புடலங்காய், கொய்யா சூப்பரா வந்துருக்கு 😍😍
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
ஆமா ☺️
@janaushahari
@janaushahari 4 дня назад
Seppankilangu plant
@ramaprabasubramaniyan9766
@ramaprabasubramaniyan9766 5 дней назад
ரவி தம்பி. காய்கறி சூப்பர்
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 5 дней назад
நன்றி அக்கா 💐💐💐
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,8 млн
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 50 млн
CM BRIYANI 👨‍🍳 Grand LAUNCH ⛳️
22:07
Просмотров 17 тыс.
Maldives Day 3 Adventures | Sivaangi Krishnakumar
32:41
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,8 млн