Тёмный

காய்கறி கழிவை இப்படி கொடுங்க | Easy Organic Compost Making for Maadithotam  

Ponselvi Lifestyle
Подписаться 25 тыс.
Просмотров 15 тыс.
50% 1

This is an innovative techniques through which organic wastes can be effectively passed on to the plants in our garden. To avoid rats and bad smell in our garden it is very much important to safeguard the waste/mulching provided to the plants.
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
To Check Out My Other Videos On RU-vid,
Click the link below 👇
• Maadithottam - Gardeni...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Subscribe to my RU-vid channel, Click👇
/ @ponselvi-terracegarden
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Join me on social platforms 👭👬👫
Instagram: ...
Facebook: www.facebook.c...
Whatsapp: +919884112939
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Let me know your feedback in the comments section below.
And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
Go green 🌿 ! Go organic 🍏 !
#organicgardening #organicfertilizer #gardeningtips #maadi_thottam_sachu

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇 ru-vid.com/show-UChrzWfUothBg6-14kcReyaQ
@rameshr8031
@rameshr8031 Год назад
Oru thottila oru sedi vaichu veru sedigal niraya mulaithu sedi seiya valara vida mantenguthu. Idharku enna pannalam. Naan unga subscriber.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
@@rameshr8031 ஆரம்பத்தில் பிடுங்கி விடவேண்டும்
@hsenterprises3945
@hsenterprises3945 2 месяца назад
அருமை சிஸ்டர்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 месяца назад
Thank you so much, keep watching my videos.
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Год назад
உங்க தமிழ் அழகு tips சூப்பர் thank you அம்மா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
மிக்க மகிழ்ச்சி, நன்றி.. நம் சேனலை தொடர்ந்து பாருங்கள்..
@kanagasundari1657
@kanagasundari1657 Год назад
வாவ் செம ஐடியா நல்லதொரு பதிவு... இனிய வணக்கம் சகோதரி❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
இனிய வணக்கம், நன்றி சகோதரி.
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl Год назад
Very good tip sis. Thank you ❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
மிக்க மகிழ்ச்சி, நன்றி சகோதரி
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 4 месяца назад
Daily entha bottle valiya thaneer uthalama sis .. super idea
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 месяца назад
ஊற்றலாம், சகோதரி.
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Год назад
Thanks for sharing this helpful video mam.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you sister
@kirubaikani345
@kirubaikani345 Год назад
Wow pon sis super really I am very surprise to see this beautiful idea very very useful because I am also facing same rat problem .excellent idea Great job. Thank you so much pon sis.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
நம் சிக்கு வளர்க்கும் வரை எலி தொந்தரவு எனக்கும் இருந்தது சிஸ்டர். இப்போது குரங்கு தொந்தரவு இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி, நன்றி சிஸ்டர்
@MomsNarration
@MomsNarration Год назад
This method works out well. Pipe idea new and wow.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
பைப் வைத்து செய்து வீடியோ போடுகிறேன் சிஸ்டர். மகிழ்ச்சி, நன்றி
@dhanalakshmishanmugam5489
@dhanalakshmishanmugam5489 Год назад
ரோஜா கூட்டம் சூப்பர்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
நன்றி சிஸ்டர்
@latharanganathan8512
@latharanganathan8512 11 месяцев назад
Sister, stove ku bathila oru agal deepam patha vachu, holes podunga
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 месяцев назад
அது சூடாக ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறது சகோதரி. ஆரம்பத்தில் செய்து பார்த்தேன்.
@latharanganathan8512
@latharanganathan8512 11 месяцев назад
@@ponselvi-terracegarden ok sister
@babyravi7204
@babyravi7204 Год назад
Wow.semma tips..super
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you sister ❤
@mohanajeyakumar1613
@mohanajeyakumar1613 Год назад
Super tips 👌 👍🏻
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you sister
@SARANDHAKSHINA2324-et8bh
@SARANDHAKSHINA2324-et8bh Год назад
Super ma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you, keep watching my videos
@yazhinicreations2260
@yazhinicreations2260 Год назад
அருமை
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
மிக்க மகிழ்ச்சி, நம் சேனலை தொடர்ந்து பாருங்கள், நன்றி
@rasathiraskutty5367
@rasathiraskutty5367 Год назад
Amma sediku venkayathol use panrathu pathi solluga amma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
அடுத்த வாரம் வீடியோவாக போடுகிறேன். நன்றி
@diphidinesh8057
@diphidinesh8057 Год назад
அருமை😊😊😊😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you
@diphidinesh8057
@diphidinesh8057 Год назад
@@ponselvi-terracegarden parijatham sedi neenga vachurukingala sis. மிகவும் அருமையான மலர். அந்த sediku innuru name ( devaloga malar) nu solluvanga. Kadavul vishnu pagavanuke migavum piditha malar parijatham 😊😊😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
பாரிஜாதம் நான் இதுவரை வளர்த்ததில்லை. தேவலோக மலர் பாரிஜாதம் என்பது நான் அறிந்திருக்கிறேன். ரோஜா மிகவும் பிடித்த பூ. அதிலும் நாட்டு வெரைட்டி தான் ரொம்ப பிடிக்கும். நன்றி
@alexarun9429
@alexarun9429 Год назад
Nathai poochi athegamaga ulathu en seyavenum please
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
செடியை எடுத்து வேரை கழுவி வேறு புதிய மண்கலவை செய்து நடவேண்டும். கிளைகளை கொஞ்சம் கட்பண்ணி விடுங்கள், நன்றாக வளரும்,நன்றி
@radharam3789
@radharam3789 Год назад
Iam also doing same in my terrace. Ennudaya sembaruthi chedi velir pachaya irukku sis. Uram, uyir uram ellam koduthum green varala enna seiya
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
செம்பருத்தி ரொம்ப சீக்கிரம் ரூட்பான்ட் ஆகும். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கட்டாயம் ரீபாட் பண்ணவேண்டும். பழைய மண்ணை முழுவதும் வேரைவிட்டு நீக்க வேண்டும். கொஞ்சம் பெரிய தொட்டியில் நடுங்கள். மீண்டும் செழித்து வளரும். அப்படி செய்யும் சமயம் கிளைகளை கொஞ்சம் கட்பண்ணி விடுங்கள். நன்றி சகோதரி
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 Год назад
Mam Andha mukna kazhevugal 10 days after eppadi erukumunu konjam open panee kattungha Mam. Thanks for sharing.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
கட்டாயமாக ரிசல்ட் காட்டுகிறேன். நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ரிசல்ட் வீடியோ லிங்க்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-k8Zko8UDbeY.html
@subriyasrinivasan2549
@subriyasrinivasan2549 Год назад
Amma eli vandu chedi pidingu veliya podithu, eli thollai athigama irukku, chrdi pidingi veliya poduthu, please solution sollunga amma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
என் கார்டனிலும் நீங்கள் சொன்ன மாதிரி எலிப்பிரச்சனை ரொம்ப இருந்தது, நான் பூனைக்குட்டி வளர்க்கும் வரை.. அப்போது எலிப்பொறிக்கூண்டு வைத்துப் பிடித்து தூரமாக கொண்டு போய் திறந்து விட்டு விடுவோம். தினமும் ரெகுலராக தேங்காய் சுட்டு அதில் மாட்டி வைப்போம். எலி அடிக்கடி மாட்டும்.இப்படி செய்தாலே எலித்தொல்லை குறையும். நன்றி சகோதரி
@nithisrikitchengardening3744
Super mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you ma
@rameshr8031
@rameshr8031 Год назад
Kitchen waste pottal ilai than varudhu. Pookalvaruvadhillai
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
கிச்சன் வேஸ்ட் மற்றும் புண்ணாக்கு கரைசல் மட்டுமே என் செடிகளுக்கு கொடுக்கிறேன். சாம்பல் போடுகிறேன். இது எல்லா வற்றையும் விட பூக்கும் செடி களுக்கு சூரிய ஒளி நன்றாக கிடைத்தால் மட்டும் தான் பூக்கும். பக்கத்தில் வேறு செடி கள் நெருக்கமாக இருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு செல்ல மட்டுமே செடி முயற்சிக்கும். பூ பூக்காது. மிக்க நன்றி
@mohamedalshafin6893
@mohamedalshafin6893 Год назад
Mam thoti mannil white kundu pulu irukku yanna seivathu please sollunga
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
நல்ல மழை பெய்யும் போது செடியை எடுத்து பழைய மண்ணை முழுவதும் உதறி கிளீன் செய்து வேறு தொட்டியில் புதிய மண்கலவை செய்து நடவேண்டும். புழு இருக்கும் மண்ணை நன்றாக வெயிலில் ஒரு வாரம் காயவைத்து வேறு செடிகள் நட யூஸ் பண்ணலாம். செடியை மாற்றி நடும்பொழுது நுனி கிளைகளை கொஞ்சம் கட்பண்ணி விட வேண்டும். நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்..
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Год назад
காய்கறி கழிவுகளை போட்டு தண்ணீர் தெளித்து. வந்தபிறகு மக்கி போன கழிவுகளை முடி திறந்து மண்னோடு கொட்டி கிளற வேண்டுமா? பிளாஸ்டிக் பைப்பில் துளைகள் ‌போட வேண்டாமா? கண்டிப்பாக நாங்களும் செய்கிறோம்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
சிஸ்டர் பாட்டிலில் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள்,காய்ந்த இலைகள் எல்லாம் போட்டு வாரம் ஒரு முறை தண்ணீர் தெளித்து வரவேண்டும். அதை கொஞ்சம் கொஞ்சமாக செடிகள் உறிஞ்சி எடுத்து கொள்ளும். மண்புழுக்களும் ஓட்டை வழியாக போய் சாப்பிட்டு பெருகும். இதில் போடும் கழிவுகள் குறைந்து கொண்டே வரும். குறைய குறைய நாம் மீண்டும் நிரப்ப வேண்டும். நாம் வெளியே எடுத்து மண்ணோடு கலக்க வேண்டாம். செடிகள் தாமாகவே எடுத்துக் கொள்ளும். பிவிசி பைப்பில் எப்படி செய்வது என்று வீடியோ போடுகிறேன் சகோதரி.
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Год назад
@@ponselvi-terracegarden🙏😊 நன்றி சகோதரி
@shafeekvlogs
@shafeekvlogs Год назад
Super sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you, keep watching my videos
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 Год назад
மல்லி பூ நிறைய பூக்க என்ன உரம் கொடுக்க வேண்டும் மேடம்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
மல்லிகை சம்மந்தமாக நம் சேனலில் வீடியோக்கள் இருக்கிறது. பார்த்தால் தான் விளக்கமாக புரியும். ஒரு வீடியோ லிங்க் தருகிறேன்.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nOAI4IzoVNc.html
@dhanalakshmiu318
@dhanalakshmiu318 Год назад
மண்ணில் நிறையஎறும்பு வருகிறது அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
எறும்பின் புற்றைக் கண்டுபிடித்து அதை எறும்பு சாக் போட்டு அடையுங்கள். நன்றி சகோதரி
@amudhakannan4705
@amudhakannan4705 Год назад
பேக்கிங் சோடா மண்ணில் தூவி விடுங்க
@priya-xg8nk
@priya-xg8nk Год назад
2 சேனலா மேடம் இனிமே
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ஒரே சேனல் தான் சிஸ்டர். காடனிங் சேனல்களுக்கு பெயரும் கார்டன் சம்மந்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாற்றி இருக்கிறோம். நன்றி
@maheshwariraju1506
@maheshwariraju1506 Год назад
Super ma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you sister
Далее