Тёмный
No video :(

காராமணினா இப்படித்தான் இருக்கனும் | Anitha Kuppusamy Terrace Garden Tour | Terrace Garden Tips 

Anitha Pushpavanam Kuppusamy - Viha
Подписаться 2,8 млн
Просмотров 1 млн
50% 1

காராமணினா இப்படித்தான் இருக்கனும் | Anitha Kuppusamy Terrace Garden Tour | Terrace Garden Tips
Subscribe & Share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@chitradevi6082
@chitradevi6082 Год назад
உயிர்களும்,பயிர்களும் சிறப்புடன் விளங்க இறைவன்அருள்புரிய வேண்டும்.
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o Год назад
இசை கல்லூரி தலைவர் ஆக வேண்டியவர்.. விவசாயம் செயிக்கிறார்.... 👌🏼👌🏼👌🏼
@Nomad97249
@Nomad97249 Год назад
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
உங்களுக்கு ரொம்ப கைராசிங்க அதனால தான் நல்லா வருது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@nilofarfahima3096
@nilofarfahima3096 Год назад
உங்களுடைய பதிவு அனைத்தும் அருமை
@ashokpriyapriya9677
@ashokpriyapriya9677 Год назад
நாங்கள் அந்தமானில் வசித்த காலத்தில் இந்த பயிரை விவசாயம் செய்தோம் இதற்கு ஹிந்தியில் லொபியா என்பார்கள் 😍
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 Год назад
இந்த காராமணியும் உருளைக்கிழங்கும் போட்டு குழம்பு வச்சா செம டேஸ்டா இருக்கும்😋 நான் செய்வேன்
@seethalakshmi9900
@seethalakshmi9900 Год назад
Kaaraamani appadiye cut pannanumaa? Adhan paruppu mattum podanumaa?
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 Год назад
@@seethalakshmi9900 அதை அப்படியே கட் பண்ணி சமைக்கனும் வெஜிடபிள் ரைஸ் செய்ய பீன்ஸ் கட் பண்ணுவோம் ல அது மாதிரி கட் பண்ணணும்
@seethalakshmi9900
@seethalakshmi9900 Год назад
@@jayashreeadhi5475 Thank you
@bhavanibhavani2203
@bhavanibhavani2203 19 дней назад
​​@@seethalakshmi9900வெறுமே பீன்ஸ் பொரியல் போல செய்யலாம், காரகுழம்பு போல செய்தால் தொட்டு கொள்ள இந்த காரமணியுடன் சிறுபருப்பு சேர்த்து கூட்டு அல்லது உசிலி போலவும் செய்யலாம்
@seethalakshmi9900
@seethalakshmi9900 19 дней назад
@@bhavanibhavani2203 நன்றி
@manjalnews
@manjalnews Год назад
வாழ்த்துக்கள் ஐயா
@elumalais758
@elumalais758 Год назад
அருமை அண்ணே
@sanjosh80
@sanjosh80 Год назад
Romba supera irukkum sir sappida
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Год назад
In our country we likes very much. Just fry with onion ginger garlic 😋
@buvanaramachandran83
@buvanaramachandran83 Год назад
Excellent
@policetamilnadu4381
@policetamilnadu4381 Год назад
ஐயா காய்கறி விதை வேண்டும்
@pirank27
@pirank27 Год назад
இதன் விதைகள் கிடைக்குமா ?
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 Год назад
உங்களுக்கு கைராசி அதிகம் சார் விவசாயத்தில்
@shivanishree7211
@shivanishree7211 Год назад
Unga vika la vangunadhu germinate aagala epdi return panradhu.....return pandra option vainga
@BeadingtutorialsandCooking
@BeadingtutorialsandCooking Год назад
Ithu inga Malaysia la serva satharanama kidaikum. Ithu peyar payathanga
@anuanuvijay3243
@anuanuvijay3243 Год назад
Enga kitaikkum seeds sir
@bhuvaneshwaran2114
@bhuvaneshwaran2114 Год назад
Yenaku intha vithai kidaikuma Naa rombha naal thedium kidaikala
@ngravi
@ngravi Год назад
பச்சை பயறு, காராமணி வித்யாசம் தெரிய வில்லை???
@kavithas2044
@kavithas2044 Год назад
பச்சை பயறு என்று கூறவில்லை தட்டைப்பயறு என்கிறார்
@nadibala1983
@nadibala1983 Год назад
வணக்கம் எனக்கு உங்கள் விலாசம். மற்றும் பயிர் விதை பட்டியல் தேவை
@kirshnakalakumar8213
@kirshnakalakumar8213 Год назад
வாவ் எவ்வளவு அழகாக இருக்கிறது
@kapilajohnson8670
@kapilajohnson8670 Год назад
Sir I need this seed
@daamu48
@daamu48 Год назад
பயித்திங்காய் என்று சொல்கிறீர்கள் தஞ்சை பூமியில் அதுதான் சரியான வார்த்தை.நான் ஓய்வுக்கு பின் விவசாயி. மறைந்து போனவைகளை மீட்டெ டுக்கும் முயற்சியில் உள்ளேன். கெக்கரிகாய் விதை உங்களிடம் உள்ளதா? காராமணி நிலத்தில் விளைவது. youtube முடிந்தால் பதில் தரவும்.
@pattuksrajan7614
@pattuksrajan7614 Год назад
நன்று நன்று நன்று
@jamunaammu7108
@jamunaammu7108 Год назад
Maruthamalai sayhiyama murugan song supet
@vipralavani6356
@vipralavani6356 Год назад
Men ku sir maadiri ellatulumey life le self interest irundall every women life is beautiful..
@rajeshkarthick1774
@rajeshkarthick1774 Год назад
S22ultra vachirukaaru pa pocket la
@ensamayalarai9029
@ensamayalarai9029 Год назад
வாழ்த்துக்கள் சார்🌹🌹🌹
@SenthilKumar-ve8eh
@SenthilKumar-ve8eh Год назад
Seed need concat please
@umakhanthpriya1966
@umakhanthpriya1966 Год назад
I want mar thani plant
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Год назад
விதை என்ன விலை.?
@jeyavanyshankardas1002
@jeyavanyshankardas1002 Год назад
இதை நாம் பயிற்றங்காய் என்றும் சொல்வோம்
@muthukrishnan1613
@muthukrishnan1613 Год назад
Intha kaaramani aviji en paiyan saptan. Alargi vanthuruju.
@ramamoorthy9513
@ramamoorthy9513 Год назад
பாவம் விதையை விக்கிறவன் கோடீஸ்வரன் அத நீங்க வாங்கி போடுறவங்க ஏழு அதனால ரிட்டர்ன் பண்ணா தான் உங்களுக்கு லாபம்
@dharanikannanmaha6658
@dharanikannanmaha6658 Год назад
ஏழு..7.. 🤔🤔🤔🤔🤔
@vijayajith-02
@vijayajith-02 Год назад
Pakave kanuku kulirchiya oru vitha santhosama iruku
@sandhiyamurthy
@sandhiyamurthy Год назад
Really great Sir.
@meenaramuchellathambi5919
@meenaramuchellathambi5919 Год назад
super anna
@sarathak6929
@sarathak6929 Год назад
ethu kari pensh.
@sudharajapandian3802
@sudharajapandian3802 Год назад
Super pa
@NoorulLamiya
@NoorulLamiya 9 месяцев назад
paithiyam
@travelindia4611
@travelindia4611 Год назад
எல்லா செடியும் முளைக்கும்... அதுக்கு நீங்க அது கூட பேசணும்.
@maajidmaajid6101
@maajidmaajid6101 Год назад
Halkaaramanikaran
@shanmukrish2308
@shanmukrish2308 Год назад
kittaikkuma anna
@Mutharaallinall
@Mutharaallinall Год назад
பயித்தங்காய், பக்குவமா பறித்து சமைக்கனும். முத்தி போச்சினா நல்லாயிருக்காது.
@duniaaishah-aishahsworld7365
மலேசியாவில் இதன் பெயர் பயிற்றன்காய்
@emmrano2082
@emmrano2082 Год назад
He even mentioned paithanga
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
😊👉 நல்ல மகசூல் 👌 விவசாயம் பிடிக்கும்👍 இயற்கையும் இசையும் மிகவும் பிடிக்கும் ராஜா
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 Год назад
இது கேரளா தட்டைப்பயறு
@bharathishanmugarajan1364
@bharathishanmugarajan1364 Год назад
உன்மைய் பெயர் தட்டைபயரு
@kiru37
@kiru37 Год назад
பயற்றங்காய்
@meenakshi9341
@meenakshi9341 Год назад
👌👌👌🙋🙋🙋👌👌👌👌
@star_star2
@star_star2 Год назад
தட்டாம்பயிர்...
@savarimuthulakshmi6708
@savarimuthulakshmi6708 Год назад
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌
@PVAR1983
@PVAR1983 Год назад
Lengthier than your kunju mani..
@deepthi.......1558
@deepthi.......1558 Год назад
சும்மா கொடுக்க மாட்டீங்களா நீங்கள் பணக்காரர்கள் தானே
@jayas5538
@jayas5538 Год назад
Vidhai epadi vankanun ungakita pls give phone number
Далее