Тёмный

காருக்குள் பிரபல ரவுடியை கதற கதற.. கோர்ட் வாசலில் வைத்தே.. போலீஸ் செய்த முரட்டு சம்பவம் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 353 тыс.
50% 1

#salem #police #rowdy
காருக்குள் பிரபல ரவுடியை கதற கதற.. கோர்ட் வாசலில் வைத்தே.. போலீஸ் செய்த முரட்டு சம்பவம்.. தீயாய் பரவும் வீடியோ
Uploaded On 26.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@Selva_Prabhu-gi9sf
@Selva_Prabhu-gi9sf 12 дней назад
தரமான சம்பவம் .தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள். இதுபோல பல ரவுடிகளை கைது செய்து என்கவுண்டர் செய்யுங்கள்
@jaihindjpr9112
@jaihindjpr9112 12 дней назад
நான் எதிர்பார்த்த தமிழகம் உருவாகிக் கொண்டிருக்கிறது வாழ்க தமிழகம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@RomantiKillerRomanticKiller
@RomantiKillerRomanticKiller 12 дней назад
Yaaru naam tamlar sevvai ya... Super super...😂😂😂😂
@tnbgamerff3670
@tnbgamerff3670 12 дней назад
நாளைக்கு காலையில் சிறப்பு செய்தி உண்டு
@abinav1
@abinav1 12 дней назад
Naliku idhu unakkum nadakkum, appo idhe comment oruthan poduvan, court is the only place for justice. Police should not be given full power like sathankoolam Fenix, Gerald death
@BOYCUTZ
@BOYCUTZ 12 дней назад
​@@abinav1hello bro news mulusa paathittu pesunga.avaru onnum thiyagi illa prabala rowdy avarukku poi support panringa
@abinav1
@abinav1 12 дней назад
@@BOYCUTZ slowly idhu eppadi agum na, nalaiku oru police kuda prachanai panna, wun pocket la ganja vechi Kai odaipargal. Unnakku sonna puriyadhu ..
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 12 дней назад
​@@BOYCUTZஎதுவா இருக்கட்டும் கோர்ட்ல சரண் அடயரத ஏன் தடுக்கணும். ?
@PalaniveluRanjini
@PalaniveluRanjini 12 дней назад
நண்பா முதல் ரவுடியை போலீஸ் அன்று அரசியல்வாதி ஓகேவா
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 12 дней назад
ரவுடிகள் இல்லா தமிழகம் மலரட்டும்
@muthukumakvj1552
@muthukumakvj1552 12 дней назад
Yeppadi Mutta koothi,
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 12 дней назад
ரவுடிகளை காப்பாற்ற கருப்பு கோட்டு இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி தான்🎉🎉🎉
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 12 дней назад
Athu irukatum... Adei punda... bible kum yenga tamizhukum yenna da sammatham ? nee para punda thaana
@theman6096
@theman6096 12 дней назад
அப்புறம் எப்படி சாப்பாடு??????😂😂😂😂
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 12 дней назад
Professional ethics has gone among Lawyers. Gone were those days.
@vairavanvan8810
@vairavanvan8810 12 дней назад
வக்கீலோட புருசன்னா பெரிய பருப்பா கருப்ப கோட்டுக்குள் ஒழிந்துகொண்டு அழிச்சாட்டம் பண்ணினா காவல்துறை விட்டுவிடுமா...இந்த மாதிரி பார்த்தீனிய செடிகளை வளற விடக்கூடாது....
@pugazhanthinatesan888
@pugazhanthinatesan888 12 дней назад
30 கேஸ் இருக்குறவனுக்கு ஜாமின் குடுக்குற நீதிபதிகளை என்ன சொல்ல
@mahendran5747
@mahendran5747 12 дней назад
தரமான சம்பவம்.போலீஸ் இயங்கிறது இப்போது தான்
@jaihindjpr9112
@jaihindjpr9112 12 дней назад
தமிழ்நாடு காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சேலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது என்பது மிகவும் சந்தோசமான செய்தி சேலம் சரக காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@PalaniSami-cu6zk
@PalaniSami-cu6zk 12 дней назад
சூப்பர் காவல்துறை... இப்படித்தான் காவல்துறை செயல்படவேன்டும்
@jcbvel1278
@jcbvel1278 12 дней назад
அண்ணனுக்கு ஒரு பாயாசம் ...!
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 12 дней назад
சூப்பர் போலீஸ் இவனை எல்லாம் என் கவுண்டர் பண்ணுங்க
@brothers3330
@brothers3330 12 дней назад
காசுக்காக வழக்கறிஞர் சில பேர் விலை போகும் வரை இது தொடரும்..
@mohanraj1986
@mohanraj1986 12 дней назад
Ok bro.. Police ethirpu thery vikalamla. Avar vayikum pootu pota epaty. Money.
@rx100z
@rx100z 12 дней назад
சிலர் அல்ல பலர்
@Sukumar-dt2vm
@Sukumar-dt2vm 12 дней назад
நாளை காலை தலைப்புச் செய்தி கீழே விழுந்து கால்உடைத்தது 😂
@rajmohanm6534
@rajmohanm6534 12 дней назад
எப்படி இருந்தாலும் யோக்கியன் கிடையாது
@eduthirumathinsamayal
@eduthirumathinsamayal 12 дней назад
ஏய் யோக்கியனுக்கு இருட்டுலா என்ன வேலை
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 12 дней назад
இனி தமிழ்நாடு ஆசீர்வதிக்கப்படும்❤
@sami44566
@sami44566 12 дней назад
Amaa last 1 Year election coming ithu seen drama
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 12 дней назад
என்கவுண்டர் போடுங்க சார் ரவுடிகள் இருக்கவே கூடது
@shanmughams5406
@shanmughams5406 12 дней назад
இந்த மாதிரி சட்டம் தன் கடமையை செய்திருந்தால் இன்று தமிழ்நாட்டில் குற்ற வழக்குகள் குறைவாகவே இருந்திருக்கும் 😮
@sami44566
@sami44566 12 дней назад
Innum 1.Varusam election dmk sarakku rowdyism drama
@prabhur9659
@prabhur9659 12 дней назад
வெறும் கைதி மட்டும் தானா என கவுண்டர் இல்லையா😂😂😂
@saravanakumar.3317
@saravanakumar.3317 12 дней назад
போகும் போது கடையில மாவு வாங்கிட்டு போகவும்..கட்டு போட வசதியாக இருக்கும்.
@VisuVisu-xm4fo
@VisuVisu-xm4fo 12 дней назад
காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 12 дней назад
அருமை, பந்தா காட்டும் ரவுடிகள் பயந்து நடுங்குவது மகிழ்ச்சியாக உள்ளது
@தமிழ்அன்சாரி
ரவுடித்தான அப்ப சரி தூக்குனது தான் தூக்குனீங்க. அப்படியே என்கவுண்டர் செஞ்சுருங்க.
@ssrselvaraj1579
@ssrselvaraj1579 12 дней назад
அப்படியே மாணவிகளிடம் தப்பா நடக்கிற வாத்தியார என்கவுன்டர் பன்னுங்க
@royalarunt.v7308
@royalarunt.v7308 12 дней назад
முடுச்சுவிடுங்க அருண் sir.. 13 வது Encounter - ஜான் சேலம்
@paramanandamm7683
@paramanandamm7683 12 дней назад
காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால், கொலைகாரன் வாழ்விலும் நியாயமுண்டு.....
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 12 дней назад
@@paramanandamm7683 yes Antha kolaikaranukku support panna sila groups and politicians um undu.
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 12 дней назад
மிக விரைவில் மாவு கட்டு
@Nonamechannel9966
@Nonamechannel9966 12 дней назад
வாழ்த்துக்கள்
@arulrg7904
@arulrg7904 12 дней назад
காருக்குள் கதற கதற உன்னை முரட்டு சம்பவம் செய்தது போல ஒரு தலைப்பு !! இப்படி தலைப்பு போட்டு செய்தி போடுவதற்கு பிச்சை எடுக்கலாம். தூ......
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 12 дней назад
Yes Lawyers Ku aduthapadi mediakkal than padu mosam.
@DavidJebaraj-s4o
@DavidJebaraj-s4o 12 дней назад
அந்த ரௌடி இருந்த காரில் வழக்கு அறிஞர் சின்னம் தெரிகிறது.
@sivagnanam4055
@sivagnanam4055 12 дней назад
காவல் துறைக்கு வேண்டுகோள். நாளைக்கு ஒரு நல்ல செய்தி வேண்டும்
@NareshkumarNareshkumar-c7z
@NareshkumarNareshkumar-c7z 12 дней назад
அவனை என்கவுண்டர் பண்ணுங்க சார் அப்பதான் ரவுடி அராஜகம் குறையும்.
@mohamedrizhwan9024
@mohamedrizhwan9024 12 дней назад
எங்க தலைவர் CM ஸ்டாலின் ஆட்சி SUPER
@sami44566
@sami44566 12 дней назад
Innum 1 year election dmk sarakku rowdyism drama serial
@sivasangaran5677
@sivasangaran5677 12 дней назад
முடிவு நல்லதாக இருக்கட்டும்
@vanavaiskumar2906
@vanavaiskumar2906 12 дней назад
முதல்ல இந்த வக்கிள்களுக்கு கடிவாளம் போடனும்.
@SdkOri-vb6cv
@SdkOri-vb6cv 12 дней назад
எந்த வழக்குன்னு பொண்டாட்டி கேக்குதாம். வெக்காமா இல்லை. ஒன்னு இரண்டு இருந்தா சொல்லலாம்.எதை சொல்லுறது.
@RajKumar-px4vg
@RajKumar-px4vg 12 дней назад
Police 🚨 Rowdy 🤧 Advocate 😯 Super 👍
@rajeshrajendran336
@rajeshrajendran336 12 дней назад
இது பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் ஸ்டிக்கர் அல்ல . . . . இது illegal sticker . . .
@BhagavthiT-nh6wo
@BhagavthiT-nh6wo 12 дней назад
தலை வணங்குகிறேன் 🎉🎉🎉🎉🎉
@SankarKalil
@SankarKalil 12 дней назад
ரவுடிகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குங்கள்
@karthickp9210
@karthickp9210 12 дней назад
பிரபல ரவுடியை ரவுடீசம் செய்யாத அளவுக்கு பிதிக்கி எடுக்கவும் ..
@sureshsuresh-op5wk
@sureshsuresh-op5wk 12 дней назад
அது என்ன காருக்குள் கதற கதற.... கற்பழிப்பா...😂😂😂
@karthick2275
@karthick2275 12 дней назад
Looking like cinema.... Van moving fastly😎
@ItIt30
@ItIt30 12 дней назад
அவன் மனைவி வழக்கறிஜரா??!!!!! 🤣🤣🤣🤣🤣🤣🤣
@DRaja-q9w
@DRaja-q9w 12 дней назад
Advocate husband na periya pudingi ya nee 😂😂😂
@gunaseelansamuelraj6532
@gunaseelansamuelraj6532 12 дней назад
@@DRaja-q9w Advocate rowdy ya marriage panrathe kevalam...kevalathin ucham.
@dhanushkaran8313
@dhanushkaran8313 12 дней назад
தமிழ்நாட்டில் ரொளடிகள் வளர்ந்ததேகுறிப்பாக சென்னையில் திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோதுதான்
@MKumaravel-u1f
@MKumaravel-u1f 12 дней назад
இந்த ஒரு .... UP மாதிரி ரவுடி ய போட்டு தல்லன்னும்..
@muruganantham7398
@muruganantham7398 12 дней назад
இந்த குழுவில் வந்த அனைத்து. காவலர்களின் காலில் விழுந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@chinnaduraiwin514
@chinnaduraiwin514 11 дней назад
காவல் துறை கண்ணியம் இருக்கிறது கைது இப்படியா
@Arumugam-iz9nv
@Arumugam-iz9nv 12 дней назад
தமிழக காவல்துறைக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
@thehonestman613
@thehonestman613 12 дней назад
Aaga Arumai Arumai
@RajKumar-ru9kx
@RajKumar-ru9kx 12 дней назад
தரமான சம்பவம். மக்கள் நிம்மதியாக வாழ ரவுடிகளை அறவே ஒழிப்பது ஒன்றே வழி. அதைத் திறம்படச் செய்து, காவல் தெய்வங்களாக வலம் வரும் காவல்துறைக்கு பாராட்டுக்கள் !
@kurusamy662
@kurusamy662 12 дней назад
போலீசாருக்கு‌ மிக்க நன்றி
@solairaj2160
@solairaj2160 12 дней назад
ஓஓஓ ரவுடி பையலா சரி சரி ஓடவிட்டு ஒரு குண்டுல சோலிய முடிங்க ஆபிசர்ஸ் , அவ்வளவு தான் ரவுடி பைய பைல்ஸ் குளோஸ்
@mygame1366
@mygame1366 12 дней назад
Super police Tamilnadu
@karthickkalidoss675
@karthickkalidoss675 12 дней назад
தமிழ்நாடு போலீஸ் சூப்பர்
@mrs.viniyt3081
@mrs.viniyt3081 12 дней назад
நல்லதொரு சேவை
@தமிழ்தென்றல்கிழக்கு
வாழ்த்துகள் அய்யா தமிழ்நாடு காவல்துறைக்கு
@BalajiBaskar-r5f
@BalajiBaskar-r5f 12 дней назад
வாழ்த்துக்கள் தொடறனும்
@untitledsite
@untitledsite 12 дней назад
Now police doing great job...
@AnandhanK-gf7pv
@AnandhanK-gf7pv 12 дней назад
எது எப்படியோ தலைப்பு சூப்பரா இருக்குது
@sja505
@sja505 12 дней назад
Superb....police...❤❤❤ அப்படியே encounter Pannuga.. குற்றம் குறையட்டும், தமிழ்நாட்டில் குற்றச் சம்பவம் தாராளமாகி விட்டது
@vinothkamal7207
@vinothkamal7207 12 дней назад
Next Encounter.. 😅
@SanthoshKumar1983-qd8cd
@SanthoshKumar1983-qd8cd 12 дней назад
சூப்பர்
@mayilaifood9080
@mayilaifood9080 12 дней назад
அருமை
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 11 дней назад
EXCELLENT ❤❤❤❤
@Sbala16
@Sbala16 12 дней назад
Arun IPS குறி வச்சா இறை vilanumm அது
@rajaa6039
@rajaa6039 12 дней назад
Super congratulations police dept 🎉
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 12 дней назад
Great salute to the police team 🎉🎉🎉🎉
@Raf_anokhi
@Raf_anokhi 12 дней назад
தமிழ்நாட்டையே clean பண்ணுங்கப்பா
@GANESANGANESANMURUGAN
@GANESANGANESANMURUGAN 12 дней назад
அழைத்தால் வரபோரான் பில்டப் எதர்க்கு அய்யய்யோகொள்ளராங்களே இண்ணு சொல்லபோரான்
@SElangoSundharam
@SElangoSundharam 12 дней назад
Super super 🎉
@habibullahkhan7301
@habibullahkhan7301 12 дней назад
Great in tamilnadu police 🚨 department
@VNAVIGATE
@VNAVIGATE 12 дней назад
எல்லா ரவுடிகளையும் 😂 பிரபலம் ஆக்குறதே நீங்க தானுங்கோ 😂😂
@jdpandian6085
@jdpandian6085 12 дней назад
Right action excellent Maintain law and order.
@manivelalexander8716
@manivelalexander8716 12 дней назад
Super now our police department working good
@1234mohamedaki
@1234mohamedaki 12 дней назад
செம செட்டப் சூப்பர் சூப்பர்
@sakthiveldevarajulu1244
@sakthiveldevarajulu1244 12 дней назад
Superb 👌👏👏👏👏
@BalakrishnanKrish-l2r
@BalakrishnanKrish-l2r 12 дней назад
Supper police working
@lakshmikanthan7341
@lakshmikanthan7341 12 дней назад
Supper 👌👌👌👌👌
@80KidsAD
@80KidsAD 12 дней назад
🎉Super 👍
@GobalakrishnanKrishnangoba-d7x
@GobalakrishnanKrishnangoba-d7x 12 дней назад
Police sir royal salute❤❤❤
@gohulselvan365
@gohulselvan365 12 дней назад
Ipo than tamil nadu police mela mariyathai varukirathu😊😊❤
@gsbotgaming7191
@gsbotgaming7191 12 дней назад
காவல் துறைக்கு பாராட்டுக்கள்
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 12 дней назад
கொண்டு போய் என்ன❓ பயன் மறுபடியும் ஜாமீனில் வந்து அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறான்.
@saiweightech8914
@saiweightech8914 12 дней назад
Honorable justice itha kandipa papanga.....
@DINESH-gc7xk
@DINESH-gc7xk 12 дней назад
Vera level 🎉🎉🎉🎉🎉🎉
@ashokanvarghese5996
@ashokanvarghese5996 12 дней назад
Super.. Tamil Nadu Police
@ramkumar-fn1mp
@ramkumar-fn1mp 12 дней назад
Hat's off to TN cops🎉
@mahendirandiran7243
@mahendirandiran7243 12 дней назад
நாயை கொண்டு போய் கை கால்களை ஒடிச்சு விடுங்கள் மாவு கட்டு போட்டு விடுங்க காவல் துறைக்கு வாழ்த்துக்கள் ❤
@eselvanathan930
@eselvanathan930 12 дней назад
அடுத்த என்கவுண்டருக்கு ரெடியாகிவிட்டது காவல்துறை வாழ்த்துக்கள் ❤❤❤❤. அதே போல் டாஸ்மாக்கில் ₹10 அதிகமாக வாங்கும் ஊழியர்களுக்கும் என்கவுன்டர் செய்ய வேண்டும்
@vsk906
@vsk906 7 дней назад
Super extraordinary action by police force. Hats off…lawyers must rescue public not rowdies
@divyashree3525
@divyashree3525 12 дней назад
Yaaru yaaru
@lokeshayyanar1132
@lokeshayyanar1132 12 дней назад
Super police love 💕 you
@prakashm.tech.3612
@prakashm.tech.3612 12 дней назад
Ithu super police appu
@ManikandanManikandan-lf7fo
@ManikandanManikandan-lf7fo 12 дней назад
Super
@தமிழ்எழில்
@தமிழ்எழில் 12 дней назад
இடையூறு செய்த தத்தி டிவி
@arasistickerswatterwash633
@arasistickerswatterwash633 12 дней назад
இப்படியே போனால் வக்கீலுக்கு எப்படி படிக்கிறது
@hamm631
@hamm631 12 дней назад
Idhan da Tamilnadu Police.. 🔥🎉...
@packiaraj1216
@packiaraj1216 12 дней назад
Good ❤
@msheela2487
@msheela2487 12 дней назад
Good
@banupriua91banu41
@banupriua91banu41 12 дней назад
🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏 super
Далее