Тёмный

காரை பார்த்ததும் எனக்கு கண்ணீரே வந்துடுச்சு..பப்ளிக் சொத்துனா இளக்காரமா?.. உரிமையாளர் குமுறல் பேட்டி 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 23 тыс.
50% 1

காரை பார்த்ததும் எனக்கு கண்ணீரே வந்துடுச்சு.. பப்ளிக் சொத்துனா இளக்காரமா?.. ரூல்ஸை மதிச்சு அபராதம் கட்டினேன்ல அதே போல் காரை அப்படியே தான தரணும்? அதிகாரியே சொல்றாங்க இந்த இடத்துல திருடுவாங்கனு.. கடைசியில ஸ்கிராப்க்கு தான் போட்டேன்.. சாலையோரம் நீண்ட நாள் நின்ற வாகனம் என காரை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள்.. அபராதம் செலுத்தி காரை மீட்ட உரிமையாளருக்கு ஷாக் - குமுறல் பேட்டி
#Chennai | #Car | #Fine | #GreaterChennaiCorporation | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

12 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 140   
@commonpeople-rq8gy
@commonpeople-rq8gy 2 часа назад
மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் இவர்களிடம் எந்த கருணயம் இல்லை,எந்த ஒரு உள்கட்டமைப்பு செய்யாதவர்கள் எதற்காக மக்களிடம் வரி என்று கொள்ளே அடிக்கிறார்கள்.வண்டியை பாதுகாக்க முடியாதவர்கள் எதற்காக வண்டியை எடுத்து சென்றார்கள்.
@savenature8344
@savenature8344 2 часа назад
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@sriramsrinivasab5302
@sriramsrinivasab5302 25 минут назад
திரும்பவும் திமுகவின் 2026 ல் ஓட்டு போட்டு எல்லோரும் இது போல் அனைவரும் அல்லல்படு வோம்
@senthurmugan3753
@senthurmugan3753 2 часа назад
ரோட்டில் மாதக்கணக்கில் நிறுத்தியது தவறு😂😂😂
@selva9452
@selva9452 2 часа назад
Thala yelam ok.. ana epati panalama
@bharath2477
@bharath2477 Час назад
Western countries la indha maari niruthitu ponaa anaike thookiruvaanga. Namma ooraa irukave 4 maasam. 😄
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Час назад
Some Govt officials are getting bribe. So they know people's issues. Rent house with car parking.
@kovairaje7029
@kovairaje7029 51 минуту назад
Western countries la road iruku Inga enga road iruku​@@bharath2477
@mahendranm.m.5724
@mahendranm.m.5724 5 минут назад
ரீசன் இருக்கு ப்ரோ
@karthikeyanj4979
@karthikeyanj4979 2 часа назад
கார் நிறுத்த இடம் இல்லையென்றால், வாங்காதீர்கள். உங்க பணம் வீண்.
@MuhammadRiyal-x5x
@MuhammadRiyal-x5x 55 минут назад
Ungalta car iruka bro
@anbu6039
@anbu6039 Час назад
ஆக படகு விடும் சாலையில் கார் எப்படி நிறுத்தலாம்😂😂😂
@Teejay_shan
@Teejay_shan 50 минут назад
ஆக அது தவறு தான் 😂
@mercury-ke7vj
@mercury-ke7vj 50 минут назад
Bro this is DRAVIDIAN MODEL govt 🎉🎉🎉
@santhoshm7924
@santhoshm7924 2 часа назад
ஐரோப்பிய நாடுகளில் வீட்டில் parking இடத்தை காட்டினாள் தான் கார் பதிவு நடைபெறும்.....சென்னையில் ஆட்கள் நிற்கவே இடம் இல்லை ஆனால் கார் மட்டும் ஒரு தெருவில் 100 நிற்கிறது.....
@sreeniwasan
@sreeniwasan Час назад
அப்போது தான் இப்படி செய்து பணம் சம்பாதிக்க முடியும்! மேயர் பிரியா குழுவினர் வேறு எப்படி பணம் சம்பாதிக்க முடியும். அவர்கள் தங்கள் கொள்ளையை அனைத்து மட்டங்களிலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது படிநிலையில் உச்ச நிலையை அடையும் வரை!
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 Час назад
Yes true
@SathishKumar-mh1bw
@SathishKumar-mh1bw 2 часа назад
மீடியா நண்பர்கள் தான் இவருக்கு உதவ வேண்டும்
@vijayakumarbose
@vijayakumarbose 35 минут назад
Appreciate Bro for revealing also the Polimer news. I understand that your car is stolen part by part in multiple yards. There should action taken against the corporation officials. File a case too...
@rr1685
@rr1685 29 минут назад
Govt of Tamil Nadu. No 1 rulers
@allforjesuschrist-ajcmedia4492
Govt க்கு வருமானம் வேண்டும் மக்கள் நலன் முக்கிம் இல்லை
@chandra8407
@chandra8407 Час назад
Don't worry be happy insurance claim pannikalam bro😅😅
@AK-xl4wx
@AK-xl4wx Час назад
Court case poduinga bro
@gsivakumarbe
@gsivakumarbe 2 часа назад
உங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்குமானால் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கேளுங்கள்... சட்டரீதியான நடவடிக்கை மக்கள் எடுக்க மாட்டோம் என்று நன்கு அறிந்தவர்கள் அதிகாரிகள்.
@shruthisubramanyam6112
@shruthisubramanyam6112 56 минут назад
Haha! The ...... Model!
@josephbritto49
@josephbritto49 2 часа назад
No parking area don't buy a car 😊😊😊😊
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 35 минут назад
ஐயா உங்கள் பொருளை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் வீடு வாங்க தெரிந்த உங்களுக்கு பார்க்கிங் வசதி செய்ய ஏனோ மனம் வரவில்லை இது உங்களுக்கு மட்டுமல்ல சாலையில் ஆக்கிரமித்து வாகனத்தை விடும் அனைவருக்கும் தான்
@feelvlog8458
@feelvlog8458 Час назад
Inga comment la appreciate panravanga ellam car iladhavanga..car kodupoi damage panirukanga adhuku tan avaru kasta paduraru.. ava avanuku vandha tan kastam puriyum
@mahendran5747
@mahendran5747 2 часа назад
பல மாதங்களாக நிற்கும் வண்டிகள் பறிமுதல் செய்து தெருக்கள் ஒழுங்கு நடவடிக்கை பல மாதங்களாக நடைபெறுகிறது.இவர் எதுவும் தெரியாது என்று பேசுகிறார்
@rr1685
@rr1685 24 минуты назад
This is robbing
@krishnarajA-is6wn
@krishnarajA-is6wn 16 минут назад
Thala you can seize the vehicle where is my vehicle that's my question??
@fythina
@fythina 5 минут назад
சாலையில் வாகனத்தை நிறுத்தக்கூடாது சட்டம் தன் கடமையை செய்யும்.
@wilson8097
@wilson8097 2 часа назад
IF NO FACILITY OF PARKING CAR IMMEDIATLY SELL CAR
@Kamali2013
@Kamali2013 2 часа назад
Good ,I am very happy.
@ramesh1975
@ramesh1975 Час назад
பல்வேறு குற்றங்கள் நகரத்தில் நடக்கும்போது இது போன்று பல மாதங்கள் ஒரே எடத்துல இருக்கும் வாகனங்கள் தான் காரணம் அரசாங்கம் பல மாதங்கள் முன்பே அறிவித்தார்கள் இது போன்று சாலையில் பல மாதங்கள் பராமரிப்பு மற்றும் பல நாள் ஒரே இடத்தில் இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார்கள் பல்வேறு தமிழ் ஆங்கில நாளிதழ் செய்திகள் வந்துள்ளன இவர் செய்திகள் பார்ப்பது இல்லை படித்தவர்கள் பாவம் இவரை ஒன்றும் தெரியாதவர் என்று சொல்லலாம்
@s.prabhakarankaran8283
@s.prabhakarankaran8283 24 минуты назад
This is the Draivda model government.
@balajepammal3443
@balajepammal3443 2 часа назад
Why you park your car in 4 months in road
@madhan5129
@madhan5129 2 часа назад
Avaru Tamil la thana soldraru....en anga vituvacherunthanu
@vishnuraj4020
@vishnuraj4020 50 минут назад
Ellarukkum apdithaa nadakkum yaarum kekka mattanga ellarukkum bayappadranga
@dgopikumar2115
@dgopikumar2115 2 часа назад
Parking illa ma car yenda vangara venna. Road motham unna pola ala dhan block avudhu.. govt panradhu 100% correct. Endha Road pathalum idhey tholla. ❤👌👍
@sripoomari1743
@sripoomari1743 2 часа назад
இது தாண்டா திராவிட மாடல் 😅😅😅😅
@sivakumarv3203
@sivakumarv3203 56 минут назад
If you have no parking in flat, don't buy .
@mahendranm.m.5724
@mahendranm.m.5724 6 минут назад
ரீசன் கரெக்ட் ட இருக்கு. ...இதுக்கு சம்பந்தபட்ட ஆபிசர் அவனோட சொந்த செலவுல ரெடி பன்னி குடுக்கனும்
@balaji2115
@balaji2115 2 часа назад
Court ஏ இப்படித்தான் இருக்குது
@arumugamsaravanamuthu9298
@arumugamsaravanamuthu9298 2 часа назад
தமிழ் நாட்டில் வாழ்வதற்கு ஒன்று பெரிய அரசியல் கட்சி பிரமுகர் ஆக இருக்க வேண்டும்..இல்லை என்றால் பெரிய காவல் அதிகாரியாக இருக்க வேண்டும்... இதற்கு இடைப்பட்டு இருக்கும் மக்களுக்கு உரிமை இல்லை... நான் தெரிவிப்பதில் உடன்பாடு இல்லை எனில் சோதனை செய்து சரிபார்க்கவும்.... நன்றி...
@savenature8344
@savenature8344 2 часа назад
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@arumugamsaravanamuthu9298
@arumugamsaravanamuthu9298 Час назад
@@savenature8344 நானும் பார்த்துவிட்டேன்.. மரியாதையான பதில்களுக்கு இங்கு இடம் இல்லை போல... இல்லையா.... டா என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை... ஆனாலும் நிறைய மரியாதை இல்லாமல் நானும் பதிவு இடுவேன்.. டா....
@bharath2477
@bharath2477 Час назад
@@arumugamsaravanamuthu9298 சமூக வலைத்தளம் னு வந்துட்டா மரியாதை லாம் எதிர் பார்க்க முடியுமா.
@arumugamsaravanamuthu9298
@arumugamsaravanamuthu9298 54 минуты назад
@@bharath2477 மகிழ்ச்சி...
@ExitReviews
@ExitReviews 2 часа назад
நல்லவன் மாதிரியே பேசுறான்
@rjtamizhasongs5833
@rjtamizhasongs5833 28 минут назад
Ivlo pesama AE kitta request pannirtha kandipa kuduthurpanga bro
@premdhayal1798
@premdhayal1798 2 часа назад
First of all one must know the roads are not meant for parking!
@kumarkumaran3712
@kumarkumaran3712 2 часа назад
Okay ne soldradhu crct dha..andha thappuku dhaney avar fine pay pani irukaru .apo eduthu pona car oluga kudukanumla..
@kumarkumaran3712
@kumarkumaran3712 2 часа назад
And also mr prem we paying roadtax apo drive pana oluga road irukanum ..road iruka? Frst road podatum aadhuku aprm parking pathi nenga pesuga..
@savenature8344
@savenature8344 2 часа назад
​@@kumarkumaran3712சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@savenature8344
@savenature8344 2 часа назад
​@@kumarkumaran3712சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@bharath2477
@bharath2477 Час назад
@@kumarkumaran3712 Nalla comparison. Road ah marichu parking panni edainjal panradhum, road ku tax katradhum onnaa. Ennanga pesureenga. Konjam yosichu pesunga. Neenga solradha paathaa road ku tax kattu naa public road la enna venaalum pannaalam nguraa maari pesureenga. Konjaamavadhu civic sense venum. Road ozhungaa illa naa namma dhaan area councilor kitta poi kelvi kekanum. Inga vandhu nee pesu naan pesu lam sollitu iruka mudiyaadhu. Namma dhaan samandha patta aalunga kitta poi edhirthu kelvi kekanum. Adhuku dhaana vote podrom, tax katrom.
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 22 минуты назад
இவருடைய வாதம் ஏற்புடையதாக இல்லை.
@youtu547
@youtu547 2 часа назад
பார்க்கிங் வசதிகள் உள்ள பிளாட்டில் தங்குவது நல்லது.இவர் ரோட்டில் காரை நிறுத்தி வைக்க யார் உரிமை கொடுத்தது.நாம் முதலில் சரியாக இருக்க வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத உங்களுக்கு எதுக்கு சார் கார்.இனிமேல் கவனமாக இருங்கள்.ரூல்ஸ் பேசுவது ஒரு பயனுமில்லை சார்.உங்கள் வேதனை புரிகிறது ஆனால் நம் சமுதாயம் சரியில்லை. இதே அதிகாரிகள் வண்டியாக இருந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
@rajancreation9813
@rajancreation9813 Час назад
Goppan katuvan parking vachi parking neenga sontha veedu vachirukiyaa istathuku pesatha
@savenature8344
@savenature8344 2 часа назад
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@anand.ranand.r6070
@anand.ranand.r6070 Час назад
Police station not working 😭😭😭
@allujana4150
@allujana4150 2 часа назад
Ithellam Over than Bro......Power la irrukaravengale ippadi panna Yeppadi.....Case file Bro.
@savenature8344
@savenature8344 2 часа назад
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@manoharjosephdevadasonj5212
@manoharjosephdevadasonj5212 13 минут назад
நோட்டீஸ் ஒட்டினால் தான் ரோட்டில் நிறுத்திய காரை எடுப்பார் போல? மற்றபடி இவர் ரோட்டில் காரை நிறுத்தி பொதுஜன நடமாட்டத்திற்கு இடையூராக இருப்பார் போல. இந்தமாதிரி ஆளையெல்லாம் பேட்டி எடுத்து காலத்தை விரயம் செய்யாதீர்கள்.
@sarathisilentteach
@sarathisilentteach 2 часа назад
இதான்டா திராவிட மாடல்
@nirmalsoosa
@nirmalsoosa 10 минут назад
Government panna sari. Pothumakkal panna thappu
@Music_rap_san
@Music_rap_san 32 минуты назад
Please update whether he having updated insurance?
@zeelet269
@zeelet269 Час назад
Sila police Karen ipdi tha alaya viduvanga athanala tha pola police karangala politicians road la veyilla alaya viduranga pola..😂
@sungod5434
@sungod5434 Час назад
😂😂😂enna vadaa sudduran pareu😂😂😂
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 27 минут назад
Parking facility illana car vanga koodadhu.. apparam azhardhula oru prayojanam illa....
@dr.kesavanr8577
@dr.kesavanr8577 2 часа назад
Yenda...one year ah ore idathula car vitta edukamatangala
@bharath2477
@bharath2477 Час назад
Western countries la lam anaike thookiruvaanga. Namma ooru la dhaan pala maasam. Appadi irundhum kaipulla maasa kanakaa road la car ah thoonga vechutu poirukaaru. 😄
@shaikillyas6885
@shaikillyas6885 2 часа назад
Reserved parking should be made a must for car buying. Encroachments on the road by animals and vehicles as well as by vendors all should be curtailed for good living standards.
@ramagurumarichamy4517
@ramagurumarichamy4517 2 часа назад
நீங்கள் உங்கள் வீட்டில் தகுந்த பார்க்கிங் வசதியுடன் கொண்ட வீட்டில் இருக்க வேண்டும் ரோட்டில் நிறுத்தி விட்டு போக ரோடு ஒன்னும் உங்கள் அப்பா விற்கு சொந்த அல்ல ரோட்டில் விட்டால் இப்படி தான் நடக்கும்
@dgopikumar2115
@dgopikumar2115 2 часа назад
Dai eruma 2 month munnala news la sollitanga
@devakumarc53093
@devakumarc53093 55 минут назад
🐈🍼🍼🍼🍼🍼 occupied
@rmsubramanian8096
@rmsubramanian8096 2 часа назад
No proper planning, it is the responsible of Top level officer.
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 2 часа назад
Without car parking place why you people buying car and keeping your car on the road side is offence. In the chiltapakkam the autorocities of car parking in the road side creating traffic problem no one coming and taking the action against this issues from corporation of Tambaram.
@pmdjg
@pmdjg 2 часа назад
😂😂😂😂 good system TN
@sreeniwasan
@sreeniwasan 2 часа назад
மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் நேரு, சேகர் (தாடி) பாபு மற்றும் சில உள்ளூர் அரசியல்வாதிகளின் பின்னால் வால்கள் பிடிக்க ஓடுவதில் மும்முரமாக இருக்கிறார்........ ஆலந்தூர் சுரங்கப்பாதையையோ மற்றதையோ பார்க்க நேரமில்லை. மாநகராட்சி எல்லைக்குள் சாலைகள்! கச்சாடா நிலையில்! ஆனால் அவள் உதட்டுச்சாயம் பிரச்சனைக்கு எப்படி போராடுவது என்று அவளுக்கு தெரியுமா? தன் பதவியை காப்பாற்ற நச்சு மந்திரிகளுடன் எப்படி தேவையற்ற உறவை வைத்துக் கொள்வது என்பதும் அவளுக்குத் தெரியும்! இதெல்லாம் ஒரு மேயர்???
@sridhark1911
@sridhark1911 Час назад
How can u leave the car with bolt tyres...first you care about your car then blame the corporation
@stellasridevi3738
@stellasridevi3738 Час назад
😞
@senthilkumarparamasivam6866
@senthilkumarparamasivam6866 5 минут назад
Car should park inside of building not un roads 😊
@MrJDkVlogs
@MrJDkVlogs Час назад
Consumer court poyirukalame sir...
@rohinithanu4741
@rohinithanu4741 52 минуты назад
If they already knew about theft, why didnt they take necessary steps to stop that. Atleast they should have installed cctv cameras.
@harsharathnam7623
@harsharathnam7623 Час назад
If u r not using a car regularly means Better u can keep the car in office parking..
@karthikvijay3686
@karthikvijay3686 21 минуту назад
Never believe in government be safe with your family and belongings it's our fate . All officers are corrupt in this country.
@yogeshnatarajan9033
@yogeshnatarajan9033 7 минут назад
Worst government
@Anand072
@Anand072 Час назад
Come Back Indian
@Rahmath-k6u
@Rahmath-k6u 2 часа назад
எல்லோரும்சொல்லிஅழுகுறதை விட்டுட்டுகோர்ட்டுலகேஸ்போடுங்க
@Gm12722
@Gm12722 2 часа назад
You have to remember your just a normal person
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Час назад
File a case and claim compensation.
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q Час назад
Go court!
@ameensheriff1343
@ameensheriff1343 2 часа назад
This is india
@sumeeths8423
@sumeeths8423 2 часа назад
This is too much, we have to give complaint and should not leave the people who did this
@bharath2477
@bharath2477 Час назад
Ennadhu two much, three much uh. Enna nu complaint kudupeenga. Thappu ivaru mela vechu kittu complaint kudukanum naa eppadi. Idhu dhaan too much uh.
@ArunprasathRajendran
@ArunprasathRajendran Час назад
ரோட்டில் வண்டிய நிறுத்தியது தவறு. நம்முடைய தவறை திருத்திக்கொள்ளுங்கள்.
@pandi697
@pandi697 Час назад
Consumer court la case poduinga
@Dhanas748
@Dhanas748 2 часа назад
Idhu ivaroda thappu thaan...4months roadlaye niruthi irundha thookittu thaan povanga ...
@bharath2477
@bharath2477 Час назад
Western countries la anaike thookitu poiruvaanga. Edho namma ooraa irukave ithana maasam car ah road laye thoonga vechutu poirukaaru. 😄
@rajendranm8886
@rajendranm8886 Час назад
சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த பகுதி A E மீது நடவடிக்கை எடுத்து இவருக்கு Compenssion கிடைக்க வழி வகுக்க வேண்டும்
@srikanthkollepalle5622
@srikanthkollepalle5622 2 часа назад
Your argument is rubbish. No one has right to occupy public place for parking. In fact 50% of urban population purchase car without parking space. These so called educated people argue as if they have legal rights.
@sweetgnana
@sweetgnana Час назад
Which state are you from? Bihar?
@bharath2477
@bharath2477 Час назад
@@sweetgnana Does it matter? What he said is very right.
@feelvlog8458
@feelvlog8458 Час назад
He parked car on road was his mistake.. but vehicle was damaged in yard who should give security
@aravinddeepak9623
@aravinddeepak9623 Час назад
Ithuthan vidiyal arasu govt employees carelessness and irresponsible bcos they nothing can be done against them
@balajepammal3443
@balajepammal3443 2 часа назад
GCC informed all ready 5months back to take all vehicles in road side parking In all owners
@alinjinu9112
@alinjinu9112 Час назад
You need to file case for damage
@saravanangururagav
@saravanangururagav 10 минут назад
Thirudan thirudNa illai antha thirudahan veramari irupan anN he is related government
@Senthilkumar-oi6ww
@Senthilkumar-oi6ww 56 минут назад
ஆமா உன்னோட காருக்கு தனியாக வாட்ச்மேன் போட்டு அரசு பணத்தை செலவு செய்து பராமரிக்க வேண்டுமா
@sarave1722
@sarave1722 2 часа назад
திராவிட மாடல் ரா அப்படித்தான் நடக்கும் !
@savenature8344
@savenature8344 2 часа назад
சொந்த நிலம் இருந்தால் கார் வாங்குங்கடா, நாங்கல்லாம் கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு காரில்லாமல் தவிக்கிறோம், நகரத்தில் பிட்டு இடம் கூட இல்லாத எதுக்குடா கார் வாங்குறீங்க
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q Час назад
5,6 laksh koduthu car vangigirer! Carai, carshedel vida panam ellaiya? Appuram yeen car vangugirer!
@loganathank6764
@loganathank6764 Час назад
Why you have left the car unsttended
@karthiks8201
@karthiks8201 Час назад
Edam illatha vanaiga car ye vanguriga
@prakashcse7386
@prakashcse7386 2 часа назад
Niga consumer court ku poi irukanum
@hariharankar
@hariharankar 37 минут назад
Dravida model 😂😂
@SelvamRajm-n4i
@SelvamRajm-n4i 2 часа назад
You have no own parking place don't baying car
@saravanans6947
@saravanans6947 2 часа назад
Adapavi thappupannitie inime u thollai kodupange because nam arasangam, sattangal kevalamanathu CM waste peace
@Jp0838
@Jp0838 Час назад
Unn car ra thukanadhu thapa illa😂
@mgk55820
@mgk55820 Час назад
இதுக்கும் திராவிட மாடலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை
@vijaysteel5257
@vijaysteel5257 Час назад
ஆடம்பரத்துக்காக கார் வாங்கினால் இப்படிதான்
@smilen12345
@smilen12345 Час назад
😂😂😂😂😂
@dgopikumar2115
@dgopikumar2115 2 часа назад
Ivana serupala adikanam
@anand.ranand.r6070
@anand.ranand.r6070 56 минут назад
DMK model
@devaramm3443
@devaramm3443 Час назад
Ok ok West time popa dmk
@savenature8344
@savenature8344 2 часа назад
பாலிமர் செய்திகள் பொதுமக்களுக்கு இடையூறு ஆன செய்திகளை போட வேண்டாம், மற்றவர் கேட்டு முன்பு, அல்லது பிளாட்டுக்களின் கேட்டு முன்பு கார்களை நகரத்தில் விட்டு செல்கிறார்கள், அதற்கு நீ என்ன விளக்கு பிடிக்கிறாயா மரியாதைக்குரிய பாலிமர் தெரிஞ்சுக்கோ திருந்திக்கோ, ஏற்கனவே நிறைய மக்கள் உன் மீது பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியீட்டு செய்கிறாய் என்று பொதுவெளியில் புகார் உள்ளது, ஊடகத்தை வைத்து அறம் அல்லாத வகையில் பணம் சம்பாதிக்க கூடாது
@arunasubramanian7910
@arunasubramanian7910 Час назад
கார் பார்க்கிங் இல்லாமல் கார் வாங்காதீர்கள்....
@thulasingaraja5562
@thulasingaraja5562 Час назад
இது நம்ம திராவிட மாடல் லிஸ்ட் லேயே இல்லையே 🤔
Далее