Useful Tips Thanks . ஒரு காலத்தில் கார்த்திகை மாதத்தில் எல்லா வீட்டிலும் விளக்குகளை ஏற்றுவார்கள் . இப்போது ஏற்றுவது கிடையாது . விமர்சனம் செய்பவர்கள் எத்தனை பேர் கார்த்திகையில் விளக்கு ஏற்றினார்கள் ? நீர் விளக்கு ஏற்றுவது தவறு கிடையாது .
எண்ணெய் அல்லது நெய் போன்ற விளக்குகளில் பயன்படுத்தப்படும் போது அந்த வாசம் நம் வீட்டில் சுவர்களில் படும்போது நேர்மறை எண்ணம் குடி கொள்ளும் இவ்வளவு மெனக்கெட்டு செய்ய வேண்டுமா நமக்கு எண்ணெய் க்கு தேவையான பணம் இறைவன் கொடுப்பார்
தவறான செயல் இதற்கு லைட் போட்டு விட்டுலாம். இந்து தர்மம்: ஆன்மீகம், அறிவியல், அழகு, மருத்துவம், பண்பாடு, பாரம்பரியம். இயற்கையுடன் இணைந்து இருத்தல். இதில் உங்கள் விளக்கில், அறிவியல், அழகு மட்டுமே உள்ளது. ஆனால் உடல் நலனுக்கு கேடு பாரபின்மெழுகு, பாலீத்தீன் பேப்பர்.
vrywrongammani,please don't promote அனர்த்த அபராத காரியங்கள் like this.ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க. வைத்தேன் திருவிளக்கு. ..தண்ணி விளக்கு அல்ல. அம்மணி..என்ன மோசமான செயல் ...கலிகாலம்...காசை விரயமாக்கும் எத்தனையோ கேளிக்கைகளும் சினிமாவும் ஆடம்பரமுமிருக்க எண்ணெய்க்கு கண்காணிக்கும் பார்க்கும் அவலம் ...கடவுள் மன்னிக்கலாம் யார். தெரிந்தே தவறு செய்தால் சரி தண்டணைத்தான்..அம்மாடி. Please don't get notoriously popular...very very sorry to tell you off so sternly