Тёмный

கார்த்திகை தீப ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை செய்ய போறோம் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 141 тыс.
50% 1

Опубликовано:

 

27 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@nishanthinianton6040
@nishanthinianton6040 8 месяцев назад
எதார்த்தமான பேச்சு மற்றும் இயற்க்கையோடு சேர்ந்த வாழ்க்கை அழகு 🎉🎉🎉
@abipravin0316
@abipravin0316 8 месяцев назад
இயல்பான பேச்சு சிரித்த முகம்..❤ சகோதரி
@arunaananth3220
@arunaananth3220 8 месяцев назад
உங்க எளிமையான வாழ்க்கை மற்றும் எதார்த்தமான பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. வாழ்க வளமுடன் நலமுடன்
@rajeshprema1547
@rajeshprema1547 8 месяцев назад
சிஸ்டர் உங்க வீடு உங்க சமையல் இயல்பான உங்க பேச்சு..மனதை கவர்ந்த உங்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks for your support and feedback
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 8 месяцев назад
Wow ! that's awesome Preparation.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 8 месяцев назад
ஹாய் மாரி தங்கச்சி,& பானு 🙋‍♀️ உங்க பாரம்பரியமான பனை ஓலை கொழுக்கட்டை அருமை..!! 👌 (வாழை இலைக்கு முன் இருந்த பாரம்பரிய முறை)🤗😍😍 எப்படி தான் இந்த மணல் வெளியில் செய்றீங்களோ உங்களால் மட்டுமே முடியும் தங்கச்சி..!!👏👏💪👍 எளிமையான பூஜையில் உங்கள் இல்லம் ஒளிமயமாக🎉 கார்த்திகை தீப வாழ்த்துக்கள் தங்கைகளே..!!🎉🎉🌹
@RandysTime
@RandysTime 8 месяцев назад
It reminds my childhood days in my grandma home. Neriya saapduvom intha oolai kozhukkattai appo lam.very tasty and karthigai speceial
@deivasigamanigandhimathi6381
@deivasigamanigandhimathi6381 8 месяцев назад
உயிர் ஒட்டமான வாழ்க்கை இது தான் அம்மா.
@nishanthinianton6040
@nishanthinianton6040 8 месяцев назад
பாரம்பரிய கொழுக்கட்டை அருமை சுவை Vera Level 🎉🎉🎉
@muthumadurai
@muthumadurai 8 месяцев назад
நான் சின்ன வயசுல சாப்பிட்டது ஒருத்தவங்க ஓசிகுடுத்தது மறக்கமுடியாத டேஸ்ட் இன்னும் அது ரொம்ப பிடிக்கும்🎉🎉🎉🎉🎉🎉
@PushpaDevi-xj1xj
@PushpaDevi-xj1xj 8 месяцев назад
Nalla iruku
@kalyanisam8156
@kalyanisam8156 7 месяцев назад
உங்க கள்ளமில்லாத பேச்சும் சிரிப்பும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மதினி.
@chithramanoharan8199
@chithramanoharan8199 8 месяцев назад
அருமையான பனை ஓலை கொழுக்கட்டை. அறுஞ்சுவை மதினி.😋
@murugesusri403
@murugesusri403 8 месяцев назад
Very nice healthy Kozhukkattai 👌
@abiraminambi2829
@abiraminambi2829 8 месяцев назад
பனைஓலை கொழூக்கட்டை அருமை.மதினி பானுஉங்டள் அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்🎉
@maheshwarig8371
@maheshwarig8371 8 месяцев назад
எவ்வளவு பொருமையா மதனி செய்து காட்டினார் ங்க வாழ்த்துக்கள் பா🎉❤
@rafeekkenidy128
@rafeekkenidy128 8 месяцев назад
super sister ❤️ may Allah blessing your family ❤️
@sangithastallin5416
@sangithastallin5416 8 месяцев назад
I like videos
@gurulakshmi5144
@gurulakshmi5144 8 месяцев назад
Different a irukku sis.try pannalanu patha antha leaf.inga kidaikathe.sontha ooruku porapa kandipa try pannuvom.❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 8 месяцев назад
Super recipe Madhini 🍁🍁👍👍👌👌
@rishikesh.p10brishikesh.p14
@rishikesh.p10brishikesh.p14 8 месяцев назад
Super madhini 👌🏼🤩🤞 keep going 👍
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 8 месяцев назад
Super Madhani super Banu Akka video
@sajidababus1822
@sajidababus1822 8 месяцев назад
Awesome madini ❤❤ .. very tasty 😋 .. sweet ❤ .. traditional cooking 😊❤❤ .. take care 😊
@kunjithamalasubbian9882
@kunjithamalasubbian9882 8 месяцев назад
Super kolukattai
@rameshnadar714
@rameshnadar714 7 месяцев назад
Super 😍😍❤️❤️❤️🙏🙏🙏
@kaladevidhanaraj8173
@kaladevidhanaraj8173 8 месяцев назад
Super, Happy karthigai deepam💥
@vaanivaani8520
@vaanivaani8520 8 месяцев назад
Enaku rempa pudikum intha kolukkattai
@Mani-zr3hl
@Mani-zr3hl 3 месяца назад
Super akka
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 8 месяцев назад
பனை ஓலை கொழுக்கட்டை அருமை மதினி 👌
@vidhyas7456
@vidhyas7456 8 месяцев назад
Super Anni semma food 😊😊😊
@Prathimakitchen751
@Prathimakitchen751 8 месяцев назад
Super mathini very tasty kolukkattai 😋♥️
@rajakalpana6908
@rajakalpana6908 8 месяцев назад
Superb
@supersinger2921
@supersinger2921 8 месяцев назад
போன வருசம் இதே சமையலை தூத்துக்குடி மீனவன் குடும்பத்துடன் மதினி நீ செஞ்சமா.. உறவுகள் தான் எவ்வளவு வினோதமானது😢
@ooketlali4452
@ooketlali4452 8 месяцев назад
ஆம்
@shanthibalaji5932
@shanthibalaji5932 8 месяцев назад
​@@ooketlali4452😢JN😅
@sivahomecook
@sivahomecook 8 месяцев назад
Mathini ningel nadigai Sujatha maari irukingeh. Ungal siripu super. Samayalum super ❤. Vaalthukal ... Frm Malaysia.
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks for your support and feedback
@premilajuderajkumar3932
@premilajuderajkumar3932 8 месяцев назад
👌👌👌👌👌
@balasubramaniyanp4840
@balasubramaniyanp4840 8 месяцев назад
நாங்கள் சிறு வயதில் இதேமாதிரி விட்டிருந்தது இதேபோல் சாமி கும்பிட்டு கார் த்திகைதிபம்ஏற்றினேரம்
@sujathalakshminarayanan8703
@sujathalakshminarayanan8703 8 месяцев назад
Wow my favourite food 😋
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks
@kalaiselvijl6296
@kalaiselvijl6296 8 месяцев назад
Superb👌👌
@muthukkannals2293
@muthukkannals2293 8 месяцев назад
Super mathini
@user-ql4mb4dc7g
@user-ql4mb4dc7g 8 месяцев назад
சூப்பர் 🤤🤤🤤🤤
@umakavi2443
@umakavi2443 8 месяцев назад
Very tasty 😋 mathini ❤
@narmathakumar832
@narmathakumar832 8 месяцев назад
❤super 🥰🥳
@SASIKUMARDURAI-gj3iw
@SASIKUMARDURAI-gj3iw 8 месяцев назад
Super madhini🎉🎉🎉
@Ganesanmaya3546
@Ganesanmaya3546 8 месяцев назад
Super madhini
@amsavalli4324
@amsavalli4324 8 месяцев назад
Super mathane
@sivakumav4177
@sivakumav4177 8 месяцев назад
Super Mathini❤
@amudhaarasu8405
@amudhaarasu8405 8 месяцев назад
Super madhani 😊😊
@maharaja7322
@maharaja7322 8 месяцев назад
Sister thotam vainga marubadiyum home tour podunga😊
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 8 месяцев назад
Mathi akka neega seiara food differenta veralevela iruku super mathini akka babu akka neega chennal start pannapothuthiruthu unga chennel video pathutu iruka veralevel banu akka 😍😍
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 8 месяцев назад
சூப்பர் அக்கா .நாங்கள் எங்க ஊர் பக்கமெல்லாம் இலை கொழுக்கட்டைதான் செய்வோம் அக்கா.👍👍👍👍👍👌👌👌👌👌👌.
@kumaranm5579
@kumaranm5579 8 месяцев назад
Extremely ❤❤❤
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 8 месяцев назад
Superma
@kalyanisam8156
@kalyanisam8156 7 месяцев назад
❤😊😊😊😊😊😊
@ratnashanthi6324
@ratnashanthi6324 8 месяцев назад
Spr ma
@user-wk4wv9eb3z
@user-wk4wv9eb3z 8 месяцев назад
சுப்பர் மதினி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@user-pc6ms3kf1q
@user-pc6ms3kf1q 8 месяцев назад
Mtini.onglludy.smyill.nlla.eruku.super.mtini🎉🎉🎉❤❤
@Appa23686
@Appa23686 8 месяцев назад
மதினி அருமை❤
@ramakrishnan9730
@ramakrishnan9730 8 месяцев назад
Super
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 8 месяцев назад
Super sister 🥰
@vlogof2k
@vlogof2k 8 месяцев назад
பனை ஓலை கொழுக்கட்டை சூப்பர்..... மதினி தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டிருந்தா su.......u.... Pe.... R வாழ்த்துக்கள் மதினி.,.
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 8 месяцев назад
Vazlga vazlmutan
@snsexperiments5493
@snsexperiments5493 8 месяцев назад
Super akka❤
@mycrafts8139
@mycrafts8139 8 месяцев назад
👍👌😋
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 8 месяцев назад
Good ❤❤❤
@paulinechettair9705
@paulinechettair9705 8 месяцев назад
Superb 👌👌
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks to you 💐
@gracepraisethelordselvi8282
@gracepraisethelordselvi8282 8 месяцев назад
Nice 👍👍
@kurum.murugan2486
@kurum.murugan2486 8 месяцев назад
வாழ்கவளத்துடன்
@sonkumar9506
@sonkumar9506 8 месяцев назад
Manithargalai kaparuvathae deivam than antha deivam soorgam boomiki kodu varanum manithargal jenmamae pavam
@estermageswary8748
@estermageswary8748 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@malar003
@malar003 8 месяцев назад
😋😋😋
@dhinagaran4136
@dhinagaran4136 8 месяцев назад
Super ❤❤❤
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Comments panna ellorukkum thanks 😊
@SowjanyaL-vf5sg
@SowjanyaL-vf5sg 8 месяцев назад
2:37 😊😊😊😊
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
@@SowjanyaL-vf5sg 😊💐
@antonvillavarayar104
@antonvillavarayar104 8 месяцев назад
I like ❤
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 8 месяцев назад
Super ❤
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks for your support and feedback
@mohanrajs3290
@mohanrajs3290 8 месяцев назад
Super 👌👌👌👌👌❤️
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks
@RAJ_1226
@RAJ_1226 8 месяцев назад
❤❤
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 8 месяцев назад
👌👌👌👌
@user-rt6zm5ee3j
@user-rt6zm5ee3j 8 месяцев назад
Coconut potta taste ah irukkum
@dawn_n_duskrangoli
@dawn_n_duskrangoli 8 месяцев назад
ilanga nanga coconut poda matom, bcz intha kolukattai la 2-3 days varaikum kettu pogama irukum sapdavum nalla irukum. Coconut pota next day kettu poidum. Thoothukudi la mostly ipudi tha seivom.😊
@parashakthip.4721
@parashakthip.4721 8 месяцев назад
Super akka.
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks for your support and feedback
@user-us5lh7sv8u
@user-us5lh7sv8u 8 месяцев назад
Akka enga veetula 20year munnadi ippdi than enga appa senji kutupanga ippa yaru ila kolukattai ia
@RaniC827
@RaniC827 8 месяцев назад
சூப்பர் மதினி
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks
@SamyMada-lp9ib
@SamyMada-lp9ib 8 месяцев назад
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@dhanasujan9779
@dhanasujan9779 8 месяцев назад
Hiiii madhini....hi banu sister..... Yeppadi irukinga....yen sister two days ah video podala.... Romba yethirparthen sis....kolukattai yummy....madhini banu sister love u...innaiku video la kuttys ah kaanum....
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Video la irukkanga video complete ah pathuttu comments pannunga please
@user-pc6ms3kf1q
@user-pc6ms3kf1q 8 месяцев назад
Mtini.ongll.smyiyll.anku.romba.pudikum.🎉🎉🎉🎉❤
@shermashakilar7150
@shermashakilar7150 8 месяцев назад
Karupatti ippo kidaikiratre rommba 3:27
@manisamsea6431
@manisamsea6431 8 месяцев назад
Hi akka yeallarum nallaerkingla
@ThilavathiKk-fj4lb
@ThilavathiKk-fj4lb 8 месяцев назад
Hi sister super
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Hi how are you?
@rajadurai5689
@rajadurai5689 8 месяцев назад
Hi sister super ❤❤❤
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Hi how are you?
@mankudisaisamayal
@mankudisaisamayal 8 месяцев назад
hi sister..........super🥰🥰🥰
@kavithar8889
@kavithar8889 8 месяцев назад
உங்க வண்டி எங்க
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 8 месяцев назад
Mudhal murai parkiren ma
@FAFA-cr3oe
@FAFA-cr3oe 8 месяцев назад
Yummy 🤤 🇦🇪
@Preeth2603
@Preeth2603 8 месяцев назад
Vanakam 🙏
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Hi
@SugirthaSugi-xu8ec
@SugirthaSugi-xu8ec 8 месяцев назад
S uperakka
@Parameshwari-qd6wp
@Parameshwari-qd6wp 8 месяцев назад
Parameshwari
@razumeem3911
@razumeem3911 8 месяцев назад
சூப்பர் மதினி நீங்க சைதலே சூப்பர் ரா தான்இருக்கும்மதினி
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks for your support and feedback
@suryavel5847
@suryavel5847 8 месяцев назад
Unga scooty enga madhini
@lohitdisha2371
@lohitdisha2371 8 месяцев назад
Super Madhini very nice ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
Thanks
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 8 месяцев назад
V.devika
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
🤭
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 8 месяцев назад
Erode
@cschanel8236
@cschanel8236 8 месяцев назад
😮
@selvisamraj9118
@selvisamraj9118 8 месяцев назад
ஈர அரிசிமாவா வறுத்த அரிசிமாவா மா
Далее
சுவையான மாசி சம்பல்
12:36