Тёмный

கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா Jallikattu..? - Mannar Mannar Interview | Suvadugal | DMK | IBC Tamil 

IBC Tamil
Подписаться 3,2 млн
Просмотров 60 тыс.
50% 1

#mannarmannan #dmk #jallikattu #tamil #history #ibctamil
கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா Jallikattu..? - Mannar Mannar Interview | Suvadugal | DMK | IBC Tamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
VGP Marine Kingdom
SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
#Mermaid #vgpmarinekingdom #vgp
---------------------------------
Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp: +91 915006 0400
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia

Опубликовано:

 

13 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 279   
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 5 месяцев назад
மன்னர் மன்னன் பாரிசாலன் போல் பலபேர் தமிழ் வரலாறு தொடர்ந்து பேசவேண்டும் தமிழனுக்கு விழிப்புணர்வு வரும்
@user-tv6sv1rj5q
@user-tv6sv1rj5q 5 месяцев назад
மற்றும் ஐ வலையேளி மகிழன்
@valariveeran
@valariveeran 5 месяцев назад
தமிழர் ஊடகம் அர்ஜுன், தமிழம், TNTV
@valariveeran
@valariveeran 5 месяцев назад
தமிழர்கள் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகங்கள். மன்னர் மன்னனின் அனைத்து புத்தகங்கள், எஸ் ராமகிருஷ்ணனின் மறைக்கப்பட்ட இந்தியா, எனது இந்தியா, குடவாயில் பாலசுப்ரமணியனின் ராஜராஜேஸ்வரம், ராஜேந்திர சோழன். வரலாற்று நாவல்கள் கண்ணதாசனின் சேரமான் காதலி, ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி மற்றும் டைகரிஸ், தமிழ்மகனின் படை வீடு, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை மற்றும் குருதி ஆட்டம்
@itisnotthatis
@itisnotthatis 5 месяцев назад
பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவன்
@sivsivanandan748
@sivsivanandan748 5 месяцев назад
விழிப்புணர்வுக்கு மிக்க மிக்க நன்றி.
@thanjaipalani8294
@thanjaipalani8294 5 месяцев назад
Love mannar mannan 👌👌🙏👍🥰💯💯 ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு
@parir3752
@parir3752 5 месяцев назад
மன்னர் மன்னன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 👏👏👏👏
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 5 месяцев назад
தம்பி மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்💐🙏
@svh2598
@svh2598 5 месяцев назад
மன்னர் மன்னரின் தொடர்ச்சியான ஊடக பங்களிப்பு என்பது தமிழ் தேசியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.
@jeychellaiah7971
@jeychellaiah7971 5 месяцев назад
வரலாறு என்பது முக்கியம், வரலாறு ஒரு இனத்தின் ஆணிவேர். மன்னர்மன்னன் தமிழினத்தின் மாபெரும் சொத்து🙏.
@SurendranS-gw3wj
@SurendranS-gw3wj 5 месяцев назад
மன்னர் மன்னன் அவர்கள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்... இன்னும் பல வரலாற்று சான்றுகளை ஆவணப் படுத்த வேண்டும் அவர்...
@lourdthlucas4566
@lourdthlucas4566 5 месяцев назад
நம் தமிழ் இனம் கொண்டாட வேண்டிய நபர் மன்னர் மன்னன் 💪
@surabithiru29
@surabithiru29 5 месяцев назад
தம்பி மன்னர் மன்னன் பாதுகாக்கப் படவேண்டிய பொக்கிசம்.தமிழ் இனத்தின் சொத்து.
@KarthikVel83
@KarthikVel83 5 месяцев назад
எங்களின் ஒருவன்... மன்னர்மன்னன்
@spartacusdas753
@spartacusdas753 5 месяцев назад
நீண்ட நாட்களுக்கு பிறகு மன்னர் மன்னன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன் வாழ்த்துக்கள்
@vshavsha6658
@vshavsha6658 5 месяцев назад
தமிழ் தாய் வாழ்க 🐯💪 தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪 நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
@Felix_Raj
@Felix_Raj 5 месяцев назад
எப்போதும் வியப்பை ஏற்படுத்தும் தமிழ் ஆளுமை... மன்னர் மன்னன்! ❤🔥
@user-qn2zp4hj3v
@user-qn2zp4hj3v 5 месяцев назад
சகோதரா உங்கள் பேச்சு மிக அற்புதம் தொடர்ந்து உங்கள் சேவை தமிழ் மண்ணிற்கு வேண்டும்
@tamilspeech1665
@tamilspeech1665 5 месяцев назад
மன்னர் மன்னன், பாரி சாலன் இருவரும் தமிழ் இனத்தின் பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷங்கள்..
@ssskkmm183
@ssskkmm183 5 месяцев назад
Tcp pandiyan iyya soltrtha kelu nanpa😂😂😂
@tamilspeech1665
@tamilspeech1665 5 месяцев назад
@@ssskkmm183 அதுக்கு பாரி பதில் காணொளி போட்டுள்ளார் நண்பா, பாருங்க...
@user-tv6sv1rj5q
@user-tv6sv1rj5q 5 месяцев назад
மற்றும் ஐ வலையேளி மகிழன்
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 5 месяцев назад
உங்கள் பணி மகத்தானது அய்யா நாம் தமிழர் கட்சி மஸ்கட்.
@vigneshrv3793
@vigneshrv3793 5 месяцев назад
தமிழ்தேசியம் வெல்லட்டும்
@arunkumarsri9834
@arunkumarsri9834 5 месяцев назад
தமிழர்கள் தான் மிகவும் வஞ்சிக்க படுகிறார்கள் இதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.இந்த நிலையை நிச்சயம் மாற்ற வேண்டும்💪
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 4 месяца назад
திருட்டு திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...
@-karaivanam7571
@-karaivanam7571 5 месяцев назад
உண்மை பேசும் மன்னர்மன்னன் தமிழர் பொக்கிஷம். பிழைப்புவாதி அல்ல.🎉🎉🎉
@VBCinematech123
@VBCinematech123 5 месяцев назад
மன்னர் மன்னன் அவர்களிடம் அதிக நேர்காணல் எடுக்கவும்
@nethajiajay4617
@nethajiajay4617 5 месяцев назад
தமிழன் யார் என்று முதலில் தமிழன் அறிந்துகொள்ள இவர் போன்று ஆள் வேண்டும்
@arunaa1832
@arunaa1832 5 месяцев назад
தம்பியின் அனைத்து நூல்களையும் வாங்கி படித்து வருகிறேன் நான் ஒரு ஆங்கில ஆசிரியர் ஆனால் தம்பியின் வரலாற்று நூல்களை படிக்கப்படிக்க வரலாற்றின் மீதுள்ள ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகிறது தம்பியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@krishnaraja4569
@krishnaraja4569 5 месяцев назад
மன்னர் மன்னன் தான் உண்மையானத் தமிழர் ❤❤❤
@nithishkumar9017
@nithishkumar9017 5 месяцев назад
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் வாழ்க
@5sundaram405
@5sundaram405 5 месяцев назад
புத்தக கண்காட்சிகள் மன்னர் மன்னனை பார்த்ததுக்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் மன்னர் மன்னன் அவர்களைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அடிக்கடி நேர்காணலில் வாருங்கள் நன்றி இருவருக்கும்
@suriyalee1705
@suriyalee1705 5 месяцев назад
பெரும் பெரும் எழுத்தாளர்கள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு சொரிந்து கொடுக்கிறார்கள். ஆனால் மன்னர் மன்னன் அவ்வாறு இல்லை.
@-karaivanam7571
@-karaivanam7571 5 месяцев назад
உண்மை
@bass9190
@bass9190 5 месяцев назад
திரு மன்னர் மன்னன் அவர்கள் காணொளிகளை காணாமல் தவித்துக்கொண்டு இருந்தேன்...
@muruganessaki1873
@muruganessaki1873 5 месяцев назад
நானும்
@alagesan7836
@alagesan7836 5 месяцев назад
❤❤❤❤தமிழ் தமிழர்களுக்கு தமிழ்நாடு தமிழர் வரலாறு மிக மிக அவசியம் கட்டாயம் அனைவரும் கொஞ்சமேனும் வரலாறு படித்திருக்க
@maruthupandian4428
@maruthupandian4428 5 месяцев назад
தமிழுக்கும் , தமிழருக்கும் சிறந்த தொண்டு
@gowthamanand1068
@gowthamanand1068 5 месяцев назад
பாரியும் மன்னர் மன்னனும் சேர்ந்து ஒரு காணொளி இயற்ற வேண்டும். விரைவில் மன்னர் மன்னனை வள்ளல் வலையொளியில் காண ஆவலாக உள்ளேன்.
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 5 месяцев назад
தமிழன் தமிழனை ஆலனும் சீமான் ஆண்ணக்கு ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி 🐬
@lavanyaravichandran2107
@lavanyaravichandran2107 5 месяцев назад
மன்னர் மன்னன் அண்ணா 🔥🔥❤️❤️
@dheeran_1
@dheeran_1 5 месяцев назад
மன்னர் மன்னன் 🔥🔥
@kumarjetlee5128
@kumarjetlee5128 5 месяцев назад
மன்னார் மன்னார் அவர்களே நன்றி
@muruganessaki1873
@muruganessaki1873 5 месяцев назад
மன்னர் மன்னர் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி💞💞💞💞💞💞💞💞
@edisons1921
@edisons1921 5 месяцев назад
மன்னர் மன்னன் தமிழ் பொக்கிசம் நாம்❤ தமிழர்
@johnwickspd9265
@johnwickspd9265 5 месяцев назад
வழமையான மன்னர் மன்னன் அவர்களின் சிறப்பான சிந்திக்க வைக்கும் பேச்சு
@kannansingergp4054
@kannansingergp4054 5 месяцев назад
மதிப்பிற்குரிய மன்னர் மன்னன் அவர்களுக்கு அனைத்து தமிழ் மக்களின் சார்பாக நன்றி..வாழ்க தங்களின் சிறப்பான பணி..வளர்க தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் வாழ்வியல் கலாச்சாரம் சார்ந்த தங்களின் சிறப்பான ஆய்வு பணி..உலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த தமிழர் கலாச்சாரம் அதை மிக நாகரீகமாகவும் நீதி நெறியுடனும் கட்டி ஆண்ட மா மன்னர்களும் உலகில் எந்த தேசத்திலும் கண்டிராத அறம் நெறி ஒழுக்கம் மிக்க மா மன்னர்கள் வாழ்ந்த இந்த தமிழர் பூமி..அன்பு பாசம் வீரம் அறிவு அனைத்தும் ஒருங்கே கற்ப்பிக்கப்பட்ட கலைக்கூடம் இந்த தமிழர் மரபு..இதன் தொன்மை கலாச்சாரம் என்பது சுமார் 50,000 வருடங்கள் ஆகும்..இந்த கலாச்சாரத்தை சில விஷ கிருமிகள் தனக்காக்கிக் கொள்ளவும்..அப்படி இல்லையேல் அழித்துவிடவும் துடித்துக்கொண்டு இருக்கின்றன...எனவே உங்களைப் போன்ற மொழி உணர்வு மிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த மண்ணிற்கு இந்த காலத்தில் மிக அவசியமான ஒன்றாகும்..தமிழ் மக்களின் உறுதுணையும் ஆதரவும் கண்டிப்பாக என்றும் உங்களுக்கு இருக்கும்..🙏🙏🙏
@Painthamil28
@Painthamil28 5 месяцев назад
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள்
@domeshskds6006
@domeshskds6006 5 месяцев назад
மன்னர் மன்னன் அவர்களது பணி மிகச்சிறப்பு.. தமிழர்கள் காக்க வேண்டிய பொக்கிஷம் இவர்...
@kaalai1412
@kaalai1412 5 месяцев назад
மன்னர் மன்னன் 💪💪💪
@jerungmas1651
@jerungmas1651 5 месяцев назад
Mannar Mannan unggal nermaiku nan thalai vananggukiren from Malaysia 🇲🇾
@user-ez6fw9py4y
@user-ez6fw9py4y 5 месяцев назад
உங்கள் அறிவும் ஆற்றலும் மிகுந்த போற்றுதலுக்குரியது.
@enna7049
@enna7049 5 месяцев назад
சங்கிகளுக்கும் திராவிட மங்கிகளுக்கும் இது சமர்ப்பணம்
@dhayalans1766
@dhayalans1766 5 месяцев назад
தமிழ் கடல் நண்பா வளர்க
@user-tv6sv1rj5q
@user-tv6sv1rj5q 5 месяцев назад
சிக்கியது திராவிட மாடல் ஆட்சி வாழ்த்துக்கள் தம்பி
@schoolkid1809
@schoolkid1809 5 месяцев назад
வேற லெவல் 😮ஐயா 🙏
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 5 месяцев назад
NTK 💫 Tirupur maaveerarkal thunai
@user-xy1tr6be3t
@user-xy1tr6be3t 5 месяцев назад
அருமையான பதிவு சகோதர
@babukanth6833
@babukanth6833 5 месяцев назад
தமிழா வரலாறு படி இல்லை என்றால் நீஅழிவதை தடுக்க முடியாது தமிழ் குடிகள் (சாதி) இருக்கட்டும் ஏற்ற தாழ்வு தான் இருக்க கூடாது சல்லிக்கட்டு ஒரு நாள் கிரிக்கெட் போல் கார்ப்பரேட் கையில் போகும் எச்சரிக்கை
@Sakthiarasiyal
@Sakthiarasiyal 5 месяцев назад
சகோதரர் மன்னர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பஞ்சாங்கத்தில் விக்கிரம ஆண்டு சாலிவாகன ஆண்டு என்று இரண்டு வகையான ஆண்டு உள்ளது. இதைப் பற்றிய வரலாற்று உண்மைகளை தாங்கள் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்
@ekambarams3542
@ekambarams3542 5 месяцев назад
ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு ஆய்வு செய்து புத்தகம் வேண்டும் நாம் தமிழர் ❤❤❤
@Paruthi.618
@Paruthi.618 5 месяцев назад
Take more interviews with MannarMannan about Tamil Culture and History
@user-vo8rv2zd3h
@user-vo8rv2zd3h 5 месяцев назад
சிறப்பு. தம்பி மன்னர் மன்னன்
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 5 месяцев назад
🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 5 месяцев назад
அருமையான பதிவு அண்ணே 🎉
@ROSE-so2yi
@ROSE-so2yi 5 месяцев назад
எங்கள் தம்பி மன்னர் மன்னன் போல் தமிழ் மண்ணில் இன்னும் நிறைய பிள்ளைகள் எங்கள் தாய்மார்களுக்கு பிறக்க வேண்டும் அப்போது தான் இந்த திராவிடத்தை இந்த மண்ணில் இருந்து அடியோடு துடைத்து எறிய முடியும்
@Vision.2026
@Vision.2026 5 месяцев назад
Always Mannar Mannan🥰 best
@nelson.s718
@nelson.s718 5 месяцев назад
Mannar mannan..raja raja chola book...nalla information kodudhurndheenga..mikka nandri❤❤❤❤
@anbuselvan280974
@anbuselvan280974 5 месяцев назад
மன்னர்மன்னன் அவர்களது சாதி ஒழிப்பு பற்றிய விளக்கம் அருமையான பேச்சு
@tamil_kudigal
@tamil_kudigal 5 месяцев назад
அருமை..❤❤❤
@sastro93
@sastro93 5 месяцев назад
Mannar mannan...💐💐💐💚
@saravananr7170
@saravananr7170 5 месяцев назад
மன்னார் மன்னன் அவர்கள் சொல்லும் கருத்து உண்மைதான் நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் மன்னார் மன்னன் அவர்கள் பதிப்புகள் வாங்க வேண்டும் என்றால் எப்படி தொடர் கொள்வது
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 5 месяцев назад
ஆத்தல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அடிக்கடி இப்படி பேட்டி எடுக்க வேண்டும் ❤❤❤❤
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 5 месяцев назад
Mannar Mannan🔥🙏🔥
@saravananram3036
@saravananram3036 5 месяцев назад
காணொளி மிக சிறப்பு.
@Vvisuwa
@Vvisuwa 5 месяцев назад
சிறப்பு.
@starshan
@starshan 5 месяцев назад
தமிழ் தாய் கொடுத்த வரம் எங்களுடைய மன்னர் மன்னன்.
@-karaivanam7571
@-karaivanam7571 5 месяцев назад
இன்றைய நிலையில் தமிழை காக்க இவரை போல் நூறு நூறு பேர் வர வேண்டும்.அதற்கு ஆண்டவன் அருள் செய்ய வேண்டும்.
@prabhujanava9254
@prabhujanava9254 5 месяцев назад
மன்னார் மன்னன் தமிழர்க்கு கிடைத்த பொக்கிஷம் தமிழர்கள் பரிந்து கொள்ள வேண்டும்
@balasaravanan4u
@balasaravanan4u 5 месяцев назад
great man, mannar mannan
@muthupandi4371
@muthupandi4371 5 месяцев назад
என்னதான் பல apps இருந்தாலும், புத்தகம் வாசிப்பதே தனி சுகம் தான்.
@saikumarkhan
@saikumarkhan 5 месяцев назад
எல்லாம் திராவிட பிசாசுகளின் சதிகள் தான்
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 5 месяцев назад
Great manner manna🎉
@loganathan.k4785
@loganathan.k4785 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉 நன்றி
@alagesan7836
@alagesan7836 4 месяца назад
❤❤❤❤நல்ல பதிவு வரலாற்றை தமிழர்கள் படித்தே
@rajaguru7378
@rajaguru7378 4 месяца назад
தமிழ் வரலாற்று ஆளுமை அண்ணன் மன்னர் மன்னன்
@manimani-cz3wz
@manimani-cz3wz 5 месяцев назад
மன்னர் மன்னன் அவர்க்கு நன்றி
@prabath81
@prabath81 5 месяцев назад
வணக்கம் மன்னன் மன்னன்
@shivar2682
@shivar2682 5 месяцев назад
👍👍👍👍👌👌👌🙏🙏
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 5 месяцев назад
அருமை நண்பர்❤❤❤
@user-ou8co7qk8g
@user-ou8co7qk8g 5 месяцев назад
❤❤❤
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 5 месяцев назад
Mannar , mannar our Tamil treasure. Australia
@pravin7205
@pravin7205 5 месяцев назад
Mannar mannan 👍
@sivakumar1502
@sivakumar1502 5 месяцев назад
Very nice interview.
@muralib1857
@muralib1857 5 месяцев назад
EXCELLENT INFORMATION ABOUT TAMIZH TAMIZHAN AND TAMILNADU.
@thiyagarajan9871
@thiyagarajan9871 8 дней назад
பிரமாதம் திரு.மன்னர் மன்னன் அவர்களே
@naagaa7403
@naagaa7403 5 месяцев назад
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 5 месяцев назад
நம்ம காளைகளுக்கு காயடிக்க உலகத் திடம் இருந்து ஏறுதழுவுதல் ...இயற்கைகு நன்றி செலுத்தும் விழா...வீரத்தை காட்டும் விழா.‌...எல்லாக்கலைகளும் சேர்ந்து கொண்டாடும் இன விழா ....தமிழனின் வாழ்வியல் முறை .....வேறு பாதையில் எங்கே போகிறீர்கள்?....கடைசியாக உங்கள் இனத்தில் வருபவனில ஒருவன்‌‌‌.....நாணயமாக வாழ்ந்த மக்கள் நாணயமாக வாழ்ந்த காலத்திற்கும் .....2024 நிலையிலும்....கொடுமை...கோபம்....
@JackSparrow-ur4sp
@JackSparrow-ur4sp 5 месяцев назад
சிறப்பான கலந்தாய்வு....
@sathishkumarbagavathsingh4758
@sathishkumarbagavathsingh4758 5 месяцев назад
You are an asset to tamils...
@rapra4024
@rapra4024 5 месяцев назад
Super
@narpavithangam8542
@narpavithangam8542 5 месяцев назад
Tamilzhan identity pa 😊😊😊😊😊😊😊 best update thanks 👏👏👏👏👏
@user-ci6hz9fr1p
@user-ci6hz9fr1p 18 дней назад
சரியான கருத்து அண்ணன் மன்னர்மன்னன்
@AravinthanAravinth-dn8ym
@AravinthanAravinth-dn8ym 5 месяцев назад
👌👌super bro🙏🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
அருமையான பதிவு
@user-om8zu8sy8z
@user-om8zu8sy8z 5 месяцев назад
தமிழின சொத்து எங்கள் மன்னர் மன்னன் 🙏
@user-fx4fx4or3l
@user-fx4fx4or3l 3 месяца назад
சரியான அடி எதுல அடிசாலும் தூடைத்துக்கிட்டு ஓட்டு கேக்க வந்து நிப்பானுங்க நானும் தமிழன் என்று
@antonyGrand-lg9fg
@antonyGrand-lg9fg 5 месяцев назад
ஜல்லிக்கட்டு என்பது தமிழ் வார்த்தையா.. ஏறு தழுவுதல் தானே சொல்ல வேண்டும்..சமஸ்கிருத வார்த்தைகள் தவிர்த்தல் நன்று
@nandakumaraseenivasagam6878
@nandakumaraseenivasagam6878 5 месяцев назад
Well said and good explanation
Далее
skibidi toilet zombie universe 33 ( New Virus)
02:59
Просмотров 1,4 млн
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Never waste PASTA SAUCE @itsQCP
00:19
Просмотров 4,8 млн
skibidi toilet zombie universe 33 ( New Virus)
02:59
Просмотров 1,4 млн