அண்ணா, எந்த Music system ஆக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் input signal quality தான் அதன் output quality ஐ எடுத்து கொடுக்கும். என் வீட்டில் Defentive technology audio Home theater and Onkiyo 7.1 Ch amp அதில் எப்போதும் பாட்டு மட்டுமே கேட்பேன், எனக்கு ஆரம்பத்தில் நன்றாக இருந்தது போல் நினைத்தேன். ஆனால் சமீபத்தில் எனது நண்பர் வெளிநாட்டில் இருந்து வந்து இருந்தார் அவர் play store ல் இருந்து ஒரு app download செய்து HD FM Radioஐ போட்டு கொடுத்தார். அதன் பின்னர் இன்று வரை என் அந்த தரத்தில் பாடல்கள் வேறு எங்கும் கேட்கவில்லை. அவர் சொன்ன விசயம் ஒன்றே ஒன்றுதான் input audio quality சரியாக இருந்தால் மட்டுமே எவ்வளவு விலையில் ஆடியோ செட் போட்டாலும் output improve ஆகும் அதை செய்ய வில்லை எனில் பயனில்லை...
சார் உங்க காணொளி கமெண்ட்ஸ்சில் சிறந்த்தை தேர்வு செய்து நீங்க பயன்படுத்திய பழைய காரை பரிசாக கொடுக்கலாமே!? இந்த ஐடியாவை முதலில் சொன்ன எனக்கு கொடுக்கலாமே??😂😂
ESB Audio nice. Shammer is a good Freind of mine with great professional car audio installer.. Happy to look such unique brands .. please introduce more unique brands like Audible physics, Rainbow, Audio frog, Zapco, Image dyanimcs, SO Audio , Mini dsp etc…. More & More
Boss, just installing the Processor, Amp and speakers everyone can do. But it's different, it's a digital time correction, when you see a movie in theaters, vocal and important audio will from the front of the screen, similar to that he will set up the audio to come from the central car dashboard. I have done my car audio setup there only and the audio tuning tools are imported from the USA. Everything will be 100% professional with nominal charges.
அண்ணா நீங்க மாருதி ரசிகர்,நடுத்தர வர்க்கத்தினருக்கு நீங்கள் பரிந்துரை செய்வது மாருதி கார்கள். அவர் மாருதிக்கு நேர் எதிரி.பாதுகாப்பு குறைபாடு சொல்வார். இருவரும் சேர்ந்து இருப்பது வித்தியாசம் தான்
இறைவன் துணை இவருக்கு எப்போதும் இருக்க வேண்டுவோம்.வளர்க✡️.hub address ஐ இன்னும் தெளிவாக நடுவில் (அ) கடைசியில் சொல்லி யிருக்கலாம்.கணபதின்னா திருப்பூர் கோவைக்காரருக்குத் தெரியும்.மற்றவர்களுக்கு ?.
Lossy audio format Lossless audio format Uncompressed audio format nu 3 variety irukku Mp3 lossy format la varum… irukkirathuliye last and worst input ithuthaan WAV, AIFF thaan original music recording, high definition format.. All other formats are copies & compressed format from these original format
For a new car buyer Which one is Good value for money Based on safety,mileage, service, resale, look wise , all road driving ( plain and hill area) ??? Nissan magnite AMT vs maruti suzuki fronx AMT vs Honda amaze CVT vs Baleno AMT