Тёмный

காற்றோடு கரைந்த ரவிசங்கர்! Lyricist Ravishankar Special | Tamilanda Ramesh |  

Tamilanda Ramesh
Подписаться 787 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@solaimaniraj
@solaimaniraj 2 месяца назад
கொண்டாட மறந்தது தவறுதான் இருந்தாலும் இப்படிப்பட்ட பாடலாசிரியர் இருந்ததே தெரியவில்லை. வருத்தப்பட வேண்டிய விஷயம். இப்படிப்பட பாடலாசிரியரை இப்போதாவது சமூக வலைத்தளத்தில் தெரியப்படுத்தியமைக்கு நன்றி இதுபோன்ற தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@arulmurugan5409
@arulmurugan5409 11 дней назад
அவர் புகழ் மறைத்தவர்கள் வாழ மாட்டார்கள் அவர் சந்ததியும்😂😂😂😂😂
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 2 месяца назад
நல்ல கலைஞனைக் கைவிடுவது தானே நம்மூர் வாசிகளின் தொடர்கதை
@alagarrajb9130
@alagarrajb9130 Месяц назад
எல்லா பாடல் வரிகளும் எனக்கு பிடித்தமானவை இப்படி பட்ட கவிஞன் இல்லை என்பதுதான் வருத்தம்❤❤❤❤
@karthicksaravanan9602
@karthicksaravanan9602 2 месяца назад
மனிதனுக்கு மரணம் உண்டு கவிஞனுக்கு மரணம் இல்லை . குறை சொல்ல முடியாத பாடல் எழுதியவர் பாடலின் வரிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார் 😢
@vijikumar1932
@vijikumar1932 10 дней назад
Super song
@sportslover5167
@sportslover5167 2 месяца назад
ரவிசங்கர் ஐயா கொண்டாட மறந்த திருவிழா அவர் 😢💔 My all Time Fav Movie வருஷமெல்லாம் வசந்தம் movie💖🥹
@Kuttyma9
@Kuttyma9 2 месяца назад
Bro, neenga innum reach aaganum bro.... Sema rasanai ,, rasanaya rasikkavum manasu venum ❤❤❤
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 13 дней назад
அருமை அருமை நண்பா
@sivarajan9677
@sivarajan9677 2 месяца назад
எல்லா பாடல்களும் அருமை
@AnthonyRajasekar-bx2pg
@AnthonyRajasekar-bx2pg 2 месяца назад
Super song neenga yeluthiya anaithu songsum great sir.😢😢😢😢😢😢😢😢😢
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 13 дней назад
Nice tribute
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 месяца назад
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த வசூலில் விமர்சனத்தில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற படமான "வானத்தைப் போல" படத்தில் "மைனாவே மைனாவே இது என்ன மாயம்.... மழை இல்லை நனைகின்றேன்...." என்ற மிக பிரபலம் அடைந்த பாடல் கூட இவர் எழுதியது தான். அப்போது இயக்குனர் விக்கிரமன் அவர்களிடம் உதவி இயக்குநர் ஆக பணியாற்றி உள்ளார். திரு. இரா. இரவிசங்கர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மிகப் பெரிய அங்கீகாரம் பெற வேண்டியவர் திரை உலகம் தவற விட்ட தங்கம்..😢 இவரை பற்றி நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன் இவர் எல்லாம் என்ன செய்து கொண்டு இருப்பார் என்று. நான் நினைத்தேன் நிச்சயம் திரை உலகில் இன்றைய பல டெக்னீஷியன் போல் எங்கேயோ ஒரு இடத்தில் இவர் வேலை செய்து கொண்டு இருப்பார் என்று. ஆனால் யாரும் கண்டு கொள்ளாமல் உடல் வாடி நோய் வாடி தன் உயிரைத் தானே விட்டு விடுவார் என்று நினைக்கவில்லை. வேறு என்ன சொல்வது தெரியவில்லை. இவரைப் போல பலர் உள்ளனர் அவர்களை திரை உலகம் கண்டு கொள்ள வேண்டும். திரை உலகில் எங்கேயோ ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு வேலை கொடுத்து உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவரை போல் என் மனதில் உள்ளவர்கள். கவிஞர் கவிரவி யுவன் இசை அமைத்த வேலை படத்தில் பாடல் எழுதி உள்ளார். கவிஞர் காதல் மதி மறைந்த இசை அமைப்பாளர் ஆதித்யன் போன்ற நல்ல இசை அமைப்பை கொடுத்த கலைஞர்கள் பலரிடம் பணியாற்றி உள்ளார், கவிஞர் முத்து விஜயன், கவிஞர் பொன்னியின் செல்வன் மற்றும் கவிஞர் விஜய் சாகர்( அஜித் நடித்த தீனா படத்தில் சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல், என் நெஞ்சில் போன்ற பாடல் எழுதியவர்) இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் தெரியவில்லை. இப்படி பலர். இதை போன்ற மரணம் இத்தோடு நின்று போகட்டும்.😢
@tamilmanianjagaraj2168
@tamilmanianjagaraj2168 13 дней назад
Manasea manasea song lyrics ❤❤❤❤
@santhanamkrishnan8799
@santhanamkrishnan8799 2 месяца назад
நதிகளில் மீன்கள் நீண்டுதாமா அதில் நதிகொரு வழியும் இல்லை உன் நினைவுகள் இதயத்தில் நீண்டதாமா அதில் எனக்கொரு வழியும் இல்லை ❤❤❤
@Prabhukavi-k1b
@Prabhukavi-k1b 2 месяца назад
Sorry நீந்துதம்மா ❤❤❤❤❤❤
@JuiceWorld-m9b
@JuiceWorld-m9b 2 месяца назад
Barathiku kannama song vera level. 💔
@Kowsigatharani
@Kowsigatharani 2 месяца назад
பூவும் காற்றும் my favorite
@abiabirami8583
@abiabirami8583 2 месяца назад
Ennoda favorite songs allam evaruthan write pannirukaru ❤❤❤
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 месяца назад
பாடல் ஆசிரியர் 🙏💐💐💐💐💐💐💐💐
@truevoicemanirathinamtheer22
@truevoicemanirathinamtheer22 2 месяца назад
Ravishankar Sir ur 👍 great
@srinivasamurthy4739
@srinivasamurthy4739 2 месяца назад
Nice video bro thanks for highlighting our ignorance
@AnthonyRajasekar-bx2pg
@AnthonyRajasekar-bx2pg 2 месяца назад
Great
@tharanir4775
@tharanir4775 7 дней назад
Ravi sankar sir video part2 pls
@manikuyil19
@manikuyil19 2 месяца назад
Varushamellam Vasantham all songs my favorite
@e.nirmalrame.nirmal8437
@e.nirmalrame.nirmal8437 2 месяца назад
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான உண்மை...இந்த மனிதம் மறந்த மக்களால் இங்கே போலிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது...
@தமிழ்-ய3ய9ழ
@தமிழ்-ய3ய9ழ Месяц назад
கண்ணே நீ போகையில் (கொலுசா) என் (மனசு) தான்!❤❤
@aparnamuthu6989
@aparnamuthu6989 2 месяца назад
Really 🥺 all songs ❤️ are evergreen 😍 but we don't forget to celebrate the legend
@silambarasan263
@silambarasan263 2 месяца назад
உங்கள் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் மிகவும் சூப்பர் ❤❤
@Alanvibez
@Alanvibez 13 дней назад
RIP Ravishankar.🥺
@SureshKounder-o4h
@SureshKounder-o4h 2 месяца назад
Miss you 😢😢😢😢
@hussainbanu2083
@hussainbanu2083 2 месяца назад
I am waiting 😊❤
@silambarasan263
@silambarasan263 2 месяца назад
நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்❤❤
@srpggamer5683
@srpggamer5683 2 месяца назад
This will great singer 🥺
@sportslover5167
@sportslover5167 2 месяца назад
Thanks For This video Bro❤🙏
@buddy_buddy
@buddy_buddy 2 месяца назад
Ravishankar 💔💔💔
@meyyappanm9469
@meyyappanm9469 2 месяца назад
We really miss you Ravishankar sir 😢😢😮😮
@boopathiraja13007
@boopathiraja13007 2 месяца назад
👏🏻👏🏻
@muthusethupathiv9956
@muthusethupathiv9956 2 месяца назад
5.50 Bharathiku kannamma
@arulmurugan5409
@arulmurugan5409 11 дней назад
புகழ் மறைத்தவர்கள் சந்ததி வாழது
@suraakuyili9511
@suraakuyili9511 10 дней назад
Avar thiramaiyai thindruvittu ivarai kai vittu vittuttargal manathu valikkirathu....... 😢😢😢😢
@vmkchurchill8645
@vmkchurchill8645 2 месяца назад
Marantha tharunathirkaaga mannikkavendukiren🙏 Rest in peace Ravishankar Soul🙏
@venkatesht3803
@venkatesht3803 Месяц назад
🙏😢
@hussainbanu2083
@hussainbanu2083 2 месяца назад
Chinna vayasula erundu kerta pattu mozhi ya padichu purium podu rasicha rosa poo padal la erundu last la vanda pattu varai ellamey romba piditha pattu than... varashamellam vasandam movie hero ku opposite version adey than nannum... Ravisankar sir , last ta eluthuna letter la ellarum enna manichudunga nu sonadu ......romba kastama erunchu .avar enda mannil valum podu kedaikada adaiyalam ,kondatam, parattu , eppo kedaichu enna seiya. edum avara kolala kaividalum ,thanimai um than konradu........
@hussainbanu2083
@hussainbanu2083 2 месяца назад
Thank you
@RS-wc8hb
@RS-wc8hb 2 месяца назад
Rip 🌻
@sabari9668
@sabari9668 2 месяца назад
Ithula first Vara Vijay song enna movie
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 месяца назад
நெஞ்சினிலே. SAC இயக்கம்
@windowseat3695
@windowseat3695 2 месяца назад
Wikipedia page la Ivar details illa.. it's very sad
@Hnagaraju252
@Hnagaraju252 2 месяца назад
Sorry sir 😢
@vmkchurchill8645
@vmkchurchill8645 2 месяца назад
𝙶𝚘𝚘𝚍 𝚎𝚏𝚏𝚘𝚛𝚝 𝚋𝚛𝚘𝚝𝚑𝚎𝚛.❤𝙶𝚛𝚎𝚊𝚝 𝚓𝚘𝚋❤❤
Далее
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,3 млн
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47