Тёмный

காலங்கள் கடந்தும் மறையாத வேதம் || Marahaba Ya Hafizah || Girls Hifz Convocation Highlight Video 

Athayi Naat Channel
Подписаться 99 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Introducing 'Marhaba Ya Hafizah' - a celestial melody echoing the dedication of the remarkable young talented Hafizahs. Let's delve into the enchanting world of our latest song, crafted as a tribute to the incredible Hafizahs - the guardians of divine verses. 📖✨ Subscribe, share, and immerse yourself in the beauty of this soulful journey as we celebrate their commitment towards the memorization of the sacred words. 🎵💖 Share the melodic inspiration and spread the beauty of devotion. Let this song echo the dedication of these remarkable women.
Lyricist : Mohamed Ahsan Athayi
Singer : Riyaludheen Athayi,
Backing Vocal : Mohamed Siraj Athayi, Sherin Taj Athayi, Ummu Salma Athayi
Tuner : ANC Crew
Mixing & Mastering : Fahmi Farooqi
Editing : ANC Studio
Lyrics :
காலங்கள் கடந்தும் மறையாத வேதம்...
காயங்கள் தீர்க்கும் இனிதான ராகம்...
அழியாத வேதம் சுமக்கின்ற உம்மை...
அழியாமல் என்றும் காலங்கள் சுமக்கும்...
சொல்லாலே முடியாத
இன்னல்கள்...சகித்தீரே...
பென்னாக தடை தாண்டி
குர்ஆனை சுமந்தீரே...!
பெற்றோர்கள் மணம்மகிழ செய்தீர்களே...
.......
நிழலில்லா நாளில்...
இறை அர்சின் நிழழில்
இன்பங்கள் கூடும்...
சுவனத்தை ஆழ்வீர்...
ஆன்மீக குருவான
எம் அஃலா உஸ்தாதின்...
மகத்தான கணவுகளை..
நிறைவேற செய்தீரே...
சொந்தங்கள் பந்தங்கள்...
உம்மோடு இருந்திடவே...
இறைமறையின் பொருட்டாலே...
பரிந்துரைகள் செய்வீரே...
சுவனத்தில் இல்லத்தை அமைப்பீர்களே...
.....
அணியாக நீங்கள்
வருகின்ற காட்சி...
சபையோரின் கண்கள்...
கண்ணீரில் மூழ்கும்...
நீர் பெற்ற ஸனதாம்...
அளவற்ற அருள்தான் ...
இளம்வயது பென்னாய்
மறைதனை மணந்தீர்...
சுவனத்தை அடைகின்ற
வழியொன்றை அமைத்தீரே...
இளம் வயதை குர்ஆனை
சுமந்திடவே கழித்தீரே...
தமிழ் தேசம் புகழ் பாட செய்தீர்களே...
.....
பெற்றோர்கள் அணியும்
கீரிடத்தை நீங்கள்
பார்கின்ற தருணம்
வேறென்ன வேண்டும்...
மறுமையின் நாளில்...
நபிமார்கள் சபையில்...
கலந்தாடி மகிழும்...
தருணங்கள் கூடும்...
தமிழ் தேசம் காணாத
பெண்மக்கள் படை சூழ...
மறை சுமந்த நிகழ்வுதனை
முதன்முறையாய் காண்கிறது...
சபையோர்கள் பிராத்தனையில் சிறப்பீர்களே...
.....
இறையோனின் படையென்று...
பெயருன்டு உமக்கு...
ஈருலகின் ஈடேற்றம்
என்றென்றும் உமக்கு...
நாளைய குர்ஆனின்
பரிந்துரையும் உமக்கு...
மறை சுமந்த பொருட்டாலே...
நல்வாழ்வும் உமக்கு
பெற்றோர்கள் பிராத்தனையால்..
மாத்திரமே சிறந்தீர்கள்...
ஆசான்கள் உழைப்பாலே
வெகுதூரம் சென்றீர்கள்...
பென்னினத்தின் பேர்புகழை வளர்த்தீர்களே...
.....
தீனோர்கள் வாழும்
கீழக்கரை மன்னில்...
வலிமார்கள் ஆழும்...
மகத்தான மண்ணில்...
சிறப்பான சேவை
புரிந்தோர்கள் முண்ணில்
மறை தாங்கிய ஸனதை
மகிழ்வாக பெற்றீர்...
பெரியோர்கள்... சிறந்தோர்கள்...
பங்கேற்க்கும் நிகழ்விதுவே...
ஸதக்கத்துல்லா இறைநேசர்...
பிராத்தனையில் ஜொலிப்பீரே...
உலகெங்கும் மறை பணியை செய்வீர்ளே...
Click to watch more videos,
Follow the Athayi Naat Channel channel on WhatsApp: whatsapp.com/c...
Kodaiyil Sirandha Arut Kodaiyaai
❣️ • Kodaiyil Sirandha Arut...
Enna Vendru Solvenoo...
❣️ • Ennavendru Solveno || ...
En Anbu Nabiye...
• EN ANBU NABIYE│Latest ...
Kannana Kanney....
• KANNANA KANNEY.... │Th...
Sooria Oliyil Milirum Nilavea...
• Sooria Oliyil Milirum ...
Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
#TamilNaatSongs #tamilmadhsong
#tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
🔴facebook : / athayi-naat. .
🔴Instagram : www.instagram....
🔴Telegram : t.me/joinchat/...
🔴Twitter : / athayinaatcha1
🔴Website: www.athayinaat.com
🔔Subscribe to Channel For more Videos :
/ @athayinaatchannel5952

Видеоклипы

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@ATM-u5n
@ATM-u5n 4 месяца назад
யா அல்லாஹ்...!!! எங்களுக்கும் முழுக்குர்ஆனையும் உள்ளங்களில் சுமக்கக்கூடிய பாக்கியத்தை தர வேண்டும்...!!!!🤲🏻😊
@mohammedhisam6879
@mohammedhisam6879 2 месяца назад
آمين آمين اللهم آمين
@Barveenbasha-oz3fy
@Barveenbasha-oz3fy 8 месяцев назад
❤ماشاء لله بآرك الله ❤ கியாமத்து நாள் வரை நீடித்து இருக்க அல்லாஹ் கிருபை செய்வான்
@nasiyathnisha8026
@nasiyathnisha8026 7 месяцев назад
Aameen
@pullingopullingo7682
@pullingopullingo7682 7 месяцев назад
Aameen
@ashabanu7566
@ashabanu7566 5 месяцев назад
Aameen
@sabeerahmed5238
@sabeerahmed5238 7 месяцев назад
மாஷா அல்லாஹ் இதைவிட பெரிய பாக்கியம் இந்த உலகில் ஈடு செய்ய முடியாது பெற்றோர்களின் நீண்ட நாள் கனவு அல்லாஹ் போதுமானவன்
@siddiqueAnees
@siddiqueAnees 8 месяцев назад
insha allah.....100 Branch athayi education's.......allah barakkath seivanaga.....Ameen❤
@afiyashaji1448
@afiyashaji1448 8 месяцев назад
ஆமின்
@athayigirlshifzschool4783
@athayigirlshifzschool4783 8 месяцев назад
أمين يا ربي العالمين
@AbdulRahim-ns1nj
@AbdulRahim-ns1nj 8 месяцев назад
Aameen
@Aasifkhan-fe7mo
@Aasifkhan-fe7mo 2 месяца назад
aameen
@hyrahasna7574
@hyrahasna7574 7 месяцев назад
This song inspires me to become a Haafizhah , Inshaallah one day it will become true.Aameen
@nafeenanasim9866
@nafeenanasim9866 7 месяцев назад
In shaa Allah Aameen
@SuriyaSarabu-c1d
@SuriyaSarabu-c1d 3 месяца назад
Iam also ammeen🤲
@MohammedMohammed-ok8ct
@MohammedMohammed-ok8ct Месяц назад
aameen
@samsudeen8468
@samsudeen8468 7 месяцев назад
Masha allah insha allaha nanum en friend dum muballika padichitu irukom insha allah atha mudichitu hafeel pannalanu irukom dua seiga
@ThahMiyaa
@ThahMiyaa 7 месяцев назад
Mashaa allahh💚🤲🏻 #Lyrics🥺❤️ பெற்றோர்கள் அணியும் கீரிடத்தை நீங்கள் பார்கின்ற தருணம் வேறென்ன வேண்டும் Marahaba Ya Hafizah Quran✨
@Karaikudisquad
@Karaikudisquad 7 месяцев назад
Lyrics on discription check
@tamilan3400
@tamilan3400 8 месяцев назад
இன்றைய அதாயிகள் நாளைய அத்தியாயங்கள் மாஷா அல்லாஹ்
@sahabudeenthaslima8798
@sahabudeenthaslima8798 7 месяцев назад
Masha allah sisters... Barakallah
@Thalappavum_Hijabum
@Thalappavum_Hijabum 7 месяцев назад
இந்த பாடலை கேட்டதும் நிய்யத்து வைத்தேன் நானும் குர்ஆனை மனனம் செய்து முடிக்க வேண்டும் என்று..pls everyone include me in ur valuable Duas to complete my hifl 🤲
@Quranrecitingtime
@Quranrecitingtime 5 месяцев назад
I always pray for you and all muslims ❤
@Thalappavum_Hijabum
@Thalappavum_Hijabum 5 месяцев назад
@@Quranrecitingtime jazakallah khairn
@Quranrecitingtime
@Quranrecitingtime 5 месяцев назад
@@Thalappavum_Hijabum جزاك الله خيرا كثيرا في الدارين
@Quranrecitingtime
@Quranrecitingtime 5 месяцев назад
Eid Mubarak 🌙
@Quranrecitingtime
@Quranrecitingtime 5 месяцев назад
I am also a Hafiz e Quran
@abrarashif
@abrarashif 8 месяцев назад
🖤🧕🤍💐🤲 மாஷா அல்லாஹ், பாரக்கல்லாஹு fபீக்கும் 🤲🖤🧕🤍💐இறையோனின் படையென்று பெயருண்டு உமக்கு🖤🧕🤍💐ஈருலகில் ஈடேற்றம் என்றென்றும் உமக்கு🖤🧕🤍💐நாளைய குர்ஆனின் பரிந்துரையும் உமக்கு🖤🧕🤍💐மறை சுமந்த பொருட்டாலே நல்வாழ்வும் உமக்கு 🖤🧕🤍💐பெற்றோர்கள் பிரார்த்தனையால் மார்த்திரமே சிறந்தீர்கள்🖤🧕🤍💐 ஆசான்கள் உழைப்பாலே வெகுதூரம் சென்றீர்கள் 🖤🧕🤍💐பெண்ணினத்தின் பேர்ப்புகழை வளர்த்தீர்களே...💐🤍🧕🖤
@sheikuduman5304
@sheikuduman5304 4 месяца назад
Mashaallah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ i love my hafil ul Quran inshallah nanum hafil oothura ennakum ellarum dua seika ippo 15 vathu juzz❤❤❤❤❤❤❤
@parveenyaseen8944
@parveenyaseen8944 8 месяцев назад
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு பொரியோர்கள் துஆ. உஸ்தாதுமார்கள் உழைப்பு ஊர்மக்களின் நல்லவைகளை சுப்ஹானல்லாஹுத்தாலா அனைவருக்கும்அனைத்து ஊர்களிலும் மாணவச்செல்வங்களும் பட்டம் பெற்று நாளைமறுமையின் நன்மையின் பக்கம் விரைந்துசெல்வோம்மாக ஆமின் வாழ்க வளர்க பட்டம் வாங்கி அனைத்து மகளுக்கும் வாழ்த்துக்கள் அல்லாஹீஅருள்கொண்டு முஹம்மது பொருட்கொண்டும் நல்லோர்கள்துஆ கொண்டும் வாழ்த்துகிறேன்
@soloneinamillion
@soloneinamillion 6 месяцев назад
Mashallah..as a woman who lives in KEERTHIMIGU KEELAKARAI..really cools my eyes! 🎉❤
@mohamedarifmdarid3996
@mohamedarifmdarid3996 4 месяца назад
மாஷா அல்லாஹ் கல்வி யை கல்பில் பதிந்து குர்ஆனின் உருவகமாக வெளிச்சத்தில் ஹாஃபிழாக்கள் வரலாற்று சாதனை வாழ்த்துக்கள் அஃலா உஸதாத் &அதாயி நிறுவனங்கள்
@aslam_nizami
@aslam_nizami 8 месяцев назад
ماشاء الله❤ تبارك الله عليك
@Allahthegod__
@Allahthegod__ 8 месяцев назад
Masha Allah ❤
@jamalmohamedhameedhi
@jamalmohamedhameedhi 6 месяцев назад
Baarakallah
@FathimaBeevi-b1q
@FathimaBeevi-b1q Месяц назад
I just hear this song once and it changed into my favourite song ❤mashallah and also my favourite part of this song is 5:13
@mohammedibrahim1816
@mohammedibrahim1816 8 месяцев назад
Allah akbar ❤❤❤masha allah🎉🎉
@aafiyaalfiyaathayi156
@aafiyaalfiyaathayi156 8 месяцев назад
maashaa allah.barakallah fee kulli siyyin.
@jollysong7307
@jollysong7307 8 месяцев назад
Ma sha Allah Ma sha Allah
@mohdyunusbinsayedaliyusmam2855
@mohdyunusbinsayedaliyusmam2855 7 месяцев назад
Syukur al hamdulillah ya Allah.s.w.t.❤😊🎉❤❤❤😊
@HappyBoomBox-tm7ld
@HappyBoomBox-tm7ld 7 месяцев назад
ماشاءالله بارك الله❤
@Ahamedrazeeka
@Ahamedrazeeka 7 месяцев назад
Masha allah barakallah❤
@musfiraajmal1969
@musfiraajmal1969 8 месяцев назад
Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu
@fayazdeen8870
@fayazdeen8870 8 месяцев назад
Masha allah….!
@SezaRima
@SezaRima Месяц назад
Masha Allah
@AbdulRahim-ns1nj
@AbdulRahim-ns1nj 8 месяцев назад
My best wishes for this song to reach everyone 💐💐💐
@mohamedibrahimoliyulla8118
@mohamedibrahimoliyulla8118 8 месяцев назад
Maashaa Allah Wonderful Lyrics and Tune Keep up your good work Team👏👏👏
@Fakirmohideen-q7t
@Fakirmohideen-q7t 8 месяцев назад
1:25❤
@learnwidme..
@learnwidme.. 8 месяцев назад
Mashallah another honey for ears❤❤❤❤❤❤❤❤❤❤
@Loverofnature0
@Loverofnature0 8 месяцев назад
Barakallah ❤ mashallah
@asan_athayi
@asan_athayi 8 месяцев назад
Good memories Mashallah😊❤
@zuvaireaparveen3537
@zuvaireaparveen3537 7 месяцев назад
Masaah allah
@RiswanaBegam-l8w
@RiswanaBegam-l8w Месяц назад
Mashallah ❤❤❤❤
@noornoornoor123
@noornoornoor123 7 месяцев назад
Massha Allah,🚩🚩🚩
@jannathafshin3689
@jannathafshin3689 8 месяцев назад
بارك الله
@like_crazy_girl...
@like_crazy_girl... Месяц назад
Mashallah
@ajirnisha1027
@ajirnisha1027 7 месяцев назад
"ماشاءالله💖💫" #Lyrics🥺🥺
@mhrf.uplodets5872
@mhrf.uplodets5872 8 месяцев назад
Maasha Allah baarakallah lakunna❤
@afraafri2429
@afraafri2429 8 месяцев назад
Masha Allah Nice Song
@aabidaskar2415
@aabidaskar2415 8 месяцев назад
Masha allah barakallah
@azzizahbeevi4905
@azzizahbeevi4905 8 месяцев назад
Masha Allah🎉🎉🎉🎉🎉
@anwernufaisha7482
@anwernufaisha7482 8 месяцев назад
Masha allah voice 👌
@aafrinnazar
@aafrinnazar 7 месяцев назад
Masha Allah 🤲🤲🤲
@jarinabanu5758
@jarinabanu5758 6 месяцев назад
Masha Allah fantastic
@NoorulImla
@NoorulImla 3 месяца назад
மாஷா அல்லாஹ் ❤🎉 திடத்துடன் தடம்பதித்துள்ளீர்கள் ! சிந்தை கவர் காட்சி இது அன்றி வேறேதும் உண்டோ !!! 🤲❣️
@kajapeer5228
@kajapeer5228 8 месяцев назад
Masha Allah nice lyrics ❤❤❤❤❤❤lyrics poduga
@nashathhaleedha6272
@nashathhaleedha6272 2 месяца назад
Mashaallah 🎉
@fazalmohamed9797
@fazalmohamed9797 8 месяцев назад
Masha Allah I like voice ❤😢❤
@lovelyhussain5571
@lovelyhussain5571 7 месяцев назад
Mashallah baarakallah ❤❤❤❤
@45nasreenbegam.b44
@45nasreenbegam.b44 7 месяцев назад
Masha allah ❤😢
@Sithick-t5r
@Sithick-t5r 2 месяца назад
Masha allah........ ❤❤ I try to become a hafizh....
@noornoornoor123
@noornoornoor123 7 месяцев назад
So goodness and nice,🕋🕋🕋
@ரிஸ்மியாரிஸ்மி
Masha Allah yaru yaru kellam al furkaney neshikkinreerhalo avarhal ellarum like ondu podunga❤❤❤
@RasheenNifras
@RasheenNifras 5 месяцев назад
❤ சூப்பர் பாடல்
@abdulrahmana__r9444
@abdulrahmana__r9444 8 месяцев назад
🎉🎉🎉
@abdulrahmana__r9444
@abdulrahmana__r9444 8 месяцев назад
تقبل الله منا
@MohamedSahadh-nn6ob
@MohamedSahadh-nn6ob Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@afiyashaji1448
@afiyashaji1448 3 месяца назад
God bless you haji 2:03
@Farooq-xc8vr
@Farooq-xc8vr 5 месяцев назад
Masha Allah barkallah feeh 🤍🤍🤍💙💙💙💙
@raseedhabeevi7758
@raseedhabeevi7758 7 месяцев назад
Online la class yeadukureengala naanum kalandhu kollanum
@AslamTheseen
@AslamTheseen 2 дня назад
@SyedailFathima-ct3wo
@SyedailFathima-ct3wo Месяц назад
❤❤❤❤❤❤
@AslamTheseen
@AslamTheseen 2 дня назад
Super 🎉
@Aasifkhan-fe7mo
@Aasifkhan-fe7mo 2 месяца назад
Faisal bilali is the most adviser
@sahabudeenlathiba7947
@sahabudeenlathiba7947 7 месяцев назад
ما شاء الله ❤
@sultamirza22
@sultamirza22 5 месяцев назад
நைஸ் வாய்ஸ் reehan
@Abduljabbar-op6ci
@Abduljabbar-op6ci 7 месяцев назад
Alhamdulillah for aalima songs pls
@MohammadBaseem-mg6my
@MohammadBaseem-mg6my 3 месяца назад
Kan kolla kaatchi❤
@mohammedahsan8913
@mohammedahsan8913 8 месяцев назад
இசை இஸ்லாத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்தாகும். இஸ்லாத்தில் எல்லா இசையும் கூடாது என்ற ஒரு கருத்தும் பரவலாக எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு தவறான கருத்தாகும். இஸ்லாம் எப்போதும் நடுநிலைமையை பின்பற்றும் மார்க்கம் ஆகும். அது எல்லா இசையையும் நிராகரிக்கவும் இல்லை. எல்லா இசையையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ♦ சத்தங்கள் எல்லாமே இசைதான். எல்லா இசையும் ஹராம் என்றால் எல்லா சத்தங்களும் ஹராம் என்று ஆகிவிடும். அப்படி யாரவது கூற முடியுமா? எனவேதான் “எல்லா இசையும் கூடாது என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்களிடம் பறவைகளின் பாடல்களும் கூடாது என்று கூற சொல்லுங்கள்” என்று அறிஞர் இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறி உள்ளார்கள். எனவே எந்த இசை தடுக்கப்பட்டது, எந்த இசை அனுமதிக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய வேண்டியுள்ளது. ♦ இசை ஹராம் என்று இந்த கருத்தை முன்வைப்போர் எடுத்துக் கொள்ளும் ஆதாரங்களில் மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவது ‘இசை உள்ளத்தில் நிபாக் தனத்தை தோற்றுவிக்கும்’ என்ற ஹதீஸினை ஆகும். இந்த ஹதீஸின் உண்மை தன்மையை அறியாமலே அவர்கள் இந்த கருத்தினை முன் வைக்கின்றனர் என்பது இன்ஷா அல்லாஹ் பின்வரும் விடயங்களின் மூலமாக நன்கு விளங்கும். இந்த ஹதீஸுக்கு இமாம்கள் விளக்கம் தரும்போது 'தீய எண்ணங்களை தூண்டும் விதத்தில் அமைவனவும், இவ்வுலக இன்பத்தில் மூழ்கும் விதமாகவும் மொத்தத்தில் இறைவனின் சிந்தனையை இல்லாதொழித்து ஷைத்தானிய்யத்தான எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் இசையே' நிபாக் தனத்தை உண்டு பண்ணக்கூடியதும் மார்க்கம் தடுத்ததுமாகும். அதனைத் தவிர்ந்த இஸ்லாமிய கீதங்கள், இஸ்லாமிய பாடல்கள் என்பவை நிச்சயமாக இறைவனின் சிந்தனையை உண்டு பண்ணுமே தவிர ஷைத்தானிய்யத்தான தன்மையை எவ்விதத்திலும் உண்டு பண்ணாது.அது மாத்திரமா நாம் ஓதும் குர்ஆனும் ஒருவகையான இசை கலந்த தொனியில்தான் வெளிப்படுகிறது. இதனாலயே ஸூபியாக்களில் பெரும்பாலானவர்கள் இசை நிபாக் தனத்தை உருவாக்கும் என்ற கருத்திற்கு மாற்றமான கருத்தினை கொண்டு இஸ்லாமிய இசை உள்ளத்தை மென்மைப்படுத்துகிறது, செய்த பாவங்களின்பால் கைசேதத்தை தூண்டிவிடுகிறது, அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் ஒத்தாசையாக இருக்கிறது போன்ற கருத்துக்களை அதிகமாக வலியுறுத்தியும்.நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர். தமது செயற்பாடுகளில் இசையை மிக முக்கிய வழிமுறையாக அவர்கள் கைக்கொள்கின்றனர்.
@creationbattleislamicmedia7874
@creationbattleislamicmedia7874 6 месяцев назад
இதை அனைத்து இஸ்லாமிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ் ❤❤
@SamimaSamima-r7e
@SamimaSamima-r7e 7 месяцев назад
Masha allah...
@nijamathayi764
@nijamathayi764 8 месяцев назад
Masha Allah ❤❤❤
@ashifabegam5841
@ashifabegam5841 8 месяцев назад
Mashallah
@blackhajar
@blackhajar 12 дней назад
Mashallah barakallah
@RukaiyaFhathimarukaiya
@RukaiyaFhathimarukaiya 6 месяцев назад
Masha allah
@hanifahanifa421
@hanifahanifa421 Месяц назад
@anjumanmedia1482
@anjumanmedia1482 8 месяцев назад
❤❤❤❤❤❤❤
@MohamedIbrahim-c3f
@MohamedIbrahim-c3f 8 месяцев назад
Masha allah❤
@RahilaBanu-yj3uf
@RahilaBanu-yj3uf 3 месяца назад
Masha allah❤❤❤
@ayshaaysha816
@ayshaaysha816 22 дня назад
Masha Allah❤
@Abduljabbar-op6ci
@Abduljabbar-op6ci 7 месяцев назад
Mashallah
@Kabutogaming1
@Kabutogaming1 7 месяцев назад
Mashallah
@mohamednafis5594
@mohamednafis5594 4 месяца назад
Masha Allah ❤
@HathiHathi-pd6rw
@HathiHathi-pd6rw 4 месяца назад
Masha allah❤
@fathimashafura7170
@fathimashafura7170 6 месяцев назад
Mashallah
@mohamedazarudeen5551
@mohamedazarudeen5551 3 месяца назад
Masha alla
@august1267
@august1267 8 месяцев назад
Masha allah
@FeminaFathimaThaslim
@FeminaFathimaThaslim 8 месяцев назад
Mashallah
@zainabkhader1899
@zainabkhader1899 8 месяцев назад
Masha allah
@hanifahanifa421
@hanifahanifa421 Месяц назад
@AneesDndnd
@AneesDndnd 12 дней назад
@shakilasaleemshakilasaleem4451
@shakilasaleemshakilasaleem4451 8 месяцев назад
Masha Allah ❤
@_JSVlogs
@_JSVlogs 8 месяцев назад
Masha Allah ❤
@hafsamchannel
@hafsamchannel 8 месяцев назад
❤❤❤❤❤❤❤
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 526 тыс.
ADMISSIONS OPEN NOW ! - ATHAYI DINDIGUL
1:41
Просмотров 2,6 тыс.
Wedding Nasheed | Yumna Ajin and Cores Teem
2:52
Просмотров 9 тыс.
Сигма Бой (Preview)
0:30
Просмотров 556 тыс.
Ozoda - Lada ( Official Music Video 2024 )
6:07
Просмотров 20 млн
Afruza - Baxtlimisan (Official Music Video)
4:42
Просмотров 6 млн
ЛИСА
2:16
Просмотров 156 тыс.
POLI - Котик (Official music video)
2:04
Просмотров 589 тыс.
Gulinur - Devona  (Official Music Video 2024)
4:16
Просмотров 712 тыс.