கிராமத்து காதல் தென்றல் | SR Jaffna Music • Unnikrishnan Super Hit... • Prabhu Tamil Hits Song... • Soundaryan & Ilayaraja... • S.P.B & Chitra Tamil H... Thanks 🙏 for watching, please subscribe (SR Jaffna Music)
வணக்கம் நாகராஜசோழன் இந்த பாடல் கேட்டு பழைய நினைவுகள் வருகிறது 100 தடவை மேல் பாடல் கேட்டு கொண்டு இருக்கின்றேன் இந்த பாடல் யு டியூப் அனுப்பி வைத்த நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன் நாகராஜசோழன்
இந்த பாடல்கள் எல்லாம் கிராமத்தில்பேருந்தில் போகும் போது கேட்கும் வாய்ப்பு கிடைக்கும் இறங்கும் இடம் வருவற்குள் இந்த பாட்டு முடியக்கூடாது நினச்சு போவோம் இனி பிரச்சினை இல்லை வாழ்த்துக்கள் ❤❤