Hello film roll. என் பெயர் கார்த்திக். கடைசியா நிகழ்ந்து பார்த்த படம், கேட்ட படம் "fatherhood" நானும் என் மனைவியும், அந்த படத்தை கேட்டு முடிக்கும் போது கண்ண இருந்து கண்ணீர் சிந்தியது. அதுக்கப்புறம் நான் தனியா கேட்ட படம் அந்த கண்ணு தெரியாத ஒரு பொண்ணுக்காக டீச்சர். ரொம்ப அருமை படத்தை செலக்ட் பண்றீங்க. உங்க வாய்ஸ் வேற லெவல். ஒரு சின்ன விஷயம். நீங்க சொல்லும்போது, ஜாலியான தொகுப்பாக இருக்கு. நீங்க அதுலயும் அந்த கொக்கி போட்டு லாரி ("டெர்மினேட்டர்")இந்த சொல்லி இருக்கீங்க ரொம்ப நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்....!!!
Please review: The I inside, The warning, The giver, The infinite man Frequency, Meander, Insomania, Time renegades, Infinite, Infinitum: Subject unknown Under the dome series Review pannunga bro!! Please please please!!!!