Тёмный

காலத்தால் அழியாத மஞ்சா வர்மக்கலை 'இந்தியன்' புகழ் ராஜேந்திரன் பெருமிதம் 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 42 тыс.
50% 1

வர்மக்கலை என்றாலே நினைவுக்கு முதலில் வருவது கமல் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன்' சினிமா தான். கைவிரல்களைச் சுழற்றி ஒரே அடியில் எதிராளிகளை வீழ்த்தும் 'இந்தியன்' தாத்தாவின் ஸ்டண்ட் காட்சிகள் அரங்கத்தை அதிர வைத்தன.
இந்தியன் சினிமா வெளியானது முதல் பட்டி தொட்டி எங்கும் வர்மக்கலை என்ற சொல் பிரபலமானது. இந்தியன் படத்துக்காக கமல்ஹாசனுக்கு வர்மக் கலையை முறைப்படி கற்றுக் கொடுத்தவர் மதுரையைச் சேர்ந்த 70 வயது இளைஞர் ராஜேந்திரன் என்பது தான் அதன் ஹைலைட் #Varmalai #Rajendran #Trainer #Story

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@SampathAyyanar
@SampathAyyanar 10 дней назад
அழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த கலையை மீண்டும் உயிர்ப்பித்து கொண்டு வருகிறீர்கள் உங்கள் பாதத்திற்கு என் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு என் கரம் கொண்டு வணங்குகின்றேன்
@manikandanviswanathan
@manikandanviswanathan Год назад
இந்திய ராணுவத்திற்கு தேவை
@99ninne
@99ninne Год назад
அற்புதம் அய்யா, 🙏🤝நீங்கள் இல்லாமல் இந்தியன் 2 , வெற்றி பெற வாய்ப்பில்லை
@golduniversepestcontrol4696
ஓவரா புழுகவேனாம்
@ranjithdaniel9691
@ranjithdaniel9691 Месяц назад
Sonnathu nadamthuruchu
@chandanpatnaik3518
@chandanpatnaik3518 День назад
Thanks sir this type of arts alive in india love from Mumbai
@sanju85ful
@sanju85ful 2 месяца назад
I am from Kanyakumari, my great great grandfather was a varmakalai aasaan and he never taught same to his children, before his death he burnt all his olai suvadi and left his body.
@1970sugan
@1970sugan Год назад
this is the mother of all martial arts. we should not loose it... thanks Ayya
@Danny-wb2zr
@Danny-wb2zr Месяц назад
Ask old man's students to join mma 😂 amd fight you will know if it's mother or father 😂
@sachinentertainments563
@sachinentertainments563 28 дней назад
​@@Danny-wb2zrohh can i take sword to mma, so can you go to mma then shut up i am a mayi thai fighter
@Danny-wb2zr
@Danny-wb2zr 28 дней назад
@@sachinentertainments563 LOL it's not mayi Thai it is muai thai. Mma doesn't use sword you ignoramus if this old man and his students are so good at sword fighting they should win olynpic medals in fencing 🤣
@swaminandana4215
@swaminandana4215 Год назад
PRAKASSAM KURUKKAL NOKKU VARMAM AND MEI THEENDAAKKALAI FAMOUS
@kanakaraj9108
@kanakaraj9108 Год назад
இவருக்கு அரசாங்கம் நிதி உதவி செய்ய வேண்டும் இன்னும் அதிகமான நபர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு தொன்மை வாய்ந்த தற்காப்பு கலை ராணுவத்துக்கும் காவல்துறைக்கும் முதன்மையாக கற்றுத் தர வேண்டியது
@positivesmug7204
@positivesmug7204 Месяц назад
I wish every street has a person like him 🙏for people to learn
@RAJARAJAN.INFINITY
@RAJARAJAN.INFINITY 3 месяца назад
குமரி மாவட்டம் தான் இதற்கு பூர்விகம்.. ஆசான் என்றால் குமரி மாவட்டம் தான்... தற்பெருமை பேச்சு...
@Livinzlivi
@Livinzlivi 21 день назад
Kumari
@UdhayashankerSubramanian-wv4uv
நான் இலங்கை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களிடம் இந்த கலை யை மல்க எப்படி தொடர்பு கொள்ளலமுடியும்
@ezhilvarman4109
@ezhilvarman4109 4 месяца назад
Manja varmakalai endru google type pannunga bro nan manja varamakalai manavan than nanum ilankai
@pdurairaj8673
@pdurairaj8673 Год назад
குமரி வாருங்கள் இன்னும் நிறைய இருக்கு.
@m.padmashrinithi7849
@m.padmashrinithi7849 3 месяца назад
சார் ரொம்ப நன்றி சார் சூப்பரா இருக்கு சார்
@99ninne
@99ninne Год назад
குருவே வணக்கம் 🙏🙏🤝🤝
@anusivan5453
@anusivan5453 Месяц назад
Indian 2 Sriman Kamala Haasan in the movie was taught the Marma Vidhis by Doctor Prakashan Gurus of Kollam District, Kerala.
@tomeypaul2212
@tomeypaul2212 Год назад
I am learning varmakalai from adhisakthi varmakalai from coimbatore assan Gopalakrisnan.
@Siva-wy8cz
@Siva-wy8cz Год назад
week end class irukka ?
@prakashraj9106
@prakashraj9106 Год назад
Unga number thanga,
@tomeypaul2212
@tomeypaul2212 Год назад
Google adhisakthi varmakalai phone number you can get it
@prakashraj9106
@prakashraj9106 Год назад
@@tomeypaul2212 unga number thanga sir
@vijayakumars8304
@vijayakumars8304 Год назад
Suber aiya
@rajkumar-xr6kt
@rajkumar-xr6kt Год назад
Iyya neengal vaazhga valamudan....
@user-ib6dl3po1q
@user-ib6dl3po1q Месяц назад
👌👌👌👌👌👌💚💚💚💚💚💚🌻🌻🌻🌻🌻🌻👍 JANUFAR SRILANKA S.A.K.
@vijayakumars8304
@vijayakumars8304 Год назад
Aiya enkum soule kodunga aiya
@user-ln4lq2yr3f
@user-ln4lq2yr3f 11 месяцев назад
We are Tamilians our culture is🧫 Historic
@sivarupan2743
@sivarupan2743 Месяц назад
மெய்தீண்டாகலை.இல்லை.மெய்தீண்டாகாலம்.மெய்யென்றால்உடல்தீண்டாஎன்றால்தொடாமல்.காலம்என்றால்.எமனிடம்அனுப்புவது.அந்தவர்மத்தின்பெயர்.மெய்தீண்டாகாலம்
@sivaramanc634
@sivaramanc634 Год назад
வணக்கம்,முகவரி கிடைக்குமா? சந்திக்கவேண்டும்.
@XtraVp
@XtraVp Год назад
Interesting!!!
@golduniversepestcontrol4696
அப்பாடா அண்ட புழுகுடா ஆய்வுயறிக்கை
@vasanthabalaimponjewellery
@vasanthabalaimponjewellery Год назад
@Sa-lc1ou
@Sa-lc1ou Год назад
Kadavulea indian2 ooththikiranum
@drmuthubharathiphd172
@drmuthubharathiphd172 Год назад
BUDO IN INDIA. You tube channel paarunga ஆசானே... நன்றி
@suryaprakasam7852
@suryaprakasam7852 Год назад
நமஸ்காரம் ஜெயபிரகாஷ் நாராயணன் சாஸ்திரிகள் வேத ஆகம புரோகிதர் தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தந்து தங்களை அனுகவும் பயிற்சி பெறவும் உதவுங்கள் ஐயா நன்றி வணக்கம்
@vipcars5666
@vipcars5666 Год назад
Kalaigalil sirantha kalai thavakalai
@anandhanbalagopal8382
@anandhanbalagopal8382 Год назад
Sir Lot of respects. But please make good impressive videos. You are showing same step. See how kalari is marketed by malayalis.
@rajeshsubramaniam
@rajeshsubramaniam Год назад
Which place in madurai ?
@sakthisakthivel4470
@sakthisakthivel4470 8 месяцев назад
Sir, address
@ruthranaagamvarmakkalai2107
Aiya Silambam thaan thaai kalai varmam silambathin utpirivu
@ezhilvarman4109
@ezhilvarman4109 4 месяца назад
silambam varmathin utprivu anna ungal kaiyai vaithu eppadi eppadi asapathu endru theriyamal eppadi thadiyai vaithu sanda pidipirkal
@ruthranaagamvarmakkalai2107
@ruthranaagamvarmakkalai2107 4 месяца назад
@@ezhilvarman4109 kambin vali vanthathu thaan kuthu varisai
@ruthranaagamvarmakkalai2107
@ruthranaagamvarmakkalai2107 4 месяца назад
@@ezhilvarman4109 kuntha manja enpathu kuthu varisai varmakkalai alla
@vijayakumars8304
@vijayakumars8304 Год назад
Unga number anbunga aiya
@Siva-wy8cz
@Siva-wy8cz Год назад
i want address ple
@SivaBharathi86
@SivaBharathi86 Год назад
Ivaru niraya poy solraru yarum namba vendam
@ezhilvarman4109
@ezhilvarman4109 4 месяца назад
thambi nerla pooi itha solla mudiyuma
@user-xx9ll6lm3b
@user-xx9ll6lm3b Месяц назад
மதுரை போதிதர்மர் தாத்தா🎉🎉🎉🎉❤
@SivaBharathi86
@SivaBharathi86 Год назад
Enakkum nooku varmam theriumnu solla therium
@rrk7583
@rrk7583 Год назад
Over reel
@mohamedramsin8825
@mohamedramsin8825 Год назад
Idu sattiyama
@arvinarvin4589
@arvinarvin4589 Месяц назад
😂
@DeadPool-hh9uj
@DeadPool-hh9uj Год назад
Poiyaaa pesitu thireenga da
@rajeshc1644
@rajeshc1644 Год назад
Fake news...
@prabhakaran5196
@prabhakaran5196 3 месяца назад
அப்படி நீங்கள் ஒருவர் மட்டும் இல்லை. பலர் உள்ளனர்
@mahiramvevo
@mahiramvevo 5 месяцев назад
அற்புதம் அய்யா, 🙏🤝நீங்கள் இல்லாமல் இந்தியன் 2 , வெற்றி பெற வாய்ப்பில்லை
Далее
Я ЖЕ БЕРЕМЕННА#cat
00:13
Просмотров 484 тыс.
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 21 млн
VARMAM
1:53
Просмотров 4,7 тыс.
Я ЖЕ БЕРЕМЕННА#cat
00:13
Просмотров 484 тыс.