Тёмный

காலத்தால் அழியாத Vani Jairam பாடல்கள்..! | Vani Jairam Hits Tamil | Pyramid - Audio 

Pyramid - Audio
Подписаться 721 тыс.
Просмотров 275 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@panneerselvam6912
@panneerselvam6912 Год назад
தன் இசைக்கரங்களால் இன்றும் தலைகோதுகின்ற அந்த குரல் அரசிக்கு கண்ணீரைத் தவிர வேறு என்ன காணிக்கை தந்துவிட முடியும் நம்மால்???
@kamarajt4803
@kamarajt4803 Год назад
வானி ஜெயராம் அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@jayakanthang4880
@jayakanthang4880 Год назад
கலைக்கு பிடித்த குரல் கலைஞர்களுக்கு பிடித்த குரல்-இன்று கடவுளுக்கு பிடித்துவிட்டது ஆழ்ந்த அனுதாபங்கள்
@saravananr3614
@saravananr3614 Год назад
நல்ல இரங்கல்
@devanose
@devanose Год назад
super
@ramuramanraman4824
@ramuramanraman4824 Год назад
வாணி அம்மாவின் குரல் சமாதியில் இளைப்பாறுகிறது பாடல்கள் அனைத்தும் அருமை தொகுப்பாளருக்கு நன்றி
@jeevanandham9985
@jeevanandham9985 Год назад
இசைநாதம்,,,,சரஸ்வதி வீணைகானஈஷ்வரி,,,வாணிஜெயராம்அம்மா,,,,,பழனிமுருகன்திருவடியில்இளைப்பாற,,,சிவபெருமானைவேண்டுகிறேன்
@sureshks6303
@sureshks6303 Год назад
வாழ்த்த வயதில்லை அம்மா உங்கள் பாடல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் உங்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@muthukrishnankonar7459
@muthukrishnankonar7459 Год назад
வானி அம்மா தங்களின் ஆன்மா இறைவனடியில் இழைப்பாற வேண்டி பிறார்த்திகின்றேன் அம்மா🙏🙏🙏😭😭😭😭
@s.farwins.farwin9431
@s.farwins.farwin9431 Год назад
ஏழு ஸ்வரங்களில் எத்தனை பாடல், பாட்டு அம்மா உங்கள் குரலில் அருமை.
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt Год назад
தந்தி இல்லா வீணை சுரம் தருமோ? புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ? மேகமே! மேக....மே பால்நிலா...காயுதே......அருமையான மென்மை பாடல். (melodies)
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Год назад
ஏழு ஸ்வரங்க்ளுக்குள் எத்தனை ‌பாடல்... சூப்பர்... பாடல்.. காலம்... மாறலாம்.. also.. super...All R Super songs..RIP...to Vani Jayaram..Amma..
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji Год назад
காலத்தால் அழியாத பாடல்கள். வாணி ஜெயராம் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@TheThiru193
@TheThiru193 Год назад
மேகமே மேகமே இலங்கையில் விவேகானந்தா பாடசாலை நண்பரகளுடன் 1982ல் பார்த்த அந்த படத்தையும்,பாடலையும், நண்பர்களையும் மறக்க முடையாது.😢🌷😢🌷
@sshavikumar612
@sshavikumar612 Год назад
நண்பரே நலமா
@sureshsampath9564
@sureshsampath9564 Год назад
காலம் மாறலாம். கான வாணியின் பாடல்கள் மாறாது. இருக்கும் போது மறந்த உலகம் மறைந்த போது போற்றுவதென்ன?
@subadravedantham3281
@subadravedantham3281 Год назад
உனக்கான மலர் மாலையை நீயே சூட்டிக்கொண்டாய் வாணி அம்மா என்ன மாதிரியான பாடல்கள் versatile singer
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Год назад
அருமையான பாடல்கள் வாணி ஜெயராம் அம்மா அவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை 🙏🙏👍
@subramaniyant8517
@subramaniyant8517 Год назад
அருமை,அருமை. வாணிஅம்மா குரல் இனிமை இனிமை.
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh Год назад
குழைந்தை தனமாக பாடி குழைந்தை க்கு தாலாட்டு பாட்டு மிகவும் அற்புதமாக இருக்கிறது என்றென்றும் மறவாத குரல் காற்றில் தவழ்ந்து தவழ்ந்து வரும்.. வாணியின் பாடல்கள்...
@kesavant9883
@kesavant9883 Год назад
வாணி.அம்மாவின்.ஆத்மா சாந்தி.அடை.இறைவனை வேண்டுகிறேன்.
@simbusarkar1288
@simbusarkar1288 Год назад
Vani ammavin anma santhi adaya iraivanai vendukiren
@nramasamy3599
@nramasamy3599 Год назад
Jiho A1
@SenthilKumar-mv6vg
@SenthilKumar-mv6vg Год назад
வாணி ஜெயராம் அம்மா ஆத்மா இறைவனின் நிழலில் குரலோ காற்றுள்ள வரை வாழு ம்
@muthumari9294
@muthumari9294 Год назад
அருமையான பதிவுகள் அம்மா வாணி ஜெயராம் அவர்களின் உடல் அமைதிக்கு பிறகு அவர்களின் தொகுப்பு பாடல்கள் தான் நமக்கு ஆறுதல்....
@judgementravi480
@judgementravi480 Год назад
Kaasu vaanginaa paadenaa oceela paadnaa ommla okka
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 10 месяцев назад
Vani amma voice appa. Sweetest honey drop 💧❤
@vanithakarunya3263
@vanithakarunya3263 Год назад
Your done amezing ma my favourite song so sweet voice by santhi
@kalidass3561
@kalidass3561 Год назад
Vani jayram Ammavin Voice Romba Sweet..All songs Excellent.....Super songs
@mohanjosierjosiermohan7658
@mohanjosierjosiermohan7658 Год назад
Ayya k. Balachandhar avargaluku...udalaal marainthaalum....ullathaal azhiyatha padathai ..padaitha iraivan.....iraiva ! Intha paadalai paadina en Amma vaani Amma ...aathma..........vaigundam seravendum...em bhagavana....Arul kodu! Sakthi kodu!....
@nagarajank2120
@nagarajank2120 Год назад
மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் நன்றி
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 11 месяцев назад
Vaani Ammavin Kural Arumai So Sweet Voice Avarkalin Anma Shanthiyadaiya Iraivanidam Vendukiren
@rajarathinam8008
@rajarathinam8008 Год назад
கானக்குயில்வாணிஜெயராம்அவர்களின்ஆன்மாசாந்தியடையவேன்டும்.அன்பன்.P.S.ராஜரத்தினம்
@s.farwins.farwin9431
@s.farwins.farwin9431 Год назад
ஆழ்ந்த இரங்கல் அம்மா.
@swaminath6757
@swaminath6757 Год назад
Valndhal idhu pola sadhanaikal padaikka vendum .RIP
@tamilmalarc7130
@tamilmalarc7130 Год назад
இனிமையானகுரல்
@KarthiKeyan-wn9xq
@KarthiKeyan-wn9xq Год назад
அருமையானபாடல்வைரமுத்துசார்வரிகல்நம்ம எஸ்பிபிசாரும்வாணிஅம்மாகுரலில்பாடியபாடல்
@jeevanandham9985
@jeevanandham9985 Год назад
பாட்டுக்குராணி,,,இசைவாணி,,,ஏழுஸ்வரங்களின்,,இசைசாகரி,,,வாணிஜெயராம் ,,அம்மா,,,காசியிலோ,கங்கையிலோ,விருதாசலத்திலோ,ராமேஸ்வரத்திலோ,கும்பஙோணத்திலோ,நர்மதாவிலோ,தாமிரபரணியிலோ,காவிரியிலோ,இமயத்திலோ ,சரஸ்வதியிலோ,,,,எங்கள்தமிழர்களின்முனானோர்கள்,,,எந்தவிதபுண்ணியத்தைஅடைந்தார்களோ,,அந்தபுண்ணியத்தைபெற்று,,இசைதபதமிழ்,இயற்றமிழ்,நாடகத்தமிழ்,,கொண்ட,,தமிழர்களின்குலதெய்வமான,,பழனிதண்டாயுதபாணியின்முருகப்பெருமானின்திருவடியில்,,,இளைப்பாற,,,குருபகவானின்முல்லைப்பூக்களாலும்,சுக்கிரபகவானின்மல்லிகைப்பூக்களாலும்,,,அலங்காரரதத்தின்முருகன்திருவடியில்இளைப்பாற,,,சிவபெருமானைவேண்டுகிறேன்,,,,
@ramadwarakababu4004
@ramadwarakababu4004 Год назад
Super,great Volve,babu
@ramadwarakababu4004
@ramadwarakababu4004 Год назад
Super Voicesinger. Babu sir please find அட ! இந்தக் காயில் இவ்வளவு சூப்பரான ஒரு சட்னி அரைக்கலாமா என்று நீங்களே அசந்து போக கூடிய ஒரு சூப்பரான சட்னி ரெசிபி. எப்படி Exactly what is என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க
@maniramachandran7886
@maniramachandran7886 Год назад
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@samaypalani2497
@samaypalani2497 9 месяцев назад
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Год назад
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது பாடல் மூலம் நமது நெஞ்சத்தை அள்ளியவர் இன்று சொல்லாமல் நமது நெஞ்சில் சோகத்தை விதைத்து விட்டாரே..
@devanose
@devanose Год назад
super
@banudhana9345
@banudhana9345 Год назад
Vani jeyaram Amm songs are very amazing rest of soul
@leenapriyan
@leenapriyan Год назад
First song from an award winning movie..2nd is good. 3rd my favourite...& the last is not bad...there are much better songs than the rest of the songs!
@ganesana9112
@ganesana9112 Год назад
Great 🌹
@maniG-mk2ty
@maniG-mk2ty 10 месяцев назад
Vani is alive in her songs.
@petchithaipetchithai1283
@petchithaipetchithai1283 Год назад
😭😭😭அம்மா
@aravindankomathi1970
@aravindankomathi1970 Год назад
Prayer for sister soul journey .
@kalimuthu7772
@kalimuthu7772 Год назад
அம்மையார் வானிஜெயராம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி 💐🙏🏻
@kasthuriashokan4152
@kasthuriashokan4152 Год назад
🙏🙏🙏🙏🙏
@susheelasubramanian7085
@susheelasubramanian7085 Год назад
Unimaginable Sadhanai 🙏🙏🙏🙏🌹🌹🌷🌷
@christyvasanthakumar600
@christyvasanthakumar600 Год назад
Rip Amma 💐💐💐
@arulveerabadran1344
@arulveerabadran1344 Год назад
Amma kanni rasing chithirai natchathiram 2m padamaga irundirukka Vendum mannikavum Ugam than
@B.S.Captan.2925
@B.S.Captan.2925 Год назад
RIP Amma. 😭😭😭
@arulveerabadran1344
@arulveerabadran1344 Год назад
Sugaring madam 1st Movie alannah theater Il noon shoe parthen
@arulveerabadran1344
@arulveerabadran1344 Год назад
AVARGAL ANMA SANDI ADAYA IRAIVANAI PRARTHIKKUREN
@mohana1822
@mohana1822 Год назад
🙏🙏🙏
@masfashionsarees1829
@masfashionsarees1829 Год назад
Amma I Love you maa
@jeevithagovi7306
@jeevithagovi7306 Год назад
Rip
@bhavanivani5236
@bhavanivani5236 Год назад
🌹🌹🌹🌹
@mohanjosierjosiermohan7658
@mohanjosierjosiermohan7658 Год назад
Eaanda? Arivu ketta....vilambaram seityum neengal ellam maanidara? Illai panni kootamada? Amma theivamaitaanga therinthum ..udhula kooda Panam paarkanuma?
@kumudhask7630
@kumudhask7630 Год назад
Romba kastama eruku ma
@vasanthapadiyarajanmp9927
@vasanthapadiyarajanmp9927 Год назад
वीणा पानी को आत्मा शांत‌होवें
@devanose
@devanose Год назад
onu rendu moonuthaan enna padam? vijayakanth with gowthami
@lathamuthaiah3814
@lathamuthaiah3814 Год назад
😭
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
😊😀😭👉🙏
@sharpjk130
@sharpjk130 Год назад
All mokka songs
@cgsrinivasan3209
@cgsrinivasan3209 Год назад
2K கிட்ஸ்க்கு மொக்க song ஆகத்தான் இருக்கும்
@sharpjk130
@sharpjk130 Год назад
@@cgsrinivasan3209 all sex moody songs old man
@gunaa6155
@gunaa6155 Год назад
இரங்கல். அம்மா தாயே வணக்கம்
@thangamalar2271
@thangamalar2271 Год назад
Eraivan.nilalil.amarattum
@bhuvaneswarikrishnan7668
@bhuvaneswarikrishnan7668 Год назад
🙏🙏🙏🙏🙏
@kalaiselvi779
@kalaiselvi779 Год назад
வாணி ஜெயராம் அம்மா என்றும் நம்முடன் தான் இருக்கிறார்கள் இசை மழையால் அம்மா ஆத்மா சாந்தியடைய முருகன் அருள்பாலிப்பார்
@surulimaniv7859
@surulimaniv7859 Год назад
இசைவாணி இசை ராணி அம்மா அவர்களின் ஆத்மா பூர்ண சாந்தியடையட்டும்
@padmas9305
@padmas9305 Год назад
🙏🙏🙏🙏🙏om.. Santhi🙏🙏🙏
@aanthonyraj9528
@aanthonyraj9528 Год назад
@@padmas9305 1 .
@puvanenthiranponnuthurai9968
வாணி ஜெயராமன் அம்மா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 334 тыс.
Нарвался на сотрудника ФСБ⚡️
01:00
Modus males sekolah
00:14
Просмотров 12 млн
Muthal Mariyathai songs
22:19
Просмотров 14 млн
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 3,3 млн
TMS Legend LIVE  singapore
46:34
Просмотров 8 млн