Тёмный

காலைச்சக்கரம் 2.0Zoom ID: 255 083 5004PWD: 2981 

Karaikal K.Prabakaran
Подписаться 320
Просмотров 100
50% 1

புல்லினங்கள் பூபாளம் இசைக்கும் கவின்மிகு காலை வேளையில் தினமும் நம் இயற்கை வாழ்வியலை அறிந்துகொள்ள முற்றிலும் இலவசமாய் காலை பிரம்ம முகூர்த்தத்தில் ரோட்டரி சங்கம் காரைக்கால் பிரென்ச் சிட்டி நடத்தும் காலை சக்கரம் 2.0
ரோட்டரி மாவட்டம் 2981 ல் சென்ற வருடம் மெகா திட்டமான காலைச் சக்கரம் 365 நாட்கள் தொடர் இணைய வழி பயிற்சியை வெற்றிகரமாக நடத்தி இந்த வருடமும்
காலைச்சக்கரம் 2.O
365 நாட்கள் தொடர் இணைய வழி பயிற்சி வகுப்பை
மாவட்ட ஆளுநர்
ரொட்டேரியன் G.செங்குட்டுவன் அவர்களின் சீரிய தலைமையில்
மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களோடும் இணைந்து தொடங்குகிறது.
காலைச்சக்கரம் 2.O
யோகா பயிற்சி
தியானப் பயிற்சி
உடற்பயிற்சி
தாய்ச்சி பயிற்சி
சிரிப்பு யோகா பயிற்சி
மூட்டு இயக்க பயிற்சி
சூப்பர் பிரைன் யோகா
முத்திரைகள்
எண்ணெய் குளியல்
மண் குளியல்
வாழை இலை குளியல்
சமைக்காமல் உணவு தயாரிப்பது எப்படி
கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை
கணவன் மனைவி புரிந்து வாழ்க்கையை வாழ்வது எப்படி
கல்வி முறைகளை செம்மைப்படுத்துதல்
தியான முறைகளின் வகைகள்
ஹீலர் பாஸ்கரின் தினம் ஒரு சிந்தனை,
இறைவழி மார்க்கத்தின் இறை மதன் ஐயாவின் விளக்கங்கள்
பாரம்பரிய அரிசி ரகங்கள்,
காய்கறி மருத்துவம் மூலிகை மருத்துவம் மகத்துவம்
சுவை மருத்துவம்
அக்குபஞ்சர் மருத்துவம் இன்னும் இன்னும் ஏராளமான பயிற்சிகள்.
தினமும் காலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை இணையத்தில்
Zoom வாயிலாக இணைவோம்.
உடல்நலமும் மன வளமும் பெறுவோம்.
அன்புடன் அழைக்கிறது...
ரோட்டரி கிளப் ஆப் காரைக்கால் பிரஞ்ச் சிட்டி
தலைவர்
திட்டத் தலைவர்
us06web.zoom.u...
காலைச்சக்கரம் 2.0
Zoom ID: 255 083 5004
PWD: 2981

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 13 млн