Sir enaku chinna vayasula irundhe oru weakness irukku na eludhumbodhu yaravadhu paatha Kai romba nadungum mugamella verkum idha ennala sari pannave mudiyala. Ennoda handwriting nalladha irukku thideernu oru paper kuduthu elutha sonna bayathulaye kirukire. Sir please give any solution. Na SGT EXAM KU prepare pannitu irukku. .
நீங்கள் பயத்தை விட்டு விடுங்கள். இதுபோன்று சிந்திப்பதையும் நிறுத்துங்கள். இயல்பாக இருங்கள். திரும்பத் திரும்ப மற்றவர்கள் கவனிக்கும் போது எழுதிக்கொண்டே இருங்கள். Do what u are afraid of. Practice. Again and again. All the very best for SGT exam