ஹாய் ஜெனி சிஸ்டர் முடக்கத்தான் இலை ஒரு டம்ளர் அரை டம்ளர் புழுங்கலரிசி என்ற கணக்கில் அரிசியை ஊறவைத்து கீரையும் அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு போட்டு கலந்து வைத்து மறுநாள் காலை தோசை சுடுவும் மிகவும் அருமையாக இருக்கும் உளுந்து சேர்க்க தேவையில்லை மிகவும் சுவையாக இருக்கும்
ஹாய் ஜெனி அக்கா எப்படி இருக்கீங்க முடக்கத்தான் கீரை தோசை சட்னி சூப்பர் ஆனா தக்காளி விலை அதிகம் ஆனாலும் உங்கள் சமையல் நடந்து கொண்டே தான் நடந்து கொண்டே தான் இருக்கு👌👌
Super sister.. Really you are an inspiration to all ladies. You wake up so early to cook variety of food on daily basis for your family.. Hats off sister
Hi sis epudi evalo seekram elunthu fresh up ayitu , cooking super ah panrenga. 😍. Evalo neram thoongurenga?? . . I too wakeup @ 5.30 but still feel lazy. .😉
Jeni aka ungala mathiri energetica irukunmnu one day mattum velai veru veru nu odum aka next day sompariya aeirum aka ana nenga epdi aka epdi irukanga ungala pakunum pola irukku aka Unga I love you so much aka
Nice recipes👌. Esp. the thosai✅✅✅. The video ended abruptly, like Alfred Hitchcock stories~~~ so sad. The BGM, when Jeni’s husband was leaving for work was so touching.. May God bless yr family with loads of happiness, peace & abundance. 🙏🏼🙏🏼🙏🏼