Тёмный

கால்சியம் , இரும்பு சத்து மிக்க பிரண்டை தோசை | Pirandai Dosai Recipe | adamant Creeper Dosa Recipe 

Sri vinayaga chettinadu samayalarai
Подписаться 294 тыс.
Просмотров 142 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@IndraRajan
@IndraRajan 2 года назад
எங்கள்மாடிதோட்டத்தில் பிரண்டையும் வைத்திருக்கிறோம் துவையல்தான் செய்திருக்கிறோம் உங்கள்சமையல் பிரண்டைதோசை கண்டிப்பாகசெய்துஎல்லோரும் சாப்பிடலாம்என்றுஇருக்கிறோம் எலும்புவளர்ச்சிக்கு அருமையானது இந்தவீடியோ போட்டதற்குநன்றி வாழ்கவளமுடன் 👌👌👌🌹🌹
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏🙏🙏👍👍😇
@guruannapoorani1525
@guruannapoorani1525 11 месяцев назад
நீங்கள் செய்த சாப்பிட்டு வந்தால் உடல் நலம் தரும் அருமை அம்மா❤
@Rajamanisamayal
@Rajamanisamayal 11 месяцев назад
ரொம்ப நன்றிப்பா வாழ்க வளமுடன்
@aksharayadav6916
@aksharayadav6916 Год назад
மிகவும் அருமையான ஆரோகியமும் சுவையும் நிறைந்த ஒரு உணவு. பகிர்ந்தமைக்கு நன்றி🌷 அம்மா...
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏
@veerarajan6819
@veerarajan6819 Год назад
ரொம்ப எதார்த்தமா நல்லா விளக்கம் கொடுத்தீங்கம்மா ரொம்ப சந்தோசம்
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
மிக்க நன்றி
@ravibjp3743
@ravibjp3743 24 дня назад
உங்கள் தோசை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக உள்ளது
@Rajamanisamayal
@Rajamanisamayal 24 дня назад
🙏🙏🙏🙏🙏
@kanchana4620
@kanchana4620 2 года назад
சூப்பர் அம்மா பிரண்டை அரைத்து தோசை மாவில் கலந்து சுட்டால் பசங்களும் சாப்பிடுவார்கள் சூப்பர் ஐடியா சத்தும் ஆச்சு அம்மா பருப்பு அடை தோசை செய்து காட்டுங்கள்
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
விரைவில் செய்து காட்டுகிறேன்
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 2 года назад
# Rajamani Samayal மாசற்ற மாணிக்கமே இனிமையான வேளையில் அருமையான சுவையான சத்தான பிரண்டை பயன்படுத்தி தோசை செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
ரொம்ப நன்றி
@rathnam1681
@rathnam1681 2 года назад
சொல்லும் முறை நல்லா இருக்கு. ஆர்ப்பாட்டம் இல்லை 👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மிக்க நன்றி
@rohit2744
@rohit2744 Год назад
பிரண்டை தோசை மற்றும் துவையல் மிகவும் அருமை அம்மா. ஆட்டுப்பாலை வைத்து சமைப்பது எப்படி என்று சொல்வீர்களா அம்மா, சைவ முறையில்.
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
விரைவில் வீடியோ போடுகிறேன் பா நன்றி வாழ்க வளமுடன்
@asvithar133
@asvithar133 2 года назад
#rajamanisamayal அம்மா பிரண்டை மிகவும் மருத்துவ குணம் நிறைந்த ஒன்று .... குழந்தைகளுக்கு பசி எடுக்காத போது இது கொடுத்து பார்த்திருக்கிறேன் அம்மா..... பிரண்டைசுத்தம் செய்யும் முறை மிகவும் உபயோகம் அம்மா .... பிரண்டை தோசை செய்முறை மிகவும் அருமை மா .... கண்டிப்பாக நான் செய்து பார்க்கிறேன் மா....
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏🙏👍
@VijayaLakshmi-ys9oj
@VijayaLakshmi-ys9oj Год назад
ரொம்ப அருமையான உணவு வேற லெவல்மா ❤ பிரண்டை பொடி நீங்க செய்தது போல செய்தேன் ஆனால் தொண்டைக்குள் நமைச்சல் வருகிறது அம்மா என்ன செய்யலாம் ❤
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
நமைச்சல் வருதுன்னா நீங்க நல்லா வதக்காமல் விட்டு இருப்பீங்கப்பா இரண்டாவது வந்து நல்லா கொழுந்தா போட்டுக்கணும் கடையில விக்கிறதெல்லாம் கொஞ்சம் முத்தலா தருவாங்க கொழுந்தா போட்டுக்கோங்க நல்ல வறுத்து எடுத்துரனும் புலி கொஞ்சம் கூட சேர்த்துக்கணும் நமச்சலே இருக்காது நீங்க இன்னொரு முறை கொஞ்சம் புலியும் சேர்த்து செஞ்சு பாருங்க இல்லையென்றால் எங்ககிட்ட கேளுங்க நாங்க எல்லா பொடிமே இப்ப எல்லாரும் கேட்கிறதால நாங்க தந்துகிட்டு இருக்கிறோம் வேணும்னா எங்ககிட்ட வாங்கி சாப்பிட்டு பாருங்க
@VijayaLakshmi-ys9oj
@VijayaLakshmi-ys9oj Год назад
@@Rajamanisamayal கொழுந்து இங்கே‌ கிடைக்கிறதில்லை அம்மா விளக்கம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி 👍❤️
@AbuAbu-hn3hc
@AbuAbu-hn3hc 2 года назад
Hi amma pirandai thovaiyal explain clean and neat preparation excellent 👍😊# Raja mani Samaiyal
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@n.shantinatarajan394
@n.shantinatarajan394 Год назад
Thank you so much அம்மா 🙏🙏🙏🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
ரொம்ப நன்றி
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 2 месяца назад
சூப்பர் அருமை அருமை அருமை
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼
@sankarjayanthi9276
@sankarjayanthi9276 Год назад
I will try yours thuvaiyal 👌👌👌
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@karthigasathish8730
@karthigasathish8730 2 года назад
Amma nan pirandai thuvayal mattum than sappitu irukane. But dosa sapitathu illa. Very healthy recipe super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
Thank u 😄
@radhika7209
@radhika7209 2 года назад
#Rajamanisamayal ஆரோக்கியமிக்க தோசை நன்று. பிரண்டை ஊறுகாய் செய்து காண்பிக்கவும் அம்மா.
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
விரைவில் செய்து காட்டுகிறேன்
@noorzahanshafi1066
@noorzahanshafi1066 Год назад
சூப்பர்
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏
@sujamaniancookings325
@sujamaniancookings325 Год назад
எலும்பு தேய்மானம் குறைபாட்டிற்கு மிகவும் சிறந்த மருத்துவ‌‌குனம் உள்ள பிரண்டையில் தோசை செய்து காண்பித்த உங்களுக்கு நன்றி. நான் உங்கள் சேனலில் இனைந்து விட்டேன் நீங்களும் என் சேனலில் இணைந்திடுங்கள் நன்றி அம்மா
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏👍👍👍👍
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 2 года назад
# ராஜாமணி samayal அம்மா தோசை சூப்பர் துவையல் சாப்பிட்டு இருக்கிறேன் என் அக்கா அண்ணி செய்வார்கள் இப்போது தோசை கண்டிப்பாக செய்து பார்கிறேன்
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏🙏
@HemaLatha-vb8ed
@HemaLatha-vb8ed 2 года назад
Super amma healthy dosai
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 Год назад
Super Super Super thank you
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏😃
@annalaxmip7839
@annalaxmip7839 Год назад
அருமை
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@nishaznishaz180
@nishaznishaz180 2 года назад
# Rajamani samayal Hii.. Amma such a valuable video homemade preparation of pirandai dosa it's really amazing my mom's told that pirandai have soo many health benefits Your way of explanation is very clear to hear definitely I'll try and share with you
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
Thank you so much
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
ரொம்ப நன்றி
@sumaiyasalim5677
@sumaiyasalim5677 2 года назад
#Rajamanisamayal different ah iruku sis tasty and healthy recipe sis..... Nice sharing sis.... unga cooking videos ellam super sis
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
😄😄🙏🙏👍👍 thank u so much
@abdulwahap6757
@abdulwahap6757 Год назад
Sister mikka sirappu
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@fareena4171
@fareena4171 2 года назад
#Rajamanisamayal Hi mom 💖 Wowww pirandai dosai really osm differentahan food recipe Neega share panra respys ellamme romba healthyyana foodsah irkku tqq Soo much ❤️ mom 💯
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
Thanks a lot 🙏
@divyapraveen577
@divyapraveen577 2 года назад
#rajamanisamayal Hii ma pirandai thugayal seithu iruken but Dosa first time pakuren ma 👍👍❣️❣️ Unka preparation really awesome ma 👌👌🤩🤩 Very healthy recipe ma 👍👍❣️❣️ Thanks a lot ma 🙏🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@jplifestyle7003
@jplifestyle7003 Год назад
Excellent Amma👍👍👍
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@elavarsubanu114
@elavarsubanu114 2 года назад
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா மற்றும் இரவில் சாப்பிடலாமா
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம் நைட்டு நேரத்துலயும் சாப்பிடலாம் இது ரொம்ப சீரண சக்தி உள்ள ஐட்டம் ரொம்ப நல்லது உடம்புக்கு கெடுதலை இல்ல சாப்பிடலாம்
@elavarsubanu114
@elavarsubanu114 2 года назад
மிக்க நன்றி
@LAVANYA_MUSIC
@LAVANYA_MUSIC 2 года назад
மிகவும் அருமையான தோசை 🙏🙏🙏
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏😇
@sowmiyabanu3438
@sowmiyabanu3438 2 года назад
Pirandai karpini pengal sapdalama
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏😃
@sambathraja8021
@sambathraja8021 2 года назад
Different dosai i will definitely try #Rajamanisamayal
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏👍👍
@sivap8145
@sivap8145 Год назад
Super ma
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@anithapranow953
@anithapranow953 2 года назад
அம்மா பிரண்டை யில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்று நீங்கள் சொல்லி தான் தெரியும் .கிடைத்தால் கண்டிப்பாக இப்படி செய்து பார்க்கிறேன்#rajamanisamayal
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
பிரண்டை தோசை செஞ்சு பாருங்க ரொம்ப நல்லா இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 Год назад
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ...
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
😁🙏😍
@jeevadivel8264
@jeevadivel8264 2 года назад
2 nd like 1st comment ma ❤👌#rajamanisamyal enga veetula ellarukume romba romba pudikum intha pirandai satni ana ithu different ah iruku ma pirandai dosai 😋😋😋 colourful ah iruku ma nanu try panra veetula kandipa 👏👏👏 calcium and iron serntha healthy dosai 😋😋
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
Thank u for your comments 👍👍🙏🙏
@baskarrenuka6577
@baskarrenuka6577 Год назад
Adaparamillathasolluvalkavalamudan
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏😇
@jessyavarachan5311
@jessyavarachan5311 Год назад
Amma 👌👌👌🌹
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏🙏
@DineshKumar-kp5il
@DineshKumar-kp5il Год назад
Video super ma ❤️
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@babyprabhu4300
@babyprabhu4300 2 года назад
Super👏
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@lathasivaprakasam7998
@lathasivaprakasam7998 2 года назад
Super Amma miga arumipa super super 👌
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@julietmeera4149
@julietmeera4149 Год назад
Super aunty👌👌👌
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
🙏🙏
@kamilamd1968
@kamilamd1968 Год назад
கையெல்லாம் இந்த பிரண்டை சுத்தம் செய்தால் அரிப்பு தாங்க முடியாமல் போகுது ‌ என்ன செய்ய வேண்டும்
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
கையில நல்ல எண்ணெய் தடவிக்கிட்டீங்கன்னா அரிக்காது
@shanthavenugopal5347
@shanthavenugopal5347 2 года назад
Nalla iruku akka
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
Thank u
@Subramani4770
@Subramani4770 7 месяцев назад
Suparakka
@Rajamanisamayal
@Rajamanisamayal 7 месяцев назад
நன்றி
@kanchana4620
@kanchana4620 2 года назад
#rajamanisamyal samyal super amma
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
👍👍🙏🙏
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 2 года назад
மாசற்ற மாணிக்கமே இனிய காலை வணக்கம் நான் தான் முதல் கமெண்ட்
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
@abiganesan3391
@abiganesan3391 2 года назад
BK been
@HarikrishnanGovindarajoo-ds3sy
அருமையான தமிழ் மொழி இருக்கும்பொழுது தமிழில் பேசுங்கள் எதுக்கு
@Rajamanisamayal
@Rajamanisamayal Год назад
👍👍👍🙏
@nishaznishaz180
@nishaznishaz180 2 года назад
Did you received my email
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
நன்றி
@santhia6144
@santhia6144 2 года назад
A
@Rajamanisamayal
@Rajamanisamayal 2 года назад
🙏🙏
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн