அம்மா நீங்கள் சொல்லும் குறைபாடு எனக்கும் உள்ளது ஆனால் நரம்பு இழுப்பதுடன் கால் முழுதும் வெட்டி வெட்டி இழுக்குது ( வலிப்பு போலவே) இதற்கு மருத்துவம் இருந்தால் சொல்லுங்கள்.. நன்றி...
Padma amma namaste as per your suggestion I applied neem oil with nutmeg powder for leg swelling, fine the swelling has come down but the has become black and skin wrinkles, please advise what is to be done. I am from Bangalore and can understand Tamil but cannot correspond.sorry amma, Thankyou.
Few years before kaal accident la rendu piece ayruchu ipo Kaal la blood circulation pogama skin black Ayruchu Enna panradhu ma'am konjam sollunga please
முருங்கை இலைகள்ஒரு கைப்பிடி அளவு 1 ஸ்பூன் ஓமம் 1 பிரியாணி பட்டை போட்டு 3 டம்ளர் தண்ணீரில. கொதிக்க வைத்து 3/1 ஆனதும் சிறிது கல் உப்பு போட்டு பருகவும் தினம் இரண்டு வேளை
எருக்கன் இலை மஞ்சளும் கொதிக்கவைத்து காலில் ஊற்றி வரவும் அல்லது ஆப்பிள் சைடர்வினிகர் மஞ்சள் கல்உப்பு கொதிக்க வைத்து காலில் சூடு பதபாக ஊற்றலாம் அல்லது ice ஒத்தடம் & சிறிது உடற்பயிற்ச்சி complete bed rest
Very effective way to cure ulcer is to soak 9 vilva leaves in a copper glass of water overnight and eat the leaves n drink water first thing in the morning...dont eat anything for half an hour...do this for at least one month....avoid tea n coffee non-veg and spicy n oily food during this treatment...include lots of fruits n vegetables...it will surely cure your ulcer within 1 to 3 months depending on the severity of ulcer...
Manathakkali keerai adikadi eduthukonga, palaya sadham thanneer Mor brush pani mudichitu Oru glass ku inga. Nalla result kidaikum. Enanku enga paati sonadhu
U. Tub. Laவரும் பதிவுகளை படித்து புரிந்து. அதன் பணிசெய்ய காதுகேளாதவர்களுக்கு எழுத்து வடிவிலும் செய்முறைகள் வந்தால் வயதானவர்களும் பயன் பெறலாமே சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு ஆவணம் செய்தால் மிக நன்றாக இருக்கும் நன்றி
எனக்கும் இதே மாதிரி தான் வெரி கோர்ஸ் கால் மரத்து போறது எல்லாம் இருக்கு மரத்துப் போவது நல்லா கேட்குமா சியாடிகா இருக்கு கால் வலி ரொம்ப இருக்கு இதே மாதிரி செஞ்சா வலி போயிடும் இல்ல ரொம்ப நன்றி மிக்க நன்றி இதுபோல ஜாதிக்காய் வேப்பெண்ணை வாங்கி இதே மாதிரி செய்கிற ன் நல்ல பதிவு மிக்க நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Enakku kuniyum pothum kuninju ukkarum pothum ennoda thoda kitta iluththu pidikkuthu please thayavu senju ithukku enna Panna sari aagum nu sollunga one month aa vali irukku 😭😭😭😭😭😭😭😭😭😭 ennala en appa amma kkku kooda kashttak
From my own experience, I find relief by drinking lots of fluids - any fruit juice with a little sea salt and continuously walking until the knot releases itself. Drink more water/juice, keep walking for some more time. Sit only on hard surfaces like a wooden chair, no cushion. Don’t stretch your legs (sombal murikka vendam)