Тёмный
No video :(

காளமேகத்தின் கணக்கு | Kaalamegaththin Kanakku | தமிழ்ச்சுவை | Tamizh Chuvai 

தமிழ்ச்சுவை Tamizh Chuvai
Просмотров 14 тыс.
50% 1

சிலேடையில் புலியான காளமேகப்புலவர் கணக்கிலும் புலி எனக்காட்டும் ஒரு வெண்பா.

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@balamal100
@balamal100 3 года назад
அருமை நண்பா. இந்த மாதிரி தமிழ் தேனை என் போன்றர்களுக்கு ஊட்டு.
@jayalakshmiduraiswami4684
@jayalakshmiduraiswami4684 Год назад
Migavum arumai
@kavimugilarivudainambi1216
@kavimugilarivudainambi1216 4 года назад
அருமையான பதிவு ஐயா நன்றி! தொடரட்டும் தங்களின் தமிழ்பணி!
@krishnamoorthy530
@krishnamoorthy530 4 года назад
Old is gold such explanation drop honey in my ears
@thansinghk8463
@thansinghk8463 4 года назад
செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
@amalnesan
@amalnesan Год назад
🌾🌾🌾🌾🌾🌾🌾🎍
@devansteven7809
@devansteven7809 3 года назад
மிகச் சிறப்பு ஐயா. நல்ல விளக்கம்.
@Raju-vg6ih
@Raju-vg6ih Год назад
நன்றி
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i Год назад
ஐயா வணக்கம்.மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து உதவுங்கள்.அறிவியல் ஆசிரியராகிய எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நன்றி ஐயா. இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர் சிவகங்கை.
@harivgharan8671
@harivgharan8671 4 года назад
மிக அருமை ஐயா. நன்றி
@Pookkutti
@Pookkutti Год назад
மெய்லிர்த்து மேனியெல்லாம் பூத்துப்போனேன் ஐயா... நன்றி...😢
@jeevarathanam444
@jeevarathanam444 3 года назад
அருமை
@parimalamselvam261
@parimalamselvam261 5 лет назад
Innum adhikamaka pakiravum super
@gopalakrishnanannasamy3194
@gopalakrishnanannasamy3194 2 года назад
அருமையானபதிவு
@gugan258
@gugan258 6 лет назад
உங்கள் பணி தொடரட்டும்
@kannarsm495
@kannarsm495 Год назад
நன்றி ஐயா. இவரைப்பற்றி மேலும் அறிய ஆசைப்படுகிறேன்
@chinnaraj445
@chinnaraj445 2 месяца назад
ஐயா வணக்கம் 🙏🙏🙏
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 2 года назад
Thank you sir
@kavignar_tamilthangaraj
@kavignar_tamilthangaraj Год назад
ஆகா அருமை அய்யா
@ratnamnn8827
@ratnamnn8827 4 года назад
Arumai arumai arumai
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 7 месяцев назад
தமிழ் இனிமை..... முண்டை (கெட்ட வார்த்தை என நினைத்தது உண்டு) வேர்ச் சொல்... முண்டு முண்டகம் முண்டச்சி ஆகா தாமரை தண்ணீரில் முண்டிக கொண்டு வருதலால்...
@Pookkutti
@Pookkutti Год назад
கவிஞர் காளமேகம்: ru-vid.comjA8I82PoZEU?feature=share ru-vid.comXiZ5oprvEFk?feature=share
@deepamanoj1734
@deepamanoj1734 Год назад
நல்ல விளக்கம் 👍🏻🙏
@tamilarasanm4391
@tamilarasanm4391 5 лет назад
super
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 4 года назад
🙏🙏🙏
@selvakumar1343
@selvakumar1343 4 года назад
1/4 கணக்கு அருமை இருப்பீணும் 1/4 கணக்கில் அவர் வண்டுக்கும் பறவைக்கும் யானைக்கும் கால்களின் அளவில் 1/4 பங்கு அதிகம் சேர்த்து சொண்னதின் பொருள் சொல்லவில்லையே. விளக்கம் தாருங்கள்.
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 4 года назад
@ selva Kumar, “எத்தனை கால்.?” என்று வினவும் போது பதிலாக “ இரண்டே கால்” “நாலே கால் “என்று கூறுவோம் அல்லவா ..அந்த கால்தானே ஒழிய அது காலின் கணக்கில் சேராது..!கவிதை நடையில் பேசுகையில் இரண்டு என்பதை இரண்டே என்றும் நான்கு என்பதை நாலே என்றும் கூறுவது வழக்கு. இதுவே தமிழ் மொழியின் சிறப்பு!
@arummugamsaravanan371
@arummugamsaravanan371 2 года назад
Puriyala
@kothais9452
@kothais9452 2 года назад
சிறப்பாகஉள்ளதுநன்றி
Далее
🔥НОВАЯ БАТАРЕЯ?😮
00:40
Просмотров 288 тыс.