Тёмный
No video :(

காளான் வளர்த்து CAR வாங்கினேன்... தினமும் ரூ.10,000 வருமானம்... கலக்கும் BE பட்டதாரி! 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 383 тыс.
50% 1

#mushroom #car #pasumaivikatan
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்து உள்ள வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஶ்ரீராம். இன்ஜினீரிங் படித்த ஶ்ரீராம் உணவுத் துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக படித்த படிப்புக்கேற்ற வேலையைத் தேடாமல் சிப்பிக் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் தனது விடா முயற்சியின் மூலம் காளான் பிசினஸில் வெற்றியடைந்துள்ளார். தற்போது தினசரி 10,000 ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
தொடர்புக்கு, ஶ்ரீராம், செல்போன்: 96263 31387.
Credits:
Reporter: G.Sakthivel murugan | Camera: K.Dhanasekaran | Edit: Sai | Producer: M.Punniyamoorthy
---------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

Опубликовано:

 

7 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p Год назад
தரம் இல்லாத விதையால் நீங்கள் கஸ்டபட்டதை போல மற்றவர்கள் கஸ்டபடாமல் முன்னேற தரமான விதையை உருவாக்குங்கள் நண்பா உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா..
@vimalanvimalan
@vimalanvimalan Год назад
Sriram,kalan
@vimalanvimalan
@vimalanvimalan Год назад
*\0/*
@vimalanvimalan
@vimalanvimalan Год назад
, ok sir please send me
@pandianveera5154
@pandianveera5154 Год назад
நண்பரே மிக அருமை உள்ளது உள்ளபடியே அனுபவத்தை அப்படியே கூறினீர்கள் மற்றவரும் இதை பயன்படுத்தி முன்னேறலாம் நல்ல கருத்து வாழ்த்துக்கள்
@lakshmiramanan8312
@lakshmiramanan8312 Год назад
இந்த வகை காளான் மிக சுவையானது. உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...
@sankkars5630
@sankkars5630 2 года назад
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. Good
@parimalaprathisha769
@parimalaprathisha769 4 месяца назад
அண்ணா கற்று கொடுப்பீர்களா. கற்று கொண்டு செயல்படுத்த ஆசை
@thechozhaa
@thechozhaa Год назад
Super bro 🖤 Neraiya adi patrukinga 🔥🔥🔥
@pthiyagarajan9784
@pthiyagarajan9784 2 года назад
வாழ்த்துக்கள்
@nijanthi1128
@nijanthi1128 2 года назад
Keep on trying .... Hard work never fails
@oorvasi9729
@oorvasi9729 Год назад
@subasrisuba447
@subasrisuba447 Год назад
Enku work iruntha slu nga
@salaivijayakumar2553
@salaivijayakumar2553 10 месяцев назад
அண்ணா புதிதாக ஆரம்பிக்கனும் விதை எங்கு வாங்குவது முதலில் 1 கிலோ விதை வேணும் வாங்கி கொடுப்பீங்களா?
@periyasamyc1954
@periyasamyc1954 Год назад
நன்றி வாழ்த்துகள் சார் 👍👍
@anbuvianbuvi24anbuvianbuvi19
விரைவில் உங்களை பார்ப்போம் அண்ணா
@priyanga4883
@priyanga4883 Год назад
நாங்களும்
@haridass3303
@haridass3303 10 месяцев назад
விவசாயம் மிக பெரிய தொழில் ஆனால் சரியான வழியில் செய்தால் நல்ல முன்னேற்றம் இவரை போலவே நானும் இந்த தொழிலில் பல நஷ்டத்தை சந்தித்து இருக்கிறேன்
@Jayarajbalu
@Jayarajbalu Год назад
Quality seeds enga kidaikkuthu sago
@shareeverywhere3996
@shareeverywhere3996 Год назад
How do we get the marketing opportunities
@anbuvianbuvi24anbuvianbuvi19
சூப்பர் அண்ணா
@vk081064
@vk081064 Год назад
Excellent bro. Nothing can beat hard work. God bless you. Would you be able to supply 1st gen spawn please
@musicyourheart
@musicyourheart 2 года назад
quality seed enna type enna bro adhu enga kedaikum
@pandianveera5154
@pandianveera5154 Год назад
வாழ்த்துக்கள் ஸ்ரீராம்
@thiminitubers5026
@thiminitubers5026 2 года назад
Very inspiring story for sure! Vazhthukkal. 👌👍
@arivuventhanm491
@arivuventhanm491 Год назад
I'm already successful y running in covai.,
@singai3603
@singai3603 Год назад
Bro Edha grow panni Yenga sell pandrathu...?
@pravinsmart
@pravinsmart 6 месяцев назад
Anga sell Pannu Bro
@vijayavenunathan687
@vijayavenunathan687 Год назад
.என் அத்தை குடும்பம் காளான் செய்ய ஆசை படறாங்க என்ன ெசய்வது bro please help the family
@testlamptamilchannel8546
@testlamptamilchannel8546 Год назад
அண்ணா நீங்கலாச்சும் நல்ல விதை தருவீங்களா? நான் உங்ககிட்ட வாங்கிகிருவேன். Number please.
@rkmushroomfarm130
@rkmushroomfarm130 Год назад
Ji ivunga amt vangitu spawn podamatanga yemathiruvanga na already yemathuten...bro
@suryaselva3563
@suryaselva3563 Год назад
@@rkmushroomfarm130 enna bro solluriga
@shafanashafana9384
@shafanashafana9384 Год назад
keep on trying bro all the best
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 Год назад
சிறப்பு மிக சிறப்பு..
@GSPropertyWorld
@GSPropertyWorld Год назад
All the very best to you by GS DIGITAL ADVERTISING
@thalapathyelangovan7191
@thalapathyelangovan7191 Год назад
Super explain bro, na theni district gudalur bro, kalan business Pannalaam nu irukeen, enga vithai vankalaam bro
@tamiltn55
@tamiltn55 Год назад
உங்க பகுதில இருக்க அரசு வேளாண் அலுவலக மையத்துக்குப் போங்க. அங்க காளான் விதைகள் கிடைக்கும். பயிற்சி வகுப்புகள் நடந்தா கட்டாயமா கலந்துக்குங்க. காளான் வளர்ப்புக்கு நிறைய பயிற்சிகள் தேவை.
@lavanyajeeva9495
@lavanyajeeva9495 Год назад
Anna காளான் விதை kidaikuma anna
@sairaj4109
@sairaj4109 Год назад
Super bro super
@panneerads2062
@panneerads2062 Год назад
Super good......
@muttakaru755
@muttakaru755 Год назад
Bro naanum oru 3months ah mushroom business panlaam nu irukka ,neenga cutivation ,colletion, seeds methods la paththi solluvingala
@sidarthnaidu1433
@sidarthnaidu1433 2 года назад
dont give false hope to people....pasumai vikatan is totally waste promoting wrong information and giving false hope...many people lost hard earned money trying to start business after seeing these types of videos...do ground work and visit few people who did or does farming and ask the reality....shame on you pasumai vikatan!
@mewedward
@mewedward Год назад
@@MultiKumar321 salse tha bro , not mention profit
@villagecookingmadurai3595
@villagecookingmadurai3595 Год назад
I have done the same but I lost my time money and energy..
@karthikathanumoorthy3677
@karthikathanumoorthy3677 Год назад
@@villagecookingmadurai3595 why loss achunu therinjikalama??? bcoz my brother planned to start this business..
@villagecookingmadurai3595
@villagecookingmadurai3595 Год назад
@@karthikathanumoorthy3677 romba kasta pattu naanum en husband um start panom. Ena problem naa button mushroom alavuku oyster mushroom ku market la demand illa. Intha type of mushroom one day ku mela store panna mutiyaathu. So vachu sell panna mutiyaathu bcoz yellowish agirum. Apram neenga start panra idea la iruntha wholesale ah Unga mushrooms ah vangura madhi contacts iruntha pannungka. Sillarai ahh vithaalum perusa entha laabamum varaathu. Intha business 2 lakhs pakkam selavu panni start panni naanga oru 5000 rs kooda laabham sambarikala. 2 lakhs loss, time loss, our energy loss. So Nalla yosichu panunga sis
@keerthanamurugesan76
@keerthanamurugesan76 Год назад
True...
@mjustin1976
@mjustin1976 Год назад
அருமையான பதிவு நண்பா
@rukkumani4449
@rukkumani4449 Год назад
இதற்கு விதை எங்கு கிடைக்கும்
@45836
@45836 Год назад
விதை எங்கு கிடைக்கும்
@user-sk2db9io9x
@user-sk2db9io9x 7 месяцев назад
Super super , congrats
@Mr_black2023
@Mr_black2023 Месяц назад
A to z explain panni video pathivu seiyungal
@briskybrisky3246
@briskybrisky3246 Год назад
super anna.. god bless u
@Modernpannai
@Modernpannai 2 года назад
Congrats... Super...👍
@karunamoorthy856
@karunamoorthy856 Год назад
I did this mushroom production unable to marketing I lost my dream
@vigneshravi99
@vigneshravi99 Год назад
Bro உங்க Farm visit பண்ணலாமா
@nd7908
@nd7908 2 года назад
Valthukal bro👍
@motivevloger24
@motivevloger24 Год назад
Superb Anna ✍️👍
@newsteupmoulish
@newsteupmoulish Год назад
Keep going bro .
@narmathamurugan3362
@narmathamurugan3362 2 года назад
இப்போது அண்ணா காளான் விதை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுடாரா?? எனக்கு கிடைக்குமா??
@howtomake01
@howtomake01 Год назад
அண்ணா நீங்க தாரமங்கலமா நான் சலகண்டாபுரம்.
@manojkanna6764
@manojkanna6764 Год назад
வாங்குரோ நம்மளு கார் வாங்குரோ 🚗🚗🚗
@bakyaraj9213
@bakyaraj9213 Год назад
Good idea bro... I'm also B.E student... No job no salary so, i searching good business ideas for start the business. your speech very helpful for me and I need more information about this work.So, i need your mail or contact Regards
@muthukumars8965
@muthukumars8965 Год назад
Evlo tax kattuvinga ?
@ilangovan9936
@ilangovan9936 Год назад
Congratulations 🎉🎉
@manishasri.m5046
@manishasri.m5046 2 года назад
agri university ku poona free training tharuvaga
@lathaamurugesan7707
@lathaamurugesan7707 2 года назад
Really happy.... your hard work only.....
@castlesscollective...8223
@castlesscollective...8223 2 года назад
Superrrrrrrrrr Anna 😘🥰😍
@sulaihabeevi7118
@sulaihabeevi7118 Год назад
Corner la watter thaniaya strore ahirukku contamination ahatha
@dhanalakshmidhanalakshmi1380
Congratulations bro 🤝🤝💐💐👍👍
@roshana5951
@roshana5951 2 года назад
Veetu madila Panna mudiyuma
@slosmi
@slosmi Год назад
How to buy a mushroom seeds bro
@karthickkarthick7541
@karthickkarthick7541 Год назад
Bro good luck
@mycreativemagics7
@mycreativemagics7 Год назад
Bro super..
@sivasanjai4415
@sivasanjai4415 2 года назад
Valthukkal
@rmkpositivethoughtfeed2972
@rmkpositivethoughtfeed2972 Год назад
Super Bro
@vijayakumar7327
@vijayakumar7327 Год назад
Seeds ega ketaikum bro
@maheswaransigamani9576
@maheswaransigamani9576 Год назад
how to do marketing? there is guarantee to buy the products? not that easy to earn 10000 in a day....
@tsvlog1419
@tsvlog1419 2 года назад
Super bro
@ponnaiahshanmugam8362
@ponnaiahshanmugam8362 Год назад
அண்ண உங்க நம்பர் சொல்லுங்க நான் ஒரு விவசாயி இதுபோல் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை
@SilambuArasan-nc4sj
@SilambuArasan-nc4sj 5 месяцев назад
Anna vithai engu kidaikum 1 kg how much
@redoxalan
@redoxalan Год назад
congrats bro
@charliesumith5506
@charliesumith5506 Год назад
உங்க கிட்ட வேலை பார்க்க ஆள் தேவை பட்டா soluga anna
@cheralammushrooms2266
@cheralammushrooms2266 Год назад
Salem ah??
@sakthiVel-xo1zd
@sakthiVel-xo1zd Год назад
இதே கதை நான் 15 வருஷத்துகு முன்னாடியே கேட்டேன். Bajaj Allianz ல
@tharuntharun1414
@tharuntharun1414 Год назад
Congratulations
@ganishkar2454
@ganishkar2454 Год назад
Bro where. Is the market for feeling daily 10 kgs
@sabaristalin2925
@sabaristalin2925 Год назад
சாக்கு பை உபயோக படுத்தலாமே... ஈரப்பதம் தக்கவைக்கும்
@manivannan4897
@manivannan4897 Год назад
No.... For Fungus
@sainaths.r2084
@sainaths.r2084 11 месяцев назад
Where can I buy this in Chennai ?
@sritamil6149
@sritamil6149 Год назад
Bro naanum ethuku dhan try pannitu erukan ...ungalta konjam pesanum nerla meet pannanum number kedaikuma ...
@logeshwaran1398
@logeshwaran1398 Год назад
இப்புடிதான் ஆடு வளர்ப்பு பற்றி ஒரு பதிவு போட்டு ஆடு அண்ணாமலய பாஜக தலைவர் ஆக்குன இப்ப இவர எந்த கட்சிக்கு தலைவனா ஆக்க போறீங்க
@santhoshkumarkumar7224
@santhoshkumarkumar7224 Год назад
இடுப்பு கில்லி திருட்டு திமுக தலைவர் தான்
@logeshwaran1398
@logeshwaran1398 Год назад
@@santhoshkumarkumar7224 honey trap அண்ணாமல பாலியல் ஜல்சா காஜி பாஜக (பாஸ் நீங்க கூட்டியும் குடுக்குறீங்க காட்டியும் குடுக்குறீங்களா).
@ManojKumar-xo3wl
@ManojKumar-xo3wl Год назад
Anna seed farming start panitingala
@GopiN123
@GopiN123 2 года назад
Vivasayam podungana kudisai tholiku poitanga.
@ParthipanRaj-gn1kp
@ParthipanRaj-gn1kp Год назад
என்ன ப்ரோ யூடியூப் இல் எல்லாம் மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம் 1 1/2 லட்சம் சம்பளம் என்று எங்க பார்த்தாலும் இதுபோல வீடியோ தான் இதைப் பார்த்து நிறைய பேர் உள்ள வந்து லாஸ் பண்ணிட்டு போறாங்க
@muthuraja7215
@muthuraja7215 Год назад
sels pannuvathu yeppati anna
@RameshKumar-ob1cc
@RameshKumar-ob1cc Год назад
Audio level is too low
@easypesy9169
@easypesy9169 3 месяца назад
விதை எங்கு கிடைக்கும்
@jayakumardev8802
@jayakumardev8802 Год назад
Bro hat's off
@vijayprashanthsundar8442
@vijayprashanthsundar8442 Год назад
Bro indha seeds expire aaguma
@ARUNKUMAR-se8mc
@ARUNKUMAR-se8mc Год назад
பசுமை விகடன் உருட்டு....
@maniswethamani1379
@maniswethamani1379 2 года назад
bro masroom valar po murai soluga athu oru episode podu ga pls
@vijis268
@vijis268 Год назад
வணக்கம் உங்கள் மொபைல் நம்மர் வேண்டும்
@helanselciya.c2137
@helanselciya.c2137 Год назад
Anna ur cell no anna pls anna
@crazycollection7586
@crazycollection7586 Год назад
I need a seeds
@elavarasanelavarasan9266
@elavarasanelavarasan9266 Год назад
How to creat marketing channel
@periasamyparamasivam6682
@periasamyparamasivam6682 Год назад
How to strat business in home bri
@harinattuofficial5141
@harinattuofficial5141 Год назад
Bro ungala contact pannanum
@palanivel305
@palanivel305 Год назад
எலி,அனில் தெல்லை இல்லையா??
@sivasanjai4415
@sivasanjai4415 2 года назад
Investment evlo bro
@TrendingTamila3
@TrendingTamila3 Год назад
Broooo help me epdi panrathu
@periyaswamyp5636
@periyaswamyp5636 6 месяцев назад
விலாசம் போண் நம்பர் அனுப்பவும் நண்றி
@rajasanmugam5993
@rajasanmugam5993 2 года назад
Tq anna
@TrendingTamila3
@TrendingTamila3 Год назад
Enga vitha vagurathu
@human1822
@human1822 Год назад
Good job Sri Ram!
@VijayVijay-up2ub
@VijayVijay-up2ub 2 года назад
Ongaloda form enga iruku bro na mashroom cultivation pananum try pantra bro epo enaku job eila onga form ku job pananum asa padura bro onga ooru enna sathupingala bro enakum kathukanum asaiya iruku address soluvingaal bro please bro enoda commentsku reply panuga bro please 🙏
@VijayVijay-up2ub
@VijayVijay-up2ub 2 года назад
Bro enoda comment reply panuga bro please
@cheralammushrooms2266
@cheralammushrooms2266 2 года назад
Salem la iruku pa
@ajeethraja1192
@ajeethraja1192 Год назад
விதைகள் patri soningana nalla irukkum, vidhai enna ragam enna rate sollunga.....
@anushree9160
@anushree9160 Год назад
Valthukal thambi chikeram vidu katunga
@CS-JAGATHESHK
@CS-JAGATHESHK Год назад
Yarum nambi poda vendam
Далее
ROLLING DOWN
00:20
Просмотров 7 млн
ROLLING DOWN
00:20
Просмотров 7 млн