Тёмный

காவலர் செய்த காரியத்தால் கவிழ்ந்த ஆட்டோ, பலியான பிஞ்சு - குடும்பத்தினர் கண்ணீருடன் கேள்வி..!! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 142 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@murugan9579
@murugan9579 2 месяца назад
ஒரு தந்தையாக ஒரு மகனை இழந்த துக்கத்தை இந்த கண்ணீரை என்னால் பார்க்க முடியவில்லை
@lalitharajan8454
@lalitharajan8454 2 месяца назад
அநியாயமாக பிஞ்சு குழந்தை உயிர் போய் விட்டது.பெற்றோருக்கு பெரிய இழப்பு.😢😢😢😢😢
@prajaram1918
@prajaram1918 2 месяца назад
விடியலுக்கு ஓட்டு போட்டு சாவுங்க டா... அடுத்த முதல் அமைச்சர் நம்ம விடியல் தான்
@bairavavijay446
@bairavavijay446 2 месяца назад
முதலமைச்சர் கான்வாய்கு எதுக்குடா பாதுகாப்பு ... இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சரே....
@rasukutti1856
@rasukutti1856 2 месяца назад
முதலமைச்சர் வந்தா தான் என்ன மக்கள் எல்லாம் செத்துரனுமா காவலர்கள் சிந்தித்து செயல்படுங்க
@JananiJanani-g9e
@JananiJanani-g9e 2 месяца назад
CM வந்தா அந்த ரோட்டுல பஸ் வராது ஸ்கூல் போற புள்ளைங்க காலேஜ் போறவங்க எல்லாம் நடந்து போனும் அவனுங்க சொகுசா போனும்....நம்பளும் வெயில நடந்து போனும் அவனும் மனுஷன் தான் நம்பளும் மனுஷன் தான் ரோட்டுல ஓரமா ஒரு வண்டி நிக்க கூடாது😡😡😡😡😡
@bairavavijay446
@bairavavijay446 2 месяца назад
தமிழ் நாட்டில் எதற்கு முதலமைச்சர் இவளோ பாதுகாப்பு அவருடைய வாகனம் பின்னாடி 20 வண்டிே போகுது... பிளாக் கேட்ஸ். எங்காஸ்ட் னு நிறைய பேரு
@janestanly492
@janestanly492 2 месяца назад
இதுக்கு முதல்ல ஒரு மாறுதல் கொண்டு வரணும். நம்ம தமிழ்நாட்டுல தான் இவ்வளவு மோசமா இருக்கு.
@kamaldass3173
@kamaldass3173 2 месяца назад
குற்றவாளி முதலமைச்சரை விட்டு விட்டு ....காவலரை குறை கூறுவது ஏன்?
@suchitras3479
@suchitras3479 2 месяца назад
Police did his duty... if he not clear the road for CM.. that time also..police only blamed. .. police was standing long distance snd showing hand single for road clearance..being auto.. it fell.. without balance.
@Arimakarnan
@Arimakarnan 2 месяца назад
😂😂😂❤
@praveenm6204
@praveenm6204 2 месяца назад
Do you know according to rules a police officer can stop a vehicle only if there is a barrigade???? ​@@suchitras3479
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 2 месяца назад
​@@suchitras3479ஆமாம் ஆனால் இது எடப்பாடி ஆட்சியில் நடந்திருந்தால் அதுக்கு முதலமைச்சர் பொறுப்பு மீடியாக்கள் பேசி குழந்தைக்காக மெழுகுவர்த்தி ஏந்தியிருப்பார்கள்
@thamaraiselvi81
@thamaraiselvi81 2 месяца назад
Ur right
@humanityfirst2652
@humanityfirst2652 2 месяца назад
15 வருடங்களுக்கு முன் இதேபோல் திருவள்ளூர் ரெடேரி சாலையில் ஒரு லாரி டிரைவரை மடக்க திடீர் என்று காவலர் இருவர் கை காட்ட அந்த டிரைவர் முன் பின் பாக்காமல் இடது புரம் லாரியை ஓரங்கட்ட 2 வீலர் ஒருவரின் தலையில் லாரி ஏறி இறங்க அவர் மூளை சிதரி அங்கேயே துடி துடித்து இறந்தர். மனித மூளையை அன்று நான் பார்த்தது இன்றும் என் நினைவை விட்டு அகல மறுக்கிறது... சில காவலர்களால் அனைத்து காவலர்களுக்கும் அவபெயர்...
@Dinesh_Dronography
@Dinesh_Dronography 2 месяца назад
ஏன் மக்களோடு மக்களாக பயணிக்க முடியாதா... மக்கள் சேவையாளர்கள் தானே.
@Bakathmayon
@Bakathmayon 2 месяца назад
கான்வாய் போனதுக்கு அப்புறம் ஆட்டோவ தடுத்து நிப்பாட்டுனாரு னு சொல்றாங்க ...அத எப்புடி CM பார்த்தாரு...விபத்து நடந்தது தெரிந்தும் தெரியாதது போல் சென்று விட்டார் CM ....இது தான் மக்கள் ஆட்சி...கடைசியில்‌ ஒரு உயிர் போயிடுச்சு 😢
@iyappanperumal4193
@iyappanperumal4193 2 месяца назад
அந்த அப்பாவின் ஆளுகைக்கு ஆறுதல் சொல்ல மகன் இல்லை😢😢😢
@SorrySir122
@SorrySir122 2 месяца назад
இது இந்த நாட்டின் சாபக்கேடு இந்த செய்தியையும் நாம் கடந்து மட்டுமே செல்வோம் மாற்றம் என்பது மக்களிடமும் இன்று தேவைப்படும் சட்ட மாற்றமுமே.....
@PunithaM-mq6jx
@PunithaM-mq6jx 2 месяца назад
ஹெல்மெட் போடலை மட்டும் வண்டில போகும்போது போட்டோ புடிச்சு அனுப்புறாங்க அது எப்படி கேமரா இருக்காது டிராபிக் போலீஸ் செம வசூல்
@KrishnaKumar-v8b3z
@KrishnaKumar-v8b3z 2 месяца назад
இந்திய அரசியலில் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு என்ற கொடுமை தொடர்கிறது மக்களுக்கு அரசியல் வாதிகளுக்கு எதற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று மக்கள் போராடவேண்டும்
@janestanly492
@janestanly492 2 месяца назад
ஆமா இது ரொம்ப முக்கியம். எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். மக்கள் இதுக்காக போராட வேண்டும். ஒரு அரசியல்வாதி உயிர் பெருசு ஒரு சாமானியன் உயிர் வந்து அவங்களுக்கு அவ்வளவு சீப்பா தெரியுது.
@emi2140
@emi2140 2 месяца назад
கடவுளே ஸ்டாலினும் அவன் குடும்பமும் சீக்கிரம் நாசமாக போகனும்.தமிழ் மக்கள் நாங்கள் எங்கள் மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும்.
@tamilanJR
@tamilanJR 2 месяца назад
ரொம்ப கஷ்டமா இருக்கு...... சென்னையில் பொறுத்தவரை இதுபோல விபத்துக்கள் நிறைய நடக்கிறது.... ஆதிகாரம் கையிலிருந்தால் திமிரு அதிகமாகி விடுகிறது....
@moorthymoorthy2564
@moorthymoorthy2564 2 месяца назад
இதுக்குகாரனம்ஸ்டாலின்
@Dailylife1969
@Dailylife1969 2 месяца назад
அந்த.குழந்தைய.கூட.கூறு போடணும்மா
@desertstorm5188
@desertstorm5188 2 месяца назад
அட போலீஸ் பாவியே
@SureshMuthu-er1md
@SureshMuthu-er1md 2 месяца назад
ஒரு தந்தையுடைய வேதனை ஒரு தந்தைக்கு தான் தெரியும் இது எவ்வளவு பெரிய வலி தெரியுமா முதலமைச்சர் யார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் 🥺🥺🥺🥺
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 2 месяца назад
முதலமைச்சரும் நம்மைப்போல ஒரு மனிதனே அவருக்கு ராஜமரியாதை கொடுப்பது கேலிக்கூத்து🎉🎉🎉🎉
@prijotamilvlogs
@prijotamilvlogs Месяц назад
Nenju valikuthu Anna as a mom of 2 babies .. evlo aruthal sonnalum pathathu na.. 😢😢😢😢😢😢😢😢 manasu romba valikuthu
@dineshbaskar2461
@dineshbaskar2461 2 месяца назад
DMK ku vote podunga pls.
@Thalapathivijay2396
@Thalapathivijay2396 2 месяца назад
He is spitting facts at the end... We need justice for him ! ....police need to catch people who are causing trouble.... Not innocent 😢
@divaharpothiraj9481
@divaharpothiraj9481 2 месяца назад
Cm sir kaga antha police panerupar pavam antha police karar than
@etamilarasantamil6480
@etamilarasantamil6480 2 месяца назад
Good👍👍 anna 🤝uumai
@lakshmipathi2137
@lakshmipathi2137 2 месяца назад
Correct ah solli irukiga anna
@Vaazai
@Vaazai 2 месяца назад
5:01 correct words
@vijayasarathi4022
@vijayasarathi4022 2 месяца назад
போராட்டம் வெடிக்க வேண்டும் 😡
@KishorKarthikeyan
@KishorKarthikeyan 2 месяца назад
இதற்கு காரணமான அந்த காவலரின் குடும்பம் நல்லாவா இருக்க போகுது??
@sivayuvi9130
@sivayuvi9130 2 месяца назад
Dai naye CM dhan da accused
@LogiLogii-cz3iy
@LogiLogii-cz3iy 2 месяца назад
Ada pavi antha polices enna da panna cm thanada karanam
@bk731
@bk731 2 месяца назад
mental autola yaaru irukanu theriyadhu police duty conway varumbodhu vandiya stop pannanum avalodhaan summa theriyama olaradha
@tamilselvisankar4631
@tamilselvisankar4631 2 месяца назад
So Sad 😢😢 Yarukume intha nilamai Vara koodathu 😢😢
@tamilanfearless826
@tamilanfearless826 2 месяца назад
Not control my 👀 cry 😭 automatically
@thoughtfulmind6746
@thoughtfulmind6746 2 месяца назад
Painfull
@sukumarbdu
@sukumarbdu 2 месяца назад
"வெட்டி பந்தா வீராப்பு உண்டா " அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் " என்கிற பழமொழிக்கு ஏற்ப முதல்வரின் பாதுகாப்பு வெறுமனே பந்தாவாக உள்ளது.பிரதமரே ரோடு சோ வில் திறந்தவெளியில் வருகிறார்.பிரதமர் அவர்கள் தன் உயிரின் மீது பாதுகாப்பு இன்றி மக்களின் உயிரின் மீதுஅக்கறை கொள்கிறார். ஆனால் நமது தமிழ்நாட்டிலோ முதல்வர் சுடலை தன் தலைப்பாகை மீதும் தன்னுடைய எடுபுடி வேலைக்காக பாதுகாப்பை பயன்படுத்துவது கேலிக்கூத்தாகவும் நகைச்சுவையாக உள்ளது. அதனால்தான் தமிழக மக்கள் சுடலை என்று அன்போடு கூறுகின்றனர்.
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 месяца назад
போலீஸகாரன்னா கடவுள்ன்னு நெனப்பு
@opgod9925
@opgod9925 2 месяца назад
நேற்று நியூஸ்ல இந்த மாதிரி தான் ஒரு போலீஸ் ரேஸ் பைக்க நிப்பாட்றேன்னு குறுக்க போய் அடிபட்டு செத்தாரு 🤦‍♂️🤦‍♂️
@siddhardhselvamani8356
@siddhardhselvamani8356 2 месяца назад
Etha pathutu government Mela kovama comment panna nenchi pannama yavlo Peru irrukeenga😢
@arungemEvents
@arungemEvents 2 месяца назад
Nalla aatchi da ungaladhu
@elangob330
@elangob330 2 месяца назад
சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்
@Man_with_NS
@Man_with_NS 2 месяца назад
😂
@SyeathIbrahimAathil
@SyeathIbrahimAathil 2 месяца назад
ஒரு அப்பனா இத பாக்க கண்ணு கலங்குது உங்க பையன் திரும்ப வர மாட்டான் சொன்னிங்க உங்க பையன் சாவுக்கு நீங்க என்ன பண்ணனும் தோணுதோ அதான் பண்ணுங்க 🙏🏻😭😭😭😭
@hvignesh96
@hvignesh96 2 месяца назад
Very Worst traffic police department in TN
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 2 месяца назад
Child mother hard work and people help you
@WERINDIAN-x1b
@WERINDIAN-x1b 2 месяца назад
சுடலையும் போலீசும் ஒன்னு ☝ அதை தெரியாத மக்களோ மண்ணு 🤪🤪🤪 அந்த சிறுவன் என்ன பாவம் செய்தான்😢😢😢
@robinjoe215
@robinjoe215 2 месяца назад
😢 God bless you ma baby 😢😢😢😢😢😢😢
@MaryReenaG
@MaryReenaG 2 месяца назад
Please should take action on that police
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt 2 месяца назад
பாவம்
@appu-m4v
@appu-m4v 2 месяца назад
Stalin mela complaint kudukanum
@chidambaramg1374
@chidambaramg1374 2 месяца назад
Vote vaanga mudiyum pongaiyya.
@meenakannan5947
@meenakannan5947 2 месяца назад
Pls yesterday also we faced incident like this. Aged auto man sudden entry of traffic police made him shock and sudden brake he appiled there. He said abt this also due to this activity of police we get skid in road and meet with major accidents. Protection = Police but now a days we not feeling it. So sad.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 месяца назад
தமிழ் நாடு குடிகார நாடு மட்டும் அல்ல விபத்து நாடு கொலை கார நாடு கள்ள சாராய நாடு கள்ள காதல் நாடு இப்படி பல நாடுகள் சேர்ந்தது தான்.
@jansikannan2848
@jansikannan2848 2 месяца назад
Karect speech
@vadakaraisudalai
@vadakaraisudalai 2 месяца назад
முதலமைச்சர் அவர்கள் இதுக்கு முழு பொறுப்பு எடுத்து அந்த காவலர் யார் என்று பார்த்து அதுக்கு தக்கதே நடவடிக்கை எடுக்க வேண்டும் நீங்கள் போகும் போச்சுல வரும் போச்சுல்ல இந்த மாதிரி கிளீன் பண்ணும் போது கொஞ்சம் பொறுமையா பண்ண சொல்லுங்க அப்படின்னு சொல்லி முதலமைச்சர் கவனத்திற்கு மக்களால் நாங்கள் இந்த குரலை முதலமைச்சர் கவனத்திற்கு செலுத்துகிறோம்
@janestanly492
@janestanly492 2 месяца назад
Take action on that police. He should not join the department again.
@mercymano4244
@mercymano4244 2 месяца назад
Yes what you are telling is true brother. Nowadays police behaviors is very worst.
@kavinkingmaker1261
@kavinkingmaker1261 2 месяца назад
ஆட்டோ எவ்வளவு வேகமாக வந்திருந்தால் ஆட்டோ கவிழ்ந்து இருக்கும் சிந்தித்து செயல்பட வேண்டும் இனி வருங்காலங்களில் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டும் இயக்கப்பட வேண்டும்😭😭
@prasathnadarajan8777
@prasathnadarajan8777 2 месяца назад
ஆட்டோ மெதுவா போனாலும் கவிழும்... திடீர் உள்ளவந்து வாகனத்த தடுக்கும் போது... வண்டிய திடீர்னு திருப்பினாலும் கவிழும்... பிரேக் எல்லா வீலுக்கும் சரிசமமா இல்லைனாலும் கவிழும்... பிரேக் பிடித்து இடதுபக்கமோ வலதுபக்கமோ முழுவதும் திருப்புனாலும் கவிழும்... ஆட்டோ 3 சக்கர வாகனம் அது எழுதில் கவிழும்... அதுனாலதான் ஆட்டோ டாப் ஸ்பீடு 60 மேல போகாது... 35-40 தா ஆட்டோக்கு பாதுகாப்பான வேகம்... இந்த ஸ்பீடுலயும் திடீர்னு திருப்புனா கவிழும்
@kannansachin3733
@kannansachin3733 2 месяца назад
Vandhutaru gd naidu
@prasathnadarajan8777
@prasathnadarajan8777 2 месяца назад
@@kannansachin3733 GD Naidu illatha but anupavam undu... Naanum Engineer tha aprm auto vachu iruken... So i know something better than you😉
@kannansachin3733
@kannansachin3733 2 месяца назад
@@prasathnadarajan8777 kandipa neenga engineera dhan irupinganu enaku therium corecta kandupuduchitinga .....auto vegama vottunadhan kavurum nu
@prasathnadarajan8777
@prasathnadarajan8777 2 месяца назад
@@kannansachin3733 auto vegama drive pannunaatha kavurumnu naal sollalaye...
@RajeshRajesh-ut1gz
@RajeshRajesh-ut1gz 2 месяца назад
Rip😢😢😢
@kamalisrig2019
@kamalisrig2019 2 месяца назад
அந்த சாலையில் Speed Breaker கண்டிப்பாக போடணும்.
@anithab7385
@anithab7385 2 месяца назад
Vidiyal super
@periyasamyarumugam6426
@periyasamyarumugam6426 2 месяца назад
ஆட்டோ டிரைவரை பிடித்து மரணதண்டனை கொடுப்பது நல்லது
@ManikandanKasi-ek6yp
@ManikandanKasi-ek6yp 2 месяца назад
ஒத்தா கொண்ணுட்டிங்களட 😢😡😞
@premavadamalai9252
@premavadamalai9252 2 месяца назад
விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் விடியல் ......
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 месяца назад
முதலமைச்சர் என்ன புடுங்கி விட்டான்
@yosuva1994
@yosuva1994 2 месяца назад
காக்கிக்கல்நெஞ்சக் காரர்களே... உங்கள் அடாவடிக்கு ஒரு அளவே இல்லையாடா
@Ssplastics-v7y
@Ssplastics-v7y 2 месяца назад
ஓவர் ஸ்பீட் ல ஆட்டோ ஓட்டி இருக்கீங்க, ஆட்டோ ஓட்டுனர் மேல் தான் தப்பு.
@sengodans3149
@sengodans3149 2 месяца назад
Gopalapuram kudumbamum ithepol puthira sogam anupavikkum
@Ms832-w2
@Ms832-w2 2 месяца назад
Usage of Barricades!!! Coming into(sudden appearance) the middle of the road to stop a vehicle is an offence(even if it's a police officer)...
@PrabakaranA-oo9cw
@PrabakaranA-oo9cw 2 месяца назад
😢😢😢
@satheesha.k.s131
@satheesha.k.s131 2 месяца назад
இவனுங்க வரத பார்த்தா அப்படிதான் இருக்கு திடீர்னு நடுரோட்ல வரானுங்க
@Raj-or5so
@Raj-or5so 2 месяца назад
Miss u 😢😢😢
@Saravanans-ro3ub
@Saravanans-ro3ub 2 месяца назад
Police very danger😡
@BhagavthiT-nh6wo
@BhagavthiT-nh6wo 2 месяца назад
Cm yanna pudukkiya kadavula
@paramesperampalam3133
@paramesperampalam3133 2 месяца назад
Kevalam
@rajasekarrajasekar2830
@rajasekarrajasekar2830 2 месяца назад
அடப்பாவி ஒரு குழந்தைய கொண்னுட்டேடா
@shankara968
@shankara968 2 месяца назад
Police silar ippadithan pandranga kvalama irukku
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 2 месяца назад
CM patharaa appo Avan thaan Karanam Avan thaan mukkiya aquist
@palaniyappankt4537
@palaniyappankt4537 2 месяца назад
குழந்தை விலை 3 to 5 லட்சம். கூட்டணி கட்சி ஆலா இருந்தா அரசு வேலை கிடைக்கும். அவ்ளோ தான் திமுக மாடல் டக் நடவடிக்கை 😢
@nagaraj-ib4sx
@nagaraj-ib4sx 2 месяца назад
Camera install panna selavu yaru kanaku?
@Arimakarnan
@Arimakarnan 2 месяца назад
1.YARUKAGA antha police vandiya niruthunaar? 2. YAR policea ipdi oru systema follow panna solrar? 3. YELLORUMA Indian citizen, all are equala? Who derived partiality? 4. YETHUKAGA auto va stop panar?. Ipdi yethayuma yossikama, summa antha pavapatta kooli vaangi vaalra POLICE dismiss pannu solrathu sariya?😢
@Bakathmayon
@Bakathmayon 2 месяца назад
மக்களை போலவே முதலமைச்சரும் போலாமே காவலரை குறை கூறுவது நியாயமா? ...அந்த சீருடையை அணிவதற்கு அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்று சிறுது சிந்தியுங்கள்...
@Arimakarnan
@Arimakarnan 2 месяца назад
😂❤😊
@ahamedajeesh264
@ahamedajeesh264 2 месяца назад
😭😭😭
@parkerbay777
@parkerbay777 2 месяца назад
First all police should get basic training how to communicate with people and first they should obey the laws.
@PselvamPselvam-dn9pt
@PselvamPselvam-dn9pt 2 месяца назад
😢😢😢😢
@gumar6395
@gumar6395 2 месяца назад
😢RIP
@muthukumar6191
@muthukumar6191 2 месяца назад
விடியட்டும், ரத்தம் வடியட்டும்
@Ilaiyanilaanbu
@Ilaiyanilaanbu 2 месяца назад
Auto en speed ah vanthanga sollunga atha vittuttu police ah en korai solluringaa
@ManickamManickam-is8fg
@ManickamManickam-is8fg 2 месяца назад
கமெண்ட் பாக்ஸில் மக்கள் போடும் கருத்துக்களை காதில் கேட்காதது போல் இருக்கும் ஸ்டாலின் ஐயா முதல்வர் அவர்களே வாழ்த்துக்கள் நீங்கள் நூடு ஓடி ஓடி வாழ்க உங்கள் குடும்பம் நீடோடி வாழ்க தமிழ்நாடு நாசமா போக திருடர்கள் கொலை குற்றவாளிகள் அவர்கள் மட்டும் வாழ்க உங்கள் ஆட்சியில் இது சரித்திரம் படைத்த உண்மை கருணாநிதி முத கொண்டு அய்யா ஸ்டாலின் அவர்கள் முதற்கொண்டு
@Neutralman-q1z
@Neutralman-q1z 2 месяца назад
Auto kaararkagal kuzhanthai irukum pothu porupaga otta vendum enga oorlayum ippadi dhan ottranga ennaiku kavuthukka poguthunu terla
@antoprakash2099
@antoprakash2099 2 месяца назад
CM convoy, PM convoy, minister convoy , VIP convoy and Auto drivers violating the stop sign is not new in this country. Not sure whom to blame here. At last one child is lost at this small age. So sad. Let his soul rest in peace.
@QTThakshi
@QTThakshi 2 месяца назад
Ada pavingala pavam da antha kolantha very very worst government officers
@madhankumar3874
@madhankumar3874 2 месяца назад
Intha dhathi enga ponalum makkalku kastam dan.
@nivedh2256
@nivedh2256 2 месяца назад
Mama karanunga
@chithradevi7937
@chithradevi7937 2 месяца назад
Accident thane intention ah edhum pannalaye 😢
@meowamar
@meowamar 2 месяца назад
Paavam antha appa ! Ellaarum moodittu veetla irunthaa vae pothum. Onnum aahaathu.
@Swift0680
@Swift0680 2 месяца назад
Intha police officer Kat ta ya arruchurungaa
@p.kanagarajanrajan609
@p.kanagarajanrajan609 2 месяца назад
CM, PM Yaru Vandha Enna Public Importantnu Yarum Kekkamudiyala.Public Uyir Yarum Mukkiyamnu Sollamudiyala
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 Месяц назад
Sila police kaaranga anaadhaya aniyayama saaga idhu pondra sambavangal dhan kaaranam. Indha saabam CM mayum serum.
@selfie9491
@selfie9491 2 месяца назад
குற்றவாளி ஸ்டாலின் என்ற சுடலை
@PraveenKumar-tn7hi
@PraveenKumar-tn7hi 2 месяца назад
CM will give 10 lakhs
@v.prabhudxb955
@v.prabhudxb955 2 месяца назад
Mr Arun Sir now happy what is this your department peoples working morning duty evening 5:00 duty your department peoples traffic signal only pocket money lanjam this is better working all police bank account checking this is good action monthly time to time government salary
@vijay-z7w
@vijay-z7w 2 месяца назад
Police arrest
@VetriP-sh8lf
@VetriP-sh8lf 2 месяца назад
Police ava iva nu sollura mariyathaiya pesu. Pa... Ava iva nu la sonna avalo than unaku
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 6 млн
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 148 тыс.