Тёмный
No video :(

காஷ்மீரில் இடம் வேண்டாம், சேரித் தமிழனுக்கு அக்கிரஹாரத்தில் இடம் கிடைக்குமா? - சுபவீ ஆவேசம் 

Dravidam 100
Подписаться 185 тыс.
Просмотров 31 тыс.
50% 1

08-08-2019 அன்று பேரவள்ளூர் சதுக்கத்தில் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் சுபவீ பேசினார். அதில் கலைஞரின் நினைவுகள் குறித்தும் அவருடன் பழகிய நட்பு குறித்தும் பேசினார். மோடியின் நேரலை குறித்தும் உரை நிகழ்த்தினார்.
#Kashmir370 #HRaja #Kalaingar #ModiLiveSpeech #Arulmozhi
For more Political Speech, Controversial Issues and Interviews of renowned speakers Stay Tuned to Dravidam 100.
Also, click here to watch:
EXCLUSIVE - Kumaradevan Latest Interview: • EXCLUSIVE: நம்மை இழிவு...
அத்திவரதர் என்னும் பேராபத்து! • அத்திவரதர் என்னும் பே...
நேரு நயவஞ்சகரா ? • நேரு நயவஞ்சகரா ? சுப...
தாமரையைக் கேள்விகளால் அதிர வைத்த செங்கொடி: • ON EXCLUSIVE | தாமரையை...
கீதையில் என்ன இருக்கிறது: • கீதையில் என்ன இருக்கிற...
கன்னி வெடியும் 38 எம்.பி.களும் ஒன்னு காலவெச்ச: • கன்னி வெடியும் 38 எம்....
மத்திய அரசு வாலை நீட்டியபோதெல்லாம் அடி விழுகிறது: • மத்திய அரசு வாலை நீட்ட...
காமராசரோடு கல்வி வளர்ச்சி நின்றுவிட்டதா? • காமராசரோடு கல்வி வளர்ச...
Hit the SUBSCRIBE button and click the Bell Icon for Instant updates: bit.ly/Dravidam...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@tharikastills8434
@tharikastills8434 5 лет назад
மிக அருமையான தெளிவான உண்மையான தேவையான பேச்சு நன்றி ஐயா
@anbuarasan5489
@anbuarasan5489 5 лет назад
மிக அருமையான சொற்பொழிவு அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா
@indtamil9040
@indtamil9040 5 лет назад
அற்புதமான, சவாலான, துணிச்சலான பேச்சு...
@upthamilnilavan7964
@upthamilnilavan7964 5 лет назад
மிக சிறப்பான உரை.
@alawrence5665
@alawrence5665 5 лет назад
Excellent Speech Sir.
@mohamedabullaha8272
@mohamedabullaha8272 5 лет назад
SUPER SPEECH SIR, PLEASE CONTINUE . ""' NEENGAL ELLAM IRUKKUM VARAI DRAVIDAM VEELNTHUVIDATHU "''
@jayabalansp2754
@jayabalansp2754 5 лет назад
Prof.Suba vee speech is évident and very essentiel now.
@srijeganSJ
@srijeganSJ 5 лет назад
Super speech sir ❤️✌️
@Altersci
@Altersci 5 лет назад
excellent - with statistics and truth..
@user-zu5yh9yr6y
@user-zu5yh9yr6y 5 лет назад
ஐயா! நான் திரும்ப, திரும்ப சொல்கிறேன். உங்களுக்கு நாங்கள் புகழாரம் சூட்டுவதற்குக் காரணம், தங்கள் சொற்பொழிவில் கருத்துச் சாரமும், மணமும், தமிழர் பண்பாடும், கலாச்சாரமும் கலந்து இருப்பது மட்டுமன்று! மாறாக, தங்கள் வாய் மொழியும், மெய் மொழியும், வாடையிலும் வாசம் வீசும், அறநெறி தவறாத, பேரரிஞரை எங்கள் நினைவில் நிறுத்துகிறது! இது தான் உண்மை ஐயா! நன்றி!
@YoutubeR-fy6yx
@YoutubeR-fy6yx 5 лет назад
Super speech Sir!
@sithiks5834
@sithiks5834 5 лет назад
Well professor sir
@RameshKumar-sn4sn
@RameshKumar-sn4sn 5 лет назад
மிகச்சிரப்பு சுபவி ஐயா வாழ்த்துக்கள். ஐயா திராவிடம் பறப்புறை 1970 வாக்கில் இடைவிடாமல் செய்து இருந்தா அன்று இன்றும் மாநிலத்தில் நடிகரெல்லாம் நடிகர்கல் முதலமைச்சர் ஆகி இருக்க முடிந்திருக்கிறது வாய்ப்பு வாய்ப்பு வந்து இருக்காது
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 5 лет назад
அருமை வாழ்த்துக்கள்ஐயா
@Cacofonixravi
@Cacofonixravi 5 лет назад
Last 1000 years Tamilians were pushed to second grade citizens in their own country, the only few decades they got their self respect and rights due to the work and sacrifice of Periyar, Anna and Kalainghar. Even now if we don't recognize and support the right people, we are bound to be pushed back to slavery, for which our future generations will not forgive us. If majority wants religion and God then create like what Martin Luther did to Christianity, formed protestant church by cutting links to pope controlled catholic church. Do something like that, create tamil temples by cutting links to Arya way. Awake Arise Fight and gaurd your rights, this is the last chance.
@xw9400
@xw9400 5 лет назад
Rightly Said
@user-wx1he1bl5p
@user-wx1he1bl5p 5 лет назад
We are getting awareness to get that
@govindan470
@govindan470 2 года назад
Ravi Are you Tamilan? Write in Tamil . Nowadays No British Butler vacancies .
@Cacofonixravi
@Cacofonixravi 2 года назад
@@govindan470 நீ தமிழில் எழுது.
@govindan470
@govindan470 2 года назад
@@Cacofonixravi தமிழில் எழுதினதிற்கு நன்றி ஆரியன் யார் ? ஈவே ரா சாெ ன்ன காட்டு மிராண்டி கள் காலம் வரை 5000 வருடத்திற்கு மே லாக இன்று வரை தமிழ் கருவுற்று உயிர் காெ டுத்து வளர்த்து எடுத்து அவையத்தில் முந்தியிருக்க செ ய்தவன் வே று இனமா உனக்கு ? உன் நெ ஞ்சை த்தாெ ட்டுச் சாெ ல உன் பாரம்பரியம் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செ ய்தது ? தமிழை அறவே ஒழிக்கச்சாெ ன்ன (பே சாதே படிக்காதே எழுதாதே ) என்று சாெ ன்ன தெ லுங்கு ஆசான் உனக்கு தலை வரா? நீ லெ.மூரியா கண்டமா? குமரிக்கண்டமா, முதல் இடை கடை ச்சங்க காலத்தவனா? உன் மூதாதை யர் அப்பாெ ழுது அரச அவை யில் முந்தி யிருந்தவர்களா? 5000 வருடம் மே லாக உள்ளவன் தமிழன் இல்லை என்றால் 700 வருடம் முன்னால் வந்த தமிழ் கலாச்சாரம் பண்பாடு இல்லாத 4 காே டி உருது துலுக்கனை நீ எந்த வகை யில் சே ர்த்திருக்கிறாய் ? அடிகிடை க்கும் என்று பயப்படு கிறாயா? இல்லை தாெ ப்பிள் காெ டியா? நீ யார் என்று தெ ரியும் வியாபாரத்திலும் தாெ ழிலிலும் முன்னே றப்பார் . ஊருடன் ஒத்து வாழ் . அரசாங்க வே லை கிடை த்து லஞ்சம் வாங்கி டாஸ் மாக்கும் விலை உயர்ந்த மாமிசமும் சாப்பிட்டு தூங்கு வது தமிழன் முன்னே ற்ற மில்லை ஜாதி வெ.றி விரை த்து நிற்கிறது மடங்காது . கயிறு கட்டும் வரை வளர்ந்து விட்டது . இனத்தை வளர்க்கப்பார் தமிழில் எல்லாே ரும் படிக்கட்டும் என்று தான் தமிழில் எழுதச்சாெ ன்னே ன் .
@giveme06
@giveme06 5 лет назад
அடி தூள்... 👏👏👏👏
@rlander1455
@rlander1455 3 года назад
Fantastic talk ProfSubaVeerapaandian Very good recollection விழிப்போடு இருந்தாலும் இன்னும் கொடும் போராட்டம் வேண்டியுள்ளது போராட்டம் நிற்காது வேண்டி
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq 5 лет назад
Supper thalaiva entha mathiri peasavum thil veandum..
@user-zu5yh9yr6y
@user-zu5yh9yr6y 5 лет назад
காற்றோட்டம் பற்றாக்குறை போல் தெரிகிறது. ஐயா அவர்களுக்கு வேர்க்கிறது. நிறத்தில் கூட மாற்றம் தெரிகிறது. இனி நிவர்த்தி செய்தால் அவர் உடல் நலம் பேணும். மன்னிக்கவும்! நன்றி!
@graharaj5281
@graharaj5281 5 лет назад
Jai bhim
@baskia5991
@baskia5991 5 лет назад
Super
@sugumardravan5261
@sugumardravan5261 5 лет назад
🖤💜♥️
@kongu1969
@kongu1969 5 лет назад
அருமை.
@ArunKumar-cw2qx
@ArunKumar-cw2qx 5 лет назад
மக்களே இவர் மக்களுக்காக பேச வில்லை கடந்த ஐந்து வருடங்களாக கருப்பு சட்டை காரர்களுக்கு கல்லா காட்டவில்லை என்ற விரக்தி மற்றும் ஒரு வேண்டுகோள் முடிந்தால் திராவிட கழகத்தின் தலைவனாக ஒரு தலித்தை நியமியுங்கள்.பின்பு சமதர்மம் பற்றி பேசலாம்
@forpublic2010
@forpublic2010 4 года назад
89 ல அந்த 4 ம் ஆதிதிராவிட பழங்குடியினர் நல துறையில் தான் அது சட்டப்படி வேறு ஆளை போட முடியாது.. வேற ஒன்னுமில்லை..
@jsraj6661
@jsraj6661 5 лет назад
ஆக்கிரகாரம் அரசு தானமாக கொடுத்து இடம்...காட்டுவாசிகள் இருக்கும் இடம்...அதன் உண்மை பெயர்...அக்கிர சேரி....
@arthisheela3763
@arthisheela3763 5 лет назад
அருள்மொழி பேச்சு???
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 5 лет назад
Ultimate suba vee sir
@mvenkatesan9704
@mvenkatesan9704 5 лет назад
Super sir
@hariprasathviyapuri6488
@hariprasathviyapuri6488 5 лет назад
super
@kirubakirubakar2554
@kirubakirubakar2554 5 лет назад
A film about kalaignar to be made as soon as possible.
@vasudevans8398
@vasudevans8398 5 лет назад
சீமான் பேசியதுதான்
@govindan470
@govindan470 2 года назад
திராவிட நாடு திராவிடன் மாதிரியா? தமிழன் அம்பாே
@kalyanramana4079
@kalyanramana4079 2 года назад
One India one language Hindi
@ragavansundaram4326
@ragavansundaram4326 5 лет назад
karuppu chattai vendam manjal chattai podu kalaingarippola. Thiruttuthanamaga kovilukku pogum paguttharivu kunjugal. Atthivaradhar arulthanda Kathir anandukku . Ella paguttharivu kunjugalum kovilukku pogirargal.
@ChinnaDurai-fh2ld
@ChinnaDurai-fh2ld 5 лет назад
Veera aan
@sampathkumar6096
@sampathkumar6096 5 лет назад
அப்படியே ஒதுக்கீடுகள் கிடையாது ன்னு சொல்ல சொல்லலாமே... ஓர் அடி என்ன 6 அடின்னு அப்படியே சொன்னாலும் சொல்றவன் கேட்கிறவன் எல்லோருக்குமே 6 அடி தான்... சிலருக்கு காஷ்மீர்... இங்கிருப்போர்க்கு மெரீனா... நல்ல ஜால்ரா... எதைச்சொன்னாலும்... இளைஞர்கள்னா... உங்கள் வரையறைப்படி அகவை 60 களை கடந்தோர்... கிட்டப்பா கிட்டாதப்பா.. கல்லில் கட்டி கடலில் போட்டால் தெப்பமாக மிதப்பேன்.... March Attempt But Failed, குங்குமம் இடப்பட்ட நெற்றியை பார்த்து நெற்றியில் என்ன ரத்தம், நான் ஆண்டவன் இந்த நாட்டை ஆண்டவன்,ஆட்சியை என்னிடம் தாருங்கள் அவர் வந்தவுடன் அவரிடமே அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்,கலாம் என்றால் கலகம், இதெல்லாம் பேத்தல்கள்.. கலைஞர் ஸ்தோத்திரம்... சம்மந்தமே இல்லாம பிராமணர்களை சாடுவது.. எல்லா பிராமணர்கள் புலால் உணவு சாப்பிடுகிறாரகளா... ராமர் பிராமணர் னு யார் கூறியது...புராண இதிகாசங்களை மீண்டும் நன்றாக படித்து தெளிதல் அவசியம்... இந்த கூட்டம் எதை எதிர்த்து...இல்லை ஆதரித்து... பீகார், உத்தரப்பிரதேசத்தை இதற்கு முன் அரசாட்சி செய்தது யார்.. முன்னேறாமையின் காரணம் குற்றம் குறைகளை யார் மீது யார் சுமத்துவது...மொத்த்தில் இந்த உரை எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது... ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே கல்வி, ஒரே நாடு ஒரே மதம், ஒரே நாடு ஒரே ஜாதி... ஒரே நாடு ஒரே ஒதுக்கீடு... தான் போட்டி.. தகுதி, திறமை அடிப்படை ஆகிவிடுமே... இறுதியில் தான் தெரிகிறது இது நினைவேந்தல் என்று... மறைந்தோர் நினைவு முழுவதுமாக ஏந்தப்பட்டதா என்றால்...
@ctholkapiyan
@ctholkapiyan 5 лет назад
The Honorable Prime Minister will soon declare that one caste for the entie nation that is human I hope !!!!!!!?!!?
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 5 лет назад
When DKM had alliance with BJP and enjoyed 5 years of minister in NDA alliance, DK and you had opposed Kalingar for the decision? When Kalingar wrote on Murasoli that, RSS is not communal party, it is also similar like DK who do social services. Why don't you guys oppose it? He is saying no one will be able to buy plot in agraharam, if people want to sell it, and a person want to buy it, who is stopping? Why is he talking always sympathising tone for minorities, sometime more sympathy on people's will make them feel inferior. DK is doing exactly the same. I like his Tamil knowledge, but hate his ideology
@gurumoorthys3710
@gurumoorthys3710 3 года назад
Mr. in secretrate 99 preçent telugu people's while cm karunanithi why you have not
@ganeshsiva3757
@ganeshsiva3757 4 года назад
Father of corruption....
@waw967
@waw967 2 года назад
பாகிஸ்தானில் எத்தனை ஜாதிகள் உள்ளது.. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் தெருவில் ஒரு இந்துக்கு வீடு வாங்கவோ வாடகைக்கோ கொடுப்பார்களா
@sankarnarayanan9956
@sankarnarayanan9956 3 года назад
Mr. Mohamed neengal sollum dravidamtamilnaatai thandi engavadu unda muslims avargalukku vote ungalukku
@baskarans2224
@baskarans2224 5 лет назад
இது போன்ற பேச்சுக்களைக் கேட்டு தமிழன் விழிப்புறவேண்டும்
@ganeshsiva3757
@ganeshsiva3757 4 года назад
Kalaigar oru thirudan....
@srinivasanmanickam5857
@srinivasanmanickam5857 5 лет назад
Arivikka naangal ready. Accept panna nee readyaa?
@tamilanbu594
@tamilanbu594 5 лет назад
Oru Matham Oru Jaathi Kural olikkattum
@pbsridharan
@pbsridharan 5 лет назад
Muslims mattum than kashmiril irukkirarkal enru yaar sonnathu?
@sankarnarayanan9956
@sankarnarayanan9956 3 года назад
Dai mudalla adai nee un veetilirundu todangu
@PrabakarRamakrishnan
@PrabakarRamakrishnan 5 лет назад
Comali padathula vara JEYAM Ravi charecter.Unga real face😪😪😪
@thirukumar3475
@thirukumar3475 5 лет назад
sampath
@ragavansundaram4326
@ragavansundaram4326 5 лет назад
padippathu Ramayanam idippathu pillayar kovil soopu vee. INI thiruttu mu kavukku downfallthan .
@pbsridharan
@pbsridharan 5 лет назад
No 1 desh drohi
@onlymeinmyworld5001
@onlymeinmyworld5001 5 лет назад
Kari nai nithi seithathellam theriyum.. ne moodiddu po
@ganeshsiva3757
@ganeshsiva3757 4 года назад
Father of corruption....
Далее
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55