எளிமையாக புரியும் படி அழகாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி. என் மீது என் குடும்பத்தார் அக்கறை காட்டாததை 30 வருடமாகப் பொறுத்துக் கொண்டே இருந்த என் மனம் பொங்கி எழுந்து வெடித்துச் சிதறுகிறது, அதனால் இப்போது என் மனம் என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது. கோபம் வருகிறது . நான் மற்றவர்களைப் பற்றி சிந்திக்காததால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை . குடும்பத்தில் குழப்பம் பிரச்சனை. என் பொறுமையை அவர்கள் உணராததால் நான் பொறுமை இழந்து விட்டேன் . மனிதர்கள் வேண்டும் என்று நினைத்த என் மனம் இப்போது முற்றிலும் வெறுக்கிறது . பதில் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
Voice volume has to be increased to make the lecture clearly audible. Kindly look into this sir. The present recording is not loud enough. for comfortable listening.