Assalamu alaikkum Zahra sister..neenga vedio edit pannum podhu which app and what the filter affects you use?? And your vedio quality also so good..that's why I'm asking..please tell about it?
Assalamualaikum sis✨ unga family ah pathutu rmbaa sandhosam sis ungaluku voice change agiruku take care sis unga whole family oda epothum ithey pola sandhosama irukanum endru nan Dua seinthu kolgiren sis 🤗❤️inum naraiya videos podunga 🤗keep rocking sis 🥳
W.salam sis. Aththuna naala unga videokkaha wait pannitu erunda masha allah endaki sandhosama erukidhu.but kawalayawum erukidhu a anna video queka mudinjutu thane. Insha allah up coming videos allam perisa podunga sis. Ok ba bay
Assalamu alaikum salaam wrb.Nice views.we love your sweet voice sister.children so cute.Nice visiting place to admired and we enjoyed this photo.Take care of your health.
I was expecting you will upload a vlog today. getting pleasure vibe with the mother in-law and sisters in-law relationship ❤may allh protect from all evil eyes da❤
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் உங்கள் குரலில் விளங்குது எவ்ளோ தடுமலோடு பேசுகிரீர்கள் என்று, உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் வீடியோ நல்ல அழகாக இருக்கிறது நீங்கள் மாமா மாமியுடன் சிரித்த முகத்துடன் பேசுவதை பார்க்க ஒரு விதமான சந்தோசம் எங்களுக்கும் ஏற்படுகிறது நான் என் மாமாவுடன் அதிகம் பேச மாட்டேன் ஆனால் நீங்கள் பேசும் விதத்தைப் பார்க்க மாமா மருமகள் உறவும் மிக அழகாக தெரிகிறது மாஷா அல்லாஹ் என்றும் இதேபோல சிரித்த முகத்துடன் இருக்க துவா செய்கிறேன்
Zahra umma super video கருவாடு கறி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் குடும்பத்தில் பெரியவர்களோடு இருக்கும் போது சந்தோஷமாக இருக்கும் உங்களதும் மற்ற அனைவரதும் உடல் குணமடைய அல்லாஹ்வை வேண்டுகிறேன் ஆமீன்
Va alikum salam zahrama. மாமா மாமி வந்தபுரம் ஆளையே காணலயே busy என நினைத்தேன்.சுகமாக பிராரத்திக்கிறேன். கறுவாட்டு கறி பார்க்க ஆசையாக இருக்கு. கறுவாட்டு சம்பல் மாசி சமபல் மாதிரி புளி போட்டு செய்து பாருங்க .சுவையாக இருக்கும். மாமா,மாமி சுகமா.வல்லாரை blender இல் அரிந்ததை உங்களிடம்தான் கற்றுக்கொண்டேன் zahrama.
A.alikum w.w sis Nice family Ur vedios all are very superb.... Ungala pola vlog seyra neraya per da vedios pathn But ungada alv ku azavazu ongada vedios pkkura tym la vara interest avngada vlog pakkura tym la interest varuzilla .. So ungada vedios so nice. Superb , masha allh ❤❤❤❤❤❤