White turpentine easily removes the oil grease I use this to clean only the body of the chimney.other process same like u .this drainex idea is super I will try this time
Hi sister I saw your video and today cleaned up chimney. Really it was very easy and my chimney became new as you said. Before it was very difficult to clean. After saw your video it became so easy. Thanks for sharing.
Hai jayanthi unga chimney cleaning super. Ninga chimney vangi evolo mal achu naan eppo two months before vanginen kile oil save agarthuku oru cup ungalukup kuduthirkanga ungaluku illai costing soda enga kidaikum
Salem chimney centre la work panran : Chimney filter and then outer mattum than clean agum neenga solra mari ....inner motor clean pannanum athula rat kuda sethu kedakum ....6months once or 12 months once motor clean panna than ungaluku motor life kedaikum ..... so chimney la irukavangala kuptu year ku once clean pannikonga ...
Coimbatore chimmney multi brand centre, outer body of chmy cleaning is looking gud, ok but inner motor hv to clean once 5/6 or 1 year once compulsory, customer oil usage heavy 2/3 months also do cleaning service.... motor regular cleaning do means chmy complaint will not come..
Very very useful kitchen tips.Chimney cleaning useful for me.I too will follow you👌👌👌👏👏👏👍👍🌺🌺🌺 I am your new subscriber today. Nice to meet you 👍👍👍☺️☺️☺️💐💐💐💖💖💖🌹🌹🌹
Hi sis 🥰 andha cleaner plastic la use pandrathukku idhu safe and romba hot water ethukku plastic la use pannanum nu nenachen so this method sis 👍 thank you sis 😍
5,6 நிமிடங்களில் முடிய வேண்டியதை 12 நிமிடங்களுக்கு இழுத்து அடித்து இருக்கிறீர்கள்.நல்லவேளை காலையில் எழுந்தத்தில் இருந்து சொல்லாமல் விட்டீர்களே.சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி முடிக்கவும்.
Hi sis indha video kitchen deep cleaning pannum bothu eppadi pannina easy a irukkum appadingara video 🤔idhu only chimney cleaning video kidayathu 👍 kitchen cleaning vlog na kitchen ella cleaning um video la kattanum so neraya perukku idhu cleaning motivation a irukkum sis 👍so kitchen cleaning la 12 minutes romba kammi🤔
என்ன நீங்க இவ்வளவு நாள் விடுறீங்க.வாரம் ஒருமுறை செய்தால் இவ்வளவு அழுக்கும்சேராது டைமும் தேவைப்படாது.பாத்திரம் தேய்க்கும் வேலையின்போதே இதை செய்துவிடலாம்.8மாதமாக இப்படியா எண்ணெய் பிசுக்கோடுவைத்திருப்பது. அதுவும் கோரனா டைமில் வீட்டில் சும்மா இருந்தநேரத்தில்.ஆபிஸ் போகும் நேரம் என்றால்கூடபரவில்லை.
I had paid Rs.400 first time in our town.But I am now using cooking soda with vim liquid.This idea of using drainex powder looks fairly easy.Thanks for the tip,I shall try this.
ரொம்ப ரொம்ப நன்றி மிகவும் பயனுள்ள தகவல் ரொம்ப சுலபமாக சிம்னி க்ளீன் பண்ணேன் பெரிய மலை மாதிரி தோணும் ஒரு நாள் பூரா போராட வேண்டி இருக்கும் மறுபடியும் ரொம்ப நன்றி மா
அருமை.ஆனால் சிம்னி பில்டர் க்கு மேலே உள்ள exhaust fan , அதன் அருகே உள்ளே எண்ணெய் பிசக்கை clean செய்வது குறித்தும் கூறினால் இன்னும் பதிவு சிறப்பாக இருக்கும் முழுமை பெறும் sister