Тёмный
No video :(

"கிச்சன் சிங்கர்ஸ்" Part 2 குடும்பத் தலைவிகள் விரும்பும் 80's 90's பாடல் | NEEYA NAANA | MERCURY 

MERCURY
Подписаться 501 тыс.
Просмотров 124 тыс.
50% 1

@MERCURY #vijaytelevision #MusicTasteofGenerations #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
*****************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
GP muthu மனசுக்குள்ள அவ்வளவு வேதனை இருக்கு - அப்பா கணேசன் | Big Boss Season 6 | Vijay TV | Mercury
• GP muthu மனசுக்குள்ள அ...
"சாவா மூவா பேராடு" இன்றும் தொடரும் சோழர்களின் திட்டம் | PONNIYIN SELVAN | MERCURY
• "சாவா மூவா பேராடு" இன்...
Neeya Naana - வில் பாட மறந்த பாடல்களைப் பாடலாமா? | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Neeya Naana - வில் பாட...
ஆச்சரியமா இருக்கு.. சுபஸ்ரீ பேசுற மாதிரி பண்ற மாதிரியே இவனும் பண்றான் | SUBHA SRI | MERCURY
• சுபஸ்ரீ பேசுற மாதிரி, ...
தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
• தமிழர்களிடம் எல்லாமே இ...
வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
• வந்தியத்தேவன்தான் குந்...
உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
• conceive ஆனதும் என் ப...
காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
• காதலில் ராசி இல்லா ராஜ...
வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
• வீட்டுக்கு வா இல்ல வெ*...
வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
• வேலைக்கு சேரும்போது சை...
தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
• பிரான்ஸ் நாட்டில் இருந...
அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
• அவர்களுக்கு நான் தேவதை...
நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
• நீயா நானாவில் காவியமாய...
இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
• இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
• இந்தியா சைவ நாடாக மாற ...
பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
• பிறந்ததிலிருந்து இவள் ...
பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
• பணத்திமிர காட்டுனா கோப...
நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
• நிஜ "கரகாட்டக்காரன்" க...
நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
• நிறைய பேர் என்னை தப்பா...
போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
• போன்ல மிரட்டுனாங்க...த...
உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
• உடல் இளைத்தேன், தூக்க...
அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
• அந்த ஒரு வீடியோ போட்டத...
நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
• நா உயிரோடுதான் இருக்கே...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@mansoorabdur9031
@mansoorabdur9031 Год назад
Gayathri Mam is God's gift to students. she is great.She paid my semester fees and exam fees when i was helpless. When i wished to return money, she asked me to pay it for some other poor student fees.I will never forget her in my life.I am now working in Government sector.
@RajuRaju-pk6pb
@RajuRaju-pk6pb Год назад
Now where she is working
@nishajesi9161
@nishajesi9161 Год назад
Great service 👌👌👌
@srigarprasathkumar163
@srigarprasathkumar163 Год назад
👌👌👌👌
@vigithra
@vigithra Год назад
Lucky student
@soundarrajan8376
@soundarrajan8376 Год назад
Where mam working now
@vellaiyansami1665
@vellaiyansami1665 Год назад
Gayathri Akka.... 9th,10th ,+1,+2 naalu varusham unga junior ah unga kooda padichen... School day Annual day ellam studies, singing, dance, kavithai eppavum neenga thaan first. Ungalai etta nindru parthu kai thattiya palaril naanum oruvan. Naanga mattum kettu rasicha kural indru ulagam full ah kekkudhu. Magizhchi... Akka.. Thodarndhu padunga.
@madhuvarshini9751
@madhuvarshini9751 Год назад
Wow...Super.
@restaurantrecipes3330
@restaurantrecipes3330 Год назад
My favorite Lakshmi.. Who all are like Lakshmi
@jmurugesan
@jmurugesan Год назад
Old is Gold. 80s & 90s Tamils songs are gems. இந்த இரு மகளிரும் தங்கள் குடும்ப பொறுப்புகளை கடந்து தங்கள் ஆர்வத்தை வளர்த்து பாடல்களை ரசித்து, மயங்கி அனுபவித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இருவரின் குரல் வளம் இனிமை. 2000 க்கு முந்தைய பாடல் ரசிகர்கள் அனைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாவணத்திற்க்கும், சென்னை விவித பாரதிக்கும் தங்கள் நன்றிகளை சொல்ல மிக மிக கடமை பட்டிருக்கிறார்கள்.
@wizardwizard8259
@wizardwizard8259 Год назад
Super mom
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
காயத்ரி உங்கள் குரல் அருமை அதிலும் ஜென்சி பாடலை நீங்கள் பாடியது மிக சிறப்பாகயிருந்தது என் உயிர் நீதானே சூப்பர் 👌👌👏👏👏
@senthilnayaki2376
@senthilnayaki2376 Год назад
இது போன்ற வீடியோக்களை அதிகம் போட்டால் நன்றாக இருக்கும் really I enjoyed it very much
@AEPKN
@AEPKN Год назад
Yes yes me too
@anitharanjith3464
@anitharanjith3464 Год назад
Yes
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 Год назад
என் வானிலே, என்னுயிர் நீதானே, காதல் ஓவியம் ...All are excellent Jency songs... You sang beautifully,Gayathri... Addicted listening again and again...🎉❤️❤️
@newlookladiesbeautyclinica1469
காயத்ரி..உங்கள் குரல் அவ்வளவு ஈர்க்கிறது என்னை.லெக்ஷ்மியின் சிலபாடல்கள் வேற லெவல்.. ♥️♥️
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 Год назад
இதமான ரம்மியமான குரல் இருவருக்கும் .நன்றி .இசையுடன் என்றும் சிறப்புடன் வாழ வேண்டும் ❤⚘
@kathirforyou8817
@kathirforyou8817 Год назад
Gayathri Mam.. Really superb....🔥🔥🔥 All songs are wonderful!!!
@bhuvaneswarism1456
@bhuvaneswarism1456 Год назад
I am 45 yrs old.... I don't know Gayatri....But i feel same thinking as song and good personality ..... God bless gives to u great lover.... I wish u long live to ur husband and children..... Keep it up.... 🙂
@sujaisujatha7293
@sujaisujatha7293 Год назад
Gayathri mam really super👍👍👏👏👏
@cookwithkuma5781
@cookwithkuma5781 Год назад
நீ வருவாய் என சூப்பர் சாங் .
@meenakshimurali2519
@meenakshimurali2519 Год назад
அருமை அருமை இவர்களின் ரசனைதான் என்ரசனையும் இருவருக்கும் வாழ்த்துகள்
@kathirhere168
@kathirhere168 Год назад
Gayathri mam❤️One of the best person ever I met in mah lyf.
@ssmusicals0904
@ssmusicals0904 Год назад
இவுங்கள பார்க்கும் போது என்ன மாதிரி இருக்க அடுப்பறை பாடகிகள் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்கும் ஆமா தானே சகோதரிகளே😊👍
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 5 месяцев назад
ஆமாம் ஆமாம். எனக்கும்.
@vijayalakshmisrivatsan4002
@vijayalakshmisrivatsan4002 4 месяца назад
Same feeling for me
@thilakabaskar7869
@thilakabaskar7869 Месяц назад
எனக்கும் தான் வாழ்த்துக்கள் 👍
@ckumshr
@ckumshr Год назад
அருமையான குரல்வளம் இருவருக்கும் .. நல்லா பாடுறாங்க ..காரணம் இரண்டு ஒன்று அந்தகால ஆல் இந்தியா ரேடியோ ,சிலோன் ரேடியோ இரண்டு MSV, இளையராஜா, சங்கர் கணேஷ் மற்றும் TR இசை ... அருமையான நிகழ்ச்சி . வாழ்த்துக்கள்
@ananthakumarkandhiabalasin3749
M S.V ,என்னபண்ணினாராம்?
@ananthakumarkandhiabalasin3749
M S.V ,என்னபண்ணினாராம்?
@kaladevi2581
@kaladevi2581 Год назад
Gayatri mam sema talent really......amaithi....azhagana voice....
@chithranandakumar728
@chithranandakumar728 Год назад
உங்க வீட்ல உள்ளவங்க கொடுத்து வைத்தவர்கள் சகோதிரிகளே வாழ்க வளமுடன்
@sakthikumar6446
@sakthikumar6446 Год назад
அருமை சகோதிரி❤️❤️❤️❤️❤️
@newlookladiesbeautyclinica1469
அதில் ஒருவர் மட்டுமே தன் கணவர் ரசிப்பதாய் குறிப்பிட்டார்..திறைமைகள் வீட்டுக்குள் தெரியாது..தெரிந்து அதை கொண்டாடும் சொந்தம் கிடைத்தால் ரொம்ப லக்கி
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilakabaskar7869
@thilakabaskar7869 Месяц назад
என் கணவர் அவருக்கு பிடித்த பாடல் களை என்னை பாட சொல்லி கேட்டு ரசிப்பார் 🙏
@sevvanthikumar4689
@sevvanthikumar4689 Год назад
Gayathri..Wow... You are just amazing.... எவ்வளவு அழகான பாடல்கள்... உங்கள் குரலில் கேட்கும் போது மெய் மறந்து போகிறேன். உங்கள் பாடலும் ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் சொல்லும் விளக்கமும் அருமையாக Engage us with more songs..
@vsarunasri3895
@vsarunasri3895 Год назад
அருமையான காந்த குரல்கள் காயத்ரி & லஷ்மி தொடர்க எந்நாளும்
@abbyiyer2011
@abbyiyer2011 Год назад
Gayathri is not only melodious while singing in behaviour also very dignified
@sindumurugan1263
@sindumurugan1263 Год назад
Gayathri mam is really talented!! I remember her dedicating an ilayaraja song even on her PhD viva. Such a great example for sincerity, punctuality & perfectness in whatever she does. Never missed classes even for pg students though she's busy. Lots of love to u mam!!❤️😍
@rajia3455
@rajia3455 Год назад
Avanga ipo endha clg professor?
@RajuRaju-pk6pb
@RajuRaju-pk6pb Год назад
Wow what dept she is
@soundarrajan8376
@soundarrajan8376 Год назад
Yenga irrukkanga...
@manimekhalai.k8302
@manimekhalai.k8302 Год назад
இனிமை இருவருக்கும் வாழ்த்துகள்
@vsuganthi7318
@vsuganthi7318 Год назад
ரொம்ப சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️ இருவரும் அருமை அருமை சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️
@lalitha.m2614
@lalitha.m2614 Год назад
Gayathri mam...very nice
@sanandamohan2094
@sanandamohan2094 Год назад
காயத்ரி மேம் நீங்கள் வேற லெவல்
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 Год назад
இரண்டு பேருமே சளைக்காமல் விட்டுக்குடுத்து பாடினார்கள் இருவருக்கும் ஒரே அலைவரிசை முற்பிறப்பில் சகோதரிகளாக இருந்திருப்பார்களோ?. கடைசியில் இருவரும் ஆரத்தனிவிக்கொள்வார்கள் என எதிர்பார்த்தேன்.
@muhammadsultan4059
@muhammadsultan4059 Год назад
இவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்த பாடல் நான் என்னை மறந்து ரசித்தேன் எனக்கும் இதுபோல் பாடவேண்டும் என்று ஆசை உள் ளது
@aarizayaan1482
@aarizayaan1482 Год назад
lakshmi mam singing fantastic wowwwww
@claraclara8950
@claraclara8950 Год назад
Gayathri super
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Год назад
இறுதியில் மாற்றி மாற்றி பாடுவது அருமை.... அருமை
@sugunarajan9934
@sugunarajan9934 Год назад
சூப்பர் 👌👌எவ்ளோ ரசிச்சு பாடறீங்க கேட்கவும் பார்க்கவும் அருமை 💐❤️
@thagavelm7879
@thagavelm7879 Год назад
அனைத்து பாடல்களும் அருமை காயத்ரி அக்கா மற்றும் லட்சுமி அக்கா.. பாடச்சொல்லி கேட்டு கொண்டே இருக்கலாம்.. 🙏🙏
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Год назад
TQ..so much 👍 pl listen for my other songs 🤗 keep support 👍🤝🙏🏻
@djgarden
@djgarden Год назад
Anchor குட்டிமா ரொம்ப நல்லா interview பண்ணமா.🤝😊💐💐 Time போனது கூட தெரியல. காயத்ரி, லக்ஷ்மி ரெண்டு பேரு family members ம் குடுத்து வச்சவங்க 😊😊😊💐💐💐...
@priyamari2311
@priyamari2311 Год назад
Only gayathri mam voice melody and mesmerising
@sundariashokkumar6010
@sundariashokkumar6010 Год назад
Wow…Superb voice Gayathri Sister… Excellent songs selection.Thanks for the advanced Diwali treat.pls continue…
@rkmrkm3441
@rkmrkm3441 Год назад
நேர்காணல் செய்யும்போது இருவரையும் தனித்தனியாகநேர்காணல் செய்யவென்டும்
@devipraba6424
@devipraba6424 Год назад
Ssss ego வருது
@madhuvarshini9751
@madhuvarshini9751 Год назад
Gayathri Mam.. Very passionate about teaching as well as singing...We are all proud of you Mam.🥰🥰🥰 Wishes to reach more heights,Mam.
@rajia3455
@rajia3455 Год назад
Which college?
@srijayapriyabalasubramania8677
@@rajia3455 Sona College of technology
@srijayapriyabalasubramania8677
@Barkath Sheriff yes
@Surffudeen
@Surffudeen Год назад
What a contrasting style though both have similar voice texture Professor - Sooo innocent Village Queen - Matured and Romantic in singing. Treat to Watch 👌🏻👍🏼
@jayv1108
@jayv1108 Год назад
Both wonderful voice 💜💜💜💜💜
@revathyganapathy2121
@revathyganapathy2121 Год назад
Lakshmi mam really superb voice
@balasubramaniyan5848
@balasubramaniyan5848 Год назад
உண்மை
@ayappankrishnan3478
@ayappankrishnan3478 Год назад
Lakshmi super voice
@rkavitha5826
@rkavitha5826 Год назад
Wow L R Easwary song காதோடு தான் நான் பாடுவேன்
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Год назад
கொடியில மல்லியப்பூ பாடல் அருமை.... அருமை.......
@subramanianb
@subramanianb Год назад
Both the ladies have sweet voices. While Lakshmi sings in her original voice, Gayathri slightly changes her voice according to the singer.. thoroughly enjoyable programme
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Год назад
TQ..so much 👍😊
@renuka5940
@renuka5940 Год назад
Gayathri Mam luv u... 😘😘 You made my day.. 💐
@selvavasanthi5614
@selvavasanthi5614 Год назад
Gayathri mam super,
@sabbatarun7928
@sabbatarun7928 Год назад
So happy to see Swarnalatha amma is still alive in all of your hearts ❤️
@SREENUS22
@SREENUS22 Год назад
Yes she is........🔥
@saispurthysuch9825
@saispurthysuch9825 Год назад
I missed it da.... the day I got held up they called for shoot... really nice gayathri and Lakshmi....... love you both...
@newmanshahul1153
@newmanshahul1153 Год назад
நன்றி லட்சுமி மேடம்! Super high level!!!! இசை இல்லாமலேயே மனம் மயக்குகிறது! Correct pitch....
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Год назад
TQ..soooo much sir 👍😊🙏🏿
@deepavijay60
@deepavijay60 Год назад
Really enjoyed both singing are excellent 👌
@muthumeenakottaisami239
@muthumeenakottaisami239 Год назад
Gayu mam... Really awesome 👏👏
@geethakarthik4962
@geethakarthik4962 Год назад
Gayathri mam super
@chitrakalachitrakala3617
@chitrakalachitrakala3617 Год назад
Superb voices.God bless you both!
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Год назад
சொர்ணலதா மற்றும் ஜென்ஸி அவர்களின் தீவிர ரசிகைகள்....
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 5 месяцев назад
நானும்.
@meghalaakshaya3745
@meghalaakshaya3745 Год назад
Super 2 perum.... Congratulations
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 5 месяцев назад
நீங்கள் இருவரும் பாடிக்கொண்டே இருந்தால் நாங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம். ❤❤❤
@radhajagannathan1530
@radhajagannathan1530 Год назад
Gayathri mam ...Lakshmi mam.... me spell bound ...loved your voice , your involment ,your passion...Goddess Saraswathi has blessed you both twice
@GaneshKumar-mi2em
@GaneshKumar-mi2em Год назад
Swarnalatha 💓
@muthuklsgovind1146
@muthuklsgovind1146 Год назад
Gayatri sister voice Jency Lakshmi sister voice konjam jency and swarnalatha both have very beautiful voice God bless you both.
@AnilKumar-ke3ks
@AnilKumar-ke3ks Год назад
It's special for those currently in 48s to 52s mostly enjoyed both with & without internet with its accessories. Very lovely period. Good collection of Raja. Both these females an example of real-life of our period. Lovely days. I have a experience of singing in my own classroom twice.
@gunaseelangunaseelan2964
@gunaseelangunaseelan2964 Год назад
Excellent singing by both May God bless them Thank u sisters
@prema1370
@prema1370 Год назад
Yamunai aatrile 🌊🌊🌊🌊🌊🌊wowwwwwww 👌👌👌👌👌👌
@SKT_I_Love_India
@SKT_I_Love_India Год назад
நீங்க சொல்லிதான் ஜென்சின்னு ஒரு பாடகி உள்ளதே தெரியும்
@nithi1800
@nithi1800 Год назад
Sss
@Ramdev-oz2qb
@Ramdev-oz2qb Год назад
வாழ்க வளமுடன் 👌🙌💥💥👏👏👏👏👏👏
@sasikumarsasi6958
@sasikumarsasi6958 Год назад
🙏👌very nice penkal nattin kankal🙏
@jothichetty5964
@jothichetty5964 Год назад
Nice and pleasant. Thank you.
@mallikadevi1936
@mallikadevi1936 Год назад
Gayatri is like to me
@iqvalmeera7715
@iqvalmeera7715 Год назад
இருவரும் படத்தில் பாட வேண்டும்
@rgopinath9285
@rgopinath9285 Год назад
I am sure Jency the singer would want to reach out to Gayathri to thank for and singer Swarnalatha from heaven appreciating Lakshmi. Terrific talents, For the current composers to look out for! 👏🏻👏🏻
@shanthakumari8495
@shanthakumari8495 Год назад
Super super Gayatri
@anandhimohan5354
@anandhimohan5354 Год назад
Terrific, Mesmerizing voices.God bless
@panneerselvam570
@panneerselvam570 Год назад
Superb singing Melodious God bless both
@meenals3477
@meenals3477 Год назад
Super both of you. Very nice
@shivanthisurendran2656
@shivanthisurendran2656 Год назад
Wow just amazing, enjoyed every minute of their interview and songs , how humble and lively individuals , wish we could keep on listening to them .
@geethasingai7043
@geethasingai7043 Год назад
Excellent voice Gayathri.. I expected Malay Lyrics when you were singing Enniyur Neethane... Nice Collections. Not only Anchor , we wete also swaying gently wth the song sung by you. Lakshmi Mam , your voice is simply super.. God bless both of you. Looking forward third episode...🎉🎉🎉
@santhiravichandran1951
@santhiravichandran1951 Год назад
Super o super gayu and lakhsmi
@arunagopal6836
@arunagopal6836 Год назад
Excellent singers and very good songs
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol Год назад
Nanga rendu perum Sandhu padunga pls ...superb
@arthimaha1374
@arthimaha1374 Год назад
Malayil my favourite song sister's. semma voice in swarnalatha 💕♥️🥰
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 Год назад
TQ..so much sissy 👍😊 pl support for my other songs 🤗🤝👍
@vigithra
@vigithra Год назад
Melting voice both of you 🥳.. God bless you both 🙏🙏
@fhjffjkfd
@fhjffjkfd Год назад
Both r super singers
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em Год назад
அம்மா அவர்கள் இருவரும் அருமையாக பாடுகிறார்கள்
@suhisathirsta8191
@suhisathirsta8191 Год назад
Gayathri madam such a talented Gayathri army
@malarsekar9721
@malarsekar9721 Год назад
Gayathri Army..❤️❤️🔥🔥
@srigarprasathkumar163
@srigarprasathkumar163 Год назад
Gayathri Army...
@madhuvarshini9751
@madhuvarshini9751 Год назад
Yes.
@suhisathirsta8191
@suhisathirsta8191 Год назад
@@DrGayathriRadhakrishnan than k u
@sornarajesh5004
@sornarajesh5004 5 месяцев назад
Gayathri mam voice sema👌👌👌
@sasikalakamalanathen2331
@sasikalakamalanathen2331 Год назад
Super wow maraynthiruntha muthukal
@ananthikathirananthikathir9406
அருமை
@srikumarrajakumar8643
@srikumarrajakumar8643 Год назад
Fantastic voice for both of u mam 👏👏👌👌
@sancheevieswaris8157
@sancheevieswaris8157 Год назад
Neeya nanna parthathil irudhu yarpatta thagam mercury ptogramme partthavudan thannithathu chancee illa gayathiri Lakshmi mam voice yagallalai pondra radio favorite tuku kidaitha varaprasadham evarhal valha vazhamudan
@amitbhairav3059
@amitbhairav3059 Год назад
Very talented women's
@dl913
@dl913 4 месяца назад
Semma voice rendu perukum...both the voices are amazing.
@ssmusicals0904
@ssmusicals0904 Год назад
Yes I am also kitchen Singer 👍
@RajeshKumar-bo3fk
@RajeshKumar-bo3fk Год назад
Please continue mam you both God gifted voice mam
@prema1370
@prema1370 Год назад
Sss !! Love ayum songs yam pirikkave mudiyathu
@elayarasans15
@elayarasans15 Год назад
இருவருக்கும் அன்பு கலந்த வணக்கம் . இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்.
@amuthaamutha4005
@amuthaamutha4005 Год назад
Akka super akka super super super 👏
@azhakeswari284
@azhakeswari284 Год назад
Amazing 👏
@anbu8112
@anbu8112 Год назад
Excellent
@stephenjoseph6799
@stephenjoseph6799 Год назад
Very nice Program...Hats off to both the Singers
@nimmikarthikeyan1984
@nimmikarthikeyan1984 Год назад
Hats off to both the ladies👌lovely singing,hope you continue to shine👍
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17