Тёмный

கிட்னி கொடுத்தா தான் கல்யாணம்னு கண்டீஷன் போடும் கல்யாண பொண்ணு?Chinese Movies in Mr Tamilan VoiceOver 

Mr Tamilan International Movies
Подписаться 168 тыс.
Просмотров 196 тыс.
50% 1

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது. My Whatsapp link என்னோட வாட்சப் லிங்க் : whatsapp.com/c...
Story Explained in Tamil. Watch International Movies in Mr Tamilan Voice Over in Mr Tamilan International Movies Channel.
Chinese Movies in Tamil movies link: • Chinese Movies in Tamil
Korean Movies in Tamil movies link : • Korean Movies in Tamil
Spanish Movies in Tamil movies link: • Spanish Movies in Tamil
Russian Movies in Tamil movies link: • Russian Movies in Tamil
French Movies in Tamil movies link: • French Movies in Tamil
Norwegian Movies in Tamil movies link: • Norwegian Movies in Tamil
Danish Movies in Tamil movies link: • Danish Movies in Tamil
Indonesian Movies in Tamil movies link: • Indonesian Movies in T...
Japanese Movies in Tamil movies link: • Japanese Movies in Tamil
Italian Movies in Tamil movies link: • Italian Movies in Tamil
Thai Movies in Tamil movies link: • Thai Movies in Tamil
Portuguese Movies in Tamil movies link: • Portuguese Movies in T...
Persian Movies in Tamil movies link: • Persian Movies in Tamil
Taiwan Movies in Tamil movies link: • Taiwan Movies in Tamil
Dutch Movies in Tamil movies link: • Dutch Movies in Tamil
Poland Movies in Tamil movies link: • Poland's Polish Movies...
One world, many languages, countless stories. Let's explore them together.
Translate your love for movies with us. Dive into the world of international cinema.
From Tokyo to Toronto, we're your multilingual movie guides.
Break language barriers and explore the diverse tapestry of international cinema.
Join us as we celebrate the power of storytelling across cultures. We offer a unique perspective on films from around the world.
Experience the thrill of foreign cinema with our in-depth analysis and engaging commentary. We're your guide to the global cinematic landscape.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 266   
@KavithaKavitha-bm9kz
@KavithaKavitha-bm9kz 6 дней назад
பாலா அண்ணா என்னோட அப்பா சரியில்லனு என்னோட அம்மாவும் அவங்களோட அம்மாவும் சொந்ததுல ஒருத்தருக்கு என்ன 13 வயசுலயே கல்யாணம் பன்னிவெச்சிட்டாங்க ஆனா ய புருசன் ரெம்ப நல்லவரு தா எந்த கெட்ட பழக்கம் இல்லை வாழ்க்கை 7 வருஷம் மட்டும் தா நல்லா போச்சு எங்களுக்கு என்ன போலவே ஒரு மகன் பிறந்தான் ஏழு வருஷம் கழிச்சு ரெண்டு கிட்னியும் ப்பைலியர் ஆகிடுச்சு குடும்பம் மொத்தமும் எங்கள பாத்து பயந்தாங்க ஒதுக்குனாங்க இன்னிக்கு எனக்கு 28 வயசு நிரந்தர வேலை இல்லை நிரந்தர வீடு இல்லை வாழ்க்கை ரெம்ப கஷ்டபட்டு நடத்துரோம் வாரத்துல 3 நாள் டையாலிஸஸ் போடுவோம் எந்த முதலாளி வாரத்துல 3 நாள் லீவ் தருவாங்க இப்போ பையனுக்கு 13 வயசு ஆகிடுச்சு எங்களோட பையன் நல்ல படியா படிக்க வெச்சு நல்ல நிலைக்கு வந்ததும் கல்யாணம் பன்னி பாத்துட்டு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த உலகத விட்டு போய்டனும்னு தா இந்த கொடுமையான நாட்கள நகர்துரோம்
@Caninetrovert791
@Caninetrovert791 6 дней назад
Stay strong sister
@KavithaKavitha-bm9kz
@KavithaKavitha-bm9kz 6 дней назад
@@Caninetrovert791 tq 🙏
@user-pw5bj6nr4h
@user-pw5bj6nr4h 6 дней назад
kadavul thunai iruppaar❤
@JeevaMeena-gc5bd
@JeevaMeena-gc5bd 6 дней назад
Don't worry sister 😢
@geethapriya8402
@geethapriya8402 6 дней назад
I will pray for u sister 💔
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 6 дней назад
எனக்கு ஏழு முறை டயாலிசிஸ் செய்யப்பட்டு இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறேன் 👍💞💞 என் குருவுக்கு நன்றிகள் பல கோடி🙏💞💞💞💞
@sathishbabu7395
@sathishbabu7395 6 дней назад
God bless you anna
@Thewaytohell1
@Thewaytohell1 6 дней назад
Get well soon ❤
@B.K221
@B.K221 6 дней назад
God bless you brother
@kamalirj4635
@kamalirj4635 3 дня назад
Get well soon
@Armeniathamilan
@Armeniathamilan 6 дней назад
8 வருடமா எங்க அம்மா இந்த பிரச்சனையால கஷ்ட படுறாங்க every month treatment ku மட்டும் 10k ஆகும்... Plzz எல்லாரும் சாப்பாடுல உப்பு அளவா எடுத்துக்கோங்க...
@selvaraj6715
@selvaraj6715 4 дня назад
Tnq ji🙏
@RKBL8313
@RKBL8313 5 дней назад
🌸💐💐💐 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு காலை நேரத்துல ஒரு மன அமைதியா இருக்குது🌸🌸💐
@muthulakshmi-yq4tb
@muthulakshmi-yq4tb 5 дней назад
என்னோட husband இதே broblem தான். 2 year dialysis பண்ணுனோம் eppo உயிரோட ella 16 days ஆச்சு அவரோட age 36. நானும் என்னோட பசங்களும் அவர ரொம்ப miss பன்றோம்.❤❤️❤️
@alphajoo
@alphajoo 3 дня назад
@@muthulakshmi-yq4tb 🥲😑😑😑😑
@senthilsk2372
@senthilsk2372 15 часов назад
😢kavala padathinga ungalukaga pray pandra dhairiyama irunga😢😢
@syedjaffersathikful
@syedjaffersathikful 11 часов назад
😢 ரொம்ப sorry
@sanmugamsanmugam4014
@sanmugamsanmugam4014 2 дня назад
பாலா சார் உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும், கமென்ட் பண்ணவே முடியல இப்பதா பண்ண முடிஞ்சது. நான் கிராமத்துல இருக்க தோட்டத்துல வேல செய்யும் போது மாடு மேய்க்கும் போது கூட நான் பாக்குவ, அருமையான குரல் கொடுதிருக்காரு கடவுள்,வாழ்த்துக்கள் சார் ❤😊😊😊
@chandrasekaran9008
@chandrasekaran9008 5 дней назад
அருமையான படம்.தமிழ் சினிமாவில் இதுபோல் சிந்திக்க கூடிய டைரக்டர்கள் இல்லை.
@surendhiransuresh3827
@surendhiransuresh3827 5 дней назад
பாலா சார் மிகவும் அருமையான முன்று படங்களை பார்த்த திருப்தி மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@karthistormeswar9473
@karthistormeswar9473 4 дня назад
🙏 bro.padam with your voice 👌👌👌 10/10💐💐💐💐
@alaguraja2289
@alaguraja2289 6 дней назад
பாலா சார் கடல்புறா சான்டில்யன் சாரோட கதைய பேசுங்க. பிளிஸ்
@raghugrins
@raghugrins 5 дней назад
Grimm tv series full podunga bro😂
@ravikumar-ly2qo
@ravikumar-ly2qo 5 дней назад
😂 சேவைகள் சுப்பர்
@sreedharkp1231
@sreedharkp1231 5 дней назад
My brother is facing same problem, this movie made me cry, I wish him good recovery
@gopalakrishna3867
@gopalakrishna3867 5 дней назад
சூப்பர்
@vaishnavidevin1678
@vaishnavidevin1678 6 дней назад
😢 என் மாமியார் இந்த பிரச்சினை ல 😢2 வருஷம் பொரடுனாக இப்போது என் மாமியார் இல்லை 😢
@San_game10
@San_game10 5 дней назад
😢
@abdulmajeeth9670
@abdulmajeeth9670 6 дней назад
எனக்கு இந்த படம் உங்க குரல்ல கேட்ட பிரகு எனக்கும் உடல் உறுப்பு தானம் பன்னனும் ஆசை வந்துரிச்சு அதுக்கான முயற்சி எடுப்பேன் (Mr tamil இது உங்களுக்கா)
@itz_coach_yogesh
@itz_coach_yogesh 6 дней назад
After a long time, I watched good movie.... please put this type of different epic movie...... Thank you
@chandhan.official4560
@chandhan.official4560 4 дня назад
Naa daily pathiram teikumodu unga video mattum dan papen bala
@akilaakila8035
@akilaakila8035 6 дней назад
உண்மையாவே மூவி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு இந்த மூவி லவ்லி ப்ரோ டேக் கேர் 💙🙆💙🙆🇮🇳🙆💙💙💙💙
@mriuthunjeyan9846
@mriuthunjeyan9846 5 дней назад
Bro always ur story heart touching for all thank you
@karthickarumugam9858
@karthickarumugam9858 6 дней назад
Hi bro na one and half year ah unga channels ah follow panitu neraiya story ah ketitu vara but intha story yenaku nalla impact ah kodukuthu thanks ❤
@syedkhani2486
@syedkhani2486 4 дня назад
Sooper
@syedkhani2486
@syedkhani2486 4 дня назад
Sooper
@syedkhani2486
@syedkhani2486 4 дня назад
Sooper
@abiabithayounus6943
@abiabithayounus6943 6 дней назад
Hi anna itha kasdam ennoda tampi pattan akka than kittini குடுத்து kappathinanga இந்த பெண் பட்ட வலி வேதனை நாங்க உணர்தோம்
@RilluParveen
@RilluParveen 6 дней назад
🤗🤗 wait pannitu irunthen anna
@thendral..5422
@thendral..5422 6 дней назад
again and again super movie and super review iam watch again please only feel good movies please
@Riyacreations917
@Riyacreations917 6 дней назад
Yennoda husband ku same problem last 2 years we doing dayalis waiting for kidney transplant please 🙏 pray for me
@dineshlynn6949
@dineshlynn6949 6 дней назад
Enga appa ku dialysis 2 yrs ah.ellam mariduchu.sagavum mudiyadhu vazavum mudiyathu.kuda irukuravangalayum kastapaduthura mari irukum... life still moves with lot of pain
@entertainmentdesires757
@entertainmentdesires757 5 дней назад
❤❤சூப்பர் படம்
@anitharavi360
@anitharavi360 3 дня назад
24:53 😂 Semma Rhyming
@JayanthiBai-ce4dv
@JayanthiBai-ce4dv 6 дней назад
Bala anna...ippo dhan dress ellam iron panna eduthu vachittu...unga video kaga wait pannitu irundhen...finally video has come...thank you anna
@RajiRaji-tc1bp
@RajiRaji-tc1bp 6 дней назад
Na paathiram velakum pothu, tailoring pannum podhum on panniruven unga video va
@diwanp8291
@diwanp8291 5 дней назад
Anna, i got a tear 😢
@thikar5674
@thikar5674 5 дней назад
Super
@arunPandinm
@arunPandinm 6 дней назад
மிஸ்டர் தமிழன் கதை சொல்லும் அழகு யாருக்கு வரும்
@gobisgobis6268
@gobisgobis6268 6 дней назад
feel good movie patha feelings
@jamesbaskaran9326
@jamesbaskaran9326 5 дней назад
Very good movie
@sivashakthi4212
@sivashakthi4212 6 дней назад
Semma movie anna
@gomathykandhan44
@gomathykandhan44 5 дней назад
Superb movie feel good movie❤❤❤
@ananthkumarn494
@ananthkumarn494 5 дней назад
A Beautiful Story I'm So Happy Thank you from Bangalore 💕
@cvignesh2294
@cvignesh2294 6 дней назад
en wife kum CKD than entha movie pakkumpothu ennum antha both charector feelings puriuthu enga life um etho mathiri happy ending a mudiyanum aandava 🙏🙏🙏
@ArtDeskSun
@ArtDeskSun 4 дня назад
Bala, This is the type of movie Your Audience expects from you ❤ chosen better
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 6 дней назад
Thanks bro Bala ❤❤❤❤❤
@M.S_fitness14.1.21
@M.S_fitness14.1.21 4 дня назад
Super 30
@rithisharidhanya6440
@rithisharidhanya6440 5 дней назад
இதே மாதிரி எங்க அம்மாவுக்கும் கிட்னி ரெண்டும் ஃபெயிலியர் ஆயிடுச்சு அதே டயாலிசிஸ் செய்யணும்னு சொன்னாங்க ஆனால் கடைசி ஸ்டேஜ் என்று சொன்னாங்க இப்ப எங்க அம்மா எங்க கூட இல்லை😢😢😢😢
@darkeagle8972
@darkeagle8972 5 дней назад
Bro Grimm episode podunga bro pls 🙏🙏🙏
@user-pc3uy9ur2y
@user-pc3uy9ur2y 6 дней назад
Super excellent film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰 🇱🇰
@SivarajSiva-nw3fx
@SivarajSiva-nw3fx 5 дней назад
The da Vinci code movie padunga bro
@shanavasshanu7195
@shanavasshanu7195 6 дней назад
crime novel review pannuka bro ....
@praveenkumar1603
@praveenkumar1603 5 дней назад
Heart touching feel good movie 🥺♥️
@M.S_fitness14.1.21
@M.S_fitness14.1.21 4 дня назад
Super 30 pls pesunga
@It_job-easy
@It_job-easy 4 дня назад
இது மாதிரி ஃபீல் குட் மூவியை அதிகம் போடுங்கள்❤❤❤❤❤
@priyatailoring3546
@priyatailoring3546 5 дней назад
இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு இறந்ததுக்கு அப்புறம் உடல் உறுப்பு தானம் செய்யலாம்னு தோணுது
@priyankaaarathana136
@priyankaaarathana136 5 дней назад
இந்த கதை கேட்டும்போது கண்ணீர் வருது😢😢
@sangar8614
@sangar8614 5 дней назад
கதாநாயகனுக்குதான் இரண்டு கிட்னி இருக்குல அதுல ஓரு கிட்னிய கதாநாயகிக்கு குடுக்கலாம்ல
@KarthiKalai-qd3ud
@KarthiKalai-qd3ud 4 дня назад
3 years ago donet
@anushanatarajan758
@anushanatarajan758 3 дня назад
Padam heart touching a iruku❤❤ fake world la ipdiyum irupanga nu oru hope varudu
@Viji-ki9vs
@Viji-ki9vs 5 дней назад
Bala sir please put the good doctor series
@eswarip1
@eswarip1 6 дней назад
Feel good movie. Hero for Heroine very nice. Ending good. Extra ordinary review
@kannanr3431
@kannanr3431 День назад
Bro sema love story 😢. Unga narration made me to travel in to the story
@geetha6827
@geetha6827 6 дней назад
வணக்கம் அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகை அண்ணா
@vaishnavimari8101
@vaishnavimari8101 3 дня назад
Nice movie review 👌👌👌 ungka voice super 👌👌👌
@TweakSumai
@TweakSumai 5 дней назад
Professional single heroine oru scene la venthirka❤
@gobisgobis6268
@gobisgobis6268 6 дней назад
Narcas TV series poodugha bala
@trollsulagam7417
@trollsulagam7417 6 дней назад
Bro tell 1 line bro apodha interest erukum bro
@Saravanangowthami-m3y
@Saravanangowthami-m3y 6 дней назад
Good 👍
@MariPari-kt1wx
@MariPari-kt1wx 4 дня назад
பாலா அண்ணா troll movie review please
@GejaLakshmi-s4w
@GejaLakshmi-s4w 3 дня назад
My anna Dialysis problem but iepo illa miss u ANNA 😭
@AnandKumar-nq3wi
@AnandKumar-nq3wi 3 дня назад
Super 😊❤
@jeyaganesan9884
@jeyaganesan9884 2 дня назад
Super feel good movie
@remosham4688
@remosham4688 5 дней назад
Stree 2 vandhuruchi bro review pannuga bro
@remosham4688
@remosham4688 5 дней назад
Unga big fan bro😊 na
@ssentertainment9558
@ssentertainment9558 6 дней назад
Super movie
@Sathish-xt8yy
@Sathish-xt8yy 4 дня назад
Beautiful movie anna
@akashkutty7803
@akashkutty7803 День назад
Hai bro sri part 2 podunga bro
@thendral..5422
@thendral..5422 6 дней назад
feel good movies lovers like there is comment
@rinumishihadas9999
@rinumishihadas9999 6 дней назад
എന്റെ wife 13/10/2020 ൽ മരണപെട്ടു ഈ മൂവി ഞാൻ കണ്ടപ്പോൾ എനിക്ക് എന്റെ life ആണ് ഓർമ വന്നത് ഞാൻ ഒരുപാട് miss ചെയ്യുന്നു എന്റെ wife നെ 🥹🥹🥹
@Aaaaaaaaaaa297
@Aaaaaaaaaaa297 15 часов назад
Yes super movie
@rajmohanmanoharan9529
@rajmohanmanoharan9529 6 дней назад
sema movie and ur voice bro.. thanks
@Blackforesttamilan
@Blackforesttamilan 5 дней назад
I exp this in real since my father suffered bcs of kidney problems But he is no more Atleast for this treatment government should control or put slab for dialysis cost If one do in private it cost minimum 3 to 4K per dialysis In a week many would need 2 dialysis Then see the monthly cost approx 30 to 40 and then medicine and travel For middle class it’s a curse until gov keep slab and reduce it Else it’s pure business
@jegaakil3913
@jegaakil3913 4 дня назад
Nice feel good sir
@asultana5080
@asultana5080 3 дня назад
Life is not easy and getting a caring soulmate is also not easy. This movie brought tears.
@vijayanjaya4505
@vijayanjaya4505 6 дней назад
Fear the walking dead episode போடுங்க பாலா. என் கமெண்ட் பாக்குறீங்களா
@yashaseshwar4492
@yashaseshwar4492 6 дней назад
Heart touching
@chinnadurai8230
@chinnadurai8230 3 дня назад
ஸ்ரீ 2 movie podunga bro
@shunmugathangasamy9617
@shunmugathangasamy9617 2 дня назад
படம் முழுவதும் நல்லவர்களை மட்டுமே காட்ட கூடிய படங்கள் குறைவு அந்த மாதிரிமான படங்கள்
@M.panishaM.panisha
@M.panishaM.panisha 6 дней назад
Hi my dear anna❤❤❤
@jaganthan.r8105
@jaganthan.r8105 3 дня назад
House of dragon series enachi?????? , anna Continue ponnuga , anna
@mageshashokumar7488
@mageshashokumar7488 4 дня назад
can you review the island movie?
@anandhanraja4830
@anandhanraja4830 4 дня назад
Super movie 🎥🍿
@nagalakshmiroja2030
@nagalakshmiroja2030 5 дней назад
Super bro😢😢😢
@chinnadurai8230
@chinnadurai8230 3 дня назад
Sree 2 movie podunga bro
@maawithpriya8009
@maawithpriya8009 6 дней назад
Anna stree movie part 2 podunga anna
@jayapratha5577
@jayapratha5577 6 дней назад
10 out 10
@prakashroys
@prakashroys 6 дней назад
Queen Malayalam movie please
@BalaMurugan-kt5ku
@BalaMurugan-kt5ku 3 дня назад
. ( The roots Movie sollunga anna plzzz en name balamurugan 😊
@kamatchibalamurugan7260
@kamatchibalamurugan7260 5 дней назад
Hi thala 🙏🙏❤❤❤
@babu140
@babu140 5 дней назад
❤❤❤❤❤❤
@janarthanans9019
@janarthanans9019 5 дней назад
@izzat6725
@izzat6725 4 дня назад
Malayalam movie devadoothan please please please please please please explain
@MrTamilanInternationalMovies
@MrTamilanInternationalMovies 3 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SI9VdS9tqWs.htmlsi=zEteOsHU48l_Nqr0
@sarvanans9950
@sarvanans9950 4 дня назад
👌👌👌👌👌
@sasikavi4791
@sasikavi4791 6 дней назад
Sree season 2 podunga anna
@anbuarasu1028
@anbuarasu1028 6 дней назад
Nice movie
@kathaitalkies1385
@kathaitalkies1385 2 дня назад
Movie download link irundha pls share it 😢
Далее
Тарковский - гений
00:48
Просмотров 742 тыс.