கிரக யுத்தம் என்பது இரண்டிற்கு மேல் கிரகங்கள் ஒன்று கூடி ஒரே பாவகத்தில் இருப்பது. Email: bhavishyamaarg@gmail.com WhatsApp: +917305645704 #bhavishyamaarg
ரொம்ப நாளா இந்த வீடியோ தான் தேடிகிட்டு இருந்தேன் .இப்படி 4 பேரு ஒரே கட்டத்தில் இருக்காங்களே ..இது நல்லதா கெட்டதா அப்படினு... சரியாய் வீடியோ போற்றுகீன்க...மிக்க நன்றி ...................கன்னி ராசி ..கடக்க லக்கினம் ..செவ்வாய் குரு ராகு சனி இந்த நான்கு கிரகமும் இரண்டாம் இடத்தில உள்ளது . குரு திசை நடக்கும்பொழுதுதான் ஒரு பெண் ஒரு ஆன் குழந்தை பிறந்துள்ளது ... DOB 27-04-1980
I have settled in UK with all these planets in simmam house. Meena rasi kadaga lagnam. Have a boy first and girl second. Don’t understand. Kindly explain
வணக்கம் ஐயா7.5.1980 மகரம் ராசி கன்னியா லக்கனம் சிம்மத்தில் செவ்வாய் குரு சனி ராகு உள்ளதுங்க சனி பாதிப்பு ஏற்படுமா சனி மகா திசை சாதகமாக இரக்கும்முங்களா இந்த இடத்தில் குரு காப்பார்ரா கூறுங்கள் அய்யா. நன்றி
வணக்கம் ஐயா தங்களின் விளக்கம் அருமை. ஜோதிடத்தில் தங்களின் அர்ப்பணிப்பு புரிகிறது. 18/5/1980 நான் விருச்சிக லக்னம் மிதுன ராசி.புனர்பூசம் நட்சத்திரம். எனக்கு இந்த இணைவு சிம்மத்தில் ( 10) ஆம் இடம் உள்ளது. ஆண் குழந்தை இல்லை. இரு பெண் குழந்தைகள். வேலைக்கு செல்ல கணவர் அனுமதிக்க வில்லை. சனி திசை சுக்கிர புத்தியில் எதிர்பாராத வகையில் திருமணம் நடந்தது. பிறந்த இடத்தில் கடுமையான கஷ்டத்தை அனுபவித்தேன். தற்போது அஷ்ட சனி அடித்து துவைத்து தொங்க போட்டு விட்டது. தற்போது புதன் தசை நடந்தது கொண்டு இருக்கிறது.
Hi sir, Now iam remembering tgar few years back in one interview you had mentioned that you born on 1980 only..bcs of that you too struggled in your personal life..
Yes my husband is same pattern in simmam house. 1.4.1980, 8.25 pm at virudhunagar. I am also searching this 4 combination. His lagnam thulam. Lagnam this manthi. Kanni rasi chithirai 2 patham. 5 il budhan kethu, 6 il suriyan, 8 il surkran. 11 il this four combination. His sani thisai kethu puthi running now. He fully drinking addicted now. He is not go to job. I am very afraid his health. He live or not. When will come to his normal life. Please tell me sir.
அருமையான விளக்கம். நீங்கள் காட்டியது எனது ஜாதகம்தான். ஆனால் குரு சிம்மத்தில் வக்கிரமாகி மீன சூரியனுடன் பரிவர்த்தனை அடைந்துள்ளார். குரு வக்கிரம் அடைந்து செவ்வாயுடனும், ராகுவுடனும் நெருக்கத்தில் இணைந்துள்ளார். வக்கிரசனி டிகிரி நெருக்கமாக இல்லை. இப்போது லக்கினாதிபதி செவ்வாய் திசை நடக்கிறது. 2026 வரும் ராகு திசை எப்படி இருக்கும்? 7.4.1980 காலை 7.41 யாழ்பாணம், இலங்கை.
I have settled in UK with all these planets in simmam house. Meena rasi kadaga lagnam. Have a boy first and girl second. Don’t understand. Kindly explain
always remember the entire horoscope speaks and not just 1 or 2 graha palan.. every human is unique in this world.. the same graha combination can people do people up and down.. depends on your entire horoscope!!