Тёмный

கிரக சேர்க்கை பலன், சூரியன் குரு Guruji ga pa. jothidam jathagam jeevanadi Astrology in tamil horo 

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN
Подписаться 82 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@selvaa1992
@selvaa1992 4 года назад
நன்றாக உள்ளது.மேலும் சூரியனுடன் இணைந்த மற்ற கிரகங்கள் பற்றியும் பதிவிடுங்கள் ஐயா.
@nalasundari8072
@nalasundari8072 Год назад
Wow சூரியன், குரு சேர்க்கை பதிவு மிக மிக அற்புதம்
@ganesarajuprabagaran9291
@ganesarajuprabagaran9291 2 года назад
இதுவரை யாரும் வழங்காத விளக்கமாக நான் பார்க்கிறேன். மிக்க நன்றி.
@RAMESH_191
@RAMESH_191 9 месяцев назад
வணக்கம் சார் அருமையான விளக்கம் கா பா சார் வாழ்த்துக்கள்
@gg-bc4gs
@gg-bc4gs 4 года назад
வணக்கம், உங்களுடைய பதிவை ஒவ்வொன்றும் பார்த்துக்கொண்டு வருகிறேன் அனைத்தும் மிகத் தெளிவான விளக்கம் உங்கள் பதிவு தொடரட்டும். வரும் பதிவில் விபரீத ராஜ யோகத்தை பற்றி விளக்கம் தாருங்கள். மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 месяца назад
Miga Arumai sir நன்றி sir
@ganesanganesh8217
@ganesanganesh8217 4 года назад
12மிடத்திற்க்கு மாறுபட்ட கண்ணோட்டம் அருமை புதுமை.சூப்பர்
@bharathanmalligarajan9102
@bharathanmalligarajan9102 4 года назад
வணக்கம் உங்களின் இது போன்ற கிரகங்களின் இணைவு பற்றிய வீடியோக்கள் நல்ல புரிதல்களை மேன்மேலும் இது தொடர எனது வாழ்த்துக்கள்
@mdmforever5021
@mdmforever5021 2 года назад
குரு சூரியன் இணைவு என்னை பொருத்தவரை ஆத்ம ஞானம் அடையும் நிலையும் கிடைப்பது
@NarayanamoorthyG
@NarayanamoorthyG 3 месяца назад
சூரியன் புதன் குரு இனைவு பற்றி சொல்லுங்கல்
@vijayalakshmiviji1521
@vijayalakshmiviji1521 4 года назад
ஐயா வணக்கம் விஜயலட்சுமி சேலம். உங்கள் விளக்கம் மிகவும் அருமை அனைத்து கிரகச்சாரத்திர்க்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோன் நன்றி வாழ்க வளமுடன்
@kanagaraj1480
@kanagaraj1480 4 года назад
வணக்கம் ஐயா,மிகவும் சிறப்பு வாய்ந்த விளக்கம். நன்றி நன்றி🙏👍👍👍👍
@seenivasans7805
@seenivasans7805 4 года назад
தெளிவான விளக்கம் குருஜி 🙏
@Vanitha1998
@Vanitha1998 2 года назад
சூரியன் புதன் குரு சேர்க்கை பற்றி கூறுங்கள்
@muthumeena7275
@muthumeena7275 4 года назад
Thank you sirr.Ragu,budhan,suryan,sevvai serthu iruthal enna palan..
@GopiNath-ce2gr
@GopiNath-ce2gr 2 года назад
Asthangam also combined or not??
@vijayalakshmikarthik9217
@vijayalakshmikarthik9217 Год назад
Sir vanakkam my son's arascope lagnathin irunthu 10th house il sun. Sani guru irukkirathu . Yenna seiyum pls
@rakheshprakasamam8338
@rakheshprakasamam8338 4 года назад
அருமைங்க ஜீ...
@sumatisubrahmanyam9531
@sumatisubrahmanyam9531 2 года назад
Namaskaram sir guru suryanoda shaneeshwaranum serndha yenna aagum? guru 5 deg shanaischar 9deg suryan 27 deg kanniyil
@kannanpk1348
@kannanpk1348 3 года назад
அருமை குருவே
@Gopinath-cg3mn
@Gopinath-cg3mn 4 года назад
Please make video about Ragu in lagnam
@pradeepjps3049
@pradeepjps3049 4 года назад
Puthan sukran
@ganesankathirvel255
@ganesankathirvel255 Год назад
Thanks Guruji 🙏🙏
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 10 месяцев назад
100%correct it suits well to my character
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 10 месяцев назад
What is the effect of this combination whe nit is located in seventhlhouse which happens to be the house of Taurus guruji
@shrithickkiruthika8395
@shrithickkiruthika8395 2 года назад
Iya . En magal 11 idathil suriyan chanthiran puthan sani guru in magaram. 5 gragam irukrathu epadi irukum.
@PRAKASHTNPSCGS
@PRAKASHTNPSCGS 4 месяца назад
சூரியன் + சனி + செவ்வாய் + ராகு இவைகள் மகரத்தில் இணைந்தால் என்ன பலன் அய்யா
@Malathimari-ys5fe
@Malathimari-ys5fe 2 года назад
Excellent.
@p.iyappanp.iyappan4282
@p.iyappanp.iyappan4282 2 года назад
Teach astrology good 👍👍👍
@n_f_cheltherode3078
@n_f_cheltherode3078 4 года назад
அருமைங்க சார்
@ramasubburp796
@ramasubburp796 2 года назад
very good
@subhashri3815
@subhashri3815 2 года назад
Yenakkum guru sooryan inaivu dhan but yen appa chinna age la ye thavareetanga
@hanuthamizh5364
@hanuthamizh5364 Год назад
6ல் கடகத்தில் குரு, சூரியன் கேது கும்ப லக்னம். .. தனுசு ராசி. .. பலன் கூறவும்...
@premat4433
@premat4433 Год назад
Super sir
@p.iyappanp.iyappan4282
@p.iyappanp.iyappan4282 2 года назад
Sun+ju+sat (c)+ puthan(v) join one house pls explain
@g.a.sudhaselvakumar7914
@g.a.sudhaselvakumar7914 2 года назад
Suriyan guru kethu ore veetil irunthal Enna palan Sir,
@shrithickkiruthika8395
@shrithickkiruthika8395 2 года назад
Kottu gragam patri kurungal
@shivu3
@shivu3 3 года назад
சூரியன் குரு ஒரே டிகிரி யில் இணைவு இதேபலனா பெண்களுக்கு பொருந்துமா அய்யா சிவ சிவ
@p.iyappanp.iyappan4282
@p.iyappanp.iyappan4282 2 года назад
5planet One house explain
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 4 года назад
மகிழ்வுடன் வாழ்க
@Priya-vj8dz
@Priya-vj8dz Год назад
Sir, guru sooriyan budhan inaivu in 6 th house palan solunga sir...
@kisansweet4035
@kisansweet4035 2 года назад
Correct 💯sir
@vai.jagadeesan
@vai.jagadeesan 2 года назад
Fact sir.
@babyvideo3066
@babyvideo3066 Год назад
Cancer varum solranga sir
@lakshmi3427
@lakshmi3427 2 года назад
Sir I am yr new subscriber for yr channel and I am watching all yr old videos and hv one doubt, if guru and suriyan both joined in navamsam and in all Asta vargas. That means what Pls advise Thanks Rama
@SureshSuresh-wg1nu
@SureshSuresh-wg1nu Год назад
Rejected ur question
@மன்னன்ஆங்கிலம்
அருமையா சொன்னைங்க போங்க
@chandrasekaraguptha2009
@chandrasekaraguptha2009 4 года назад
அருமை 👌👌👌
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 9 месяцев назад
மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்கிரன்+கேது, 9ல் சூரியன்+குரு+புதன்., தற்போது குரு திசை சனி புத்தி. எப்போது அரசியல் வெற்றி?இந்த ஆண் ஜாதகருக்கு எப்போது அரசியல் வெற்றி கிடைக்கும்?
@premass4745
@premass4745 3 года назад
ஐயா மகரலக்கனம் 12ல் குரு ஆட்சி வக்கரம் 6ல் சூரியன் 10ல் சனி செவ்வாய் சனி உச்சம் சிவராஜயோகம் வேலை செய்யுமா
@astromilkywayrajanaadipart1952
@astromilkywayrajanaadipart1952 3 года назад
செய்யாதுங்க
@sugirthasuji191
@sugirthasuji191 4 года назад
சூரியனும் குருவும் பரிவர்த்தனை பெற்றால் குரு சூரியன் சேர்க்கையாக எடுத்துக் கொள்ளலாமா
@sayeekumar7087
@sayeekumar7087 4 года назад
இல்லை
@SURESHBABU-oh2sg
@SURESHBABU-oh2sg 4 года назад
ஐயா வணக்கம் எனக்கு கன்னி லக்னம் லக்னதில் இருந்து 11ம் இடத்தில் சூரியன் சந்திரன் குரு புதன் கேது இணைவு பலன் பற்றி சொல்லுங்கள் ஐயா
@nanmahizh7630
@nanmahizh7630 2 года назад
💐💐🙏
@rgthiagaraj
@rgthiagaraj 3 года назад
அய்யா வணக்கம்! உங்களுடைய சூரியன்,குரு இனைவு வீடியோவை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மேலும் இந்த இனைவு லக்கிணத்திற்கு 7 ம் வீட்டில் ,கும்பத்தில் இனைந்திருந்தால் பலன் எப்படி இருக்கும் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.நான் தங்களுடைய சேனலை சப்ஸ்க்கிரைப் செய்தது மட்டுமின்றி தொடர்ந்து பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்.எனவே நான் தெரிந்துகொள்ளவிரும்புவதை தாங்களின் மூலமாக கற்க விரும்புகிறேன். இங்ஙனம், ராம.குரு.தியாகராஜ், ஆரணி.தி.ம.மா.
@tamilselvikalimuthu794
@tamilselvikalimuthu794 4 года назад
💐💐💐💐💐
@mdmforever5021
@mdmforever5021 2 года назад
பரவாயில்லை
@kandiahgunabalaratnam1246
@kandiahgunabalaratnam1246 4 года назад
சூரியனுடன் சேரும்போது குரு அந்தரங்கம் ஆகினரார் அல்லவா
@mdmforever5021
@mdmforever5021 2 года назад
அஸ்தங்கதம் என்று கூறவும்
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 9 месяцев назад
மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்கிரன்+கேது, 9ல் சூரியன்+குரு+புதன்., தற்போது குரு திசை சனி புத்தி. எப்போது அரசியல் வெற்றி?இந்த ஆண் ஜாதகருக்கு எப்போது அரசியல் வெற்றி கிடைக்கும்?
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
DIY Pump Solutions
00:18
Просмотров 1,5 млн
Handsoms😍💕
00:15
Просмотров 5 млн
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34