Тёмный

கிராமத்து சோளச்சோறு | Chola Soru Karuvattu Kuzhambu | Great millet Rice with Dry Fish Curry 

Kootan Soru
Подписаться 287 тыс.
Просмотров 957 тыс.
50% 1

#KootanSoru
கிராமத்து சோளச்சோறு | Chola Soru Karuvattu Kuzhambu | Great millet Rice with Dry Fish Curry
This video shows you how to Make Great Millet Rice with Dry Fish kuzhambu recipe in Tamil.
Today our Granny making tasty village food with Great Millet. We use a 2 Kg Great millet to make Chola soru Karuvattu Kulambu Recipe.
🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
how to cook sola soru in tamil, how to cook rakkiri in tamil, karuvadu kulambu, millet recipes, dry fish recipe, cholam, chola choru, chola soru recipe,

Хобби

Опубликовано:

 

24 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 337   
@KootanSoru
@KootanSoru 2 года назад
If you enjoyed this video, Please like & subscribe. It is big help to create a new video. Thank you for watching my video...😍😍🙏
@paramasivan4215
@paramasivan4215 2 года назад
Kindy tell us the steps for kootansoru
@sakkubai8118
@sakkubai8118 2 года назад
@@paramasivan4215 aa
@theepankaya3233
@theepankaya3233 2 года назад
000p
@theepankaya3233
@theepankaya3233 2 года назад
9
@samikshag4740
@samikshag4740 2 года назад
Can u pls tell me, where is that village? Any vegetables combo with this dish?
@arunaaruna8394
@arunaaruna8394 2 года назад
30 வருடங்கள் கழித்து இப்போது தான் இதை காண்கிறேன் அருமை.
@rmsfaridha8724
@rmsfaridha8724 2 года назад
Akka.saptikla
@saranyapatel4310
@saranyapatel4310 Год назад
25 years aprm Nan pakuren 😍😍😍
@kannanr2039
@kannanr2039 2 года назад
அனைத்து வகை தானிய சோறும் அதற்கான குளம்பும் அளவுகளுடன் செய்து காண்பியுங்கள். நமது பாரம்பரியம் திரும்பட்டும்.நன்றி
@sankarsan3596
@sankarsan3596 2 года назад
பிண்ணனி இசை வர்ணனை ஓகே.விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றி.மிக விரைவில் தமிழகத்தின் நெம்பர் ஒன் யூடூப்பரா வருவீங்க வாழ்த்துக்கள்
@sivasankaranj6279
@sivasankaranj6279 2 года назад
Super continue sir
@karthik.rkarthik.r1296
@karthik.rkarthik.r1296 2 года назад
அருமை அருமை 40 வருடம் பின்னோக்கி போய்விட்டேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர்
@tamilselvanp3778
@tamilselvanp3778 2 года назад
உங்கள் பதிவுகள் பார்க்கும் போது நம் தமிழ் பாரம்பரிய உணவு முறை ஞாபகம் வருகிறது....அதே நேரத்தில் எல்லா உணவு முறையும் மறைந்து வருகிறது...அதை நினைக்கும் போது..மனம் வருந்துகிறேன்....
@jasminem1159
@jasminem1159 2 года назад
இசையோடு கலந்த உங்கள் சமயல் விளக்கம் மிக அருமை நண்பா மனதிற்கு மிகவும் இதமான ஒன்றாக அமைந்திருக்கிறது சிறுவயது ஞாபகங்களை எல்லாவற்றையும் கொண்டு வருகின்றது மிக்க நன்றி
@sthirunavukkarasu4255
@sthirunavukkarasu4255 2 года назад
கருவாடு பிரிதேடுக்கும் முறை வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥
@jasminem1159
@jasminem1159 2 года назад
இது வரை சோள சோறு நான் கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததுமில்லை இதுவே முதன் முறை பார்க்கவே ஆசையாக இருக்கின்றது மிக அருமை
@saravananvsa3557
@saravananvsa3557 2 года назад
ரொம்ப நன்றி 👍🙏
@Easywaycookingrecipe
@Easywaycookingrecipe 2 года назад
Yes good
@arivuselvam5914
@arivuselvam5914 2 года назад
நண்பா நீங்கள் எந்த ஊர்? உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது! உங்கள் குரலுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன்!!!!♥️♥️♥️♥️♥️♥️
@ravilog846
@ravilog846 2 года назад
அழகான பின்னனி இசையுடன் மிக அருமையான உணவு...பார்க்க மட்டுமே முடிந்தது இது வரை சோலச்சோரு ருசித்ததில்லை....😔😩
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
Nice
@shyam4965
@shyam4965 Год назад
Easythan. Namale seiyalam.
@naieemworld
@naieemworld 2 года назад
The love of father and mother is the best of the undisclosed love in the world. Who agrees with me? I am a Bangladeshi . I'm enjoying the show. You're food looking so deliciously. It's a video that makes me want to😋🤗🥰
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 2 года назад
சோளம் சோறு கருவாட்டுக் குழம்பு மிகவும் அருமை கண்டிப்பா நானும் செய்வேன்
@abiramasundari8062
@abiramasundari8062 2 года назад
Enna tha Fast food .. 5star hotel nalum... Intha Kiramathu samayalukku Eedu Enai intha Avanila yethum illa👌👌👌👌👌
@kalpanakalpana6864
@kalpanakalpana6864 Год назад
En vazlnalu la ippa that solam soraiye pakkura bro semma🙂😊😋
@chandrusekar1080
@chandrusekar1080 2 года назад
அரிசோளம்,மாஞ்சோளம்,தன்னாசிசோளம்,காக்காரட்டு சோளம்,இளவெள்ளைசோளம், கோவில்பட்டி நெட்டை,கோவில்பட்டி குட்டை சோளம்தான் நாங்க சோளச்சோறு செய்வோம்.... செஞ்சோளம்,மஞ்சசோளம் சோறு ஆக்கமாட்டோம் செஞ்சோளச்சோறு இப்போதான் பாக்குறன்
@princesscrafts7114
@princesscrafts7114 2 года назад
Super life la ipadi oru food paathathu ila😋😋😋
@csshankar408
@csshankar408 2 года назад
நல்ல சுற்றுச்சூழல், தரமான கேமரா. கண்களுக்கு விருந்தளிக்கும் காணொளி
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 года назад
அழகின் அழகான சமையல்... I feel so mesmerizing ✨✨✨✨🌹🌹🌹🌹🌹🌹
@gunasekar2774
@gunasekar2774 2 года назад
Wow... back to my 80's... recalling the delicious and very natural taste of village food. Thank you kootan soru.
@ampethampeth1654
@ampethampeth1654 2 года назад
அருமையான ஒரு வீடியோ மியூசிக் வேற leval
@navi1425
@navi1425 2 года назад
Back to old traditional recipes.. love from andhra
@iswaryag5698
@iswaryag5698 2 года назад
நான் இப்போதுதான் இந்த சோளசோறு கேள்விப்படுகிறேன் 😃அருமை அண்ணா 👌
@TheAzwxecrv
@TheAzwxecrv 2 года назад
ஈழத்து "பிரபல்ய இசை' pop music பாடல் ஒன்று உள்ளது, "சோளஞ் சோறு பொங்கட்டுமா" என்று. A. V. மனோகரன் பாடியது. Google இல் பாருங்கள்.
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 7 месяцев назад
நான் சின்னபிள்ளை காலத்தில சாப்பிட்டது இப்ப எப்பாவது சாப்பிடுவேன்.சூப்பர்.
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 2 года назад
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... super 👏👏👏👌👌
@saravananvsa3557
@saravananvsa3557 2 года назад
நன்றி 👍🙏
@saisaranya279
@saisaranya279 2 года назад
மிகவும் அருமை
@beautifullife6221
@beautifullife6221 2 года назад
Enna oru arumayana Samayal Aha aha....super
@kmyuvaraj3306
@kmyuvaraj3306 2 года назад
Vera level bro sola soru ipa than kelvi padren kanla pakkaran... namaku kuduthu vaikala..🤗🤗🤗❤️
@saravananvsa3557
@saravananvsa3557 2 года назад
😀😊🙂
@dineshthirumurugansr4143
@dineshthirumurugansr4143 2 года назад
அருமை மிக நல்ல பதிவு 🙏🏻🙏🏻🙏🏻
@prashanths7627
@prashanths7627 2 года назад
I am from Karnataka ur doing really good job. Best recipe for health. Everyone forgot our food culture.
@mgdgtamil4073
@mgdgtamil4073 2 года назад
அருமை அருமை பாரம்பரிய உணவு மிக்க நன்றி 🙏
@mariappanmari3380
@mariappanmari3380 2 года назад
அண்ணா அனைத்து பதிவுகளையும் நான் பார்த்து ரசித்தேன் அருமை, மேலும் இது போல பதிவுகள் வர வாழ்த்துக்கள்
@saravananvsa3557
@saravananvsa3557 2 года назад
👍😊
@JV-zq3dh
@JV-zq3dh 2 года назад
அருமையான உணவு
@Ranjithkumar-np9ny
@Ranjithkumar-np9ny 2 года назад
I've never seen these kind of dishes.. traditional n healthy food.. good job team 😊
@priyar5642
@priyar5642 Год назад
Karuvadu kaluva matingala Anna mathapadi ellam sema sapdanum pola iruku 😘😍👌
@babumidas
@babumidas 2 года назад
அருமை அருமை 🙏🙏🙏
@deeps1214
@deeps1214 2 года назад
அருமை😍🤩🤩
@tictactoe1562
@tictactoe1562 Год назад
The way of narration....the way of cooking and the background music is so soothing and calm😊
@Vibewithpinky27
@Vibewithpinky27 2 года назад
First time ipdy oru channel. Traditional ah irukku.good luck team
@sathishkumark5544
@sathishkumark5544 2 года назад
அருமையான வீடியோ
@vmohan2224
@vmohan2224 2 года назад
Healthy and tasty items 👌 god bless you people
@mahadevan3180
@mahadevan3180 2 года назад
Arumai, I'm back to my childhood life.
@maduraikitchen2747
@maduraikitchen2747 2 года назад
சுப்பர் அண்ணா
@tamilarasi5310
@tamilarasi5310 Год назад
Super super idhu pola Traditional food post pannavum
@jayaperumal329
@jayaperumal329 Год назад
மிக அருமை
@sindhusindhuvijaysindhusin8709
@sindhusindhuvijaysindhusin8709 2 года назад
Good And Healthy Food
@mariedimanche1859
@mariedimanche1859 2 года назад
செம்ம சூப்பராக இருக்கும் நன்றி நண்பரே உங்களுக்கு
@Abdulrahman-lg4xo
@Abdulrahman-lg4xo 2 года назад
Unga video super nalla clarity 👌 pakkumpothe nakku oruthu
@poornimavengadachalapathi3796
@poornimavengadachalapathi3796 2 года назад
Kodi roopai kuduthalu indha maari oru food kadaikadhu. Hats off to u.
@babumidas
@babumidas 2 года назад
உண்மை
@saravananvsa3557
@saravananvsa3557 2 года назад
🤔🙃🙂
@shankarswami3784
@shankarswami3784 2 года назад
மிக சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@agnesahlawat3148
@agnesahlawat3148 2 года назад
Even though I do not speak or understand your language but it is very well explained. Thank you.
@shinysathurya4077
@shinysathurya4077 2 года назад
Wow mouth watering 😋😋
@rajkumar-qn3hd
@rajkumar-qn3hd 2 года назад
அருமை.....
@m.mahendranmark9116
@m.mahendranmark9116 2 года назад
சூப்பர்ங்க அருமையான முயற்சி பாரம்பரிய உணவுக்களை ஞாபகப்படுத்தியமைக்கு
@m.mahendranmark9116
@m.mahendranmark9116 2 года назад
நன்றி
@rstime...6581
@rstime...6581 2 года назад
Amazing.
@santhakumar3152
@santhakumar3152 2 года назад
Good recipes 👌
@nasrinbanu1451
@nasrinbanu1451 2 года назад
Arumai Nanbha.
@jayanathi3443
@jayanathi3443 2 года назад
மிக அருமை வாழ்த்துகள்
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng Год назад
Super very nice video
@rojasureshbabu8352
@rojasureshbabu8352 2 года назад
Enaku rombe pudiche sapadu 😋😋😋😋😋
@sribharaniacupuncturecentr7735
@sribharaniacupuncturecentr7735 2 года назад
அருமை
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
Super From sri lanka 🇱🇰
@sasikalamathiyazhagan
@sasikalamathiyazhagan Год назад
படப்பிடிப்பு மிகவும் அருமை 👏👏
@mumtazkhan2827
@mumtazkhan2827 27 дней назад
Super recipe ❤️🎉👌😊
@opentalktamila3908
@opentalktamila3908 Год назад
Semma perfect masala bro .vaayee vuruthu.
@kalaisaravanan8844
@kalaisaravanan8844 Год назад
Ahh mouth watering.. Super
@mariamalini915
@mariamalini915 2 года назад
So delicious 😋
@pandianvasagam1975
@pandianvasagam1975 2 года назад
It's my favourite Really amazing Congrats
@HariHari-zr9bq
@HariHari-zr9bq 11 месяцев назад
Sapadai Vida voice expression very nice bro
@margaretjohn5590
@margaretjohn5590 11 месяцев назад
Healthy and mouth watering .....God bless.
@kirubafromuk3433
@kirubafromuk3433 2 года назад
Looks so delicious, Thanks for sharing, மிக்க நன்றி
@saravananvsa3557
@saravananvsa3557 2 года назад
👍😀😊🙂
@bassvik
@bassvik Год назад
This channel is on another level, taking us back to those nostalgic days of having real food.
@junecarvalho828
@junecarvalho828 2 года назад
Mouthwatering. I'd give anything to have that meal!😋😋
@skulandaivel1248
@skulandaivel1248 2 года назад
God gifted voice bro
@ramyag8929
@ramyag8929 2 года назад
Super super 😍
@kavithalatha9256
@kavithalatha9256 2 года назад
Yummy yummy 👌👌👌
@durkaraman3652
@durkaraman3652 Год назад
எங்கள் ஊரில் இதை காக்கா சோளம் என்று சொல்லுவோம் அருமையான சமையல்
@kanakarajs9462
@kanakarajs9462 2 года назад
U r very very great vedio speech super
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 года назад
அருமை ஐயா. வாழ்க வளர்க.
@mpreediprajgym
@mpreediprajgym 2 года назад
Colourful...
@margaretjohn5590
@margaretjohn5590 11 месяцев назад
Please collect such a useful and wonderful informations from your grandparents,pass to us through your videos.God bless you all.
@karthickerode9559
@karthickerode9559 2 года назад
Ipadi Oru food irukunu ipo thaa sir thariyuthu, nice
@sumathiprakash7523
@sumathiprakash7523 2 года назад
Really super
@muthupavi1004
@muthupavi1004 2 года назад
Yow ipdi la video podathaiya.....pasikuthu 😍
@varunjelone5141
@varunjelone5141 Год назад
Super presentation 😍 🤩 🙏
@him4337
@him4337 2 года назад
ரொம்ப வெயிட் பண்ண உங்களோட வீடியோ காக அண்ணா 😍😍😍சூப்பர்
@saleemismail2176
@saleemismail2176 2 года назад
Nanum
@saravananvsa3557
@saravananvsa3557 2 года назад
நன்றி 👍🙏
@pethanurmagudanchavadi8962
@pethanurmagudanchavadi8962 2 года назад
Wow 😋😋😋😋👌
@prabagardarman7553
@prabagardarman7553 2 года назад
Very proud to see our ancestar food was recook back after so many years...now wonder why those days are very healty food was served anyway thanks alot to bring back...from malaysia with love
@yazhinikandan7979
@yazhinikandan7979 2 года назад
super bro mouth watering
@malaraman1246
@malaraman1246 2 года назад
Super tastey
@shanthiselvaraj6810
@shanthiselvaraj6810 2 года назад
Traditional receip I like it thq anna
@bharanibharani4325
@bharanibharani4325 2 года назад
இதை பார்க்கும் போதே சாப்பிடனும் போல தோனூது அண்ணா...
@Madan794
@Madan794 2 года назад
The best RU-vid channel
@PriyaPriya-if2tu
@PriyaPriya-if2tu Год назад
Unga videos avlo natural ah irukku
@komalakrishnan7562
@komalakrishnan7562 2 года назад
Super 👌
@pachaimuthu367
@pachaimuthu367 2 года назад
சூப்பர் ப்ரோ 👍🏻👍🏻
@pudhiya4914
@pudhiya4914 9 месяцев назад
சூப்பர் பா சிவப்பு சோளத்த பத்தி எல்லாருக்கும் சொன்னதுக்கு யாருக்குமே சிப்பு சோளம் பத்தி தெரியாது என்னோட ஆயா எனக்கு இதை தா குடுத்து சாப்பிட வப்பாங்க 👌🙏🏽
@arockiyamarypaulchamy4498
@arockiyamarypaulchamy4498 2 года назад
கமஞ்சோறு எப்படி ஆக்குவது என்று சொல்லுங்கள்🙏🏻
@AbiAbi-kh6ei
@AbiAbi-kh6ei Год назад
Am 2k I don't Know Cook Like This Its Awesome Keep Rocking ❤
@user-lm7gi5do4j
@user-lm7gi5do4j Год назад
Unga video eilame supera eruku bro valthukal
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,6 млн
Best the best 2024❤️ Subscribe
0:14
Просмотров 5 млн
Best the best 2024❤️ Subscribe
0:14
Просмотров 5 млн