Super mam . Na ipa sewing palakidu irken mam . Enaku round neck sariya stitch pana mudiyala mam.stitch round ah vara madikathu mam . Ethathu tips soluga plz
கமன்ட் பண்றவங்க எல்லாம் தமிழில் எழுதுங்க பா எல்லோரும் இங்கிலீஷ் லயே கமன்ட் போட்ரீங்க எனக்கு இங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு தயவு செய்து இனி வரும் கமன்ட் எல்லாம் தமிழில் எழுதுங்க பா 🙏🙏🙏