Om Tara Amma ❤ Amma Bless my daughter ❤On May 5th She is going to write the Neet Exam❤Amma Bless all the students who are writing the Neet Exam ❤Om Tare Tutare ture soha❤❤❤❤❤❤❤
ஓம் கிரீன் தார தாயே போற்றி போற்றி ஓம்* *ஓம் தாரே துத்தாரே துரே ஸோஹா*உலகம் முழுவதும் மும்மாரி மழை பெய்ய அருள் புரிவாய் அடியேன் இயற்கை மருத்துவர் JC ஸ்ரீ பார்வதி வர்மசிகிச்சை மற்றும் அக்குபங்க்சர் சிகிச்சை மையம் மேட்டூர் ரோடு ஈரோடு, மக்களின் முழுவதும் ஆதரவுடன் மருத்துவ சிகிச்சை சேவைகள் செய்து வருகிறேன், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் சென்று சேவைகள் அடியேன் செய்ய வேண்டும் தாயே தங்களின் பரிபூரணமான நல் அருள் நிறையப்பெற்று ஆன்றோர் சான்றோராக பிறந்த வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் பெருவாழ்வு வாழ வேண்டும் தாயே வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் நலத்துடனும் வளத்துடனும் நீடூழி வாழ்க இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி 💐🌹🌹❤ எங்கும் அன்பு நிறையட்டும் ❤🎉
Please clarify the sound of pronunciation of Tara mantra-- as you gave the intro you told Om thare tuthare ture soha. But listening to the recorded voice of the mantra, it sounds Om thare thuthare there soha!? Request you to kindly clarify the correct pronunciation..since it is very important while doing chanting. Thanks & Regards!
அம்மா எனக்கு அஞ்சு லட்ச ரூபா பணம் தேவைப்படுது அம்மா அது எனக்கு கிடைக்கணும் நயன்தாரா தானே நீங்க தான் அருள் புரியணும் நான் கேட்ட பணம் கிடைச்சதுக்கு தாயே உனக்கு கோடான கோடி நன்றிமா