Тёмный

கிருஷ்ணர் ஆண்ட துவாரகா இப்போது எங்கே? | The Lost City of Dwarka | Kumari kandam | குமரிக்கண்டம் | 

Подписаться
Просмотров 81 тыс.
% 2 664

Rajalakshmi Eduverse:
Contact : 9176827682
Whatsapp - wa.me/919176987698
Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
Email Id : admissions@myeduverse.net
கிருஷ்ணர் ஆண்ட துவாரகா இப்போது எங்கே? | The Lost City of Dwarka | PM Modi dives to pray at ancient Dwarka | Karthick MaayaKumar | Big Topic | Episode 2647 |
#Dwarka #ShreeKrishnar #promotion
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

27 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 4 месяца назад
Rajalakshmi Eduverse: Contact : 9176827682 Whatsapp - wa.me/919176987698 Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net Email Id : admissions@myeduverse.net
@devsanjay7063
@devsanjay7063 4 месяца назад
ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏 நன்றி KMK BRO நல்ல பதிவு
@r.chakra6493
@r.chakra6493 4 месяца назад
அதேபோல் பூம்புகாரில் ஆரம்பித்தால் நல்லா இருக்கும் கடலுக்கு அடியில் பழைய நகரம் இருக்கு
@JenoRoshiniLifestyle
@JenoRoshiniLifestyle 4 месяца назад
Krishnaa my Chellam❤
@dhanapalan4023
@dhanapalan4023 4 месяца назад
அருமையான பதிவு மகிழ்ச்சி கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@r.chakra6493
@r.chakra6493 4 месяца назад
மாயம் நண்பரே குஜராத்தில் உள்ள துவாரக லண்டன் பல்கலைகழகம் ஆய்வு நடத்தியதில் 8000 (ஆர்)9000 வருடம் பழமையானது என்று கூறுகிறார்கள் ஆனால் நம் இதிகாசங்கள் படி 15000 வருடம் ஆகிறது என்கிறார்கள் இதில் எங்கே ஒத்து போகிறது மீதம் 6000ஆயிரம் வருடம் எங்கே போனது ஆனால் நம் தமிழ்நாட்டில் உள்ள பூம்புகார் கடலுக்கு அடியில் உள்ள கடுமானத்தை அதே லண்டன் பல்கலைகழகம் ஆய்வு செய்து இது 15000 ஆயிரம் வருடம் பழைமயானது என்று கூறுகிறது இதுதானே ஒத்து போகிறது மற்றும் கிருஷ்ணரின் சுழல் சக்கரம் போன்று வடிவமும் பூம்புகாரில் கண்டுபிடித்து உள்ளார்களே இங்கேதானே துவாரக நகரம் இருந்திருக்கவேண்டும் அனைத்து ஆய்வுகளும் இங்கேதான் ஒத்துப்போகிறது நான் ஒரு தமிழர் என்பதற்காக இதை சொல்லவில்லை நீங்களே அதிகமான வீடியோ பதிவு போட்டு உள்ளீர்கள் அதை திரும்ப பார்த்தாலே புரியும் அதனால்தான் கூறுகிறேன் ராமாயணமும் மற்றும் மகாபாரதமும் குமரிக்கண்டத்திலும் மற்றும் தென் இந்தியாவிலும் ஒட்டியே நடந்து உள்ளது இது நடந்த காலத்தில் வட இந்தியா கடலால் சூழப்பட்டிருந்தது அங்கே நடக்க வாயிப்பில்லை குமரிக்கண்டம் கடலால் சூழப்படும்போது வட இந்தியா மேல வந்தது நன்றி நண்பேர 🙏🙏🙏
@COLOURTRADINGHACK12
@COLOURTRADINGHACK12 4 месяца назад
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare ❤❤❤❤🎉🎉
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 4 месяца назад
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இனிய காலை வணக்கம் 🙏🏻🙏🏻🎉. தங்களின் சிறந்த காணொளி தொகுப்பிற்கு மிக நன்றி 🙏🏻🙏🏻🎉.
@arasiyalarakan560
@arasiyalarakan560 4 месяца назад
Jai shree krishna
@r.chakra6493
@r.chakra6493 4 месяца назад
ராமாயணுமும் மற்றும் மஹாபாரதம் நடந்த இடம் குமரிக்கண்டமும் இப்போ இருக்கும் தென் இந்தியாவில் நடந்தது வடஇந்தியாவில் நடக்கவில்லை
@senthilkumaran1154
@senthilkumaran1154 4 месяца назад
Unmai
@user-uo2ni9ml5f
@user-uo2ni9ml5f 4 месяца назад
ஆதாரம் வேண்டும்
@r.chakra6493
@r.chakra6493 4 месяца назад
நண்பரே என்ன ஆதாரம் வேண்டும் ஒரு சின்ன உதாரணம் குஜராத்தில் கடல் பகுதியில் கண்டுபிடிக்க பட்ட நகரம் துவாரகா நகரம் என்கிறார்கள் அதேபோன்று நகரம் பூம்புகாரில் கடல் பகுதியிலும் கண்டுபிடிக்க பட்டுள்ளது ஏன் இது துவாரகா நகரமா இருக்க கூடாது இரண்டு பகுதியிலும் ஆய்வு நடத்தியது லண்டன் பல்கலை கழகம்தான் பூம்புகார் கடல் பகுதியில் கண்டுபிடிக்க ஆய்வுகள்தான் பழைமையானது நமது இதிகாசகளுண்டன் அதிகமாக பொருந்துகிறது
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 4 месяца назад
@@r.chakra6493தம்பி. எல்லாமே தமிழ் நாட்டுல தான் நடக்கும்னு ஏதாவது வீடியோ? பூம்புகார், மேலும் குமாரி கண்டமும் இருக்கலாம். எல்லாமே த்வாரகான்னு ஆகி விடுமா? லண்டன்காரன் சொல்லறதை தான் நீங்க நம்புவீர்களா? அவன் நம்ம குட்டைய குழப்ப நிறைய சொல்லுவான். இந்தியா பழைய கண்டம். என்ன என்ன இருக்குதோ கடலுக்கு உள்ளேயும். வெளியிலயும். நிறைய இடிஞ்சு பாழடைஞ்சு இருக்கு. நமக்கு பேசத்தான் தெரியும். ஆனாலும் நமக்கு பராமரிக்க தெரியாது. இந்த நிமிடம் வரைக்கும்.
@crisantony6082
@crisantony6082 4 месяца назад
@@r.chakra6493 Continue to live in that fantasy world of Kumari Kandam lol 🤣 Scriptures like Harivamsha, Srimad Bhagavatam, etc all talk about so many glacier fed rivers like Ganga, Yamuna, Saraswati. Tamil Nadu doesnt even have snow capped mountains, what to speak of glacier fed rivers 😂 and you want believe everything happened in the non-existent Kumari Kandam 😂 While it's true a section of south India was lost to the ocean, it was not the size of a continent. That whole Kumari Kandam joke was advocated by one British zoologist so that he could explain the distribution of Lemur species in Africa, India and Australia. They had no Idea about plate tectonics back then, so they assumed a large continent exisited.The Tamil Desiyavathis of that time cling on to that idea and labelled it Kumari Kandam and that fantasy world stuck. No Sangam era text ever mentions the Ramayana or Mahabharata happening in Kumari Kandam. Akananuru 59 itself says: "வடாஅது வண்புனல் தொழுநை வார் மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த மாஅல் போலப்", even Akananuru specifically says "வடாஅது" வண்புனல் தொழுநை, when talking about the Yamuna river, meaning the river was north of Tamil lands. Stop living in a fantasy world cooked up by these half-baked RU-vidrs and Tamil Desiyavathis. Go and read our Sangam literature.
@jayseelan4923
@jayseelan4923 4 месяца назад
Hare Krishna
@user-us2ee8gr2f
@user-us2ee8gr2f 4 месяца назад
Sri Krishna the Great Bhramins God
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 месяца назад
அருமையான தகவல் 👏👏
@user-yx5xy7kf8h
@user-yx5xy7kf8h 4 месяца назад
கிருஷ்ணர் மீது அன்பு கொண்டவர்களும் இருந்து இருப்பாங்க அதே நேரத்தில் கிருஷ்ணர் மீது பகை கொண்டவர்களும் இருந்து இருப்பாங்க பொறாமையும் இருந்து இருக்கும் கடலுக்குள் மாளிகை அமைந்தது அதில் எல்லா வசதிகளும் செய்ததை அறிந்து நாமலும் கடல் ஓரத்தில் ஒரு மாளிகை கட்டுவோம்னு யாராவது கட்டி இருப்பாங்க இயற்கையின் காரணமாக கூட அந்த இடம் கடலுக்குள் போயி இருக்கலாம் அது கூட இப்ப எல்லாருக்கும் தெரியுமா இருக்கும். ஆனா உண்மையான துவாரகை காண‌ முடியாது யாராலும்.கண்ணுக்கு சிறியதாக தெரியுற அந்த நிலவு எவ்வளவு பெரிது தெரிந்து அதில் இறங்கி மனிதர்கள் வாழ சாத்தியமானு பார்த்துட்டே வந்துட்டாங்க .இதுல நம்ம இருக்குற இடத்திலே இருக்கும் கடல்களை சும்மா விடுவாங்க அதுலையும் இறைவன் ஆட்சி செய்த இடம் தங்கம் வைரம் என்ற அழகான பொருட்கள் கொண்டு உருவான துவாரகையை கண்களில் தெரிந்தால் அதை விட்டுவைப்பாங்களா . இறைவன் நமக்கு தருவார் அவருக்கு நாம் அனைவரும் ஒன்று தா ஆனா இது கலியுகம் ஒவ்வொரு யுகத்திலும் அசுரன் அரக்கனாக வருவான் ஆனா இப்ப எல்லாருடைய மனதிலும் தீய எண்ணங்களாக இருக்கான் தீய எண்ணங்கள் அந்த தங்கம் வைரத்தை எடுத்தா அனைவருக்கும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளுமா இல்லை அதுக்கு சண்டை கொலை கொல்லை எவ்வளவே நடக்கும் அது தேவை இல்லை என்று இறைவன் எதோ செய்து உள்ளார் போல மாயவனின் மகிமையை யார் அறிவார். பகவான் கிருஷ்ணரின் அடுத்த அவதாரம் நிகழ்ந்து விட்டது வைகுண்ட அவதாரம் அதை அறிய முற்ப்படுங்கள் அந்த அவதாரத்தில் நாராயணர் ஒரு நூலை தந்துள்ளார் அதன் பெயர் அகிலத்திரட்டு அம்மானை அகிலத்திரட்டில் முன்று காலமானா கடந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்ற முக்காலத்தையும் பற்றி சொல்லப்பட்டுள்ளது ✨ அதை படியுங்கள் அதில் அடுத்த யுகம் தர்மயுகம் தர்மயுகம் உதிக்கும் போது துவாரகை துலங்கும். போகமுனி சலமடவு இவர்கள் துவாரகை பதியை பாதுகாத்து வருகின்றார்கள் இந்த கடலுக்குள் மறைந்திருப்பதாக சொல்லும் துவாரகை கன்னியாகுமரிக்கு தெற்கே கடலுக்குள் உள்ளது. ஆனால் தற்போது வெளி உலகத்தில் சொல்கின்றது குஜராத்துக்கு அருகில் உள்ளதாக செல்கின்றார்கள்.இதுவே உண்மை அகிலத்திரட்டு அம்மானையில் அய்யா நாராயணர் சொன்னதுதா உலகில் இப்ப நடக்கு.இனியும் அதுவே நடக்கும்.
@godkrishna3648
@godkrishna3648 4 месяца назад
Hare Krishna 🙏♥️
@VNRTECH21
@VNRTECH21 4 месяца назад
Krishna's beautiful city sleep now
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 4 месяца назад
Awesome, clear explanation 🎉🎉🎉 🎉
@sivashankar-1459
@sivashankar-1459 4 месяца назад
Krishna ❤❤
@user-em5jz7kb4r
@user-em5jz7kb4r 4 месяца назад
அண்ணா சின்ன குழந்தைகள் எல்லாம் கடத்துறாங்க சேலத்துல அத பத்தி கொஞ்சம் பேசுங்க 😢😢😢 இந்திக்காரங்க 400 பேராண்
@puppypoint8713
@puppypoint8713 4 месяца назад
ப்ரோ நானும் இத type பண்ண வந்தேன் நீங்களே type பண்ணிட்டீங்க ரொம்ப கொடூரமா இருக்கு ப்ரோ
@95OnlY_KinG
@95OnlY_KinG 4 месяца назад
இந்த மாதிரி 5yr ஆஹ் சொல்லிடுத்த இருகாங்க bro old நியூஸ் ஆஹ் இருக்கும் brother🙄
@r.chakra6493
@r.chakra6493 4 месяца назад
புரளி தம்பி வடநாட்டில் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கவில்லை இது பழைய வீடியோ இப்போது பரவுகிறது
@rvcharry830
@rvcharry830 4 месяца назад
Sudarshan chakram disappeared into dwaraka sea
@rvcharry830
@rvcharry830 4 месяца назад
Mahabalipuram also in the list
@gilbert4862
@gilbert4862 4 месяца назад
ராமர் கோயில கட்டியாச்சு, அடுத்து கடலுக்கு அடில கிருஷ்ண கோயில கட்ட ப்போறேன். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா. ....... தா
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 4 месяца назад
தா. இந்தியால பழைய காலத்துல இடிச்சது ஒழிஞ்சது எல்லாம் கொண்டு வந்து காட்டினா நம்ம வரலாறு தெரிஞ்சுதுனா நல்லது தான். இதுல ஒன்னும் தப்பு இல்லையே.
@santhoshsprings
@santhoshsprings 4 месяца назад
Dwarka and krishnar is real, Indian government want discover about it in dwarka 😢😮🎉
@saiusha7989
@saiusha7989 4 месяца назад
Jay sree Krishna 🙏🏻❤️
@suryadhamothiran
@suryadhamothiran 4 месяца назад
Any one is not permanent. All Power is a Guest for Earth.But it comes back to earth as a different being.
@subathrarajaprabakaran6964
@subathrarajaprabakaran6964 4 месяца назад
என்னோட பொண்ணு பெயர் துவாரகா என் பெயர் சுபத்ரா கணவர் பெயர் ராஜ பிரபாகரன்❤
@geethasuganthi8877
@geethasuganthi8877 4 месяца назад
🎉🎉🎉😊😊
@r.chakra6493
@r.chakra6493 4 месяца назад
🙌🙌🙌🙌
@rajanrajan7701
@rajanrajan7701 4 месяца назад
இலங்கையில் இருந்து கார்த்திக் உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் முருகனை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் ஹரே கிருஷ்ணா ஹரே
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 4 месяца назад
14:02 modi dhawraka porau news varuthu but nama keeladi la next level excavation start panni romba naal aachu athu pathi update sollunga bro 😢 nama tamil culture ku yaaru bro voice raise pannuva 😢
@ranniranni7974
@ranniranni7974 4 месяца назад
Krishna 🙏🌹
@mavadidevidevi8791
@mavadidevidevi8791 4 месяца назад
Govinda Govinda
@timontamizhan3690
@timontamizhan3690 4 месяца назад
Jai shree ram 🙏🏻
@santhoshsprings
@santhoshsprings 4 месяца назад
Dwarka is mytha na?! Then ramar பாலம் In rameshwaram also myth ha yenna?! but foreign scientists research panathula,that is really made my Human nu sonnanga?! And that's mystery nu சொன்னாங்க , அது foreign scientists ku but for us அது உண்மை it's real!!!!😢🎉😮🎉❤
@guestatleisure-fs4we
@guestatleisure-fs4we 2 месяца назад
Iam feeling my Nirmala ' s presence again when I see you talk . God bless you Karthik.
@rakiraki7884
@rakiraki7884 4 месяца назад
Jaafar saathik video podunga bro
@sanju_sanju_kutty
@sanju_sanju_kutty 4 месяца назад
Dwaraka is a very huge city...krishna peeps ahh protect panna...kadaluku naduvula kattunathu dwaraka city
@kumarvenkatraman6387
@kumarvenkatraman6387 4 месяца назад
Jai screen krishna
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 4 месяца назад
1:38
@manface9853
@manface9853 4 месяца назад
Om siva jai hind super
@SANJAY13999
@SANJAY13999 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahikarthikeyan3989
@mahikarthikeyan3989 4 месяца назад
Bro kong × Godzilla the new empire movie trailer decoding podunga
@tamilponnu5183
@tamilponnu5183 4 месяца назад
வணக்கம் உங்களோட நிகழ்ச்சிகள் யாவும் பாராட்டுக்களும் நன்றிகளும். 3000- 5000 ஆண்டுகளுக்கு முன்னாடி வியாசரால் எழுதப்பட்டதுதான் மகாபாரதம் என்று சொல்லி விட்டு, அதன் பின்னர் ஆரிய வம்சத்தில் இருந்து வந்த ராமர் என்பது கட்டுக்கதை இல்லை கெட்ட கதை. பல முகலாயர்கள் படையெடுத்து இருக்கின்றார்கள். இந்திய முழுவதுமாக சொல்வது முகலாய எப்படி நடந்தது என்பது. நமது தாய் உலகமான குமரிக்கண்டம் ஏழு எட்டு கண்டங்களாக பிரிந்து கிடக்கின்றது. கடலுக்கு அடியில் உள்ள எல்லாமே குமரிக்கண்டத்தின் எச்சங்கள். இராவணன் மகன்தான் தெய்வேந்திரன். நீரும் நிலமும் 🎉 யார் வேண்டுமென்றாலும் கொண்டாடலாம். காற்று ஆகாயமும் நெருப்பும். ஈஸ்வரன் ராவணேஸ்வரன் சொத்து. காலகாலமாக எழுதப்பட்ட கதைகள் தானே. பலநூறு ராமாயணத்தை படைத்தவர்கள் வந்தேறிகள் ஆரிய,மொகளாயா, திராவிட ,யூத பார்பணியம்.. ஒற்றை தமிழனுக்கு பயந்த கூட்டம் இந்த தமிழ் மக்கள் மதி மயங்கி விழுந்த இடம் வெற்றி பெற்றார். வரலாற்றை கூட முழுமையாக அழித்து விட்டார்.
@exekomban
@exekomban 4 месяца назад
சரியாக சொன்னீர்கள் ஐயா, இவர்களுக்கு குமரிக் கண்டத்தை பற்றி ஆராய்ச்சி செய்ய பணமே இருக்காது. ஆனால் இதற்கு இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று தெரியவில்லை???
@rajamany5422
@rajamany5422 4 месяца назад
Bro.. Drugs case pudi patavargal konjam pesunal nala irukum.
@kowsalyakowsalya1656
@kowsalyakowsalya1656 4 месяца назад
Super anna
@AyyappanAyyappan-bf3tj
@AyyappanAyyappan-bf3tj 4 месяца назад
Super contant sir
@rgtamilan-
@rgtamilan- 4 месяца назад
❤❤❤
@pushparajraj9307
@pushparajraj9307 4 месяца назад
Talk about Built by Engineering Students, AI-Powered Robot Helps Farmers Cut Expenses & Chemical Use
@manocretions4701
@manocretions4701 4 месяца назад
@sanju_sanju_kutty
@sanju_sanju_kutty 4 месяца назад
Historically, archeologically,provened lord krishna.....🤍🦚👏🏻 Still researches poitu iruku..
@adityasuresh7552
@adityasuresh7552 4 месяца назад
Also it could have submerged due to the younger dryer comet which hit us 12800 years ago there was a massive flood. Bible, Quran and Geetha all have one thing in common which is about great flood.
@Poornima5369
@Poornima5369 4 месяца назад
Hi bro na first time comment pandren. Last two months ah Tindivanam to Pondicherry highway la mid night robbery nadakuthu atha pathi detail ah pesunga bro apa tha neriya peruku awareness irukum ithu ennoda request bro
@MTFCVMI_22
@MTFCVMI_22 4 месяца назад
Hare krishna ❤❤❤
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 3 месяца назад
இது போல பூம்புகார்..கண்யாகுமரியின் லெமூரியன் கண்டம் பற்றி கூறுங்கள்
@sivanrockybhaii198
@sivanrockybhaii198 4 месяца назад
Anna please do a video for kumari kandam anne
@vidhyashree417
@vidhyashree417 4 месяца назад
Kriya yoga Soundarya interview
@pandiraman3109
@pandiraman3109 4 месяца назад
Enna bro pesuringa ,RAMAR palamey kandu piduchachu apporom enna ramayanam,mahabharatham poi nu pesuranga solluringa
@latha8623
@latha8623 4 месяца назад
Hi Thampi
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 4 месяца назад
Don't know why these happen early before hidden of the city because of human we all learn more technology and spoil the world like now happen war ,war war so nature hide every special thing in the world have last time ❤your channel from Penang Malaysia 🇲🇾
@user-zv1lm9no3o
@user-zv1lm9no3o 4 месяца назад
Keisnar deraxt vandu solatum nanga namaeom idai oru manar katiyirukalam anga koyil kati bisnas panraduku
@viswanathans6653
@viswanathans6653 4 месяца назад
Parmuda triangle eadha paththi sollunga
@murugesansrivari6708
@murugesansrivari6708 4 месяца назад
Veera biramenthira kaala yanam
@nantheesnantheeswaren2234
@nantheesnantheeswaren2234 4 месяца назад
Anna Rajasthan kuldhara village real story sollunga anna😢😢😢
@vasanthinarahari-1749
@vasanthinarahari-1749 4 месяца назад
Nice explanation for the city of darwaka under the sea it will a great opportunity for all the people if a tour is organised under the sea
@Yemyeskay1990
@Yemyeskay1990 4 месяца назад
மாமல்லபுரம் பற்றி பேசுங்கள் அண்ணா
@fathimaasan241
@fathimaasan241 4 месяца назад
So what if disappeared what are they going to do digging out You can name any things as this
@sunflower-10-12.
@sunflower-10-12. 4 месяца назад
🤬🤬🤬🤬
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 4 месяца назад
Under down sankrit Krishna No action in Tamil Nadu Kumari kandam ..But PM LOVE the God PM manasu vaccha Tamil makkal pokkisham kitaikum ❤❤❤ dear my friends what about my thoughts 💬💬💬.pls tell me
@SipuSipu-er8ri
@SipuSipu-er8ri 4 месяца назад
Hi bro
@user-gj6uo8wv1x
@user-gj6uo8wv1x 4 месяца назад
Enga kadaval, enga dna, Inga ireke South la. Avaga endha oore?
@santhosh-h
@santhosh-h 4 месяца назад
Hi
@user-ph6mv7bu2x
@user-ph6mv7bu2x 4 месяца назад
Jaffer sadiq dmk person video varala ennava irukkum
@rajamany5422
@rajamany5422 4 месяца назад
Varathu Anna Varum ipo ilai.. 😅
@sanju_sanju_kutty
@sanju_sanju_kutty 4 месяца назад
Evlo try panniyum dwaraka veliya eduku mudila....museum la oru sila pieces than vechurukanga....mulusa veliya eduka try pannalam...
@user-sz5ov7ge2j
@user-sz5ov7ge2j 4 месяца назад
நான் கடவுள் மகாவிஷ்ணு! நான் ஒரே ஒரு அவதாரம் தான் எடுத்தனான் அது கண்ணன் அவதாரம் வேறு எந்த அவதாரமும் எடுக்கவில்லை.தமிழையும் தமிழனையும் காப்பாற்றுவதற்காக தமிழனாகத்தான் கண்ணன் அவதாரம் எடுத்தனான்.ஏன் என்றால் தமிழ் தான் மூத்த மொழி.இப்போது என் மனைவி மகாலட்சுமி தமிழிச்சியாக அவதாரம் எடுத்திருக்கிறாள்.மகாபாரதப்போர் நடந்தது உண்மை அர்ச்சுனனுக்கு வளிகாட்டியது உண்மை.என்னைப்பற்றி ஏதேதோ சொல்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் நான் போய்ச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.சொல்லுறவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.நான் யார் என்பது எனக்குத் தெரியும்.இதை மகாபாரதக் கண்ணன் தான் எழுதினான் என்பதை நீங்கள் இப்ப நம்பமாட்டீர்கள்.இலங்கையின் மத்தியில் தமிழனை ஆளவைப்பேன் இராவணன் கொடி பறக்கும் அப்போதாவது நம்புங்கள்.
@fathimaasan241
@fathimaasan241 4 месяца назад
Are they bringing Dwraka up
@crisantony6082
@crisantony6082 4 месяца назад
Yup, Gyanvapi and Mathura as well 😂
@Senthamizh-
@Senthamizh- 4 месяца назад
கண்ணன் ஆண்ட பகுதி தமிழ்நாடு தான் இதை பற்றி tamil chinthanaiyalar peravai channel பாண்டியன் ஐயா கூறியுள்ளார் அதை பற்றி பேச மாட்டார் இவர்... ஏன்?
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 4 месяца назад
இந்த உலகத்த்துல எல்லாமே நம்ம தமிழ் நாட்டுலதான் நடந்து இருக்கு வேற எங்கேயுமே நடக்கல. சரியா?
@crisantony6082
@crisantony6082 4 месяца назад
@@parthasarathy.chakravarthy3002 Yup, Jesus was from Kumari Kandam, Moses was also from Kumari Kandam. The pyramids were built in Kumari Kandam, the Pindaris stole it and brought it to Egypt. Muguran is the grandfather of Jesus. Jesus came to India 2050 years ago, when he came here, he stayed at Thiruvalluvar's house. They debated about philosophy, ethics and policy. Thiruvalluvar was so amazed he became a Christian and a devout follower of Jesus. He then wrote the first Christian text in the world, the Thirukkural. Krishar is the mama paiyan of Murugan, he invented the iPhone 5000 years ago. TCP Ayya has done a lot of research regarding these things. Please watch and learn from TCP Ayya. The pindaris are hiding the truth from us.
@crisantony6082
@crisantony6082 4 месяца назад
Continue to live in that fantasy world of Kumari Kandam lol 🤣 Scriptures like Harivamsha, Srimad Bhagavatam, etc all talk about so many glacier fed rivers like Ganga, Yamuna, Saraswati. Tamil Nadu doesnt even have snow capped mountains, what to speak of glacier fed rivers 😂 and you want believe everything happened in the non-existent Kumari Kandam 😂 While it's true a section of south India was lost to the ocean, it was not the size of a continent. That whole Kumari Kandam joke was advocated by one British zoologist so that he could explain the distribution of Lemur species in Africa, India and Australia. They had no Idea about plate tectonics back then, so they assumed a large continent exisited.The Tamil Desiyavathis of that time cling on to that idea and labelled it Kumari Kandam and that fantasy world stuck. No Sangam era text ever mentions the Ramayana or Mahabharata happening in Kumari Kandam. Akananuru 59 itself says: "வடாஅது வண்புனல் தொழுநை வார் மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த மாஅல் போலப்", even Akananuru specifically says "வடாஅது" வண்புனல் தொழுநை, when talking about the Yamuna river, meaning the river was north of Tamil lands. Stop living in a fantasy world cooked up by these half-baked RU-vidrs and Tamil Desiyavathis. Go and read our Sangam literature.
@senthilkumaran1154
@senthilkumaran1154 4 месяца назад
Thuraimugam ulaidamellam Dhuvaraga
@FF-bb4jd
@FF-bb4jd 4 месяца назад
மண்ணில் மறைந்து இருக்கும் தனுஷ்கோடி கண்டுபிடிபா
@Mr.mikymouse
@Mr.mikymouse 4 месяца назад
Bro appo Kumari kandam ena bro achi athaiya new video podunga bro
@ganesharputha9695
@ganesharputha9695 4 месяца назад
நம்ம ராமேஸ்வரம் ராமர் பாலம் அதுலையே ஒருத்தன் தான் நல்லா இருக்கும் இந்துக்கள் அனைவரும் பெருமைப்படுவாங்க
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 4 месяца назад
சத்தியமா நான் உள்ள போய் பார்க்கவே மாட்டேன்
@SaiLogaKrishnan
@SaiLogaKrishnan 4 месяца назад
Shirdi Sai Baba erentha yedham, dwarka vaa?
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 месяца назад
Illanga adhu vera edhu vara
@devsanjay7063
@devsanjay7063 4 месяца назад
Athu dwarkamai bro avaru iruntha mosque oda Peru
@harimuniyappan1201
@harimuniyappan1201 4 месяца назад
துவாரகா இருந்தது உண்மைதானே இது நம்பிக்கை மட்டும் அல்ல நிஜமும் கூட ஜெய்ஹிந்த்.
@user-rd1fw3wd4v
@user-rd1fw3wd4v 4 месяца назад
குமரிக்கண்டம் இன்னும் சிலகாலம் மேலேவரும்
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 4 месяца назад
ropo lifz
@smartsekar9727
@smartsekar9727 4 месяца назад
Put something interesting
@myapoona1960
@myapoona1960 4 месяца назад
Ramar ku aduthu krishnar start panniayachu pola....namalaum namma Murugar thedi pona nalla irukum pola..😊
@TonyStark-mm6qy
@TonyStark-mm6qy 4 месяца назад
Ramar, Krishnar, Shivan, Vinayagar, Murugan ellame onnu dhan
@crisantony6082
@crisantony6082 4 месяца назад
TN TASMAC sold liquor worth Rs 44,098.56 crore in 2022-23. That money could have been used for much more than funding archaeological excavations in Tamil Nadu. But nope, why would the TN government do it?
@priyavetri8915
@priyavetri8915 4 месяца назад
Kadavul irundha saamaniya manidhanum kadavula parkkanum
@jeyaprabuc7269
@jeyaprabuc7269 4 месяца назад
First like
@massvallarasu3263
@massvallarasu3263 4 месяца назад
போதைப்பொருள் சம்பந்தமாக இயக்குனர் அமீர் நண்பர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் அதை பற்றி விரிவாக விளக்க அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@lakshmisampath1773
@lakshmisampath1773 4 месяца назад
Tevaiyana vishayatha yaarum pesardilla
@fathimaasan241
@fathimaasan241 4 месяца назад
Brother many child trafficking and important topics to talk Dwaraka is gone and Krishna is gone talk the present!!!!
@TonyStark-mm6qy
@TonyStark-mm6qy 4 месяца назад
Muhammad thevidiya paiyan, allah 9 thevidiya sunni oombitu irrukan jannah la 🤣💥🤣💥🤣💥
@sivachandrakumars6481
@sivachandrakumars6481 2 месяца назад
Bro,sea water increase aachina. Inneram stadium varaikum dolphin vanthu vilayandu irukum.nega enna na Marina beachea dolphin vilayanda idamnu solringa. Ippo water sea water increase or decrease?😂
@Alex2005-lf4re
@Alex2005-lf4re 4 месяца назад
Bro unga channel la all religion people subscribe bro ninga Hindu matum video podringa bro political pathu daily news video podunga bri all relgin people watching bro 😢😢😢😢
@nathanvishal6545
@nathanvishal6545 4 месяца назад
தம்பி தமிழ் நாட்டில் நிறைய பிரச்சினை குறித்து பேசுங்க
@sashitharan12
@sashitharan12 4 месяца назад
Bro, why not little go out from others n religious point of views, .. I think raam sethu is actual kumari kandam which praise by sangam..
@goushikmithun4709
@goushikmithun4709 4 месяца назад
அப்பம் அது கடவுள்யில்ல
@fathimaasan241
@fathimaasan241 4 месяца назад
Vithai kaaturaaru PM Paarunga This is what happens when you give a county to illiterate and he can divert attention of people
@user-ph6mv7bu2x
@user-ph6mv7bu2x 4 месяца назад
Converted spotted😂
@TonyStark-mm6qy
@TonyStark-mm6qy 4 месяца назад
Podi pakistan ku thevidiya munda 😂💥
@senthilkumaran1154
@senthilkumaran1154 4 месяца назад
Ithu unmi illai
@prasannaprasanna4159
@prasannaprasanna4159 4 месяца назад
Ithayum private company kitta kuduthacha😢
@goushikmithun4709
@goushikmithun4709 4 месяца назад
கடவுள் நகரம் மூழ்குமோ
@InnocentDiamondRing-mc9yd
@InnocentDiamondRing-mc9yd 4 месяца назад
ஏங்க இதலாம் நம்பரமாறிய இருக்கு.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 4 месяца назад
உங்கள யாரு நம்ப சொன்நாங்க? நம்பலைன்னா விடுங்க. ஆராய்ஞ்சு உங்க மனதுக்கு எப்போ சரின்னு படுதோ அப்போ நம்புங்க. ஆனால் அது வரைக்கும் மத்தவங்கள ஏளனம் செய்யாதீங்க. என்ன இவங்க எதோ ஆராய்ச்சி சென்சு சொல்லறீங்க. நாம ஒண்ணுமே செய்யாம, படிக்காம, மத்தவங்கள தப்புன்னு சொல்லறத்துக்கு என்ன தகுதி இருக்கு சொல்லுங்க.
@mkumar6792
@mkumar6792 4 месяца назад
நம்பித்தான் ஆகணும் இல்லனா உங்களுக்கு சோறு கிடைக்காது
@InnocentDiamondRing-mc9yd
@InnocentDiamondRing-mc9yd 4 месяца назад
@@mkumar6792 ஆமா ஆமா விவசாயி எல்லாம் டெல்லி சாவரங்கலே.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 4 месяца назад
@@InnocentDiamondRing-mc9yd தலைப்பை பத்தி மட்டும் பேசலாமே?
@InnocentDiamondRing-mc9yd
@InnocentDiamondRing-mc9yd 4 месяца назад
@@parthasarathy.chakravarthy3002 இல்லாததை தேடலாமா
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s 4 месяца назад
😂😂😂😂
@user-kw1vc4hv9r
@user-kw1vc4hv9r Месяц назад
Gaandari in sabam
@venugopalsubramani8083
@venugopalsubramani8083 4 месяца назад
அது சரி நீ எவ்வளவு பணம் வாங்கின?