Тёмный

கிருஷ்ணர் வேடத்தில் நடித்த கலைஞரின் மாமா - கலைஞானத்தின் பயணம் | Part- 1 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 48 тыс.
50% 1

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@raghuchandran9860
@raghuchandran9860 4 года назад
வயது முதிர்ந்தாலும் இவர் பேச்சில்/குரலில் இருக்கும் தெளிவு, வியப்பாக இருக்கிறது! இவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ பிராத்திக்கிறேன்!
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 года назад
see his eyes also... very clear and young...
@raghuchandran9860
@raghuchandran9860 4 года назад
@@CoffeeRoamer his health at this age is fueled by the pure, unadulterated organic food that he had consumed through his young years! Kids like us born in the 90s and after are living a cursed lifestyle! I feel bad for the future generations!
@sgv6763
@sgv6763 3 года назад
@@raghuchandran9860 he is 90, only very few ppl live upto this age, it is not just because of food, it is because of his discipline...
@KameshKamesh-tc8fk
@KameshKamesh-tc8fk Год назад
.
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 3 года назад
நான் சிறு வயதில்.. Screen பின்னாடி எல்லோரும் இருக்காங்கன்னு நினைச்சி.. போய் பார்ப்பேன்...
@tekannan9011
@tekannan9011 4 года назад
I am very happy to hear olden days pictures . My father Sri.T.E.Krishnamachary was a school teacher then became drama and film actor.He has acted as father to Sri MKT in Haridas.Kindly let me know Sri.KalaiGnanams phone and address as I am eager to meet him.
@apparentatrocities5711
@apparentatrocities5711 4 года назад
இவர் வீடியோ தினம் ஒன்று போட்டாலே பல மாதம் ஓடும்.... இன்னைக்கு வீடியோ எங்கய்யா
@Laxman-mg4su
@Laxman-mg4su 2 года назад
ஐயா வணக்கம் நாகராஜன் மருமகன் நீங்கள் மனிதர் அல்ல ஒரு மகான் தெய்வ பிறவி தமிழ் நாட்டுக்கு கிடைத்த ஒரு மாமேதை நன்றி சார்
@Mba54
@Mba54 4 года назад
kadhai solluvathil mannar. Good narration skills.
@vigneshwaran4418
@vigneshwaran4418 4 года назад
Wow wow wonderful
@ramkid9714
@ramkid9714 4 года назад
கலைஞரின் முதல் மனைவி பத்மாவதி ஜெயராமனின் சகோதரி. எனவே மைத்துனர் அல்லவா?
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
மைத்துனரைத்தான் மாமா என்கிறார்.
@srikanthasachi3578
@srikanthasachi3578 4 года назад
I'm very happy that Kalaignanam Aiyah had recorded the historical fact, Kalaignar Karunanidhi was able to enter the film industry in mid 1940s, due to Chidambaram S. Jayaraman's stature as an actor and singer. In the net, I had seen some fake information on how Karunanidhi entered the film industry.
@vivekbala4907
@vivekbala4907 4 года назад
Nice👌
@sappadurai3662
@sappadurai3662 4 года назад
Hello sir It was heard that Mr.C.S.Jayaraman was the brother of Mrs.Padmavathi 1st wife of Mr.M.Karunanidhi&mother of Mu.Ka.Muthu
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 года назад
கேரளாவில் கொட்டாயில் பசங்க கடலே முறுக்கு...கடலே முறுக்கு........கத்தி விப்பாங்க.
@Kuberan_22
@Kuberan_22 4 года назад
He is 90 years and still healthy... Nalla manasu thaan karanamo?
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 4 года назад
80 ஆண்டுகளின் நினைவு தத்ரூபமாக சொல்வது வியப்பை அளிக்கிறது எத்தகைய நினைவாற்றல்
@dr..7561
@dr..7561 4 года назад
முறுக்கு கதையே பயங்கர சுவாரஸ்யமா இருக்கு...😄
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 4 года назад
ஐயா, திரையரங்கில் முறுக்கு விற்ற கதை படு சுவாரஸ்யம். அன்றைய நினைவுகளை மிகவும் யதார்த்தமாக , நகைச்சுவையாக நீங்கள் விளக்கிய விதம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. மிகவும் தாமதமாக உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறீர்களே என்ற ஓர் ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை வழங்கவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
Yes yes yes
@sweet-b6p
@sweet-b6p 4 года назад
அருமை ஐயா - சுவையாக இருக்கிறது உங்களது அனுபவங்கள் , செய்திகள் - வாழ்க வாழ்க .
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
அனுபவம் பேசுகிறது!
@ஆதிச்செல்வம்
திரை குரல்,முறுக்குதூது, 80ல் பிறந்த நானும் கதை கேட்டுயிருக்கேன், 2000 வரை ஆண்டுக்கு 3 அல்லது 4 படம் பார்க்கலாம்...
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
சி. எஸ். ஜெயராமன்!
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 года назад
2 anna is 12 paise.
@davidbilla4459
@davidbilla4459 3 года назад
90 years but Enna Oru memory power innum Ivlo nybagam ellathyum Solraru...... sir ungala thamil cinima innum sariya gouravikka padala... any way neenga innum Nalla irukkanum
@saboomisaboominathan8961
@saboomisaboominathan8961 5 месяцев назад
Ayya wanakkam s a meyyappan from Kolkata
@joswalazaras3376
@joswalazaras3376 4 года назад
👌👌👌
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 года назад
ரொம்ப நன்றி அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
@stanley6920051
@stanley6920051 6 месяцев назад
history to be recorded for posterity❤
@coolpandian
@coolpandian 3 года назад
Nalla kalai payanam Aiya
@sheik3176
@sheik3176 4 года назад
Thalaivar Rajinikanth news waiting
@Vijaykumar-wu9ut
@Vijaykumar-wu9ut 3 года назад
Super...start...
@sheik3176
@sheik3176 4 года назад
Nallah Manushan
@samuelselvaraj2965
@samuelselvaraj2965 4 года назад
Great Start, Happy to see Kalai Sir,Your Vedio very natural.God bless.
@AbdulMajeed-z6k
@AbdulMajeed-z6k Год назад
Super
@ramkid9714
@ramkid9714 4 года назад
ஐயா, கலைஞரின் மைத்துனர் தான் சிதம்பரம் ஜெயராமன் என்று கலைஞரே சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்கள் அவர் கலைஞரின் மாமா என்கிறீர்களே? எது சரி?
@DAS-jk3mw
@DAS-jk3mw 4 года назад
Avaru vayasukku ivalo nyabagam irukkaradhe periya vishayam..adha yen perusu padutharinga?
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of 4 года назад
மாமன் மச்சான் உறவு
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 4 года назад
God Bless you Sir
@saumgopal
@saumgopal 3 года назад
தங்கள் கலைக்கும் ஞானத்திற்கும் அனுபவத்திற்கும் உண்மைக்கும் தலை வணங்குகிறேன். நன்றி.
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 года назад
I am sankar,supper sir,reyaly he is great,her story is same like watch flime,so please play more minets,
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 3 года назад
Ayya,ayya naanum ungallodu a photo eduukha like rempa.
@madavmadav710
@madavmadav710 4 года назад
Very interesting sir
@Naan875
@Naan875 4 года назад
Indha videoa parunga supera irukku: m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ss4A8cXRP94.html
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 3 года назад
Ayya neenga needoodi vazanum gga ayya
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 4 года назад
எழுமலை தனி ஜமீனா
@venkatasubramaniantv2495
@venkatasubramaniantv2495 3 года назад
🙏🙏👍👍🙏🙏 Excellent Sir 🙏🙏
@kaydhareswaran9322
@kaydhareswaran9322 4 года назад
fantastic
@sravi955
@sravi955 4 года назад
வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்
@நரவேட்டையன்1992
ஹலோ சிவாஜி கணேசனுக்கு அப்பா கடைசி வரை உயிரோடு இருந்தார்.
@davidbilla4459
@davidbilla4459 3 года назад
Give me some respect him... dnt call to hello this not seniors respect...
@நரவேட்டையன்1992
@@davidbilla4459 How are you my respected nee yaru muthala po da
@apparentatrocities5711
@apparentatrocities5711 4 года назад
அற்புதமான கதை சொல்லி.... 2 அணா என்றால் 12 1/2 பைசா வரும் 4 அணா என்றால் 25 பைசா வரும்
@divyafilmschokkalingam3720
@divyafilmschokkalingam3720 9 месяцев назад
இந்த கணக்கில் சிறிது குழப்பம்....
@sarojini763
@sarojini763 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@pasupathinatht3694
@pasupathinatht3694 4 года назад
Pokkisham
@thiruvetti
@thiruvetti 4 года назад
90 years la enna oru tejas. Antha kalathula uzhaichu, nermaya irunthu, arogyamana unavu , pazhakka vazhakkangal eppadi irunthiruku endru unarthugirathu. Intha kalathula nanjum, vishamum ellathalyum irukku. Ithula 60 thandurathey kastham.
@sheik3176
@sheik3176 4 года назад
Pechi atral arumai
Далее
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 140 тыс.
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 2,2 млн
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01
MN Nambiar - H. Ramakrishnan
27:33
Просмотров 980 тыс.
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 140 тыс.