நண்பா நீங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த படகு பரிசு எடுத்தாலும் தொண்டிக்கு அருகாமையில் என்று கூறாதீர்கள் ராமநாதபுரம் மாவட்டம் என்று கூறுங்கள் தயவுசெய்து சொல்கின்றேன் தொண்டிக்கு அருகாமை என்று கூறாதீர்கள் நான் உங்கள் வீடியோ அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கின்றேன் எனவேதான் உங்களுக்கு இதை நான் சொல்கின்றேன் நீங்கள் இந்த மாதிரி வீடியோக்கள் போடுவது சந்தோசமாக இருக்கின்றது எனவே சுயநலமாக போடாமல் பொது நலமாக போடுங்கள் மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் மீனவன் கார்த்தி நன்றி வணக்கம்