Тёмный

கிரைப் வாட்டர் நிவாரணியா அல்லது விஷமா ?பல நாடுகளில் தடை - உண்மை என்ன ? Gripe Water | Dr Dhanasekhar 

SS CHILD CARE
Подписаться 896 тыс.
Просмотров 456 тыс.
50% 1

#gripewater is it really good for baby's health ? Does it really help in making the baby get relieved from pain and have a good sleep?
Or is it some gimmick medicine which we have believed to work over the generations ?
How was this product founded and what it actually contains ?
We have broken many myths in this video, watch it and share with every parent.
#pediatrics #colicpain

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 887   
@williambabu
@williambabu Год назад
நீங்க என்னதா சொன்னாலும் வீட்ல இருக்க பெரியவங்க ஒரு நாளைக்கு 5 times குடுக்க சொல்லி உயிர வாங்குராக. இதுக மத்தியில பிள்ளைய வளகுறது ரொம்ப கஷ்டமாக இருக்கு.
@queensedit
@queensedit Год назад
Fact fact
@novelandme6427
@novelandme6427 Год назад
Correct
@hemavathishoban4602
@hemavathishoban4602 Год назад
Yes yes, indha periyavunga kuduka sollite irukanga, kudukalana sandai poduranga
@sasip3580
@sasip3580 Год назад
Enaku intha pronlm tha but na kudukkara mathiri keela uthiruvan
@manikandanranganathan243
@manikandanranganathan243 Год назад
Ana pls yarum kudukathinga🙏
@rajeshanand8698
@rajeshanand8698 Год назад
My baby 1 1/2 years old but still not talking what can I do sir pls reply me sir
@rahumathnisha668
@rahumathnisha668 Год назад
Colic pain ku medicine sollunga doctor
@poovapriya780
@poovapriya780 8 месяцев назад
ஆரம்ப காலத்தில் இருந்து அவங்க செய்யறத நம்மையும் செய்ய சொல்லி டார்ச்சர் பண்றாங்க....நீ அத சாப்பற இத சாப்டற குழந்தை க்கு ஆகாது கிராப் வாட்டர் அடிக்கடி குடுக்கணும் நாம சொல்றது அவங்க எங்க கேக்குறாங்க.....
@sivadhashvanth3261
@sivadhashvanth3261 Год назад
இத பெருசுங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியல அத குடு இத குடுனு torture பண்ணுதுங்க....😒
@meenumma
@meenumma Год назад
இன்னைக்கு இருக்குற new momsku பெரிய சவால் வயசான வாங்க தான் ரொம்ப torture பண்ணுனாங்க நான் ஏதும் கொடுக்கல ஒடனே நம்மள badmom ஆக்கிடுறாங்க 😏
@farzazu507
@farzazu507 Год назад
Correcta soninga sister .. Naanum tharave ila...
@sangavipriya7276
@sangavipriya7276 Год назад
Yes correct sis
@meerakarmahashree
@meerakarmahashree Год назад
Yes akka
@madhuselva4705
@madhuselva4705 Год назад
Correct sonniga sister.vera elathukum kollanthai aluthalum grape water kudukathunala than alukuthu vera solluvanga.ivanga mathila kollanthai valakurathu rmba challenging ah irugu
@laveenagethzial1372
@laveenagethzial1372 Год назад
S s
@harisiva3870
@harisiva3870 Год назад
அம்மா இல்லை எனக்கு... இந்த பிரச்சனை னால தான் மாமியார் விட்டு c section பண்ணியும் ஒரே மாதத்தில் தனியா வந்து நானே எல்லாம் கத்து கிட்டு கணவர் உதவியுடன் குழந்தை வளர்க்கிறோம்....
@Rk-ut3io
@Rk-ut3io Год назад
Sem sister
@Rosini-Rakc
@Rosini-Rakc Год назад
Same sister twin boys 35 day
@chitra5432
@chitra5432 3 месяца назад
Same story
@ROSE-uy4uh
@ROSE-uy4uh 8 дней назад
Super😊
@vijeekumar4506
@vijeekumar4506 Год назад
En son ku 50 days aagudhu gripe water kuduthutu dhan irukaen, Amma la kuduka soli compel panranga, doctor kuduka koodadhunu solranga ma na doctor apdi dhan soluvanga namma vaangi dhan kudukanum apa dhan digest aagum baby alugaama irukumnu solranga, naa argue panuna nee cell la edhachum paathukitu kedakadha nee ena doctor ah nu kekranga🙄
@NehaSakthi
@NehaSakthi Год назад
Elders are very adamant on giving gripe water to my papa. Struggling to stop that. It is the first medicine for crying baby according to them....helpless here...!
@ishuraja9581
@ishuraja9581 Год назад
SOLUTION IS HERE.....Hi guys...iam a new mom of 11 months old baby boy...Ella veetlayum Iruka prlm thaan enga veetlayum....antha prlm periyavanga thaan....avanga kitta evlo thaan eduthu sonnalum kandipa purinjukka maatanga ....nammala thaan kora solvanga....ithuku oru solution ah na pannathu enna na....veetla yaarum illathapo gripe water ah keela oothitu normal water ah fill panni vachiduven....last 5 months ah ipdithaan pannitu iruken....mudinja neengalum try panni paarunga....but yaatkittayum maatikaama try Panni paarunga....
@krithikalingam7781
@krithikalingam7781 7 месяцев назад
2weeks baby ah vachutu... Intha idea kooda follow panna mudiyathae
@mano0558
@mano0558 16 дней назад
Gas pblm babyku varum pothu enna paninga sis.
@poongodianand7116
@poongodianand7116 Год назад
நான் என்ன சொன்னாலும் எங்க மாமியார் கேட்க மாட்டாங்க அவங்க பையனுக்கு இதுதான் கொடுத்தாங்களா அது மட்டுமில்லாம அவங்க நாலு பெருசுங்க கிட்ட சொல்லி சிரிக்கிறாங்க
@queennandy7774
@queennandy7774 11 месяцев назад
Same problem
@sainilashrees3339
@sainilashrees3339 3 месяца назад
இதை பற்றி தெரியாமல் குடுத்துட்டேன் சார் அதனால் என்ன விளைவுகள் வரும் சார்
@kalpanakumar9897
@kalpanakumar9897 Год назад
ரொம்ப நன்றி சார் என் இரண்டாவது குழந்தை பத்து மாதம் நான் கிரேப் வாட்டர் கொடுத்து கொண்டு இருந்தேன் இப்போது அதை குப்பையில் போட்டு விட்டேன்
@dhiyariya9631
@dhiyariya9631 2 месяца назад
Apadi na government y sale panna allow pannudhu. Case podalama sir???
@rajaanu1770
@rajaanu1770 Год назад
எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் தொல்லை தாங்க முடியல சார். என் உயிர வாங்குவாங்க
@Uthiramerurmathi
@Uthiramerurmathi Год назад
அட கடவுளே... Bonnison கூட gripe water தாங்க.. 6 மாதம் வரை உரை மருந்து கூட ஊத்த கூடாது.. Yen thanni கூட தர கூடாது
@lokeshr763
@lokeshr763 19 дней назад
Uthiramerur ra neenga
@rajeswarimasweetgirls3444
@rajeswarimasweetgirls3444 Год назад
Super sir நீங்க நீங்க சொல்றது உண்மைதான் சார் ஆனா வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தெரிவதில்லை குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் இந்த மருந்தை மட்டும் கொடுக்க சொல்றாங்க
@srijananiachuthan
@srijananiachuthan Год назад
Is vasambu, jadikkai, masikkaai really needed for infants.. I really don't want to give anything other than breast milk but elders at home insists on it continuously... Please address this sir
@sangeethas2915
@sangeethas2915 Год назад
Yeah..I too had the same question..My 1 month old baby is having constipation, but that too doctors are saying it's normal for the infants if they aren't pooping for 10 days something..But my mom starts to feel the very next day saying he isn't pooping ..for this thing she will start giving gripe water,vasambu and jaathikai ,maasikai... seriously wanted to know are these really needed..
@sangeethas2915
@sangeethas2915 Год назад
@Natural Products yeah , trying the same..
@sangeetha6137
@sangeetha6137 Год назад
Hi mam im twin mother of girl babies. from 5 months to till im giving vasambhu for my babies everyday.. they are good health no issues...now they r crossed 1 yr... i have a same doubt but im giving vasambhu jaathikaai and maasikaai.. only vasambhu im giving everyday.when we will head bath that day im giving vasambhu jaathikai and maasikaai
@bavithrakeerthi2120
@bavithrakeerthi2120 Год назад
நாட்டு மருந்து கொடுத்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஆங்கில மருந்து கொடுக்கலமா pls reply
@ushadevibablusha1452
@ushadevibablusha1452 Год назад
Dr sir kulanthaiku வயிற்றுபோக்கு ஏற்பட்டு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று சரி ஆகாமல் தொக்கு எடுத்து அல்லது வயிற்றை தட்டி விட்டப்பின் கசகாசா ஏலக்காய் அரைத்து கொடுத்த உடன் நின்று விட்டது... இது இவ்வாறு செய்யலாமா
@devipriyakrish896
@devipriyakrish896 Год назад
After delivery apro mother hot water tha use pannanuma sir normal water use panna baby ki sali pidikkuma sir reply pannunga sir
@mahaprabha3993
@mahaprabha3993 Год назад
Apdilam ila sister
@kowsalyam6383
@kowsalyam6383 Год назад
Apdila ila neenga eppavume normal ah water use pantra mathiye irunga sis
@devipriyakrish896
@devipriyakrish896 Год назад
Tq sister
@srividhyar2619
@srividhyar2619 Год назад
எங்க வீட்ல இருக்கற ஒருத்தி நர்சிங் கு படிச்சிருக்கா அவ என் குழந்தை கு டைலுயும் குடுக்க சொல்றா நான் chemistry படுச்சுருக்க அதனால கொடுக்கக்கூடாதுனு சொன்னாலும் அவ கேக்க மாற்றா
@Abiachu456
@Abiachu456 8 месяцев назад
Dr appo en payyan daily cry panraan evening tym then hospital pohalaama
@sankarsabin5762
@sankarsabin5762 Год назад
கிரைப் வாட்டருக்கு பதிலாக என்ன குடுக்கலாம் சார் ப்ளீஸ்
@parthibanauto3522
@parthibanauto3522 5 месяцев назад
Sonna enga kekranga .... Ketta pathu pullaiya valatha engalaukku theriyathanu solranga
@Srichankanish
@Srichankanish Год назад
Am giving zincovit and VITAMIND3 tonic for my 5month old from birth . Is it ok doctor ?
@MeenuC
@MeenuC Год назад
They are multi vitamin and vitamin D3 syrup. Vitamin D3 is very much needed for babies (the early morning sun rays has vit d3 in abandoned amount but most of us are not exposing babies it) so vit d3 is given in a syrup form, for my baby till the age of 1yr 6m, my pediatric recommended it. Zincovit is multi vitamin and is given to babies based on their health and weight gain etc, if your doctor recommends, then go for it, no issues.
@ankithasaro153
@ankithasaro153 5 месяцев назад
Same problem frnds doctors say that mother's should take healthy food. But namma veetlae irukkura periyavanga adha saapidadha idha saapudaadha nu.... Delivery pain kuda indha pain vera...
@reemareema6435
@reemareema6435 6 месяцев назад
Yelders kulathaigala pathuka sompari patutu graip water kudu apothu nala thugu and waight gain agu nu soldra ga ipo irukura moms ku la romba kastama eukurathu baby ya valakurathu illa pariyavagula samalikarathu tha they are very adament and they feel recept less when we not follow there insteuctions
@ashwinibuvi8615
@ashwinibuvi8615 Год назад
இந்த விஷயத்தை தெரிந்து குழந்தைக்கு கொடுக்காமல் இருக்கிறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே பெரியவங்க கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கேன் அப்படியே உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் குழந்தையை வளர்க்க உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத நாங்க எல்லாம் கொடுக்கலையா பாரு ஒன்னும் ஆகாது நாங்க எல்லாம் குழந்தை வளர்கலய என்ன அப்படின்னு சொல்லுவாங்க என் முதல் குழந்தைக்கு ஆறு ஆண்டுகள் இப்போது என் இரண்டாவது குழந்தை ஏழு மாதம் இரண்டு பேருக்கும் நான் கொடுக்கவில்லை முதல் குழந்தைக்கு மட்டும் மூன்று மாதங்கள் குடுத்தேன் கிரேப் வாட்டர் வேண்டாம் அதற்கு பதில் ஹிமாலயா கிரேப் வாட்டர் மூன்று மாதங்கள் மட்டும் குடுத்தேன் இதை நான் நிறுத்தப் பட்ட பாடு இருக்கே வார்த்தைகளால் சொல்ல முடியாது
@tulipangel4697
@tulipangel4697 9 месяцев назад
Unmainga. En Kulandhaiki vaitru vali varala, avan alugala, aanalum seekiram serimaanam aagum adhanala gripe water kudukanumnu torture panuvaanga veetla ula periyavanga.
@ashwinibuvi8615
@ashwinibuvi8615 9 месяцев назад
@@tulipangel4697 🤝👍
@Bairamma
@Bairamma Год назад
Yanga v2la kudukka solli koduppa kalappuranga Baby vomit paniterka grey water kudutta nalla agu kudukka solrangaenna panratu ani terla sir nanu scan kuda panni patta sir please inta problem kku oru solution sollunga please 🥺🥺🥺
@divyavs3221
@divyavs3221 Год назад
Sir ethu kudutha yenna problems varumnu explain pannuga sir ........ eldersku explain panna inum easyah erukum
@DeviKarthik-z4s
@DeviKarthik-z4s 7 дней назад
பாப்பாக்கு கிரைப் வாட்டர் குடுத்தத்துல இருந்து பாப்பா பாத்ரூம் போகவே இல்லை சார் 4 days Aaguthu அதுக்கு முன்னாடி 1 நாளைக்கு 5 or 6 time poiruva
@ArivuramyaRamya
@ArivuramyaRamya Год назад
Sir himalaya la bonnisan kudukalama sir
@vijithimothy7923
@vijithimothy7923 Год назад
Thank you so much sir.new born baby ku vitaminD3 drops kandipa kudanuma? kudukama erunda enna problem varum?
@addlinsmini280
@addlinsmini280 Год назад
If you are showing in sunlight then it's okay, now a days there is no Source for sunlight that's why they giving D3
@sivasrichannel8939
@sivasrichannel8939 Год назад
Enoda baby ku d3 drops kudukama vittathla daily vomit eduthaga weight reduce achu 3 month ipdi akite pochu sariya akave ila aproma doctor kitta kettapa d3 drops kuduga sonaga vomit udane stop akirchu digest akama vomit panirku baby ku motion regular aka poka armpichaga kudukama vittapa motion problem vomit iruthuchu
@kiruthikaajay1501
@kiruthikaajay1501 6 месяцев назад
Itha sonna engala paithiya kaarinu solrangha doctor romba torture pannrangha intha perusinghala sammalikkave mudiyala doctor.ivangha mathila kozhlanthainghala valakarathu romba kashtama irukku sir😢
@immasvlogz626
@immasvlogz626 Год назад
Gud evening dr. My baby age two months. Scan report renal pelvis dilated. After birth apdiyea dhan iruku but urine nalla poguthu. After 3 months scan pannanum sonnanga. Cure agiduma dr. Am so depressed about it. Pls reply me. What can I do.
@RuthukuttyChamathukutty5533
Sir ye kolantha adikai mukitey erukan,plz sir yethunalanu oru video podunga sir plz.
@prabagaranp6094
@prabagaranp6094 Год назад
கிரைப் வாட்டர் க்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய நவீன மருந்துகள் பற்றி தெரிவிக்கவும் சார்
@jillukodeesh
@jillukodeesh Год назад
Colicaid drops
@viniganesan3494
@viniganesan3494 Год назад
Sir kozhnthaiku perukayam kudukuranga sir gas relief ku ithu unmaiya ....intha mari water la mix panni kudutha sari agumaa? please sir itha konjam explain panuga
@amudhas6874
@amudhas6874 Год назад
Shocking ah iruku doctor.... Papaku futurela entha health problem varathula doctor. Konjam tension ah iruku solunga doctor
@RamRam-xh5rt
@RamRam-xh5rt Год назад
என் குழந்தைக்கு இது வரை கொடுத்தது இல்லை.பெரியவங்க கிட்ட சண்டை போட்டாலும் தப்பு இல்ல குழந்தை தான் முக்கியம்.
@mercyshanthi9555
@mercyshanthi9555 Год назад
Dear doctor ,can you please tell me what are the alternatives for the gripe water..My Granddaughter cries a lot in the evenings.she is three weeks old.
@gunaselvij762
@gunaselvij762 Год назад
You can check with the nearby pediatrician.. they may suggest you colic drops
@mercyshanthi9555
@mercyshanthi9555 Год назад
@@gunaselvij762 thank you
@ksr4379
@ksr4379 6 месяцев назад
Ennoda baby ku kannula kotiduchi enna agum sir.pls reply
@aswini.maswini.m5814
@aswini.maswini.m5814 6 месяцев назад
Same veetla iruka periyavanga kandipa idha kuduthe aganum nu solranga, doctor venanu solranga nu sona, ne idha kudichi dhan valandha ipo nala dhana iruka nu kekaranga, its very tough to raise babies between the new world & old moms and grandmas
@karuppunila6819
@karuppunila6819 Год назад
Thank you doctor intha video ku than wait pannitu irunthen. Enga vettula periyavanga ellam en pappa ku gripe water kutuga solli ena kattaya paduthunanga.thank god thanks doctor
@rupamlaha4447
@rupamlaha4447 Год назад
Thans sir mera vai ko Chennai per apko dikhate ha ham apne usko 100%garenty dia tha thik ho jaya ga thanks sir. Sir please reply me
@divyabharathi9429
@divyabharathi9429 Год назад
En veetu periyavangalukum enakum idhu visayama romba sanda. Thanks for this information sir
@குட்டிகதை-ஞ8ழ
Ah ah ahh unga v2la madum ila enga v2lum than
@ummuabdhullah1597
@ummuabdhullah1597 Год назад
எங்க வீட்டுலயும் இதை கதை தான்...
@divyabharathi9429
@divyabharathi9429 Год назад
@@ummuabdhullah1597 Innum en veetla nadandha madhiri neraya veetula nadandhuruku pola.... kekkave kashtama iruku.
@jasminabubanu8062
@jasminabubanu8062 Год назад
Enga veetlaum
@narmadhababu1575
@narmadhababu1575 Год назад
Sir en papa ku 18mnth agudhu...head scalp elam punnu iruku..ear pinadi kati iruku..6mnth ah iruku Atarax,antibiotics kudukran kami agla..skin elam itching ah iruku..pls giv solution fr ths symptoms fr skin allergy and lymphnodes..
@harithaharitha8412
@harithaharitha8412 Год назад
Bonisan kodukalam ma sir 3month baby ku
@nia6191
@nia6191 Год назад
Worst online doctor, paid 500 for a 2 mins call who didn't even give a prescription at the end of the call. Just watch his videos and get the information. Never even think of consulting him in real or online.
@mohammadbilal4684
@mohammadbilal4684 9 месяцев назад
Baby vicks pathi solunga sir vicks thekkalaama koodatha Cold and cough continues a irundhute iruku 7 month en paapa ku 😢
@vasubecivil
@vasubecivil Месяц назад
Am giving daily twice, bcoz my MIL insisting to give😢
@shameembanu1690
@shameembanu1690 Год назад
Colic crying ku enna doctor solution.... Baby aluthukitea irukaga... Paakuravugala feeding milk pathala so itly kudugga, athu pannuga ithu pannuga nu stress panraga.... But really milk is secrete well..
@fh7606
@fh7606 Год назад
seeraga thanni konjama kudunga or neenga neraya jeeraga thanni kudichiti breastfeed p
@meen3422
@meen3422 Год назад
Yankalku sinatha irunthathula irunthu. Wood words kudicha ipo yanka oru paiya iruka avanukum kudukara
@thabithalammu7190
@thabithalammu7190 Год назад
Two daysa en paya motion pola.athuku enn mamanar etho elaya Vega vachi kuduthu irukanga . morning motion poita.en Ava two daysa motion polanu sola mudiuma ena reason solunga sir pls
@jeevithakaliappan5423
@jeevithakaliappan5423 Год назад
Sir, pls share about fontanelles ( soft head) part which swells for my baby after MMR vaccination at month 9-10 What is all the reasons for bulging of soft part of head
@keerthanaprabhakar5279
@keerthanaprabhakar5279 Год назад
Enga amma tholla thangala enaku theriyamayae gripe water oothi vitradraanga 😢😮
@jeyasrinarayanan2149
@jeyasrinarayanan2149 Год назад
Anthea valikku enna murunthu I stopped last 2 months completed in grape water Ian in 8 month old baby sir
@roshinarose2194
@roshinarose2194 Год назад
Sir bonisan kudukala ma
@mayurimayuri4346
@mayurimayuri4346 Год назад
Sir nenga solrathu engaluku purithu but enga vitula irukara periyavangalukutha puriyala athau meri nanga ethachu pesitomna otane engala thappu solliranaga..🤦 ennanga sir pantrathu avangluku oru vedio potunga sir plsss👍
@2011rvk
@2011rvk Год назад
Sir if it's bad for baby y govt not take any action to ban this product
@rekhajayamurugan9780
@rekhajayamurugan9780 Год назад
Ayyo Sami itha tha nanum en veetla sollidu en mamiyar Enna nee romba periya doctor ha nu kettanka
@syedshabhana5390
@syedshabhana5390 Год назад
Sir, 3 month baby என் பிள்ளைக்கு பால் குடுத்த உடனே வாந்தி எடுக்குற எப்போதும் வாந்தி எடுக்குற, ஆனால், toilet போக மாட்டேங்கிறாங்க 10 days ஒரு டைம் தான் போறாங்க. ஏ ன் அப்படி இர்ருக்கு
@divyadharshinisankar7503
@divyadharshinisankar7503 3 дня назад
Enna panninga sis ithu sariyaka
@naveenkani1598
@naveenkani1598 Год назад
use full videos sir ungaloda neraya videos pathuruken
@manisabapathy6818
@manisabapathy6818 Год назад
Golimex nnu oru sottu marunthu poda solranga sir athu podalamma
@Nithya_sanjeevi
@Nithya_sanjeevi 24 дня назад
எங்க வீட்டு பெரியவர்கள் இத சொன்னா புரிஞ்சுக்க மாட்டார்கள் etha naama sonna bad mom aahidrom ☹️😢
@trendytack7165
@trendytack7165 Год назад
Sir athuku pathila kolantha alugaiku ena seyala avagaloda stomache ku
@mano0558
@mano0558 16 дней назад
Nanga kolanthaiya irukum pothu engalukum kuduthanga sir
@lokeshr763
@lokeshr763 19 дней назад
Nanum yen pondati kitta kuduka kudathu nu solli sandapottu parthuten kekkala. 2nd bottel continue aagitu iruku
@rajavani9829
@rajavani9829 Год назад
Woodwords vittu vere yenna kudukulam sir pls tell me
@maharajan378
@maharajan378 2 месяца назад
டாக்டர் சார் நீங்க கொடுக்கிற மருந்து இல்ல கெமிக்கல் இல்லையா?
@rubavathyvidhyasagar4800
@rubavathyvidhyasagar4800 Год назад
Plz ennoda doubt clarify pannunga sir previous message paarunga sir naatu marundhu vasambu, jadhikai, maasikai, vaal milagu, sadhakuppi, etc oru video idha pathi sollunga sir plz plzzz
@sconharinij9183
@sconharinij9183 Год назад
இதுக்கு நீங்க கோவெர்மென்ட் கிட்ட கன்செல் பண்ணி band pannunga pls
@vallisenbaga7319
@vallisenbaga7319 Год назад
Sir... My baby 3.5yr old.. Hair white aakuthu.. Vitamin kuraipaatunaalula aakuma sir .. Entha mathiri food kodukalam pls oru video upload panunga sir
@himalathap8486
@himalathap8486 Год назад
For formula feed baby,wt can we do
@malathi3334
@malathi3334 Год назад
Ennoda pediatrician papa ku kuduka koodathunutha sonaru alternative ah vera gastric medicine use Pana sonanga
@seenig2526
@seenig2526 Год назад
ena syrub kuduga sonaga sis
@sindhusindhu6189
@sindhusindhu6189 Год назад
Bonnisan kudukalam Himalaya product
@ananthmithuna6442
@ananthmithuna6442 Год назад
கிரேப் கு பதிலா என்ன குடுக்கணும்??????
@fathifathi4317
@fathifathi4317 Год назад
Hello sir. New born baby parakum poothu 1.800 kg iruthaga Appa na 4 months la evelo wight irukanu nu solluga sir plz...............
@janarthananc5835
@janarthananc5835 Год назад
raisin (உலர்ந்த திராட்சையின் ) water for a 6-month-old baby is good to give?
@sarojinimanimaran906
@sarojinimanimaran906 Год назад
U can
@manjulamylswamy1839
@manjulamylswamy1839 Год назад
Sir ,right age for school admission video poduga sir
@ShahidShahid-ci3ym
@ShahidShahid-ci3ym Год назад
Sir bonnison use pannalama
@lordamma5996
@lordamma5996 23 дня назад
Perungayam use pannalama sir
@ravirevathi1540
@ravirevathi1540 7 месяцев назад
2 month baby ku evlo ml milk kudukunum sir
@shaikabdulla5338
@shaikabdulla5338 Год назад
Thank you so much doctor.... This is useful for all new mom's
@dvmsevapaalam9578
@dvmsevapaalam9578 Месяц назад
இவ்வளவு தெளிவாக அனைத்து மருத்துவர்களும் கிரேப் வாட்டர் களைப் பற்றி தெளிவான விளக்கம் கூறினீர்கள் ஆனால் இந்திய அரசு ஏன் இதை தடை செய்யவில்லை ஐ சி எம் ஆர் மருத்துவ கவுன்சிலிங் ஏன் இதற்கு அனுமதி அளித்து இந்தியாவில் வியாபாரம் செய்கிறது இதற்கு பதில் கூறிவிட்டு இதற்கு பதில் கூறிவிட்டு நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
@HemaHema-yk2ed
@HemaHema-yk2ed 11 месяцев назад
குழந்தைய வெளிய எங்க கூட்டிட்டு போனாலும் பாக்குறவங்க கிரைப் பாட்டில் போட்டீங்கலா அப்டினு இத மட்டும் தான் கேக்குறாங்க.. பெரிய டார்ச்சரா இருக்கு.. இன்றைய கால நிலைமைய புருஞ்சுக்க மாட்றாங்க..
@abinayarj8835
@abinayarj8835 2 месяца назад
How to relief colic pain sir....
@manigandanannamalai4039
@manigandanannamalai4039 Год назад
Doctor's குடிக்க சொல்றாங்க.. என்ன பண்றது
@indrankula1172
@indrankula1172 Месяц назад
ஓமத்தண்ணீர் குழந்தைகளுக்கு குடுக்கலாமா
@arjunak0412
@arjunak0412 11 месяцев назад
Romba Athigama Evening Time alukuraga Stomach pain la Papa ....Grapewater pathila Honey Kudukalama.... Alternate Ah Best medicine Side effect Illatha Baby Health Problem illatha Medicine solluga sir
@cgrobert9170
@cgrobert9170 Год назад
எந்த ஒரு சிறு கெடுதலும் இல்லாமல் ஒன்றை உருவாக்க முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான்
@superbabe9572
@superbabe9572 Год назад
Ena sir solreenga alcohol ah.. ada paavathey...
@christophermenu9026
@christophermenu9026 10 месяцев назад
Here in UK they still recommend gripe water, out of their compulsion I had to give it to my baby who is really struggling with colic pain every evening..
@nagomiya3382
@nagomiya3382 Год назад
6மாதத்துக்கு முன்னாடி babykku hot water கொடுக்கலாமா
@naveenkumar.madasamy
@naveenkumar.madasamy Год назад
Me also sister.... 3 month than aaguthu en baby egg kudukanuma, ragi tone kudukanuma, cerlac, ghee rice ithalam kudukanuma...... Avanga baby ku ithalam kuduthangala...... Romba torture v2la ula periyavnga
@af_riz20
@af_riz20 Год назад
Baby Vicks vapour use panlama
@ChinnammalPalanisamy-mw9xu
@ChinnammalPalanisamy-mw9xu 6 месяцев назад
ஆமா இந்த டார்ச்சர் கூட எங்க வீட்ல இல்ல ஆனா சும்மா சாப்பிடாத நேரம் பூராம் குழந்தைகளுக்கு சொருகு எடுக்கணும் சொல்லி பிள்ளை வயிறு கெடுக்கிறார்கள் நெனச்சா அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க 😢
@fajinshafaji6226
@fajinshafaji6226 Год назад
Doctor plzzz dont ignore this comment..ennoda baby porandhu 1 month nalla motion pona..more than 5 times konjo konjama motion pova... So bayandhu hospital kond ponapo doctor bifilac powder kuduthanga.. After that papa once a day motion pona...One week apro motion poradhu stop aayduchu... Neraya doctorsa consult panninom and neraya medicines kuduthanga...weekly once tamarind nerambu vecha mattum dha motion pora... Ippo 5 months aagiduchu... Ippovum weekly once dha pora... Motion romba stickya iruku...different texture la iruku... Edhavadhu problema irukuma doctor plzz reply...
@SoundaryaM-iu4pw
@SoundaryaM-iu4pw 4 месяца назад
Vairuvaliya epdi sir pookrathu enna marunthu kudukrathu sir evening time la romba crying sir baby
@karshukutty
@karshukutty Год назад
Itha enga home la irukuravangaluku yarachum soli puriyavainga.. Enala mudila.. Purinjukave matikanga.. Enkita sanda poduranga
Далее
Crying babies - how to console easily? | Dr. Arunkumar
7:48
Катаю тележки  🛒
08:48
Просмотров 597 тыс.