Its😢true anna.. நானும் சினிமா பாடல் கேட்டு இருக்கேன் 🙆♂️regular ah🙆♂️day by day.. அதனால தினமும் பாவத்துல விழுவேன் 🙆♂️😢😢... இப்போ கேட்கறது இல்ல 😊கர்த்தர் விடுதலை தந்து விட்டார் 👍💯👏👏
Neenga sonna vilakkam arumai bro👏👏.... இல்லாறி என்று style ஆக சொல்லாமல் இல்லாடி என்று சொல்லுங்கள் bro.... நீங்கள் பேசுவதை உலகமே கேட்டுகொண்டிருக்கின்றது.
Praise the lord jesus..Sam anna ...thank you for your precious words (about music) & I understood anna (En manasila eruntha neenka naal kealviku Jesapa Today.unkamulama reply pannierukurar) same anna🤝❤💯
ஒரு பாஸ்டர் அவரின் பிரசங்கத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால், அவரின் பாடல்கள் என்னை கர்த்தரோடு இணைக்கும் படியான வார்த்தைகள் நிறைந்துள்ளது அதை கேட்கலாமா? அண்ணா plz பதில் சொல்லுங்கள்
Anna ennota clg mutusu hostelku venthale FM radio la cinema song ah moturaga some time enna ariyama song paduven ennaku kastama erukuna mutiyalana ennota friends kuta padikite erupaga ennaku pitikathu na appe mattum vanthuruven enna panna bro
Na cini songs paithiyam ug padikira vara apadithan mrngae kilampum pothu tv la songs pottu vitruven ithula koduma ennana oru channel la oru song than kerpen ida idaya vanthu change pannite irupen pandameic time changed me a lot I often hear Christian songs and slowly I neglect the cini songs. Ennaku dance pannavum pudikum so v2la yarum illana cini songs pottu dance adven ippo apdi illa .cini songs lyrics nalla iruntha mattum ippo kepen.glory to god. Dance song lyrics la rompa kevalama irukum 🤐
Pakalam bro. But oru limit. Adhu mela romba aasai vaikka koodathu. For example: Sila per Sports pakkama irukka mattanga. Kandippa andha match pathe aganum nu iruppanga. Adhu wrong. Andha match pakkama irundha kooda parava illanu thonanum brother . That's all . Naan sonnadhula doubt irundha ask me 👍
God's songs have life in them. Motivational songs won't. Motivational songs aren't motivational songs. The Bible advises us not to stick with the world. So, consider not doing worldly stuff.
கிறிஸ்தவர்கள் சினிமா பார்ப்பது பாவமில்லை ஊழியகார்கள் விளம்பரத்தில் வரும் பெண்களை பார்ப்பது பாவமில்லை ஜெபம் பண்ணவரும் பெண்ணை தொட்டு ஜெபிப்பது பாவமில்லை அவரகளை கண்ணால் கற்பளிப்பது பாவமில்லை சீரியல் பார்ப்பது பாவமில்லை அளவுக்கு மீறி ஆடுவது பாவமில்லை தொலைகாட்சியில் நடித்து காட்டுவதில் பாவமில்லை u tube போடுவது பாவமில்லை ஆனால் சினிமா பாட்டு கேட்பது தான் பாவம்
@@prakashrajan3443 vaanga koodathu anna nama devana nambi devan ta kekanum avaru tharuvaaru .., emi , kadan la vaanga koodathu anna kartharuku ithu pidikaathu