Тёмный

கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து வெளியேறுங்கள் | David livison | DHNC church | Jaffna | #wordofgod 

Подписаться
Просмотров 15 тыс.
% 147

கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து வெளியேறுங்கள்..
Pas. David Livison
DHNC New covenant church
contact num :-
0775395339
0750228235
0742907934
உங்கள் பொருளாதாரத்தை விதைக்க....
Bank account details
ACC.Name :- DOOR OF HEAVEN
ACC.Num :- 0091646795
Bank Name :- Bank of Ceylon
Rev. SJ JOVIN MARIYA LIVISON
Account num :- 0089817086
Bank :- Bank of Ceylon
Branch :- Chunnakam , Jaffna
Watch subscribe our channel . And share with you family and friends .... God bless you 👍
Hello family plz don't miss the Saturday night service at 08:30 pm to 10:30 pm ...
See you all at church main hall ...
Come fast join us 👍
#joyful #life #love #tamilchristianmessages #lifecoach #grace #jesuslovesyou #Godisgood #enjoy #NewCovenant #GodBlessYou

Опубликовано:

 

1 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@immanueljeckshan684
@immanueljeckshan684 5 месяцев назад
Superb dada❤️🔥 GOD IS WITH YOU ALLWAYS ❤️🥰
@ksubramanimani1704
@ksubramanimani1704 4 месяца назад
Supar
@gaitangomez6777
@gaitangomez6777 5 месяцев назад
பாரம்பரியம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் போதனை. பாரம்பரியம் என்பதற்கு விசுவாசம் என்பது பொருள். விசுவாசத்தை ( பாரம்பரியத்தை) விட்டு விலக சொல்பவர்கள் சேசு நேசிப்பவர்கள் என்று சொல்ல முடியுமா?
@user-vo6pj1zg6s
@user-vo6pj1zg6s 29 дней назад
எங்கராசா படிச்சனீங்க. பாரம்பரியம் எண்டா விசுவாசமோ? எபி 11;1 எப்போவாகிலும் வாசிச்சிருந்தா ஞாபகம் வந்திருக்கும். விசுவாசம் னா என்னென்று வியாக்கியானம் சொல்லுகிறது என அறியுங்க pls.
@SasisasiSasisasi-xh6ui
@SasisasiSasisasi-xh6ui 2 месяца назад
தம்பி பாவம் உன்னுடைய போதனையை கேட்கிர ஐணங்கள்
@prince_franklin_official
@prince_franklin_official 3 месяца назад
I will support your ministry pastor Jesus will be blessed you, family and ministry 😍✝️💥
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 3 месяца назад
👍👍👍
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 Месяц назад
Thanks for your support
@edison6817
@edison6817 4 месяца назад
சபைக்கு நல்லபெயர் தெரிந்துள்ளீர்கள்.புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்யாதவன் சபிக்கப்பட்டவன்.கலா:1:8. எனவே சத்திய ஆவியாகிய தேற்றரவாளனைக் குறித்தும் புதுஉடன்படிக்கைக்குரிய சுவிசேஷத்தையும் கருத்தாக செய்யுங்கள்.
@Sathiaseelan-mn7fr
@Sathiaseelan-mn7fr 4 месяца назад
பாரம்பரியம் என்றால்🎉 என்ன என்று தெரியவில்லை தம்பிக்கு
@kumarkkumark4327
@kumarkkumark4327 6 дней назад
ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன்.அவர் நம்மில் ஜீவனாய் இருக்கிறார்.அவரையே இயேசுவும் வணங்கினார்.மனிதராகப் பிறந்த எவரும் மனிதரே.மனித சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் பரமபிதாவாகிய மகாதேவன்.அவர் உலகில் நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து அனைவரையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார் . அவர் விடைபெற முடியா விளக்கம்.உண்மையை உணருங்கள்.பாவம் செய்யக் காரணம் படைத்தவனே.அதனால் வரலாற்றுக் கதையை விட்டு விட்டு இயேசு வணங்கிய பரமபிதாவாகிய மகாதேவனை உணருங்கள்.எது நடக்குமோ அது நடந்து கொண்டே இருக்கும்.
@micheldelphin4516
@micheldelphin4516 3 месяца назад
numbers ONE mental .
@ksubramanimani1704
@ksubramanimani1704 4 месяца назад
கர்த்தர் நல்லவர் ஆம
@antonfernando1141
@antonfernando1141 4 месяца назад
பாரம்பரியத்தில இருந்து வெளியேற கூற நீ யாரு
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 4 месяца назад
fraud Pastor , parambariya christhuvathilirundhu veliya vandha dhanay evanukku 10 percent monthly commission varum
@DHnewcovenantchurch
@DHnewcovenantchurch 5 месяцев назад
கூத்தடிப்பது என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா... நீங்கள் எந்த மனநிலையில் இருந்து இதை சொல்கிறீர்கள்.
@Faith-nm6vl
@Faith-nm6vl 5 месяцев назад
பிறரைத் தீர்ப்பிடாதே. -- மத்தேயு 7 ; 1 to 5. 🎤தீர்ப்பாளியே மனந்திரும்பு. 🎭🎤இந்த You📺 Tube விளம்பரத் தீர்ப்பாளிகளையெல்லாம் தீர்ப்பிட , 👑நியாயாதிபதியாகிய கர்த்தர் வருகிறார். 🔥மாரநாதா 🔥
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
பரிசேயர் சதுசேயர் மாதிரி பைபிள் வார்த்தையை எடுத்திட்டு வந்து காட்டிடுவிங்க உடனே.. எழுத்து கொல்லுகிறது ஆவியோ உயிர்பிக்கிறது... 👍
@Faith-nm6vl
@Faith-nm6vl 4 месяца назад
​​@@esleedanushanofficialchann0917 👉நேற்று உண்டான ஸ்தாபன கம்பெனியிலே,விசுவாசியா இருந்து கொண்டு, உனது ஸ்தாபன பாடத்தை வேதவசன கலப்படம் செய்து comment போட்டால் அது வேதசத்தியமாகிடாது?? 🎭🎭🎭 👉அவருடைய வசனமே ( எழுத்துக்களே) கடைசி நாளில் எல்லோரையும் நியாயம் தீர்க்கும். 👉போயி... உனது ஸ்தாபன கம்பெனிக்காரன் திருடி ( திருத்திக்) கொடுத்த பாதி பைபிளையாவது முழுசா படிச்சிட்டு வந்து?, பிறகு comment போடு?? 😅🤣😂😄😁😀😆🤣😂😄
@Faith-nm6vl
@Faith-nm6vl 4 месяца назад
@@esleedanushanofficialchann0917 👉 வேதந் தெரியாம வேதாந்தம் பேசாதே?? 👉அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; -- யோவான் 1 ; 14.👈
@abishekap9179
@abishekap9179 2 месяца назад
Antichrist than ippadi perumayavum, thooshanamana varthaigala paesuvan avanga oru parambariyathula irukkanga na athunala ungalukku pavam vanthatha illala pinna enna ungalukku enna Mari arathikka thonutho appadi aratheanga avanga arathikkattum remba fast ta arambichi speed poi keela vilunthurama
@jacintaflora7937
@jacintaflora7937 Месяц назад
Amen
@mohandhas9407
@mohandhas9407 4 месяца назад
Wrong teaching
@noahmeshachbrothers7512
@noahmeshachbrothers7512 5 месяцев назад
You are right in some point but there should be a well disciplined dress code as a pastor. Because pastors are roll model for a believe and for the society Dress code and behaviour is SO IMPORTANT in any society or religion. Well god sholud lead a church not pastors
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
discipline is not in dress
@francisyagappan7345
@francisyagappan7345 5 месяцев назад
15 ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள். 2 தெசலோனிக்கர் 2:15 ஆகவே பைபிள் சொல்கிறது tradition is must, பாரம்பரியத்தை கடைபிடிக்க சொல்கிறது..
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
வடிவா போய் பைபிள் எடுத்து அந்த அதிகாரத்தை சரியாய் புரிந்து கொள்ளுங்க என்ன சொல்லி இருக்கிறது... என்று
@francisyagappan7345
@francisyagappan7345 5 месяцев назад
@@esleedanushanofficialchann0917 20 ஆனால் மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும். 2 பேதுரு 1:20 தம்பி இந்த இறை வார்த்தையை புரிந்துகொள்ள வேண்டும்.. ஒவ்வொருவரும் ஒரு விதமாக புரிந்து கொண்டால் அது பல பிரிவினைக்கு வழி வகுக்கும், அதனால் தான் பைபிள் சொல்கிறது பைபிள் வார்த்தை யாவும் யாருடைய சொந்த கருத்துக்கும் உட்பட்டது கிடையாது.. அப்போதுதான் நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒரு மனதுடன் இருக்க முடியும். ஆகவே பைபிள் தொகுகபட்டது, எழுதப்பட்டது எல்லாமே கத்தோலிக்க திருச்சபையில்.. ஆகவே கத்தோலிக்க திருச்சபை தாண்டி பைபிளின் மறை பொருளை கூற முடியாது.. உதாரணம்.. இன்று ஆயிரகணக்கான சபைகள் உள்ளன.. அவை அனைத்தும் இயேசுவையே போதிகின்றன.. அனைத்தும் பரிசுத்த ஆவி அவர்கள் சபையில் இருப்பதாக கூறுகிறார்கள்.. ஆனால் பரிசுத்த ஆவி இத்தனை சபைகளுக்கும் சென்று வெவ்வேறு நம்பிக்கையை கொடுக்குமா?.. ஆகவே ஆண்டவரின் பரிசுத்த ஆவி கத்தோலிக்க சபையை விட்டு செல்லாது.. அதனால் தான் கத்தோலிக்க சபை மட்டும் கடந்த 2000 ரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.. கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் இன்று ஆரம்பித்து பேதுரு இயேசுவை சென்று சேர்கிறது.. இது ஒன்றே போதும் கத்தோலிக்க சபையே ஆண்டவர் உருவாக்கிய சபை என்று.. நன்றி
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
​@@francisyagappan7345 brother நீங்க எழுத்தை தூக்கி வைச்சிட்டு நிக்கிறிங்க எழுத்து கொல்லுகிறது ஆவியோ உயிர்பிக்கிறது... சரியா... ஆரம்பத்திலிருந்தே எல்லாமே பூமியில் இருக்கிறது தான் குடிகாரன் இருக்கிறான் அதுக்காக ஆரம்பத்தில் இருந்து இருந்து என்று சொல்லிட்டு இருக்காதிங்க... ஆவியானவர் வெவ்வேறு மாதிரி செய்கிறவர் இல்ல அவர் செய்கிறது விடுதலையாக்குவது தான்...
@abishekap9179
@abishekap9179 2 месяца назад
Adai kudikaranaum, arathanai saeikirathaum onna ki paesura please go and read Bible and change yourself
@francisyagappan7345
@francisyagappan7345 2 месяца назад
@@abishekap9179 the Bible in your hand originated from where?.. bro
@baskerbasker5354
@baskerbasker5354 5 месяцев назад
நீங்க முதல்ல முடியை வெட்டிட்டு பேசுங்கள்.
@DHnewcovenantchurch
@DHnewcovenantchurch 5 месяцев назад
Why brother. Hair is not matter
@baskerbasker5354
@baskerbasker5354 5 месяцев назад
@@DHnewcovenantchurch தரமான வார்த்தைகளை தரமான நபரிடத்தில் எதிர்பார்க்கிறோம்.
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
முடியை வெட்டிட்டு பேசினா இதை ஏற்றுக் கொள்ளுவிங்களா ?
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
​@@baskerbasker5354 தரமான நபர் முடியில் தெரியும் நேரில் வந்து பாருங்க அப்ப தரமா தரம் இல்லையா? என்று தெரியும்
@user-vo6pj1zg6s
@user-vo6pj1zg6s 4 месяца назад
ஏனையா இவர் நசரேய விரதக்காரனோ
@user-zs6wn8ig3e
@user-zs6wn8ig3e 5 месяцев назад
😢😢
@rajamS-ui7rk
@rajamS-ui7rk 4 месяца назад
😂
@rhemajustina6425
@rhemajustina6425 5 месяцев назад
Amen amen amen amen amen
@margoniamaladoss4059
@margoniamaladoss4059 4 месяца назад
When you preach people must see in you Christ but you have not preached like Lord Jesus but you are preaching your own Example: Jesus never used the word hallelujah while preaching Sprit of Prophecy (Rev 19:10)
@t-jagansuba4585
@t-jagansuba4585 5 месяцев назад
தம்பி நீ ஏதோ புதுசா ரைப் பன்னுற
@apostlesamson1200
@apostlesamson1200 5 месяцев назад
Hallelujah
@Jegadesh-hu9mm
@Jegadesh-hu9mm 5 месяцев назад
Loos talking
@DHnewcovenantchurch
@DHnewcovenantchurch 5 месяцев назад
What you mean
@letusfollowjesus69
@letusfollowjesus69 5 месяцев назад
யோசுவாகிட்ட காலை வைனு சொன்னாங்க, உன்னிடம் கூத்தடினு சொன்னாங்ளா. நீ கொரோனாவை நிருத்தியிருக்கலாமே அப்போ எங்க இருந்த சகோதரா? அப்போ உங்க அதிகாரம் எங்க போச்சு ஒரு பயலும் அப்போ வாயே திறக்கவில்லை....
@ConfusedBowtieCat-lj6wy
@ConfusedBowtieCat-lj6wy 5 месяцев назад
Unnodu god pesukirara
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
ஆவியானவர் உங்களை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார்...
@abishekap9179
@abishekap9179 2 месяца назад
Sathanukka avi irunthalo athu eppadi nadathum. Parisutha aviyanavar correct ta nadathuvar but u correct yourself
@searchthescriptures2214
@searchthescriptures2214 4 месяца назад
Dance is an expression of happiness....even a mild shake is enough.... But when a person says he is dancing in worship to the lord...and when you watch that young pastor dance...if you remember Michael jackson or some cinema hero then there is problem ... his spirit is united with Michael Jackson or that cinema hero.
@andrewsgregory3187
@andrewsgregory3187 3 месяца назад
I think you are interested to start a club to enjoy your life in the name of God pls don't do God is most powerful all saint in old Christian life they are died and given there life for our chirstian life you people just literally living and enjoying public money one day will come God's judgement that time God closed door of heaven who lived there life only shouting o lord o lord be careful
@suganthikanyakumrikanyakum3738
@suganthikanyakumrikanyakum3738 4 месяца назад
தம்பி உனக்கு தலைக்குவெளிஇல்லையா
@Gayathri-uu4ty
@Gayathri-uu4ty 5 месяцев назад
Poda
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
சரி எங்க போக 😂
@searchthescriptures2214
@searchthescriptures2214 4 месяца назад
Paralogathila thudhargal vera madhirii dance aditu irukiranga.... thambi nee pathyapaa... ippotha patha maari solra...
@jesijesi5908
@jesijesi5908 5 месяцев назад
லூக்கா 6 37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள், மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள், விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். உங்கள் மாமிசம் சிந்தையில் பேச வேண்டாம்.
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
எழுதி இருக்கிறத கொண்டு வந்திடுவிங்க அது என்னதுக்கு எதுக்கு இயேசு சொல்லி இருக்கிறார் என்று புரியணும்... பைபிள் தெளிவா படியுங்க... எழுத்து கொல்லுகிறது ஆவியோ உயிர்பிக்கிறது 👍
@Faith-nm6vl
@Faith-nm6vl 4 месяца назад
​​@@esleedanushanofficialchann0917 👉உமது ஸ்தாபன பாடத்தை வேதவசன கலப்படம் செய்து, comment போட்டால் அது வேதசத்தியமாகிடாது ஸ்தாபன விளம்பரதாரரே?? 🎭🎭🎭🎭🎭 👉ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது. தேடி வாசியும் ?? 😁😄😂🤣😅
@abishekap9179
@abishekap9179 2 месяца назад
Eluthu konnathan ellathukkum chethu nyanasnanam pettu parisutha aviyanavar pettu uyiradaya mudium theriyatho. Poi God kitta prayer pannunga en mamisa manithan saganum en avi uyipiumnu. Puthu sirushti adambaram pannamattan , ellathaum kura solli avanukku oru root edukkamattan , black dress than poduvaram, thadi vetta mattaram , hair vettamattaram . Remba thavarana ennam ethna parisutha vangal intha ulagathula valnthu jayemaga mudichirukkanga . Puthu root ku manam poguthu na nalla yosikkanum enna problem nu
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 5 месяцев назад
Proving as spiritual nonsense.
@esleedanushanofficialchann0917
@esleedanushanofficialchann0917 5 месяцев назад
So tell me a little about the lack of spiritual nonsense.
@ArulSathiya
@ArulSathiya 2 месяца назад
அடுத்த கள்ள ஓநாய் வருகிறது
@klawrence8839
@klawrence8839 Месяц назад
இவன் பூழு நல்லா சப்புவான்