Тёмный

கிளிநொச்சியில் புதிய மண்டபத்தில் பிரமாண்டமான திருமணம் 💒😍 |Grand wedding in new hall in Kilinochchi 😊 

Thavakaran View
Подписаться 324 тыс.
Просмотров 62 тыс.
50% 1

#subscribe #kilinochchi #jaffna #tamil #food
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - ...
TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 91   
@dharshankalai7141
@dharshankalai7141 2 года назад
மிகவும் அழகாக உள்ளது.. உங்கள் காணொளி தரம் மிகவும் அருமையாக உள்ளது
@teyak1472
@teyak1472 2 года назад
மிகவும் அழகாண திருமண மண்டபம். என்ன அருமை❤️👌 உங்கள் காணொளிகள் எல்லாமே தரமானவை. மிகவும் சந்தோசமாக இருக்கிறது பார்ப்பதற்கு. நீங்கள் மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி Thavakaran👌❤️❤️❤️
@jothitharani7151
@jothitharani7151 2 года назад
உங்களது இற்றைப்படுத்தப்பட்ட பதிவுகள் உங்களது காணொளிகளை பார்வையிடும் எமக்கு மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றது.❤️🥰😍❤️ வாழ்த்துக்கள்💐💐💐💐💐
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 года назад
மிகவும் அழகான திருமண மண்டபம், கொழும்பில் இப்படி மண்டபம் கட்டினால் அழகாக இருந்திருக்காது, இங்கு இயற்கை எழில் மிகுந்த இடத்திற்கு மத்தியில் மண்டபம் மிக மிக அழகாக காட்சியளிக்கிறது, ⚘️⚘️🌷🌷💐💐🌻🌻🌴🌴🌿🌿☘️☘️🌳🌳🌺🌺🌲🌲🪴🪴🍃🍃🌴🌴🌹🌹
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
திருமண வைபவம் மிகவும் சிறப்பாக இருக்கிறது 😁👍. கல்யாண மண்டபம் மிகவும் விசாலமாக அழகாக இருக்கிறது 😍❤️👍. அந்த திருமண தம்பதியினரின் இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள் 😇❤️👍.
@vijayavijaya5542
@vijayavijaya5542 2 года назад
இத்தனை அழகான மன்டபத்தை வடிவமைத்த வருக்கு நிறைய பாராட்டுகள். 👍👍👍
@sksivakaran313
@sksivakaran313 2 года назад
மிகவும் அழகான மண்டபம்... அழகான படப்பிடிப்பு 🔥🔥🔥
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
மிகவும் பெரியதாக இருக்கிறது.. இவர்களின் உணவகம் கிளிநொச்சியில் உள்ளது..
@Tamilellam
@Tamilellam 2 года назад
வன்னி கல்யாணம் ... அருமை
@jothitharani7151
@jothitharani7151 2 года назад
மிகவும் அழகிய திருமண மண்டபம் வாழ்த்துக்கள் தவகரன்💐💐💐
@canadaselvan1464
@canadaselvan1464 2 года назад
Drone காணொளி அருமையாக இருந்தது
@kamalkannan1546
@kamalkannan1546 2 года назад
தவகரன் நண்பரே மண்டபம் அருமை அருமை.... நீங்கள் முல்லைத்தீவு முழு வீடியோ ஒன்று போடுங்கள் சகோ...
@velinysuthan6401
@velinysuthan6401 2 года назад
இப்படியான தகவல் அறியக்காரணமாக இருந்த உங்ளுக்கு மிகவும் நன்றி
@v.5029
@v.5029 2 года назад
அருமையான மண்டபம் அருமையான காணொளி அருமையான பதிவு இயற்கை அழகு நிறைந்த இனிமையான இடம் மணமக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க என்றென்றும்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
கிளிநொச்சி அருமையான தமிழ் திருமணம்
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 2 года назад
(இந்த மண் எனது சொந்த மண் ) கிளிநொச்சியில் எந்த இடத்தில் இந்த மண்டபம் கட்ட எவ்வளவு முடிந்திருக்கும் மண்டபம் சுற்றியுள்ள காணி எத்தனை ஏக்கர் வரும்
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 года назад
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 Год назад
எந்தத் திருமணத்திலும் தாலி கட்டுவதுதான் முக்கிய விடயம்.
@தமிழ்நாட்டுதமிழன்
கிளிநொச்சி , வன்னி என்பது ஒன்று தானா? அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
@guna4822
@guna4822 2 года назад
இரண்டும் வெவ்வேறு மாவட்டங்கள் தான்
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 2 года назад
வன்னி என்பது வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு. கிளிநொச்சி யாழ் பெரும் பகுதியைச் சேர்ந்து. ஆனால் யாழ்ப்பாணத்தார் பலரும் கிளிநொச்சியையும் வன்னி என்றுதான் சொல்கிறார்கள்
@guna4822
@guna4822 2 года назад
@@jeyakumarmhalathy6277 ஆனால் யாழ்ப்பாண தமிழர்களுக்கு மட்டும் இந்த விடுதலைப் போரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை அதேபோல மன்னர்கள் ஆண்ட காலத்திலும் யாழ்ப்பாணம் மன்னர்களும் யாழ்ப்பாணமும் அல்லது யாழ்ப்பாண தமிழர்களும் போரினால் பாதிக்கப்பட்டார்கள் என்பது கூட எந்த ஒரு வரலாற்றிலும் இல்லையே ..ஆனால் மன்னார் வவுனியா முல்லைத்தீவு திருகோணமலை .மட்டக்களப்பு கிளிநொச்சி. மேலும் அனுராதபுரம் ..கங்கைகொண்ட சோழபுரம். இன்று போலான் அறுவை. என்று சிங்கள மொழியில் மாற்றி விட்டார்களே அந்தப் பகுதியும். ஆகிய பகுதிகளில் உள்ள தமிழர்கள் தான் அந்த காலத்தில் இருந்தும் இந்த காலம் வரைக்கும் போரிட்டும் வெற்றியடைந்தும் அல்லது வீழ்ந்தும். வந்திருக்கிறார்கள் ஆகவே இந்த பகுதிகள் தான் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது .தலைவர் காலத்திலும் இந்த பகுதிகளை மட்டும் தான் அவர் பாதுகாப்பான போரிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார். அதேபோல ராஜராஜ சோழனின் காலத்திலும் இந்த பகுதிகளை மட்டும் தான் வென்றுள்ளார். சிங்கள அவர்களிடம் இருந்து.
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 2 года назад
@@guna4822 உண்மைதான் யாழ்ப்பாணத்தார்கள் தமது பிள்ளைகளை புத்திசாலித்தனமாக வெளிநாடு அனுப்பி வைத்தனர். அதுவும் இப்போது ஒருவகை நன்மைதான்
@guna4822
@guna4822 2 года назад
@@jeyakumarmhalathy6277 நான் கல்லூரியில் படிக்கும் பொழுது தமிழர்களுடைய வரலாற்றை பற்றி ஒரு பாடமாக படித்தேன் அதன் மூலம் தான் சில விடயங்களை நான் தெரிந்து கொண்டேன் ஈழநாட்டின் முழுமையான வரலாற்றை. நான் தமிழ்நாட்டில் இருந்து தான் இந்த கருத்தை பதிவிடுகிறேன் உங்களுக்கு.மேலும் ஈழநாட்டை பற்றி நான் கல்லூரியில் படித்தது போல கண்டிப்பாக தமிழ் ஈழப் போராட்டத்தின் முழு வரலாற்றையும் அதன் தலைவர் பிரபாகரனை பற்றியும் தமிழ்நாட்டின் பாடநூல்களில் கண்டிப்பாக ஏதோ ஒரு காலத்தில் அடுத்த தலைமுறை நிச்சயம் படிக்கும்
@vellupillaibalakrishnan7012
@vellupillaibalakrishnan7012 2 года назад
நல்ல வடிவு நம் மக்களும் வெளிநாடுபோல் நிகழ்ச்சிகளைச்செய்ய வாழ்த்துகின்றேன் போல நிகழ்ச்சிகளை செய்ய வாழ்த்து கின்றேன்
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 2 года назад
நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏 வாழ்த்துக்கள் நல்ல முறையில் வடிவான முறையில் தரமான ஒளிப்பதிவு செய்து இருக்கு நன்றி
@kalaiyadi2429
@kalaiyadi2429 2 года назад
மிகவும் அழகிய திருமண மண்டபம்
@srimeun1603
@srimeun1603 2 года назад
மிகவும் அழகிய திருமண மண்டபம் சூப்பர்
@jaffnaking3971
@jaffnaking3971 2 года назад
Super annna review... Super quality
@selvavinayaham5017
@selvavinayaham5017 2 года назад
மணமக்களுக்கு வாழ்த்துக்கள். என்ன திருவிளையாடல்களை காணோம்? மண்டபம் அழகு.
@tamilworld666
@tamilworld666 2 года назад
அருமையான காணொளி 🙏👌
@JaiganeshJai
@JaiganeshJai 2 года назад
மிகவும் அருமையாக உள்ளது !
@rajant.g.5071
@rajant.g.5071 2 года назад
Arumai.Vani .Kalyanamandabam 🙏🌹 congratulations 👏. WhatsApp kalyana pathirekai anupungko 😀
@dadduu2417
@dadduu2417 2 года назад
Congratulations ravi uncle for your dream wedding hall.. and.. mr. thiuvakaran your review is almost great keep it up...
@anonymousananymous
@anonymousananymous 2 года назад
இலங்கை மீள்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது
@Vannitamil
@Vannitamil 2 года назад
கிளி மண்ணின் பெருமை
@TamilinParis
@TamilinParis Год назад
இவ்வளவு அழகாக உள்ளது super 👍👍👍👍👍
@jeevashehan4415
@jeevashehan4415 2 года назад
Super review bro I am shehan from batticaloa
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 года назад
இந்த மண்டபம் கட்டியவர் தேநீர்கடை வைத்து முன்னுக்கு வந்தவராம் உண்மையா bro
@sureshpara8965
@sureshpara8965 2 года назад
Wow amazing brother who is owner can you interview him🇨🇦👍
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 2 года назад
அருமை அழகு
@venkatnaydu1610
@venkatnaydu1610 2 года назад
Arumai. Pro 👍👍👍. 🙏🙏🙏 ❤️
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 года назад
தவகரன் உங்களுடைய திருமணத்துக்கு உடனடியாக இந்த மண்டபத்தை புக் பண்ணுங்க
@alexrobin6586
@alexrobin6586 2 года назад
முதல் திருமணம் ஆ? அண்ணா drone short sema
@tamilkaraokesinger6036
@tamilkaraokesinger6036 2 года назад
Yed
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அருமை. நன்றி.
@ScientistMM
@ScientistMM 2 года назад
மாப்பிள்ளை வட இந்தியாவில் இருந்து வந்தவர் போல😜
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 года назад
வாழ்த்துக்கள் தவகரன்💐
@KogulanVlogs
@KogulanVlogs 2 года назад
So beautiful நான் பிறந்த மண் பெரியபரந்தன் ❤❤❤
@KaviNish1
@KaviNish1 Год назад
Could have mentioned the name of the wedding hall building in description atleast
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 года назад
சூப்பர்
@marymahendran4208
@marymahendran4208 2 года назад
Congratulations 🎉❤both of you!
@susiendranss6095
@susiendranss6095 2 года назад
மிகவும் அருமை 💓 ................
@rimdeen5416
@rimdeen5416 2 года назад
SUPER BRO
@thiminitubers5026
@thiminitubers5026 2 года назад
Very very nice
@VV-sn3ef
@VV-sn3ef 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா 😀
@ganeshganeshparan5736
@ganeshganeshparan5736 2 года назад
மிக அழகாக இருக்கு.
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 года назад
Wow superbb brother thavakaran view.bros thanks for your video veralaval welldone keepitup valthukkal oky bros thavakaran view.welcome vanakkam vazhga vazhglamudan bros thavakaran view. nandri vanakkam valthukkal oky brother thavakaran view.🙏👩‍🦰👨‍🦱👩💥☀️🤟✌🤲🤝🌟👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunachalam9441
@arunachalam9441 2 года назад
Super. Beautiful marriage hall
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
இந்த திருமணத்திற்காவது அனுமதி பெற்று சென்றீரா அல்லது பழைய திருமணங்களுக்கு சென்றது போலவே இதற்குமா🤔மண்டபம் என்னவோ கொள்ளை அழகு. முதல் தளத்திலிருந்து பார்க்கையில் மணமேடை... ஓவியம் போல உள்ளது
@ktt168
@ktt168 2 года назад
kilinochi ya
@MSSURYAMSSURYA
@MSSURYAMSSURYA 2 года назад
Hi bro எப்படி இருக்கீங்க
@mutthumarirangoli
@mutthumarirangoli Год назад
Mandapam super♥️♥️♥️
@lakshmilakshmipathy6807
@lakshmilakshmipathy6807 Год назад
Mr.dhava. you may also book this mandabam for your marriage
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 2 года назад
Vasanthini💑💑❤❤💘💘👍👍👍👌👌👌
@vathanypavantram7102
@vathanypavantram7102 2 года назад
Super 🤩
@duraisamy.r3965
@duraisamy.r3965 Год назад
தவாகரன் மாப்பிள்ளை மணமகள் பெயர்!! ஊர் சொல்ல வேன்டாமா மண்டபத்தின் பெயரும் இல்லை!???
@gajan1373
@gajan1373 2 года назад
நாலு கறி,?
@packiadasdalmeida9983
@packiadasdalmeida9983 Год назад
Super bro 👌
@selvamp2650
@selvamp2650 2 года назад
Super. Super. An
@sooriyasvahini4133
@sooriyasvahini4133 2 года назад
Super
@deivanaip3443
@deivanaip3443 2 года назад
அழகு
@mathuramathu5116
@mathuramathu5116 2 года назад
இது. டுபாய். சவுதியில். உள்ள. கட்டிடம். போல். வடிவமைத்துள்ளார்கள். இங்குள்ள. சிலைகளுக்கு. வர்ணம். Paint. பூசினால். இன்னும். நல்லாயிருக்கும்
@NSJ0777
@NSJ0777 2 года назад
Very nice bro
@yogavathanypathmanathan5320
@yogavathanypathmanathan5320 2 года назад
Congratulations🥳🎉🎉
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 года назад
WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER THAVAKARAN VIEW. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@evangelinemanova9614
@evangelinemanova9614 2 года назад
Super 🙏
@vannipodiyan
@vannipodiyan 2 года назад
Super ❤
@tharutharuthara80
@tharutharuthara80 2 года назад
super 🥰🥰🥰
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 года назад
Beautiful
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 года назад
யாழ்ப்பாணத்தில் அழகு பனை.
@nisanthsl4953
@nisanthsl4953 2 года назад
Asmi pudichu sapidum 😂
@RajRaj-ii9dn
@RajRaj-ii9dn 2 года назад
Still u guys have very bad colours sence update this is 2022
@சுடலைமுத்து-த1ங
அருமை
@mutthumarirangoli
@mutthumarirangoli Год назад
Mandapam super♥️♥️♥️
@ranjiniselvarajah3990
@ranjiniselvarajah3990 2 года назад
Super
@twinboystravellersshorts
@twinboystravellersshorts 2 года назад
Super bro 👍
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 года назад
சூப்பர்
Далее
Voy shetga man aralashay | Million jamoasi
00:56
Просмотров 248 тыс.
Voy shetga man aralashay | Million jamoasi
00:56
Просмотров 248 тыс.