Тёмный
No video :(

கிழங்கு திருவிழாக்கள் வரிசையா வருது, என்ன விதை கிழங்கு வாங்கலாம்?. சமையலுக்கு ஏற்ற கிழங்கு என்னென்ன? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 34 тыс.
50% 1

கிழங்கு திருவிழா சீசன் ஆரம்பிக்கிறது. பாரம்பரிய கிழங்குகளில் 50க்கும் மேற்பட்ட கிழங்குகளை சொல்கிறார்கள். ஒரு கிழங்கு திருவிழாவில் பார்த்தால் எவ்வளவோ கிழங்கு ரகங்கள் வைத்திருப்பார்கள். ஆனால் எந்த கிழங்கை எப்படி சமைக்கலாம், என்ன ருசி இருக்கும், வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்க முடியுமா? என்ற விவரங்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை. போன பருவத்தில் என்னோட கனவுத் தோட்டத்தில் வளர்த்த பாரம்பரிய கிழங்குகளை வைத்து என்னென்ன கிழங்குகளை வளர்க்கலாம், ஒவ்வொரு கிழங்கின் சமையல் முறை, எது வளர்க்க எளிதான கொடி வகை என்று ஒரு முழுமையான பரிந்துரையை இந்த வீடியோவில் கொடுக்கிறேன்.
All the native roots and tubers festival starting slowly as the harvest season started for native tubers now. We will start seeing tubers festivals in many places for next three months. Even though we see a list of more than 50 varieties of native tubers, we don't get much details on which variety is easy to grow, which one will grow better in home garden, how to cook them. Based on the experience I gained from last season by growing them, giving a complete recommendation on native tubers in this video. This will help as a buying guide for native tubers during tuber festivals.
#tubers #nativetubers #airpotato #rasavalli #siruvalli #peruvalli #vetrilaivalli #raretubers #dreamgarden #thottamsiva #buyingguides #kanavuthottam

Опубликовано:

 

21 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@negamiamoses5736
@negamiamoses5736 6 месяцев назад
அண்ணா அருமையான பதிவு, பூவோடு சேர்ந்து பாரம்பரிய கிழங்குகளும் மணக்கின்றது. அண்ணன் கைவச்சா எல்லாம் சிறப்பு தான். பதிவுக்கு நன்றி அண்ணா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 6 месяцев назад
கிழங்குகளைப் பற்றி உங்களுடைய புரிதல் மற்றும் சமையல் சூப்பர் அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉
@karthi_neymar
@karthi_neymar 6 месяцев назад
வள்ளி, சிறுகிழங்கு சேம்பு சிருவள்ளி கருணை சேணை மஞ்சள், மரவள்ளி சக்கரவள்ளி சேகரிசி வைசாச்சு😊
@chitrachitra5723
@chitrachitra5723 6 месяцев назад
அருமை. நானும் வாங்கி நடவு செய்திருந்தேன். சரியான பராமரிப்பு இல்லாமல் சரியாக வரவில்லை. இந்த வருடம் முயற்சி செய்ய இருக்கிறேன்.
@sadhashyaravi5753
@sadhashyaravi5753 6 месяцев назад
அண்ணா உங்க வீடியோ பார்த்து பார்த்து எனக்கும் இந்த மாதிரி ஒரு கனவு த் தோட்டம் வளர்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு
@SivaKumar-ic3iq
@SivaKumar-ic3iq 6 месяцев назад
சூப்பரான விரிவான விளக்கம் தந்ததற்கு நன்றி சார்
@karthikasam5448
@karthikasam5448 6 месяцев назад
Hi bro.started small terrace garden inspired by you.now i became sufficient to get my daily veggies and greens.thank you❤
@MrJosethoma
@MrJosethoma 6 месяцев назад
bro..கூவை கிழங்கை பற்றி சொல்ல மறந்துவீட்டீர்கள்.. ஆனால் உங்கள் தோட்டத்தில் உள்ளது என நினைக்கிறேன்
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 6 месяцев назад
அண்ணா நான் விவசாய வேலை போக உங்க வீடியோ தான் பார்ப்போம் உங்க அனுபவம் தனி நன்றிகள்
@fathimabegum6442
@fathimabegum6442 6 месяцев назад
Siva sir, not only a description of root vegetables but also cooked those and explained with ingredients. Hats off to you and your wife. Wishes !!!
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 6 месяцев назад
எத்தனை வகைகள் அத்தனையும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா.
@kalaivananYouTubechannel368
@kalaivananYouTubechannel368 6 месяцев назад
சிவா சார் மொதல்ல பார்த்தது நான் தான் சார்
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
🙂🙂🙂 நன்றிங்க 🙏
@lonelytraveller3244
@lonelytraveller3244 6 месяцев назад
இதெல்லாம் பெருமையா?.. கடமை.. கடமை
@jaicibi5757
@jaicibi5757 6 месяцев назад
Colour fish 🐟 update
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 6 месяцев назад
Thambi பாரம்பரிய கிழங்கு வகைகள் பற்றி விரிவான பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது 🎉 Air pototo normal உருளைக்கிழங்கு போலவே சமைக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.நன்றி. பெருவள்ளிக் கிழங்கு மரவள்ளிக் கிழங்கு போல இருக்கும் என்று சொன்னீர்கள். அதை வாங்கி சாப்பிட்டு பார்க்க வேண்டும். பாரம்பரிய கிழங்கு வளர்ப்பில் நீங்கள் அரசன் ஆகிவிட்டீர்கள். நிறைய கிழங்கு வகைகளை தெரிந்து கொண்டேன்... இந்த பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🙏
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
வீடியோ பார்த்து விரிவா பாராட்டி இருக்கீங்க. நன்றி சகோதரி..🙏🙏🙏
@thottamananth5534
@thottamananth5534 6 месяцев назад
பாரம்பரிய கிழங்கு வகைகள் பற்றிய நல்ல சிறப்பானதொரு பதிவு. நானும் இது வரை கொடி உருளை பாதி அறுவடை எடுத்து விட்டேன் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
சந்தோசம் ஆனந்த்.. அறுவடை சிறப்பாக இருந்ததா?
@thottamananth5534
@thottamananth5534 6 месяцев назад
@@ThottamSiva ஆமாம் அண்ணா
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 6 месяцев назад
மிகவும் அருமை அண்ணா
@arshinisgarden4641
@arshinisgarden4641 6 месяцев назад
ரொம்ப பிரம்மாண்டமான தொகுப்பு அண்ணா.. எப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்க..நீங்கள் சூப்பர் போங்க.. இந்த கிழங்கு வகைகள் எல்லாம் உங்க மூலமாக தான் நான் தெரிந்துகொண்டேன்.. நன்றி அண்ணா🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
நண்பர்கள் உங்களுக்கு பயன்பட்டால் சந்தோசமே.. 🙏🙏🙏
@sarojnidhinidhi9682
@sarojnidhinidhi9682 6 месяцев назад
தம்பிசூப்பர்.நாங்கஎங்கவாங்கிசாப்பிடரது.உங்ககிட்டஎப்படிவாங்கமுடியுமா.ஆசையாஇருக்குஇதையெல்லாம்சாப்பிடனும்என்று
@Manojspidey18
@Manojspidey18 6 месяцев назад
Romba arumayana pathivu ithula athugamana kilangugal nan sapitathilla ana rasavallj kilangu nan sinna pothula irunthe appa valarthu apurama vara aruvadayila irunthu kanji mathiri seythu evenings la tharuvanga. Marakkave mudiythu athoda rusi
@truthseeker8725
@truthseeker8725 6 месяцев назад
நன்றி Sir யாரும் செய்யாத ஆவணப்படம் நீங்கள் முதல் முதலில் செய்து காண்பித்து வீட்டீர்கள் இன்னும் நிறைய கிழங்கு ரகங்கள் விட்டு போய் விட்டது அதையும் வளர்த்து அழகாக இது போல் ஆவணப்படுத்தவும். நன்றிங்க Sir.
@tamilfitnessaddict7584
@tamilfitnessaddict7584 6 месяцев назад
Roimba useful ah erukura thagaval Anna 👌👌👌
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 6 месяцев назад
Very useful information. Thankyou very much. You Cleared our doubts too.
@kandasamysubramaniam9360
@kandasamysubramaniam9360 6 месяцев назад
2:32 பறவைகள் பந்தல் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
@Rajeshkumar-it1qc
@Rajeshkumar-it1qc 6 месяцев назад
அண்ணா விதை போடுற இயந்திரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க.உங்களுக்கு தெரிந்தவங்க யாராவது பயன்படுத்தியிருந்தால் கேட்டு அதை பற்றி வீடியோ போடுங்க.ஏனென்றால் அதனுடைய விலை எட்டு ஆயிரத்துக்கு மேல் அவ்வளவு விலைக்கு வாங்கினால் பயனுள்ளதாக இருக்குமா.உங்களுடைய பிரஷ்கட்டர் வீடியோ மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
எனக்கு இது பற்றி விவரம் இல்லைங்க.. பயன்படுத்தியதில்லை.. நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்.
@maadithottaragalai
@maadithottaragalai 6 месяцев назад
சார் சரியா சொல்லுங்க மாடி தோட்டத்தில் எது எது ஈசியா வளர்க்கலாம், ஏனெனில் நான் அவரைக்காய், வெண்டைக்காய், வளரும் போதே பூச்சியும் சேர்ந்தே வந்து விடுகிறது.
@rj.subbiahrajagopal.jayara1838
@rj.subbiahrajagopal.jayara1838 6 месяцев назад
அருமையான பதிவு
@thamaraiblr1605
@thamaraiblr1605 6 месяцев назад
Super info. Tq
@lite970
@lite970 6 месяцев назад
அண்ணா வாங்கனா வணக்கமுங்கணா சூப்பர் அண்ணா ❤❤❤
@najeefathasleem4578
@najeefathasleem4578 6 месяцев назад
U r Awsome Super Anna... Very good detailed information. Thank u so much 💐
@sasikumar4168
@sasikumar4168 6 месяцев назад
Very good explanation sir
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 6 месяцев назад
Super bro
@periyartkm1674
@periyartkm1674 6 месяцев назад
Super sir
@seenuseenu2990
@seenuseenu2990 6 месяцев назад
Super anna❤
@gomathiv3401
@gomathiv3401 6 месяцев назад
Super bro 👌
@weeeeetwo
@weeeeetwo 6 месяцев назад
Karunaikilangu super ah erukum😋😋😋😋
@ashok4320
@ashok4320 6 месяцев назад
சிறப்பு!
@abur7918
@abur7918 6 месяцев назад
Sir பச்சை பட்டாணி வளர்ப்பு பத்தி vedio போடுங்க
@hemalatha1319
@hemalatha1319 6 месяцев назад
Waiting for siva's sir kizhangu thiruvila. Last time, i missed it.
@vigneshvishnu1862
@vigneshvishnu1862 6 месяцев назад
கொடி உருளை,பெருவல்லி,சிருவல்லி விதை கிடைக்குமா அண்ணா
@Lexxa.queenff
@Lexxa.queenff 6 месяцев назад
colour fish 😢 vaangi video podunga
@geethaprabhakaran8941
@geethaprabhakaran8941 6 месяцев назад
நன்றி ஐயா
@justinselvaraj8537
@justinselvaraj8537 6 месяцев назад
அருமை அண்ணா
@artofgaming30_
@artofgaming30_ 6 месяцев назад
Super
@monicarajaram8287
@monicarajaram8287 6 месяцев назад
Anna black turmeric update kudunga and neega black turmeric ethuku epadi use panniga
@heartyrkjas
@heartyrkjas 6 месяцев назад
anna kilangukal peyarai eluthukalaaga pota romba romba uthaviya irukkum
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
Next time correct pannikkarenga
@MrBlessingh85
@MrBlessingh85 6 месяцев назад
I have harvested black turmeric in my garden, i dont know how to use it in cooking. Kindly tell how to use it in cooking.
@dharanipriya6019
@dharanipriya6019 6 месяцев назад
நன்றிங்க அண்ணா
@Kalaivarun
@Kalaivarun 6 месяцев назад
Thanks for the information Anna. I have yielded Turmeric,mango ginger,purple yam and air potato. Awaiting to meet you in tubers festival at chennai.
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
Happy to hear about roots and tubers harvest.. Will see if we get a chance to plan tuber festival this time..
@shankarr050187
@shankarr050187 6 месяцев назад
சேலத்தில் கிழக்கு திருவிழா எப்போது வரும் சொல்லுங்கள் ஐயா
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
நடக்கும் போது சொல்றேங்க..
@official.4528
@official.4528 6 месяцев назад
Super Siva bro
@shanmugamd2162
@shanmugamd2162 6 месяцев назад
Namma company la irunthu matrumore tharamana sambavam😂❤
@BharathiBharathi-us9ou
@BharathiBharathi-us9ou 6 месяцев назад
Anna aduthu yeapo yeallarum meet pannuvinga nan ungala parkanum nu romba naal aasai mayan keerai kuchi niraiya etuku yeallorukum kodukanum nu erukean solluinga anna
@ponnarasinganm718
@ponnarasinganm718 6 месяцев назад
கிழங்கு வகைகள் சரியாக எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்
@gamewarship550
@gamewarship550 6 месяцев назад
Air potato kizangu vithaikku tharuveergalaa??
@poochakkadu-1tirupururban174
@poochakkadu-1tirupururban174 6 месяцев назад
Thank you
@taylordurdon4873
@taylordurdon4873 6 месяцев назад
Super sir,ungal thottam alavu evalovu?
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
1/2 acre-nga..
@user-cr3sl1qy1n
@user-cr3sl1qy1n 6 месяцев назад
👌
@sarojnidhinidhi9682
@sarojnidhinidhi9682 6 месяцев назад
உங்கவீடுஎங்கஇருக்கு.நாங்களும்வந்துபார்க்கிறோம்
@gganesan554
@gganesan554 6 месяцев назад
Super shiva annan your phone ❤
@prakashn7544
@prakashn7544 21 день назад
Sir kilangu seeds kidikuma
@sumathie.s6237
@sumathie.s6237 6 месяцев назад
When
@suryaaaa3461
@suryaaaa3461 6 месяцев назад
Great Sir
@saranrajs8779
@saranrajs8779 6 месяцев назад
Nice ❤
@beattrack5956
@beattrack5956 6 месяцев назад
Tiller 1year review solluga
@monicarajaram8287
@monicarajaram8287 6 месяцев назад
Anna enaku black turmeric keelangu koinjam kedachathu naa 500kg 2dula bottom la 3nu keelangu matheri vache vetten vache 15days agum ennum mulaikave illai enna panrathu epadi mulaika vaikurathunu soillunga
@illamvivasayesathishperuma164
@illamvivasayesathishperuma164 26 дней назад
வெத்தலை வள்ளி கிழங்கு வகைகள் வேண்டும்
@vijayg8536
@vijayg8536 6 месяцев назад
Hi anna super
@sankarvelan8114
@sankarvelan8114 6 месяцев назад
Super anna
@EVPOWERTAMIL
@EVPOWERTAMIL 6 месяцев назад
கொடி உருளை கிழங்கு விதை கிழங்கு வேணும் அண்ணா
@dayanithisuba1905
@dayanithisuba1905 6 месяцев назад
Hai anna thank you
@gunavathi7243
@gunavathi7243 6 месяцев назад
Anna enakku vithai kedaikkuma enakkum madi thottam valarkkanum
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 6 месяцев назад
Vanakkam Gurunaathaa 🙏 ingu veyil Feb maathamae athigamaayidum, long bean ippo podalaama, aruvadai tharumaa, illa eppo podanum..konjam sollunga Gurunaatha🌱🦜🧒
@sankatamilan396
@sankatamilan396 6 месяцев назад
அண்ணா. நான் 4ஆம் ஆண்டு தோட்டக்கலை படிக்குரேன். எனக்கு இது வளர்க்கவும் ஆசைய இருக்கு எனக்கு இந்த கிழங்கு அனுப்பி வைக்க முடியுமா அண்ணா?
@justinselvaraj8537
@justinselvaraj8537 6 месяцев назад
Air potato கிடைக்குமா..வளர்க்க ஆசை...
@sathyanandhim644
@sathyanandhim644 6 месяцев назад
Where to buy native seed?
@illamvivasayesathishperuma164
@illamvivasayesathishperuma164 26 дней назад
Enaku venum yarkitta kedikum
@jlkala4927
@jlkala4927 6 месяцев назад
சூப்பர் அண்ணா கிழக்கு திருவிழா மதுரை மக்கள் எங்களுக்கு காக மதுரையில ஒரு முறை மட்டும் போடுங்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
தெற்க்கே நம்ம ஊர் பக்கம் நடத்த முயற்சி செய்கிறோம்ங்க..
@padmaja271275
@padmaja271275 6 месяцев назад
Hello sir, i want lakadong turmeric seed for my terrace garden. Is it available with you? If s, how to contact you? TIA.
@lucyamalraj6917
@lucyamalraj6917 6 месяцев назад
சிவா சார் முடவாட்டுக்கால் கிழங்கு மருத்துவத்திற்கு வாங்கி அனுப்பி வைக்க முடியுமா
@psgdearnagu9991
@psgdearnagu9991 6 месяцев назад
நற்பவி 🎉🙏
@balasorganicthottam
@balasorganicthottam 6 месяцев назад
சிவா அண்ணா நான் புது வீடு கட்டிகிட்டு இருக்கேன். வீட்டு வாசல்ல வேப்ப மரம் வைக்காலாம்னு இருக்கேன். ஆனால் என்னுடைய சொந்தங்கள் நண்பர்கள் பெரிய வேர் இருக்குற மரம் வைச்சா வீட்டு பீம்ம மர வேர் பாலக்கிரும்னு சொல்றாங்க உங்களோட கருத்த சொல்லுங்க அண்ணா (குறிப்பு எனது வீடு 900 சதுர அடி வீட்டு அருகில் மட்டுமே இடம் உள்ளது )
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
நீங்க சொல்றதை பார்த்தா இடம் குறைவா தான் இருக்கு.. வேப்ப மரம் வேண்டாம்ங்க.. ரொம்ப பெரிதா வரும்.. அதிகமா வேர் விடும்..
@balasorganicthottam
@balasorganicthottam 6 месяцев назад
@@ThottamSiva Ok Siva Anna
@manoharant1949
@manoharant1949 6 месяцев назад
Which is best for diabetic persons?
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
Usually all these tubers are better for diabetic (not like Potato).
@prakashg3425
@prakashg3425 6 месяцев назад
Madi thottam epdi irukku na
@sharmilag2253
@sharmilag2253 6 месяцев назад
Sir Naa erode district enga area la Street dog 5 kutty potirku athula 2 boy 3 girl kutty 2 boy kutty ah vangikitanga 3 girl kutty yarum vangika maatigranga sir neenga ungaluku therinjaviga kitta solringla yarkachi venumanu kettu solunga sirrr please help panunga sirr
@KuttirajaP
@KuttirajaP 6 месяцев назад
விதைக் கிழங்கு கிடைக்குமா
@traineeartist6317
@traineeartist6317 6 месяцев назад
Anna Vellore vanga Anna February 18
@sarmilampandiselvam4034
@sarmilampandiselvam4034 6 месяцев назад
Unga dog ennachu, pls answer pannunga
@ganeshrajar6525
@ganeshrajar6525 6 месяцев назад
In coimbatore Near by shop I saw three types of kilagu kept for sale from December but no one has purchased. One is arrow root , other two may be சிறு வள்ளி and பெரு வள்ளி i cannot find out the correct name, shopkeeper said Valli kilagu
@hansorangeshrav1176
@hansorangeshrav1176 6 месяцев назад
@ganeshrajar6525! Can you please tell me the shop keeper phone number to purchase , arrow root tuber .
@arunarunkumar9163
@arunarunkumar9163 6 месяцев назад
அண்ணா கொடி உருளை விதை கிழங்கு வேண்டும் கிடைக்குமா ?
@prasanthr6925
@prasanthr6925 6 месяцев назад
Sir,Can you share season of seeds planting season table. Pls reply sir
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
I am yet to harvest this for this season..
@annmathew6348
@annmathew6348 6 месяцев назад
Do you have any idea of when and where we have tuber festival in Chennai ?
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
As of now, nothing planned. If any exhibition happens, will let you know..
@annmathew6348
@annmathew6348 6 месяцев назад
@@ThottamSiva thanks for your reply
@jmfjesusmyfriendbrom.anton9571
@jmfjesusmyfriendbrom.anton9571 6 месяцев назад
Brother I want air potato seed (I am in periyanaickenpalayam Coimbatore)
@vasantharaj7639
@vasantharaj7639 6 месяцев назад
சிறுகிழங்கு விதை கடைக்குமா
@sudhamukundan7162
@sudhamukundan7162 6 месяцев назад
Shall we can get the native seeds in chennai?
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
Please come to our meet-up on 4th Feb, we will have seed stall for native seeds, ru-vid.com/show-UCAc-1TT9VeDO8YwcCVpbpfgcommunity?lb=UgkxQahCU4io7814cYOGMU8I8_3x-JwxZx__
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 6 месяцев назад
Lakadong manjal eppo kidaikkum❤🌱🦜🧒
@DanielDaniel-vs7kw
@DanielDaniel-vs7kw 6 месяцев назад
சார் எனக்கு கிழங்கு வகைகள் கிடைக்ககுமா
@AmmuprakashAmmuprakash-rc7ri
@AmmuprakashAmmuprakash-rc7ri 6 месяцев назад
Yyy video podala
@sasikannan14
@sasikannan14 6 месяцев назад
Siva anna cheenai la epoo kilangu thiruvizha nadakum anna
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
innum announcement varalainga.. vanthaa solren..
@heartyrkjas
@heartyrkjas 6 месяцев назад
Thelivaana vilakkam anna
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
Nantri
@manthiramoorthy9809
@manthiramoorthy9809 6 месяцев назад
நீங்கள் இதுவரை உருளைக்கிழங்கு வளர்த்து வீடியோ போடவில்லை... அதையும் செய்துவிடுங்கள்
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
கண்டிப்பா அடுத்த ஆடிப்பட்டத்தில் முயற்சி செய்கிறேன்ங்க..
@chithrakarthick3524
@chithrakarthick3524 6 месяцев назад
Anna guava tree pinju yellam karugi poguthu ...yenna problem nee theriyala yetavathu solution irrukka anna please sollunga
@ThottamSiva
@ThottamSiva 6 месяцев назад
Guava ottu rakamaa illai nattu rakamaanga? nattu rakamna problem varathe..
@chithrakarthick3524
@chithrakarthick3524 6 месяцев назад
Ottu ragam than anna yethavathu solution irrukka?? Please
Далее
아이스크림으로 진짜 친구 구별하는법
00:17