Тёмный

கீர்த்தி ஸ்தானம் எனும் 10 ஆம் இடம் | Keerthi sthanam 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@saisaiyini1805
@saisaiyini1805 5 месяцев назад
குருவும் புதனும் 10 ஆம் இடத்தை பார்த்து கொண்டிருக்கிறார்கள்... ஒரு கிரகமும் இல்லை, குரு திசை நடப்பில் இருக்கிறது. ஆன்மீக ஸ்தானங்களில் தான் எனக்கு கீர்த்தி புகழ் எல்லாம் கிடைப்பதுண்டு,உண்மையில் அதுவே ஆத்ம திருப்தி... நான் நிலைத்து எங்கும் வேலை செய்வதில்லை, ஆனால் எவரும் மறக்காத அளவு தொழிலுக்கு உண்மையாக இருந்து விட்டு வந்திருக்கிறேன்...
@vvv8486
@vvv8486 5 месяцев назад
good. keep it up.
@dharmaraju4261
@dharmaraju4261 5 месяцев назад
10m athipathi 12 il marivu( or) babathuvam
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 5 месяцев назад
குருஜி காலை உங்கள் வீடியோ பார்த்தால் தான் அந்த நாள் நன்றாக இருக்கிறது🙏🙏🙏🙏 காலை வணக்கம்...
@yasodhajagan9921
@yasodhajagan9921 5 месяцев назад
திதி சூன்னிய தோசம்
@srivishnu3642
@srivishnu3642 5 месяцев назад
தங்கம் போன வாரம் 790 ஏரியது சார். இன்னைக்கு மீண்டும் 1120 ரூபாய் தங்கம் விலை ஏறிவிட்டது.
@vvv8486
@vvv8486 5 месяцев назад
intha commentukkum videovukkum enna relation?
@yasodhajagan9921
@yasodhajagan9921 5 месяцев назад
Sukran 10il neeshbalam
@priya....6684
@priya....6684 5 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@manjupriyas1701
@manjupriyas1701 5 месяцев назад
Ayya 10 il ketu... Ketu dasa start aga pothu.. romba payama iruku sir...
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 5 месяцев назад
கும்ப லக்னம் 10ல் செவ்+குரு+மாந்தி ஐயா.நீங்கள் சொல்வது போல் கோவில் திருப்பணிகள் பல செய்திருக்கிறோம் ஐயா.
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 5 месяцев назад
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 5 месяцев назад
Thank you sir. துலாம் லக்னம், தனுசு ராசி. 10ம் வீட்டில் ராகு. ரிஷபத்தில் ரோகினியில் சுக்ரன். 7ம் வீட்டில் இருந்து செவ்வாய் 4ம் பார்வை. ராகு திசை எப்படி இருக்கும்?
@goodchanges7883
@goodchanges7883 5 месяцев назад
Vanakkam guruji
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 5 месяцев назад
Excellent , n crispy explanation sir! As I expect essential points n points only, lovely superb🎉🎉🎉😊
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 месяцев назад
Very, very super explained thank you sir 🙏🙏✨✨❣️❣️
@veljothi7041
@veljothi7041 5 месяцев назад
ஐயா பதிவு சிறப்பு... துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன்...கன்னி குரு வக்கிரம்....தனித்த செவ்வாய் கடகம் நிசம் பெற்று திக்பலம் சனி சாரம் வேற எந்த பார்வைகளும் இல்லை... சனி கும்பம் செவ்வாய் சாரம்... இங்கு செவ்வாய் மறைமுக வழு பிற்பகுதியில் கைகுடுக்குமா.....தற்போது சந்திரன் திசை 32 வயது ... செவ்வாய் திசை 40 வயதில் வருகிறது ஐயா ...
@roopas8655
@roopas8655 5 месяцев назад
Tq guruji 🙏👍😊valuable video and well explained 👏👍😊
@PrasanthRathnavathi
@PrasanthRathnavathi 5 месяцев назад
மீன லக்னம் 10 இல் தனித்த வக்ர குரு மற்றும் புதன் 7 ஆம் பார்வை
@sakthivelan1514
@sakthivelan1514 5 месяцев назад
வணக்கம் குருஜி, மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா 🙏🙏🙏
@manjulaselvan445
@manjulaselvan445 5 месяцев назад
My daughter Kadaga raasi Kadaga laknam 5 planets in 10 th place sun mercury sukran sani 11 th place Sevai
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 месяцев назад
Vanakkam, sir 🙏🙏
@shivaramesh322
@shivaramesh322 5 месяцев назад
தேவி நாராயணி நாராயணி நமஸ்துதே .🙏எனக்கு மேஷ லக்னம் 10. சனி.9 ராகு சந்திரன்.7 செவ்வாய் புதன்.6சூரியன்.5 குரு சுக்கிரன்.3 கேது. சந்திரதசை நடக்கிறது இப்போது சினிமா வில் வெற்றி பெற்று கீர்த்தி கிடைக்குமா... இல்லை அடிமை தொழிலா. சொல்லுங்கள் குருதேவா 🙏...
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Possible
@shivaramesh322
@shivaramesh322 5 месяцев назад
@@AstroSriramJI சினிமாவா? அல்லது அடிமை தொழிலா?
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 месяцев назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@sbalashankar7205
@sbalashankar7205 5 месяцев назад
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@pasug
@pasug 5 месяцев назад
சிறப்பான பதிவு ஐயா. வாழ்க வளமுடன். மிக்க நன்றி. 🎉🎉🎉
@srivishnu3642
@srivishnu3642 5 месяцев назад
Hi sir. Shirt super
@user-ut1tj2zs9q
@user-ut1tj2zs9q 5 месяцев назад
அருமை அருமை பளிச் என்று சொல்லீட்டீங்க
@lathamahesh241
@lathamahesh241 5 месяцев назад
அருமை நன்றிகள் ஜீ 🙏
@DiaryDiary-kt9bs
@DiaryDiary-kt9bs 5 месяцев назад
Vanakkam sir thulam laknam 10 I'll sani sevvai puthan varkothamam law padikiran pugal kidaikuma sir santhiran sukkiran risabam rasil
@ajithkumars1751
@ajithkumars1751 5 месяцев назад
அருமையான விளக்கம் சார்
@sivayogi6570
@sivayogi6570 5 месяцев назад
காலை வணக்கம் குருஜி🙏
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 5 месяцев назад
Vanakam Gurujii. Super topic and well explained. Very useful. Tnq. 🎉
@sooriyaprabha
@sooriyaprabha 5 месяцев назад
Good morning .Excellent Guruji. மிக்க அருமை.🎉🎉🎉
@KrishnaLeela-z4h
@KrishnaLeela-z4h 5 месяцев назад
Nandri guruji thelivana vilakkam
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
மீன லக்கினத்திற்கு 10இல் குரு கேந்த்ராதிபதிய தோஷம் பெறுவரே!
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 5 месяцев назад
வணக்கம் குருஜி🙏
@eswarmuthu1217
@eswarmuthu1217 5 месяцев назад
Super 👏👏👏 🌟🌟🌟 அருமை அருமை சார் 👍👍👍 தனுர் லக்னம் 10ல் ஹஸ்தம் 1ல்செவ்வாய்.உத்திரம் 2ல் கேது . செவ்வாய் தசைநடப்பில் எந்தத் துறையில் அரசு வேலை கிடைக்கும்சார்?குரு+ராகு மீனத்தில் இருக்கிறது.
@HariAcmech
@HariAcmech 5 месяцев назад
ஐயா கும்ப லக்னம் 10ஆம் அதிபதி செவ்வாய் கன்னி யில் சொந்த தொழில் செய்யலாமா
@panneerselvam4682
@panneerselvam4682 5 месяцев назад
Thank you sir very good explanation thank you sir
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 5 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@ajithkumars1751
@ajithkumars1751 5 месяцев назад
சூப்பர் சார்
@KavinRajv-zi6su
@KavinRajv-zi6su 5 месяцев назад
10 am adhipathi lagnathil pournami santhiran vargothamam Thula lagnam
@Sankarps1982
@Sankarps1982 5 месяцев назад
🙏 இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் , தனுசு லக்னம் 10 ம்இடத்தில் சனீ செவ்வாய் சேர்க்கை
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 месяцев назад
Nanri guruve 🎉❤🙏🏻
@sunderraj1683
@sunderraj1683 5 месяцев назад
மேஷ லக்னம் 10 il 4 கிரகம் செவ்வாய் Bhutan கேது சூரியன் உள்ளது Bhutan சனி பரிவர்த்தனை ஆகி சனி திசை நடந்தால் சனி திசை எப்படி இருக்கும் குரு ji நன்றி
@manickarajraja8818
@manickarajraja8818 5 месяцев назад
Vanakkam anna good morning manickaraja
@devendiranreddy5846
@devendiranreddy5846 5 месяцев назад
10 il sevvai. Budhan. Sukiran danusu lagnam sir
@prabhagopi6578
@prabhagopi6578 5 месяцев назад
10ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை என்றால் பலனை எப்படி அறிவது.
@BhavaniBala-jv6ed
@BhavaniBala-jv6ed 5 месяцев назад
10 இடத்தின் அதிபதி எங்க இருக்காங்கன்னு பார்க்கனும்
@prabhagopi6578
@prabhagopi6578 5 месяцев назад
10ஆம் இடம் அதிபதி சந்திரன் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறது
@Smiley_Boy20
@Smiley_Boy20 5 месяцев назад
Sir 18.8.2003. Cumbum theni dt .6.59pm.neengal sonna simmam subam.En magan IAS pannuvana.
@user-tf8rq6io1o
@user-tf8rq6io1o 4 месяца назад
Guruji vanakkam Simma Laknam 10 --L Vakra sani Sani thesai eppadi enakku irukkum
@revathyiyengar1330
@revathyiyengar1330 5 месяцев назад
Excellent Ayya 🎉🎉
@abinayadharini1629
@abinayadharini1629 5 месяцев назад
Thanushu lakkanam 10 el raghu sathiran serkai raghu thisai nadakuthu balance enum 4 yrs.. Oru nalathu kuda nadakala uyir matum tha eruku.. 😭😭
@arulsbliss1671
@arulsbliss1671 5 месяцев назад
சிம்ம லக்னம் 10ல் செவ்வாய், லக்னத்தில் குரு சுக்கிரன், சூரியன் புதன் 12ல், புதன் திசை நடப்பு. எப்படி இருக்கும் ஐயா
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 5 месяцев назад
Happy morning guruji 😊
@vanithag5713
@vanithag5713 5 месяцев назад
Dhanushu laknam 10 m place Suriyan Suriya Thisai varathu enna Palan Rohini natchathiram
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 5 месяцев назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@haripriya5797
@haripriya5797 5 месяцев назад
Ayya, dhanush lagna, sukran in 10th house.. Neecham petru dasa nadathinaal indha palan porunduma ayya.. Budhan in magam star, suryan in pooram, guru lagnathil🙏
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 5 месяцев назад
Thank you sir❤❤❤😊
@user-br5cc1ge5t
@user-br5cc1ge5t 5 месяцев назад
ஐயா மீன இலக்கனம் கும்பராசி சதயம் நட்சத்திரம் 10 இல் குரு வர்க்க உத்தமம் நடப்பு திசை குரு நன்றாக இருக்குமா இந்த திசை முழுவதும்
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Good
@vasumathysriraman5238
@vasumathysriraman5238 5 месяцев назад
காலியாக உள்ளது பலன் சொல்லுங்கள் ஐயா🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 месяцев назад
Very nice tqiyya!!
@venkateshkumar8957
@venkateshkumar8957 5 месяцев назад
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉
@Thenmozhi-sy6sc
@Thenmozhi-sy6sc 5 месяцев назад
Vanakkam guruji tomorrow live pls enaku replay panuga 🙏
@சுதா-ம1ன
@சுதா-ம1ன 5 месяцев назад
மீன ராசி ரிஷப லக்கனம் 10ல் சூரியன் புதன் 10ல் 6ல் சனி கேது, சூரிய தசை யில் வேலை கிடைக்குமா
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 5 месяцев назад
Nice explain sir 🎉
@satheeshkumar8681
@satheeshkumar8681 5 месяцев назад
ஐயா வணக்கம்! மகரம் லக்னம் 10 ல் சுக்கிரன்( 5 degree )புதன் (6 degree) சூரியன் (22 degree) குரு 6ல் இருந்து( 22 degree) ல் பார்க்கிறார் சுக்கிரன் தசை எப்படி இருக்கும்?
@Pavi203
@Pavi203 5 месяцев назад
Vannakam sir, Magara lagnam ‘ Sani 10 il ,”visakam, Rahu Swati. Sevvai chitthirai. How it will be?
@STG733
@STG733 5 месяцев назад
Also if வக்கிர சனி & வக்கிர செவ்வாய் in 10th house?
@AjayShahi99
@AjayShahi99 5 месяцев назад
அய்யா கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன் அய்யா குரு தசா சனி புக்தி நடக்குது குரு வலுவாக இருக்கிறதா சொல்லுங்க
@kirubap8205
@kirubap8205 5 месяцев назад
Ayya, guru peyarchi magaram
@lalithanatarajan4171
@lalithanatarajan4171 5 месяцев назад
What will happen if 10th house is empty. And 10th lord Mercury in 9th house with sun.
@Vj01Dec
@Vj01Dec 5 месяцев назад
ஐயா வணக்கம், 10 அதிபதி சனி வக்கிரம் , 9 ஆம் இடத்தில் தனுசில் உள்ளது. குரு, சூரியன் , புதன் 7 ஆம் பார்வையால் பார்க்கப்படுகிறது. மேஷ லக்கினம், குரு தசை நடப்பில் உள்ளது. செவ்வாய் மற்றும் சுக்ரன் 10ஆம் இடத்தை பார்க்கிறது. இது எப்படி இருக்கும்.
@Karthiksagithya
@Karthiksagithya 5 месяцев назад
சிம்மராசி விருச்சிக லக்கினம்.10இல் சந்திரன்.4இல் சூரியன் சொந்த தொழில் பண்ணலாமா சார்
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 5 месяцев назад
ஐயா, நான் பிறந்த அதே நிமிடத்தில் தான் ஜீவனாதிபதி சனி அஸ்தமனம் ஆகிறார். ( ரிஷப லக்னம்). சனியின் 3ம் பார்வை ஜீவன ஸ்தானம் மீது உள்ளது. இப்போது சனியின் 3ம் பார்வைக்கு பலம் உள்ளதா இல்லையா??
@srivishnu3642
@srivishnu3642 5 месяцев назад
சூரியனும் சனியும் ஒரே டிகிரியில் இருக்கிறார்களா ? 5 டிகிரி விலகி இருந்தால் கூட போதும். குருவின் பார்வை (அ) வேறு சுபர் தொடர்பு இருக்கா னு பாருங்க
@dineshvishnu8354
@dineshvishnu8354 5 месяцев назад
Sir🙏Tulam lakkanam, 10L, suriyan sukkaran pudan sani ulladu edu porunduma sir🙏🙏🙏
@meechuvarohini4024
@meechuvarohini4024 5 месяцев назад
Gurru is there in kadagam rasi that's my 10th place idint find anything like that and also 10 th athibathi is in rishabam
@rameshg6786
@rameshg6786 5 месяцев назад
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 10க்குடைய செவ்வாய் 3ல்இருந்து 10வீட்டை பார்க்கிறார் குரு 4ல் இருந்து 10வீட்டை பார்க்கிறார் கவர்மென்ட் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா 🙏🙏🙏🙏
@Dksathishv
@Dksathishv 5 месяцев назад
புதன் ராகு இனைவு 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன்.
@ramanimohan4540
@ramanimohan4540 5 месяцев назад
வணக்கம் ஐயா கணவர் ஜாதகம் ,பெயர்சி.மோகன்ராஜ் உள்ளது.தீர்ப்பு சாதகமாக வருமா ஐயா .எப்போது வரும்.பூர்வீகத்திற்கு போக வேண்டாம் சொல்கிறார்கள்.சொந்த சொல்கிறார்கள்.சொந்த வீடு எப்போது அமையும் ஐயா.🙏🙏🙏
@ramanathanprasannah556
@ramanathanprasannah556 5 месяцев назад
Sir ❤🎉 இடப லக்கினம் 10 இல் சனி உச்சம் மகரம் ராசி ( ராசிக்கு 10 இல் சனி உண்டு ) நன்மையா Sir ? Thank you in advance 🙏
@kalyaniganesh7296
@kalyaniganesh7296 5 месяцев назад
Sir one doubt 10m athipathi sani in 8th place along with puthan for risabalagnam... Means Keerthi unda sir?
@mkaruppaiya9436
@mkaruppaiya9436 5 месяцев назад
கடக லக்னம் 10ல் செவ்வாய் கிரகம் ஆட்சி என்ன பலன் சார்?
@user-lf1qe4ch6g
@user-lf1qe4ch6g 5 месяцев назад
10il செவ்வாய் சனி Mahara lagnam
@ramachandiransampathkumar3787
@ramachandiransampathkumar3787 5 месяцев назад
What job ur doing sir?
@ramachandiransampathkumar3787
@ramachandiransampathkumar3787 5 месяцев назад
எனக்கும் பத்தில் சனி செவ்வாய். மகர லக்னம்
@veeraragavan6379
@veeraragavan6379 5 месяцев назад
ஐயா நான் சிம்மம் லக்னம் புதன் 10இல் தசை வந்தயுடன் நிலையான வேலை கிடைத்தது..
@BHARATMISSION-2035
@BHARATMISSION-2035 5 месяцев назад
ஓம் குருவே சரணம் சரணம் வாழ்க வளமுடன்
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 5 месяцев назад
Hari om gi❤
@PandeeswariRevathi
@PandeeswariRevathi 5 месяцев назад
Vanakkamsir.enakku10ilkiragam Illai.so,10in,athipathi,surian,sukkiranotu,7il.en,veettukar,yearanthu,20years,akuthu.valkkaiyil,nimmathi,illai.sevvai,sani,searkkai,kadagathil.ungalidam,jadhagam,parkkanum.
@Yuvaraj-ee6gm
@Yuvaraj-ee6gm 5 месяцев назад
Mesha lagnam ketu in 10th house Saturn neecham in lagnam
@gls7882
@gls7882 5 месяцев назад
Sir enaku work ethum set agala 10 years ah thiruvathirai 4th Padam mesha lagnam Solution iruka sir
@maheshwareng901
@maheshwareng901 5 месяцев назад
🙏🙏🙏
@Balaji4819B
@Balaji4819B 5 месяцев назад
வணக்கம் குருஜி 🙏எனது இளைய மகனுக்கு துலாம் லக்னம் பத்தாம் இடமான கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் இருக்கின்றன. இவற்றை இரண்டாம் இடமான விருச்சிகத்தில் இருந்தபடி குரு ஒன்பதாம் பார்வையால் பார்க்கிறது. நல்ல பெயரும் புகழும் கிடைக்குமா ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Yes
@kylieG-i1e
@kylieG-i1e 5 месяцев назад
Thulam lagnam, guru and Chandran in 10th house, eppudi guruji??
@osurank5400
@osurank5400 5 месяцев назад
10 m athipathi 12 itathil maranthu irukku
@maheshprince7094
@maheshprince7094 5 месяцев назад
சிம்ம லக்கினம் 10ல் சனி ராகு செவ்வாய், சனி தசை வந்தால் என்ன நடக்கும். எந்த சுப தொடர்பும் இல்லை, சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை மட்டும்
@murugavenimurugaveni4767
@murugavenimurugaveni4767 5 месяцев назад
மிதுன வக்கனத்திற்கு 10ஆம் அதிபதி தனுசில் இருந்தால் பலன் பலன் ஐயா
@sumathimano4341
@sumathimano4341 5 месяцев назад
வணக்கம் கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் பத்தாமிடத்தில் குரு இருக்கும்போது குரு நீச்சம் என்ற அடிப்படையில் குருவிற்கு பத்தாமிடம் சிறப்பு தருவதில்லை
@STG733
@STG733 5 месяцев назад
What if வக்கிர குரு in 10th place?
@venivelu4547
@venivelu4547 5 месяцев назад
Sir, 👌👌🙏🙏
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 Месяц назад
Iyya yenakku payama irukku ..yen Magan mesha laknam 10il sevvai 8il sani. Nenga sonnathu yen maganukku irukku sir....
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@krj1669
@krj1669 5 месяцев назад
10il Maandhi Irundhaal enna palan guruji
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
10ல எந்த கிரகம் இருந்தாலும் நல்லது செய்யும்
Далее
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 370 тыс.
КТО БОИТСЯ КЛЕЩЕЙ?? #shorts
00:18
Просмотров 2,1 млн
எது யோக ஜாதகம்  ?
15:20
Просмотров 55 тыс.