Тёмный

கீழக்கரை மட்டன் தம் குழம்பு | KIZHAKARAI MUTTON DUM GRAVY | பாரம்பரிய சமையல் 

KATRATHU KAIALAVU
Подписаться 976 тыс.
Просмотров 145 тыс.
50% 1

PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
கீழக்கரை மட்டன் தம் குழம்பு
For more Videos
1000 காடை முட்டை குருமா
• 1000 காடை முட்டை குரும...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
Face Book
/ katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
#KATRATHUKAIALAVU

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 466   
@BoosAmazonFinds
@BoosAmazonFinds 5 лет назад
I am very much inspired about your video collections brother.. your channel has laughter , recipes , social awareness and services you provide for needy people... God bless your team and people whoever sponsored 😇
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
Thanks bro
@MuthuMuthu-qy5vg
@MuthuMuthu-qy5vg 4 года назад
Hi
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
Z
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
Z
@jaganathan7028
@jaganathan7028 3 года назад
Z
@thameyanjob6023
@thameyanjob6023 5 лет назад
வாழ்கையிலேயே சமயல் youtube channel யில் இப்படி பட்ட விழுப்புணர்வு இந்த channel தான் நன்றி வாழ்க இளைய தலைமுறை வாழ்க மணித குலம்
@ulavanfoodindustry
@ulavanfoodindustry 5 лет назад
Nice friend
@sutharshan84
@sutharshan84 5 лет назад
இது சமயல் youtube channel இல்ல மாம்ஸ் சமயல் பேமஸ் ஆனதால சமயல் சானலா மாத்திட்டாய்ங்க. கடைசியில மாம்ஸையும் துரத்திட்டாங்க..
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 5 лет назад
நண்டு சேகர் சகோ நீங்க சமையல் செய்தால் தான் பார்ப்பதற்கு ஜாலியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. இப்படிக்கு நண்டு சேகர் ரசிகன் நான்.....
@selvanathanvijayadass7295
@selvanathanvijayadass7295 5 лет назад
ஜி நீங்க போட்ட வீடியோலையே இதுதான் மிக அருமையான வீடியோ, மரம் வளர்ப்போம் என்று ஒரு எண்ணத்தை கொண்டு வரும் இளைஞர்கள் கையில் நாளை இந்தியா உள்ளது என்று இங்கு என்னால் காண முடிகிறது. மிகவும் ஒரு அருமையான பதிவு. இவ்வளவு நேரமாக அடுப்பை நான்தான் பார்த்துக் கொண்டேன் என்று கூறிய தம்பியின் பதிவு மிக அருமை. வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி 👏👏👏👏
@கவிநிலவன்
@கவிநிலவன் 5 лет назад
Ji என்றா என்ன
@tamiltamil2968
@tamiltamil2968 5 лет назад
Kuna
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 5 лет назад
உங்கள் உழைப்பைப் பார்த்து கடவுளே மழையைத் தந்து விட்டார்.சிறப்பாக இருந்தது
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 5 лет назад
சூப்பர் கான்செப்ட் பாண்டி👌👌 மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். 👍👍👍 மரம் நடுவதைவிட அதை காவந்து செய்து பெரிய மரமாக வளர்த்தெடுக்க வேண்டும்... அதுதான் பெரிய வேலை 😊😉
@manikandanmanikandan5547
@manikandanmanikandan5547 5 лет назад
🌴🌴🌴மரம் வளர்ப்போம் மழை பெருவோம் வாழ்த்துக்கள் அருமை
@OnlineAnand
@OnlineAnand 5 лет назад
மரம் வளர்ப்போம் மழை பெருவோம் வாழ்த்துக்கள்
@sathishe2250
@sathishe2250 5 лет назад
மிகவும் சிறப்பு அண்ணா.... உங்களது பயணம் மிகவும் வித்தியாசம் ஆக உள்ளது... வாழ்த்துக்கள் அண்ணா மேலும் சிறக்க....புது மாஸ்டர் old மாஸ்டர் குடைதம்பி... team சூப்பர்... வேற லெவல்...
@qatardoha2740
@qatardoha2740 5 лет назад
இலைய தலைமுறை வாழ்த்துக்கள் கற்றது கையளவு செம பாண்டி செகர் அண்ணா
@pandiyanjppandijp3703
@pandiyanjppandijp3703 5 лет назад
உங்களின் புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சகோ... சேகர் சகோ பான்டி சகோ
@drsekarvijay1987
@drsekarvijay1987 5 лет назад
மரம் வளர்ப்போம் .. மரமே நமக்கு கடவுளின் கொடை.... வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை .. மரமே பூமியின் பசுமை ஆடை மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை? வாழ்த்துக்கள் தோழர்களே, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anburajraj3276
@anburajraj3276 5 лет назад
Aaho Aaho kilakarai bhai matten kolambu arumai arumai. வயதான இந்தியாவை இளமையுட்டும் பணி, தொடரட்டும் உங்கள் பணி.
@mohamednaleem6528
@mohamednaleem6528 5 лет назад
அருமை அனைத்தும் சிரப்பாக நடைபெற்றது வாழ்த்துக்கள் நான் இலங்கையில் இருந்து உங்கள் நிகல்சிகலை தவராமல் பார்த்து வருகின்ரன் மீன்டும் ஒருமுறை வாழ்த்துக்கன்
@mathishuar4248
@mathishuar4248 4 года назад
மரங்கள் 🌲 நட்ட உடனே இயற்கை அன்னைய் மகிழ்ச்சியில் மழையை பொழிந்து விட்டாள். " நம் ஆழ்வார் ஐயா மரங்கள் நடுவதை ஒரு கொள்கை கொண்டவர்" அவரை போல பல நம் ஆழ்வார்கள் முளைத்து உள்ளார்கள். சகோதரர்களே நல்ல எண்ணங்களுடன் 500 மரங்கள் நட்ட உங்கள் சேவையை பார்த்து நான் மகிழ்கிறேன். அருமை 👌வாழ்த்துக்கள். அருமையான சுவையான உணவு வழங்கிய 'கற்றது கை மண் அளவு' காணொளிக்கு குழுவுக்கு நன்றி.
@sarawanansarawanan9874
@sarawanansarawanan9874 5 лет назад
நல்ல துவக்கம் அருமையான சமையல் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌
@sayeedaariff1171
@sayeedaariff1171 5 лет назад
Masha allah great job 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@VadukapatiRamsamy
@VadukapatiRamsamy 5 лет назад
Please listen 20:45 to 20:56, vera level krishnan mams dialogue. Mams pudichavangha like podungha
@naveen.rnaveen.r6195
@naveen.rnaveen.r6195 5 лет назад
Maram valarpoam Malai neerai semippom kattrathu kaialuvu channel nandri good vedio parattukkul pandi anna
@blackwood8111
@blackwood8111 5 лет назад
பாத்து சேகரண்ணா! விழுந்துடாதீக. அருமையான பதிவு
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
அருமை அருமை அருமையான பதிவு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 😍😊☺👍👌🌲🍀☘🍃🌿🌱🌳🌴🌵🌲
@priyapriyasankar2871
@priyapriyasankar2871 5 лет назад
மரம் வைத்து மழை வளம் பெருக வாழ்த்துக்கள். மட்டன் குழம்பு அருமை சுப்பர்
@rameefathi9062
@rameefathi9062 5 лет назад
மிகவும் அருமையான பதிவு... நெஜமாவே வேற லெவல்... சேகர் & பாண்டி அண்ணா டீமுக்கு வாழ்த்துக்கள்... 💐💐💐
@tgamar007
@tgamar007 5 лет назад
மரம் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை மிகவும் அருமையாக இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துக் கூறியமைக்கு நன்றி..🤗🤗 நான் உங்கள் சேனலை 3 மாத காலமாக பார்த்து வருகிறேன். நீங்கள் மென்மேலும் இதுபோன்ற சேவைகளை தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே.... பாண்டி அண்ணன் நீங்கள் ஒரு சமையல் செய்யணும்னு நான் ஆசைப்படறேன் சீக்கிரம் வேட்டிய கட்டிகிட்டு சமையலை இறங்குங்க.... 😃😃😃😃😃😃😃😃😃
@gltamilchannel6582
@gltamilchannel6582 5 лет назад
🌴🌴🌴🌴🌴🌧️🌧️ மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் சூப்பர் சேகர் அண்ணா பாண்டி அண்ணா வாழ்க வளமுடன்
@ulavanfoodindustry
@ulavanfoodindustry 5 лет назад
Nice friend
@சுரேஸ்தமிழ்
அருமை அருமை நன்று வாழ்த்துக்கள் எம்மை காக்கும் உலகுக்கு நாம் செய்யும் தொண்டு
@prashanthvlogs2940
@prashanthvlogs2940 5 лет назад
Katrathukaialavuu channel romba attagasama iruku Appooram yellarukum udhavi pandringa Kadavul yeppoludhum ungalku udhaviya iruparu All the best katrathukaialavuu Aana Chinna oru varutham Namba Krishnan Anna varamatungraru avaru vandha innum santhoshama irukum
@mansuralbert4839
@mansuralbert4839 5 лет назад
கீழக்கரை மட்டன் தம் குழம்பு மிகவும் அருமை. பாண்டி சார் உங்களுக்கு ஒரு நல்ல சமையல்காரர் கிடைத்துவிட்டார். வாழ்த்துகள். என்றும் அன்புடன் ஆல்பர்ட் பாண்டிச்சேரி
@SivaKumar-hb6lt
@SivaKumar-hb6lt 5 лет назад
வணக்கம் நண்பர்களே உங்க நிகழ்ச்சி நான் நான் எப்பவுமே தவறாமல் பார்க்கிறேன் இதன் போல் மேலும் உங்கள் பணி தொடர என்னுடைய நல்வாழ்த்துக்கள் வணக்கம்
@Rajkumar-qu3tj
@Rajkumar-qu3tj 5 лет назад
Happy to see the trees and rain !! இது போல , ஒரு ஏரியை தூர் வாருங்க ப்ரோ
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 года назад
ஐயா அப்துல்கலாம் சொன்னது போல் ஆளுக்கு ஒரு மரம் நடுவோம் சமுதாய மாற்றத்தை கற்றது கையளவு விழுப்புணர்வு இந்த எண்ணத்தை கொண்டு வரும் இளைஞர்கள் தான் நன் வாழ்த்துக்கள் .மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். சூப்பர் சேகர் அண்ணா பாண்டி அண்ணா வாழ்க வளமுடன்.
@johnprasannaa5060
@johnprasannaa5060 5 лет назад
பாண்டி அண்ணா வணக்கம்..🙏இதுவரையிலும் எந்த youtube chanel லும் செய்யாத உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா💐💐..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகசேவை செய்யும் சகோதரர்களின் முயற்சியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஒருவேளை உணவும் வழங்கியது சிறப்போ சிறப்பு..துபாய் மாஸ்டர் மீண்டும் வந்தது மகிழ்ச்சி..❤️❤️ உங்களிடம் ஒரு கேள்வி.. இப்படி கூட பண்ணலாம்னு எப்படி யோசிக்கிறீங்க??🤔🤔பின் குறிப்பு:நம்ம துபாய் மாஸ்டர் பார்ப்பதற்கு நடிகர் விக்ராந்த் போன்று உள்ளார். அவரிடம் வாழ்த்துக்கள் சொன்னதாக சொல்லுங்கள்.
@dmiserv2093
@dmiserv2093 5 лет назад
John prasanna A Yesterday my country food channel 1000🌴 naddu iruku. Paarunga😉 both channel are doing more Social work👍
@johnprasannaa5060
@johnprasannaa5060 5 лет назад
Sorry...Na innum parkala..Nallathu yaru pannina enna..2 chanelukkum valthukkal..
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
ஆமா நானும் அவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கே அப்படி என்று நினைத்தேன்நீங்கள் சொன்னதற்கு பிறகுதான் விக்ராந்த் மாதிரியே இருக்கிறார்
@Tamilpaiyan9193
@Tamilpaiyan9193 5 лет назад
Super video maram valarpom Mali peruvom edheya madhiry nalla video podunga pany super super 👌👌👍👏👏🙏
@abuajmal1779
@abuajmal1779 5 лет назад
குசும்பு கார சேகர் அண்ணா இந்த டைலாக்க எங்கயோ கேட்டாமாரில்ல சூப்பர் பஸ்
@thisaiengumtamilan7157
@thisaiengumtamilan7157 5 лет назад
மட்டன் குழம்பு சூப்பர்.. அண்ணா அடுத்த தடவை மட்டன் சூப் வைப்பது கொஞ்சம் சொல்லுங்கள்
@praveenarokiaraj4274
@praveenarokiaraj4274 5 лет назад
Vera level ...... intha varthaya engayo ketrupiye.......# semma sekar anna #
@k.patteeswaran3792
@k.patteeswaran3792 5 лет назад
அருமையான பதிவு 👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@samkti1987
@samkti1987 5 лет назад
மரம் வளர்ப்போம் மழை பெருவோம் வாழ்த்துக்கள் Friends Nice Videos
@sskumarsskumar8442
@sskumarsskumar8442 5 лет назад
Very good work
@கவிநிலவன்
@கவிநிலவன் 5 лет назад
நாளைய இந்தியா இன்றைய இந்தியா என்றுமே ஆரிய பார்ப்பனர் கையில்தான்... இது மறுக்க முடியாத உண்மை! மரக்கன்று நாட்டியமைக்கு வாழ்த்துக்கள்
@vaitheeshp7606
@vaitheeshp7606 5 лет назад
bro super bro romba thanks tree nattadhuku🌴🌴🌱PANDI Anna thanks Anna
@ulavanfoodindustry
@ulavanfoodindustry 5 лет назад
Arumaiyana video pandi brother
@arjunga8357
@arjunga8357 5 лет назад
மரம் நடுவதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் தம்பிகளா
@rajalakshmis5731
@rajalakshmis5731 5 лет назад
Kalapani and samayal rendum orey nerathil oliparapineerkal.mikka nandri💐
@christinavijaya9311
@christinavijaya9311 5 лет назад
Nallathu sairinga Thambi valthukkal God bless you and you're family
@seyonagro6057
@seyonagro6057 5 лет назад
All are ok but distance you planted tree was wrong it need big distance.. next plant trees according to needed space for trees.. All the best.. very very useful service for future generations
@SathishKumar-ik8tl
@SathishKumar-ik8tl 5 лет назад
Brooo athu adarvanakaadu so eppadithaa nadanum
@seyonagro6057
@seyonagro6057 5 лет назад
@@SathishKumar-ik8tl thank you. But after plants become it does have space???
@amulsrinivasan4636
@amulsrinivasan4636 5 лет назад
Sekar Anna enga appa va niyabaga padutharu bro....I mis him so much
@justrelax5764
@justrelax5764 5 лет назад
அடடா ஆச்சரிய வீடியோ😃🙂😂😀🤣🙂 எத்தனையோ RU-vidrs பார்த்து இருக்கிறோம்; ஆனால் நீங்கள் தான்👌
@prabhan6796
@prabhan6796 5 лет назад
நண்பா உங்க விடியோ எல்லாம் நல்ல இருக்கு
@abdulkalamkalam7646
@abdulkalamkalam7646 5 лет назад
வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவிற்கு.
@m.masiboxer8244
@m.masiboxer8244 5 лет назад
அண்ணா துடைக்கமே அருமை அண்ணா ....உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் .....🙏👍👌👏
@gobalakannan1732
@gobalakannan1732 5 лет назад
பாண்டி மற்றும் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் சேவை தொடரட்டும்.......
@aruldoss9278
@aruldoss9278 5 лет назад
பாண்டி &சேகர் அண்ணா மற்றும் இளயதலைமுறை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@iyyappandurai8138
@iyyappandurai8138 5 лет назад
Master samayal ready pannum pothe avlo super ah iruku pandi bro,,arumayana samayal,,,mara kantru nattu vaitha pasangaluku valthukkal....👌🤗🤗🤗
@malarpraba5356
@malarpraba5356 4 года назад
Super
@umamaheswari2610
@umamaheswari2610 5 лет назад
நல்ல சிறந்த செயல் வளர்க
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 5 лет назад
பசுமை தந்த பசங்களுக்கு பாசச்சோறு தந்த பாரி வள்ளல் வாழ்க.
@v.6800
@v.6800 4 года назад
Wow amazing... fantastic... அருமை அருமை வாழ்த்துக்கள் சிறப்பு எங்க ஊர் மட்டன் பிரியாணி யா?? சேகர் அண்ணா சூப்பர் கிங்ஸ்.... congrats to all.....
@ஆலங்குடி.பிரேம்
அருமை பாண்டி அண்ணா
@geethamahendrakumar7800
@geethamahendrakumar7800 5 лет назад
இறுதியில் வருண பகவானின் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி 💐💐💐
@SaravananSaravanan-qt4eo
@SaravananSaravanan-qt4eo 5 лет назад
Really great.. 🙏🙏Thankful🌴🌴🌴🌴🌲🌲🌿🌿 .. 👍🙏🙏 Hands-off u.. (thala vankukerien... Pandi... Bro... 🌴🌴🌴🌲🌲🌲🌿🌿
@r.saravanakumar5434
@r.saravanakumar5434 5 лет назад
அருமையான ஆரம்பம் இந்த பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 5 лет назад
Kuzhambu superuuuuu
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 лет назад
அருமையான video super
@srini8399
@srini8399 5 лет назад
Arumai segar anna pandi anna👌👌👌
@yasmeenj2820
@yasmeenj2820 5 лет назад
Very good boy's🌱 Very proud of you god is great 🌧👏👏👏and very nice cooking i like it video
@a.s.ananth2768
@a.s.ananth2768 4 года назад
Ungal pani sirappaga thodara vaalthukkal
@ushasureshkumar8855
@ushasureshkumar8855 5 лет назад
Fan frm Mumbai..... really a super awareness to plant more trees. Ths channel is nt only for cooking it is for spreading more and more awareness........ Keep it up anna ur channel will one day reaches to higher level.....
@helpingtamizha7650
@helpingtamizha7650 5 лет назад
மரம் வச்ச உடனே மழை , செம்ம 🔥🔥 🔥
@moorthymurugan6084
@moorthymurugan6084 5 лет назад
Super paandi vaazhathukal
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 5 лет назад
kalakuringa pindringa dhool kelapuringa💪👌👏👏
@manikandanshobamani607
@manikandanshobamani607 5 лет назад
Super work for my team members and my Chanel my best wishes pondi bro reyali super video vaalga katrathu kaialavu Chanel OK thank-you
@srini8399
@srini8399 5 лет назад
Dubai chef um semma👌👌👌
@harisudhan5459
@harisudhan5459 5 лет назад
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ! வாழ்த்துக்கள்
@dhinakaran9891
@dhinakaran9891 5 лет назад
🏢Dubai master vs Tamilnadu master🏠🍲🍲🍲future save trees super 🌲🌳🌴
@amulsrinivasan4636
@amulsrinivasan4636 5 лет назад
Day end with your fantabulous video...thank u so much...pandi bro and Sekar pa..
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
Thanks bro
@MrDjthosai
@MrDjthosai 5 лет назад
அருமை அருமை !!!! இதுபோன்ற சமூக சேவை செய்யும் இளையவருக்கு நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது. இறுதியில் அந்த பையன் வேற லெவல் என்றதும் கிருஷ்ணா அண்ணா யாபகம் தான் வந்தது. உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தான். அண்ணா எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். நீங்கள் வேறு வேறு திசையில் செல்லுங்கள் ஆனால் ஒற்றுமையாக இருங்கள்.அதுதான் தமிழராகிய எமக்கு தேவை.
@baskarbaskar110
@baskarbaskar110 4 года назад
God bless you your works
@mohammedrifath7550
@mohammedrifath7550 5 лет назад
Vera leval super Kilakkarai yenga ooru thanks pandi Anna sekar Anna
@giridharanip2981
@giridharanip2981 5 лет назад
Ilaya thalaimurayin sirapana sevai inthamanitha kulathirkum,iyarkaikum..Nam ilaingarkal seitha miga periyasevai.. Intha chedikal elam maramaga valarnthu Nam ilaingarkalin perumaiyai pasumaiyai kandipaga kaatum... Ivargaloda inaitha katrathu kaialavu kuluvirku makkal udaya manamartha Nandrigal.. 🌾🌾☺ kadaisiya Varna baghavan malai polinthathuthan highlight...
@palanimuthu369
@palanimuthu369 4 года назад
நல்ல ஓரு சேவை ஐயா கால்நடை வளர்க்க வேண்டும்
@prabhakaran5241
@prabhakaran5241 5 лет назад
Bro keladi la Oru vedio pls.. athula ena nelavaram Ena nu Sona Nala irukum..💪
@prabhuprince3358
@prabhuprince3358 5 лет назад
Super bro
@asubram1976
@asubram1976 5 лет назад
Thanks for Planting these Trees, & Appreciate your Efforts to Give Back to Mother Nature... Keep up the Good Work...
@sivas7753
@sivas7753 5 лет назад
Vera level bro nenga
@shivaraja7968
@shivaraja7968 5 лет назад
Semma video pandi bro and sekar and sekar vera level unga channel veteke ore maram valange makkela🥰🥰🥰
@BiryaniTraveler
@BiryaniTraveler 5 лет назад
Arumayana pathivu
@readingstorieskids
@readingstorieskids 5 лет назад
Wow!! Mouthwatering gravy!!
@jaikumarraju4695
@jaikumarraju4695 5 лет назад
Super இந்த டீம் தொடர வாழ்த்துக்கள்
@ajayKumar-qg7tt
@ajayKumar-qg7tt 5 лет назад
சிறப்பு
@muthumuthu-yg1cd
@muthumuthu-yg1cd 5 лет назад
Good job 👍👌
@sjdtamilmusic2007
@sjdtamilmusic2007 5 лет назад
நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்.👏
@Mm12361
@Mm12361 5 лет назад
Super concept 👏🌴🌳🌲🌵🌾🌿👌🏽👍
@bakyarajbakya2123
@bakyarajbakya2123 5 лет назад
ஐயையோ நான் இல்ல சூப்பர் அண்ணா மரக்கன்று நட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@amalapuspharaj9119
@amalapuspharaj9119 5 лет назад
Pandi and Sekar team are doing wonderful job Pandi's timly jokes are Very nice to watch
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 5 лет назад
Super Sekar Anna pandi Anna sema vedio.... entertaining and inspiring....vedio thanku so much....
@mahadevanv5489
@mahadevanv5489 5 лет назад
vera vera vera level
@s.p.murugesan
@s.p.murugesan 5 лет назад
Very very Super,
@palanipriya6396
@palanipriya6396 5 лет назад
Marakkantru natda antha kuluvinarkum antha vizhipunarvai makkalukku earpaduththa athai video vil kaatdiya unkalukkum 👏
@benjamin.k8539
@benjamin.k8539 5 лет назад
Semma god bless you seker anna and pandi anna all team members
@gunasekarl6140
@gunasekarl6140 5 лет назад
sirappu... nalla muyarchi bro.. we need green world.
Далее
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 61 млн
Katrathu Kaialavu meets Sristi Foundation
14:35
Просмотров 29 тыс.
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24