Тёмный

கீழடியை மிஞ்சிய கொடுமணல் | 2500 வருடங்களுக்கு முன்பு கொடுமணல் | SundayDisturbers 

SundayDisturbers Arunprasath Natarajan
Подписаться 385 тыс.
Просмотров 11 тыс.
50% 1

கி்மு 500 ஆண்டுகளுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட வணிக முத்திரைகள் கொடுமணலில் இருந்திருக்கின்றன என்று அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல் கிராமம். சேரநாட்டின் இந்த கிராமம் பெரும் வணிக நகரமாக இருந்ததை ஈரோட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் புலவர் ராசு மற்றும் செல்வி முத்தையா ஆகியோர் கடந்த 1961 ம் ஆண்டில் கண்டு பிடித்தனர்.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@nunthuthumi
@nunthuthumi 4 года назад
தமிழுக்கான உங்கள் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா
@subashbose9476
@subashbose9476 4 года назад
சரியான செருப்படி.... நண்பா...! இலக்கியத்தை பொய் என்று சொல்பவர்களுக்கு.....!😂😂😂😂😂
@gokulyuva3514
@gokulyuva3514 4 года назад
ஒரிசா பாலு ஐயா பல சொல்லியுள்ளார் கொடுமணலை பற்றி...
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 года назад
கொடுமுடி.. முடி கொடு. கொடுத்து வாழும் மக்கள்✅
@arputharajr7842
@arputharajr7842 4 года назад
நல்ல ஒரு ஆவண பதிவு பாராட்டுகள்
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 года назад
உண்மை ☝️தான் ஊர்கள் பேர் சொல்லும். பேர் வரலாறு📜 கண்ணாடி👓 போல் பிரதிபலிக்கும்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
எனக்கு இது ஒரு புது தகவல் .. ஆச்சரியமாக இருக்கிறது.. He has explained everything in detail.. Do we have publicized pictures of the items excavated in archaeological website !! Thanks for this information and உங்கள் தேடலுக்கு நன்றி 🙏🏻🙏🏻
@daniroskumar
@daniroskumar 4 года назад
Not sure but they recorded and published a book
@enpasathirkuriya
@enpasathirkuriya 4 года назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@manivannanmarimuthu4979
@manivannanmarimuthu4979 4 года назад
அழகு தமிழ்.
@harisuthandera1
@harisuthandera1 4 года назад
அருமையான முயற்சி அருண். தொடர்வதற்கு வாழ்த்துக்கள்...
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 4 года назад
ஜெய்ஹிந்த் ஏசு அல்லா ஹர ஹர ஓம் ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம் நல்லரசு இந்தியா வல்லரசு இந்தியா ஜெய் மோடிஜி ஜெய் அமித்ஷா ஜி வாழ்க இந்தியா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@eswara8984
@eswara8984 4 года назад
கம்பன் பற்றி ஒரு காணொளி பதிவிடுவதாக கூறினீர்கள்
@anbuazhagan463
@anbuazhagan463 4 года назад
நாங்க கூட இப்ப அந்தப் பொருள் அனைத்தையும் பார்க்க முடியுமா?
@bazilfernandez2647
@bazilfernandez2647 4 года назад
அருமையான பதிவு தோழா
@dheera2020
@dheera2020 4 года назад
Arumaiana kanoly , tamilar parambariyam romba alaga iruku ana govt konjam support panna nalla irukum ....👍👍👍👍👍
@agastiyaamirthalingam3291
@agastiyaamirthalingam3291 4 года назад
நன்றி அண்ணா 🙏🙏
@schoolkid1809
@schoolkid1809 4 года назад
Intro like Tamizli 😂
@ர.சிவச்சந்திரன்
Super na really u r great anna
@DiyanTamizh
@DiyanTamizh 7 месяцев назад
நான் இங்கே அகழ்வாராய்ச்சி செய்துள்ளேன்.சிறப்பான பகுதி
@rajarajan6395
@rajarajan6395 4 года назад
சிறப்பு அண்ணா வாழ்த்துகள் தாங்கள் சேவைக்கு
@akhilchandran1984
@akhilchandran1984 4 года назад
Thanks for the video bro, Gud Mrng all. Gud day and stay blessed..
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 10 месяцев назад
நன்றி 🙏🔥👍
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 года назад
We can rewrite our Tamil history by studying the etymology of our language.eg,sindu, meaning in Tamil,water dripping,so Sindhu river.
@avinashvarman8011
@avinashvarman8011 3 года назад
அருமை அண்ணா
@user-wv4mk4jl7d
@user-wv4mk4jl7d 4 года назад
👏👏👏👏👌👍
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 года назад
Thank you
@joker_di992j
@joker_di992j 4 года назад
சிறப்பு
@PethachiPadai
@PethachiPadai 3 года назад
Smart work Plz upload ur videos on tweeter too
@munimuniya4664
@munimuniya4664 4 года назад
Indha chenel na subscribe panna 1st reason PONNIYIN SELVAN mattume Poga poga ANNA voice enna attract pannituchu
@arunkumarramasamy5072
@arunkumarramasamy5072 4 года назад
தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துடு இருக்கோம் ஆனா எதையுமே தெறிந்துகொள்ளவில்லை....... இதுஎனக்கு புதிய தகவல்களாக இருக்கிறது... ரொம்ப நன்றி சகோ .....
@dawoodirfan
@dawoodirfan 4 года назад
bro unga muyarchiku na enna vartha solrathunu theriyala,I have one suggestion I don't know how much it will work better communicate with our Tamil RU-vidrs who have more subscribers like Blacksheep, Mickeset, etc.... join together publish more about our culture and ancient things it will reach peoples more often. Our Govt won't give support for this things they are not ready to do, you guys can explore more. it's my humble suggestion
@aravamuthanr8203
@aravamuthanr8203 4 года назад
அருமை.
@nageswais9138
@nageswais9138 4 года назад
Gm Arun nalla padivu👍👌
@subashbose9476
@subashbose9476 4 года назад
கருகுன தீய்ஞ்ச வாடை அடிக்குதுல்ல..!😂😂😂😂😂😂
@kishorebala2872
@kishorebala2872 4 года назад
Bro I live in kodumanal
@vithusk855
@vithusk855 4 года назад
Bro Micro Phone பாவியுங்கோ, Audio Clear illa. ஆனால் content நல்லா இருக்கு.
@kumarmuthu1299
@kumarmuthu1299 3 года назад
My village 😍😎
@ponnivalavan.s2191
@ponnivalavan.s2191 4 года назад
பதிவுக்கு நன்றி நண்பா... உலக மொழிகளில் தமிழின் தாக்கம் பற்றிய செய்திகளை பதிவு செய்யுங்கள்...
@tajudeenalaudeen4247
@tajudeenalaudeen4247 4 года назад
Mass bro
@mr.karthik.
@mr.karthik. 4 года назад
Bro Pandiyan keeladi part 5 ena asu bro
@venkadeshrajan
@venkadeshrajan 4 года назад
So many cut in between
@saravananammaiyappan5801
@saravananammaiyappan5801 4 года назад
First comment and likr
@rupishkannan2117
@rupishkannan2117 4 года назад
Superb
@kishorebala2872
@kishorebala2872 4 года назад
Pls visit thangamman kovil in kodumanal there u can get more information
@dhayalans1948
@dhayalans1948 4 года назад
நாம் தமிழர் திருவண்ணாமலை
@gildon10606
@gildon10606 4 года назад
Nanba ungala mari tamil ,Tamil izhakiyam katthukanum.. Eppdi nu sollunga.. Naanum Mokkaiya iruka virumpala
@tajudeenalaudeen4247
@tajudeenalaudeen4247 4 года назад
Super g
@gildon10606
@gildon10606 4 года назад
Tq
@rajmani934
@rajmani934 4 года назад
Tamil
@Spica24
@Spica24 4 года назад
எந்த உண்மையும் நம்மை பற்றி வெளிவர விடமாட்டானுங்க!
@user-je3ys8pt2r
@user-je3ys8pt2r 4 года назад
இம் ....🤭
@yuvashari1404
@yuvashari1404 4 года назад
Yaardhaanya dislike podreenga🤔... 3 vadhu murai pakkuren indha kaanoli idhula dislike pannura alavukku Enna irukku😏
@manosivashankar2853
@manosivashankar2853 4 года назад
Only thamilzi
@ponnusamykavitha9546
@ponnusamykavitha9546 Год назад
Yenga ooru😍😎
@SundayDisturbers
@SundayDisturbers 4 года назад
Contact Me On: Face Book - facebook.com/AdoreAP Twitter - twitter.com/AdoreAP Insta - instagram.com/arunprasath.201/
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 года назад
Thank you
Далее
Prank Orchestra
00:10
Просмотров 1,9 млн
Prank Orchestra
00:10
Просмотров 1,9 млн