இந்தம்மா எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். அந்த கால மனுஷி எவ்வளவு கள்ளங்கபடில்லாமல் பேசுகிறார்கள். அம்மா பாபாவின் பேரருள் பரிபூரணமாக எனக்கு கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா
ஓம் ஶ்ரீ சாய் ராம் அம்மா உங்களை பார்த்து ஸுவாமியுடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கேட்பதற்கு நான கொடுத்து வைத்திருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன் உங்கள் புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன் அருமை அற்புதம் 🙏🙏🙏. From Canada
Namaskaram Amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺You are very very great soul, fortunate soul🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Very interesting experience🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺very very nicely expressed 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺